First Flight ✈️ Vinushka 😍 | Chennai | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 189

  • @hemasrim594
    @hemasrim594 6 месяцев назад +34

    அது என்னவோ தெரியவில்லை பல்வேறு திசைகளிலிருந்து மனதால் இணைந்த தமிழ் உறவுகள் தமிழ் நிலத்தில் கால் பதிக்கும் போது😊 இனம் புரியாத மகிழ்வால் மனம் சிலிர்க்கிறது. Welcome back to Chennai❤

  • @atsvel
    @atsvel 6 месяцев назад +16

    வணக்கம் நண்பரே, இன்று வடபழநி கோவிலில் என் மகள் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, முதலில் நான் மட்டும் தான் உங்கள் vlog பார்ப்பேன் இப்போது மகளும் பார்க்க ஆரம்பித்துவிட்டார். மகிழ்ச்சி.

  • @ammamxerox47
    @ammamxerox47 6 месяцев назад +45

    தமிழ்நாடு. உங்களை அன்புடன் வரவேற்கிறது ❤❤❤❤❤❤❤

  • @mohankumar6093
    @mohankumar6093 6 месяцев назад +11

    வினுஷ்கா குட்டிக்கு நல்ல குரல்வள பேச்சு வந்து விட்டது ❤
    அழகு சிரிப்பு 🎉

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 6 месяцев назад +9

    பொம்முகுட்டி அம்மாவுக்கு ஆராரோ தங்ககட்டி பாப்பாவுக்கு🎉 தாலேலோ. தமிழ்நாட்டிற்கு வந்த மகிழ்ச்சி வினுஷ்காவின் முகத்தில் தெரிகிறது. தமிழ்நாட்டில் ஏராளமான ஆன்மீக மற்றும் சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றை குடும்பத்துடன் கண்டு களிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @poornibalaji
    @poornibalaji 6 месяцев назад +13

    Welcome to Chennai Chandru, Menaka, Mithun n Vinushka❤..Am resident of Chennai..

  • @lotussrd5953
    @lotussrd5953 6 месяцев назад +42

    சந்துரு, மேனகா மிதுன், வினுஷ்காவை அன்புடன் வரவேற்கிறோம்

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 6 месяцев назад +8

    சந்துரு புரோ மேனகா சிஸ்டர் விதுன் பாய் வினுஷ்கா பேபி எனது நாட்டிற்கு வந்தமைக்கு நன்றிகள் பல வாருங்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

  • @loretbastibal1770
    @loretbastibal1770 6 месяцев назад +9

    Vinuska is so sweet. Enjoy your trip and take care.

  • @adncreations181
    @adncreations181 6 месяцев назад +28

    தமிழ்நாட்டுக்கு உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Butterflyfamily-0614
    @Butterflyfamily-0614 6 месяцев назад +6

    8:16 Air India A350........😍😍

  • @revathi48
    @revathi48 6 месяцев назад +2

    நெடு நாளைக்குப் பிறகு உங்கள் இருவரையும் குழந்தைகளையும்காண்பது மகிழ்சசி. உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்.

  • @Sujee-hs8tt
    @Sujee-hs8tt 6 месяцев назад +13

    வினுஷ்காவ விட்டுட்டு தனியா போனால் என்ன நடக்கும் என்று தெரியும் தானே அண்ணா 😊😊

  • @agowrimurugan
    @agowrimurugan 6 месяцев назад +6

    கோயம்புத்தூருக்கு வாருங்கள்.
    எங்கள் வீட்டிற்கு வாருங்கள். உங்களுடைய குழந்தையை பார்க்க ஆசையாக இருக்கிறது.

  • @leelavathysp4974
    @leelavathysp4974 6 месяцев назад +3

    very good nice lovely respect family take care all our family be happy trip chennai pa

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 6 месяцев назад

    எனக்கு பிடித்த ஒன்று என்னவென்றால்..வாகன
    ஓட்டுநர் அனைவரும் காவி உடையில் இருப்பதுதான். சிறப்பு.
    சந்ரூ மேனகா மிதுன் வினுஷ்கா வாழ்க வளமுடன்.

  • @periyaiahts4039
    @periyaiahts4039 6 месяцев назад +1

    Welcome Vinushka baby. Enjoy thamilnadu.

  • @Umamaheswari-z5r
    @Umamaheswari-z5r 6 месяцев назад +5

    Wow🎉❤❤welcome to🇮🇳❤❤❤❤mithun and vinushka🥰❤❤menaga sis🥰 chandru brother❤❤❤❤❤❤❤❤❤

  • @kbabu2694
    @kbabu2694 6 месяцев назад +1

    Bengaluru international airport terminal 2 oru vaati visit panungu world most beautiful and special terminal

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 6 месяцев назад +3

    Hi Chandru sir welcome you all to Singara Chennai 😊 குட்டி தேவதை வினுஷ்கா வருக வருக 🥰

  • @MalligaChellaiah-yl6ls
    @MalligaChellaiah-yl6ls 6 месяцев назад +16

    வினுஷ்கா ,மிதுன் அழகு.அனைவரும் அருமை.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 6 месяцев назад +4

    உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @fathimanoori1739
    @fathimanoori1739 6 месяцев назад +2

    Wow superb Anna & Akka.Enjoy with ur Family

  • @rajeswarinagarajan4128
    @rajeswarinagarajan4128 6 месяцев назад +4

    சந்துரு ;மேனகா பெங்களூர் வாங்க ❤

  • @muthusamy5179
    @muthusamy5179 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அருமையான பதிவு🙏

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 6 месяцев назад

    Cute family. Stay happy and blessed. Wish you good experiences in India

  • @JeevaJeeva-kp4zh
    @JeevaJeeva-kp4zh 6 месяцев назад +1

    வணக்கம்👌👌👌

  • @rajamaniraja159
    @rajamaniraja159 6 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @s.srinivas3115
    @s.srinivas3115 6 месяцев назад

    Arumaiyana Family trip Vinushka 1st international national payanam vazthukal

  • @venkataramanhemalatha7987
    @venkataramanhemalatha7987 6 месяцев назад

    Beautiful family. Vazkha valamudan🎉❤

  • @kathiresansubramanian8117
    @kathiresansubramanian8117 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள்....

  • @moongilisai1809
    @moongilisai1809 6 месяцев назад

    அருமை அருமை ஐயா

  • @sundarinaidu2754
    @sundarinaidu2754 6 месяцев назад +1

    அனுஷ்கா பாப்பாவுக்கு பொட்டு வைத்தால் மேலும் அழகு கூடும்.

  • @DalasDalas-mo3di
    @DalasDalas-mo3di 6 месяцев назад

    உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .அண்ணா And Family

  • @VijisCuisine
    @VijisCuisine 6 месяцев назад

    Beautiful family! Enjoy your vacation🎉

  • @MySuperTips
    @MySuperTips 6 месяцев назад

    I really like your videos ❤cute children, உங்கள் குடும்பம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன் ✨

  • @premavallipuram4922
    @premavallipuram4922 6 месяцев назад

    Hi Chandra and Menaga, Thank you for sharing your experience. Could you please also share the details of the hotel you stayed at in Chennai. Thank you.

  • @LegalInsightHubOfficial
    @LegalInsightHubOfficial 6 месяцев назад +1

    அழகு❤

  • @mohameduzman1560
    @mohameduzman1560 2 месяца назад

    Superb 🎉❤enjoy

  • @kandasamychinnasamy
    @kandasamychinnasamy 6 месяцев назад +2

    Cute baby welcome to tamilnadu

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 6 месяцев назад

    Hi pls tell me about getting passport renewal proccedure

  • @josephjoseph2100
    @josephjoseph2100 Месяц назад

    God bless u all 🙏

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 6 месяцев назад +1

    😮wish u happy journey

  • @thenmozhiarunkumar5298
    @thenmozhiarunkumar5298 6 месяцев назад +1

    Welcome tamil nadu❤❤❤

  • @akashakash509
    @akashakash509 6 месяцев назад +6

    சந்துரு அண்ணா மேனகா அக்கா வருக வருக தமிழ்நாட்டுக்கு

  • @saraSabetha
    @saraSabetha 6 месяцев назад +2

    Welcome fami😂🎉😊.நாங்க திருச்சி ஏர்போட் பக்கத்தில இருக்கோம்❤🎉😊

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 6 месяцев назад +1

    Congratulations ❤❤

  • @marimuthusamuel4102
    @marimuthusamuel4102 6 месяцев назад +1

    Anna T nagar enna Hotel

  • @venkataramanhemalatha7987
    @venkataramanhemalatha7987 6 месяцев назад +1

    Enjoy your trip🎉

  • @venkataramanhemalatha7987
    @venkataramanhemalatha7987 6 месяцев назад +2

    Welcome welcome to tamilnadu

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 6 месяцев назад

    வணக்கம் 🙏.

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 6 месяцев назад

    Pleasant and vadivana couple. Much more civilized couple. All the best and best wishes. Please be careful on gold jewellery which you are wearing..

  • @BMathi-d3d
    @BMathi-d3d 6 месяцев назад

    Welcome to Chennai cute kuttimaa🎉

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 6 месяцев назад

    Lovely respect family..be safe.❤❤

  • @sarojinimayilswamy5031
    @sarojinimayilswamy5031 6 месяцев назад +1

    Happy journey ❤

  • @visalakshmi7969
    @visalakshmi7969 6 месяцев назад

    Welcome to Chennai Brother with your family 🙏🙏🙏🙏🙏🙏

  • @renas.chennai
    @renas.chennai 6 месяцев назад

    Thanks Chandru it was nice talking to you on our flight to chennai.

  • @sriskandarasasomasundaram5464
    @sriskandarasasomasundaram5464 6 месяцев назад +3

    எங்களுக்கும் ஆசையாக உள்ளது இந்தியா போக.Hotel per day??

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647 6 месяцев назад +1

    Well come son
    Pattiyamma ❤

  • @drtu8517
    @drtu8517 6 месяцев назад +1

    which hotel in T.Nagar?

  • @Jeamsraja
    @Jeamsraja 6 месяцев назад

    Welcame to thamilnadu..Sanru Anna.Menaka. Akka...Vanakkam..

  • @babyshalini4668
    @babyshalini4668 6 месяцев назад +1

    My darling. Cute baby❤❤❤

  • @hepzhiba396
    @hepzhiba396 6 месяцев назад +1

    You are welcome to chennai

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 6 месяцев назад +1

    நன்றி 🙏🙏🙏

  • @renugasoundar583
    @renugasoundar583 6 месяцев назад +1

    Wellcome to Tamilnadu🎉🎉🎉😊😊

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 6 месяцев назад

    Good luck to Vinushka and his brother and to you.

  • @sparrowpigeon8714
    @sparrowpigeon8714 6 месяцев назад +1

    Welcome to india 🎉🎉🎉chandru anna family 💓😍

  • @ramkumart8084
    @ramkumart8084 6 месяцев назад +2

    Welcome to Chennai ( Tamil Nadu lndia)

  • @sundarbala1803
    @sundarbala1803 6 месяцев назад +2

    welcome to Tamilnadu chennai

  • @shankarraj3433
    @shankarraj3433 6 месяцев назад

    Have a safe & happy journey Vinu. 🧸 🐾 👍

  • @eswarisupramaniam4954
    @eswarisupramaniam4954 6 месяцев назад

    Chandru bro likes go சென்னை always ❤

  • @smkumarphone
    @smkumarphone 6 месяцев назад

    Welcome Chandru and your family to Chennai 🎉

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 6 месяцев назад

    God bless you And your family ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Mahe15
    @Mahe15 6 месяцев назад +1

    Welcome to Chennai, Tamil Nadu, India 🇮🇳

  • @pushpavadhimp1149
    @pushpavadhimp1149 5 месяцев назад

    Welcome Chennai ❤❤❤❤

  • @parameswari04
    @parameswari04 6 месяцев назад

    Love you ❤❤❤❤🎉🎉🎉Vinushka 🎉🎉🎉🎉 kutti chellam

  • @luxmijansirani7593
    @luxmijansirani7593 6 месяцев назад

    Happy journey ❤❤ passport eduka under 16 Amma , Appa poga venum over 16 thevai illai ❤❤

  • @vijayachitradevi
    @vijayachitradevi 6 месяцев назад

    Welcome to Tamil Nadu and be careful to safe journey

  • @rameshbabu123
    @rameshbabu123 6 месяцев назад +1

    Welcome ❤

  • @raji0638
    @raji0638 6 месяцев назад

    Welcome to chennai

  • @GlobalLearningKSK
    @GlobalLearningKSK 6 месяцев назад +1

    உறவுகளுக்கு வணக்கம் ... வருக.. வருக🎉

  • @PriyaDharshini-gm8gt
    @PriyaDharshini-gm8gt 6 месяцев назад

    Welcome Bro and Sis ❤❤❤😊😊😊😊

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 6 месяцев назад

    Hi anna orukka engada vitta povegala anna

  • @mrsabjan9792
    @mrsabjan9792 6 месяцев назад

    🎉🎉🎉🎉 welcome to vinuska visit to Bangalore 🎉🎉🎉🎉

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 6 месяцев назад

    Welcome to tamilnadu
    Best wishes from Coimbatore fan

  • @aashifaashif3690
    @aashifaashif3690 6 месяцев назад

    Anna family passport edukkura details sollungala

  • @rameshaa9756
    @rameshaa9756 6 месяцев назад +1

    Sooooo sweet

  • @saravananshanmugam1841
    @saravananshanmugam1841 6 месяцев назад +1

    💐💐💐 தங்களை அன்புடன் வரவேற்கிறேன் 💐💐🌷

  • @Rasutharsini
    @Rasutharsini 6 месяцев назад

    💐💐💐வாங்க..! 🤝🤝🤝

  • @ZeeFa-oq7jo
    @ZeeFa-oq7jo 6 месяцев назад

    Vinushka cuteness overloaded ❤❤❤❤❤❤

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 6 месяцев назад +1

    👌👌👌

  • @susilkumar6535
    @susilkumar6535 6 месяцев назад +1

    Welcome tamil nadu

  • @ragulraje7
    @ragulraje7 6 месяцев назад +1

    Hotel name Enna ?how much?

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 6 месяцев назад +1

    Vinu wearing very big smile

  • @munirajamil9769
    @munirajamil9769 6 месяцев назад +1

    Which hotel you stayed, and the price please

  • @wancisantoney1170
    @wancisantoney1170 6 месяцев назад

    giv me the detals abvut ticat and visa

  • @sgraman7092
    @sgraman7092 6 месяцев назад

    Okசந்துரு அண்ணா நாளை நான் உங்கள் ஊர் வழியாக வெளிநாடு செல்கிறேன்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 6 месяцев назад

    Enjoy 👌👌👌👌👌

  • @ZMRoshan95
    @ZMRoshan95 6 месяцев назад

    Super 👍👍👍

  • @balajisharathkumar9753
    @balajisharathkumar9753 6 месяцев назад +1

    Bro meet up podunga bro ellam meet panalam ❤❤❤❤