யாழ்ப்பாணத்தில் பல கோடி முதலீடு | பிரபல தொழிலதிபர்களின் முயற்சி | Jaffna

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 165

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal  2 месяца назад +8

    முழுமையான காணொளியை பாருங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

    • @thasanthasan-k8r
      @thasanthasan-k8r 2 месяца назад +2

      உங்களுடைய சேவை பெ.ருக இறைவனுடைய ஆசி எப்பவும் இருப்பதாக

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 месяца назад

      உங்கள் அன்புக்கு நன்றிகள்
      காணொளியை உங்கள் நண்பர்களிடமும் பகிருங்கள் ♥️✨

    • @sunkam584
      @sunkam584 Месяц назад

      We welcome your initiative. seems a good start. Wish you for success. Hope your future projects will be in industrial, fishing and agricultural sectors can generate employment.

  • @Thiru1310Tharma
    @Thiru1310Tharma 2 месяца назад +27

    மிக அருமையான திட்டம் ஆனால் தற்போது யாழ் இளையர்களுக்கு தேவை வேலை வாய்ப்பு அதை நிறைவேற்ற வேன்டும் அதற்கு நீங்க செய்ய வேண்டியது Industrial Development காகேசன், பரந்தன் தொழிற்சாலைகளை இயக்கி Economic Development செய்த பின் வீடு கட்டி விக்கலாம்.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 месяца назад +1

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️✨

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад

      கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது போல், அது (Development) முதலா OR இது ( Housing) முதலா, என்று பார்ப்பத்துக்கான நேரம் இதுவல்ல இவர்களுக்கு எந்த விடயத்தில் அனுபவமும் திறமையும் இருக்கோ அந்த விடயத்தின் ஊடாக பிரதேச அபிவிருத்திக்கு முயல்கிறார்கள் இவர்கள் தான் பறந்தலை அபிவிருத்தி செய்யவேண்டும் விமான ஓடுபாதையை விஸ்தரிக்கவேண்டும் என்பதல்ல இங்கு விடயம். வேறு நபர்கள் இவ்வாறான கூட்டு முயற்சி போன்று வேறு வேறு துறைகளை அபிவிருத்தி செய்யலாம். இந்த திட்டத்தின் ஊடாகவும் பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை வழங்கமுடியும் ஆனால் வடக்கு இளையர்கள் முன்வரவேண்டும்.

  • @2024jaffna
    @2024jaffna 2 месяца назад +16

    யாழ்ப்பாணத்தில் என்ன சமூக சீர்திருத்த சட்டம் இருக்கின்றது,ஒரு சாதாரண மனிதனின் கோமணத்தை கூட பாதுகாக்க முடியாத இன்றைய நிலை

    • @kanapathipillaikarnan
      @kanapathipillaikarnan 2 месяца назад +3

      சரியான கோள்வி

    • @anthonyjennings7275
      @anthonyjennings7275 2 месяца назад

      What is kolvi?​@@kanapathipillaikarnan

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад

      சரியான வாதம் என்றாலும் எல்லாவற்றினதும் தொடக்கமும் ஒரு சிறு புள்ளியில் தான் ஆரம்பிக்கிறது. ஆகவே இதை ஒரு தொடக்க புள்ளியாக கருதலாம்.

  • @haifcool
    @haifcool 2 месяца назад +3

    This is what we need,
    From uk

  • @trendsmatt1960
    @trendsmatt1960 2 месяца назад +8

    நல்ல முயற்சி ‌...யாழ்நகரில்வேலையில்லாதிருக்கும்‌.இளைஞர்களுக்குவேலைவாய்ப்புதந்தால்‌.மகிழ்ச்சி‌..வாழ்த்துக்கள்🎉

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 месяца назад

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @SankaranDivakaran-m2i
    @SankaranDivakaran-m2i 2 месяца назад +1

    Valthukal

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 2 месяца назад +9

    எட்டப்பன்வேலபாக்காமல் அடிப்படைத்தேவைகளான விவசாயம் மீன்பிடி சிறுகைத்தொளில்கள்போன்றதற்சார்புப்பொருதார முதலீடுகளைச்செய்யுங்கள்

  • @raviravendren6473
    @raviravendren6473 2 месяца назад +7

    There’s no law in the country, even honest doctor Can’t fight with mafias.

  • @purushothamanbalaguru7248
    @purushothamanbalaguru7248 2 месяца назад +5

    Great of you sir's this is the need of the hour l am begging the youth of jaffna not to fly outside be in Jaffna and make jaffna prosperous in economy thank you

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 месяца назад

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️✨

  • @SusiFernando-e5p
    @SusiFernando-e5p 2 месяца назад +5

    நல்ல விஷயம் அண்ணா
    ஆனா இந்த வைத்தியர்மாரின் அடாவடிய பற்றி ஏதேன் செய்யுங்கோவன்

  • @rayappuanthonypillai234
    @rayappuanthonypillai234 2 месяца назад +5

    Vannakkam. Before do any development projects kindly please do something to keep the Jaffna city clean. Drinking water and the drainage system should be looked after first. Make the city clean first. Thanks.

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад

      அது யாழ் மாநகரசபையின் வேலை, இவர்களுடையதல்ல. ஆகவே நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள். 😂😂

    • @rayappuanthonypillai234
      @rayappuanthonypillai234 2 месяца назад +1

      வணக்கம். தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. 2018 ஆம் ஆண்டு முதல் யாழ் மாநகரசபை முதல்வர் ஆணையாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் உட்பட பலருடனும் தொடர்பு கொண்டு முயற்சித்துப் பார்த்தோம். எதுவும் நடக்கவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடனும், வேதனையுடனும் தங்களுக்கு இத்தால் அறியத் தருகிறேன். நன்றி.

  • @vallipunammedia3920
    @vallipunammedia3920 2 месяца назад +15

    இவர்கள் என்ன திட்டத்தை முன்வைத்திருக்கினம் வாங்கோ முதலீடு செய்யுங்கள் என்று சொல்லினம் ஆனால் திட்டம் என்ன ஏதோ கட்டிடம் கட்ட அத்திவாரம் போடினம்
    சீமேந்துத் தொழில்சாலை பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை விளுங்கிப்போட்டு பள்ளமாகக்கிடக்குது அந்தப் பகுதியின் புவியியல் அடையாளமே மாறிவிட்டது.
    தில்கா கோட்டலில்தான் சில மாதத்துக்கு முன்பு போதை நாட்டியம் ஆடினவர்கள்.
    வாங்கோ காசைப் போடுங்கோ பிறகு உதயன் பத்திரிகை சரவணபவன் "சப்ரா யுநிகோ" எனும் நிதி நிறுவனம் நடத்தி மக்களை நடுத்தெருவில் நிப்பாட்டினதை மனதில் வைக்கவும் படிசாவங்களை நம்பக்கூடாது அதுவும் லண்டன் கூட்டத்தை நம்பவே கூடாது.

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 месяца назад +2

      What's wrong with the cement factory? It exists in the USA ,CANADA ,JAPAN, KOREA, GERMANY, FRANCE , and many more countries. Do you want to build homes from other countries' ground ? After all, your backyard is empty, and the forest is already reclaimed. What are you going to do if those desert people like Afghanistan come and land and take over assisted by UN ?
      4 million people in Western countries won't come back. Your population is less than 1 million.

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад

      அதே சுப்ரா திருடனை தான் நீங்கள் தேசியவாதி என்று நாடாளுமன்றம் அனுப்பினீர்கள் ஜாபகம் இருக்கட்டும் எங்கோ யாரோ ஒருவர் செய்ததற்காக எல்லோரையும் சந்தேகம் கொள்வது உமது முட்டாள் தனத்தை தான் காட்டுகிறது.

    • @anthonyjennings7275
      @anthonyjennings7275 2 месяца назад

      Well said 👏.

    • @LONDON_MATHEESAN
      @LONDON_MATHEESAN 2 месяца назад

      லண்டன் கூட்டம் ? 😮😮😮😮

  • @crawleytamil
    @crawleytamil 2 месяца назад +1

    சிறப்பு நீர் வளம் இயற்க்கை வளம் தூர நோக்கு கிராம நகர திட்ட மிடல் கவனம் எடுங்கள்

  • @AHIMSAI
    @AHIMSAI 2 месяца назад +6

    நல்ல முயற்சி. மக்கள் 8 மணிக்குப் பிறகு வீதியால் போகமுடியாத யாழ்ப்பாணம். What is happening in our hospitals got exposed recently. Hence, on what basis you can convince that our youngsters should remain in our own land?

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 месяца назад

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️✨

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад

      You also have important roles to play to keep tamil youngers in homeland....please play your role Wisley

    • @AHIMSAI
      @AHIMSAI 2 месяца назад

      எப்போது எமது மக்கள் சுதந்திரமாக நடமாடமுடியுதோ அப்போது தான் I can persuade youngsters to stay

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад

      கடந்த வருடகாலத்தில் இப்போது தான் மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் இலங்கையில் மாவீரர் நாள் கொண்டாடப்படுகிறதே நல்ல உதாரணம்​@@AHIMSAI

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад

      ​@@AHIMSAIகடந்த 40 வருடகாலத்தில் இப்போது தான் மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இலங்கையில் மாவீரர் நாள் கொண்டாடப்படுகிறதே நல்ல உதாரணம்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 месяца назад +4

    உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 месяца назад

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️✨

  • @trendsmatt1960
    @trendsmatt1960 2 месяца назад +1

    நல்லமுயற்சி‌..யாழ்நகரில்‌.வேலைவாய்ப்பின்மையிலிருக்கும்இளைஞர்களுக்கு‌.வேலைவாய்ப்புதரலாமே‌.வாழ்த்துக்கள்🎉

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 месяца назад

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

  • @PpJoesph
    @PpJoesph 2 месяца назад +1

    வரழ்த்துக்கள் நன்றி. யரழ் மண் சிறக்க என்வரழ்த்துக்கள்

  • @Kunasegaram-ic7uu
    @Kunasegaram-ic7uu 2 месяца назад +3

    Super good idea sir God bless you jaffna iam in vavuniya thanks

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 месяца назад

      நன்றிகள் ♥️✨ தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @puthiyavarppugalswiss9466
    @puthiyavarppugalswiss9466 2 месяца назад +1

    வாழ்த்துக்கள்

  • @thavamt1776
    @thavamt1776 2 месяца назад +6

    This is super... We need industries also

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 месяца назад

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️✨

  • @newsworld4735
    @newsworld4735 2 месяца назад +3

    High rise apartment is not going to help jaffna economy. Please build a beach tourism resort. It can help northern province. Also lobby government to expand Jaffna airport

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад +1

      Look Mr, make your comment carefully. This Group can do what they are expertise at. Bringing Northern part up is everyone's duty. They start do their bit. What field you are expertise at? Trading? IT field?? Wholesale or retail??? Tourism.???? Logistics???? Please stop making unnecessary silly judgment. Bring your knowledge and skills and put to work towards the people of North East SL people...

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад +1

      Look, building Jaffna economy back is everyone's responsibility. What is your contribution? In which field, you are expertise?? Please look at the ways to develop the Northern part of the SL using your skills, knowledge and experiences... let them play their role . Ask your friends and build partnership and build your own business like these two, and give job opportunities...

  • @Jaffna360
    @Jaffna360 2 месяца назад +2

    Salary olunga kuduka mattan piragu Enna dream Jaffna

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 месяца назад +8

    தமிழர்களின் நாட்டில் கட்டிடம் கடட போகிறீர்கள் எதற்கு என்று சொல்லவும் இல்லை தமிழில் பேசவும் இல்லை ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள் ஏன் எதற்கு யாருக்காக யார் பின்னணி

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад +1

      தமிழின் தானே கதைத்து இருக்கிறார்கள்.

    • @anthonyjennings7275
      @anthonyjennings7275 2 месяца назад

      ​@@Naadodi_28why whites & north Indians in the advert?

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 месяца назад

      There is a doctor who has already said some nicer words in English,' You bloody idiot MSc holder call me as a Sir. '

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 2 месяца назад +4

    இயற்கைவளத்திற்குப்பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கட்டிடங்களைக்கட்டி நாட்டை நாசமாக்காமல் அலுவல்களைப்பாருங்கள் யிழ்பாணம் யாழ்பாணமாக இருக்கவேண்டும்!!!

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 2 месяца назад +6

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்க வளர்க வாழ்த்து வாழ்த்து🎉🎉🎉🎉🎉
    வடக்கு கிழக்கில் தமிழர்களின்
    இருப்புக்கும் பாதுகாப்புக்கும்
    உத்தரவாதம் இல்லாத நிலையில் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கமுடியாது .
    தமிழர்கள் எந்த நம்பிக்கையில் பெரும் முதலீடுகளை செய்வது
    புலம்பெயர்ந்த நாடுகளில்
    இருந்து ஈழத்தமிழர்கள் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமது உறவுகளுக்காக மிகபெரும் நிதிகளை இலங்கைக்குள் ஆண்டுதோறும் ஆனுப்புகின்றார்கள்
    ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழர்களுக்காக நீதியான பாதுகாப்பான கௌரவமான
    அரசியல் தீர்வை கொடுப்பதற்கு நேர்மையான சிந்தனையுடன்
    தயாராக இருப்பதுபோல் தெரியவில்லை
    நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் உயர்வுக்கும்
    வடக்கு கிழக்கு தமிழர்களுக்கான நீதியன கௌரவமான பாதுகாப்பான
    அரசியல் தீர்வை கொடுப்பதே உதவும் .
    ஈழத்தமிழன்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 месяца назад

      நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨

    • @anthonyjennings7275
      @anthonyjennings7275 2 месяца назад

      0:03 There is no guarantee that there won't be another riot like the ones Tamils faced in 1958, 1977 & 1983. In this situation it is sheer stupidity to invest in North & East. The 1983 riot was orchestrated by the Sri Lankan government against the Tamils in the south. If there is a riot in the future, it will be orchestrated by the government against the Tamils in the North & East.

    • @roshanrajan3279
      @roshanrajan3279 2 месяца назад +1

      Well said, I am living overseas too, I am so eager to invest in Jaffna or Batticaloa.....BUT How do I trust this Sinhala Government? Also How do I trust this Tamil politicians?? When I was in Jaffna/Batticaloa during the 80s & 90s period. I felt much safer life under LTTE rule.

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад

      ​@@roshanrajan3279இலங்கை நிர்வாகத்தில் இருந்த பிரதேசத்தத்தைவிட புலிகளின் நிவாகத்தில் இருந்த மக்கள் வீதமானவர்கள் தான் நாட்டை விட்டு, ஊரைவிட்டு ஓடினார்கள். ஜாபகம் இருக்கட்டும்.

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад

      தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது வெளிநாட்டு மோகம் தான், காரணம் வேறு ஒன்றுமில்லை. வெளிநாடு செல்ல, கொடிக்கணக்காக செலவு செய்கிறார்கள். அதே பணத்தை உள்ளூரில் முதலீடு செய்து தொழில்களை ஆரம்பிக்கலாம் ஆகவே இவ்வாறான சில்லரைக்காரணங்களை எல்லாம் கருத்தில் எடுக்க முடியாது. இன்றும் தமிழ் மக்கள் இங்கு வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள். அப்போ வெளிநாடு செல்ல பாதுகாப்பை காரணமாக சொல்பவர்களுக்கு மட்டும்,எங்கிருந்து பாதுகாப்பின்மை பிரச்சனையாக வருகிறது எல்லாமே போலி காரணங்கள்.

  • @ceyloncyclepayanangal6055
    @ceyloncyclepayanangal6055 2 месяца назад +1

    Good job

  • @paskipaskaradevan5104
    @paskipaskaradevan5104 2 месяца назад +1

    This is very good. Unfortunately, while construction projects create higher paying jobs, the resulting hotels/buildings do not provide high paying jobs after the construction ends. Jaffna needs manufacturing jobs which creates high paying jobs. Manufacturing creates wealth.

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 месяца назад

      @paskipaskaradevan5104 The trend is IT park Mr.Indran wants to promote that but so many hiccups ,manufacturing need local mass consumers to attract, besides the local youths don't have technological experience, other choices textile, can you compete with Bangladesh with 12 millions coming to work force each year. In vavuniya, almost all rice mills are forced to shut down due to the labor shortage, some suggests fishing, and already 20 % of the people are already in it.
      We have Inthiran, Raj Rajaratnam, they will bring IT job.

  • @pavistarmusiccollection366
    @pavistarmusiccollection366 2 месяца назад +2

    Doctor surendrakumar sir nala manithan

  • @retnasingamnirmalan904
    @retnasingamnirmalan904 2 месяца назад +3

    What is the price plans please

  • @TamishaDylan
    @TamishaDylan 2 месяца назад +2

    Super, make Jaffna, a better place in the world. This is all your responsibility. Make it better than Singapore. God bless you all.
    I like to invest too, but have no idea, from UK.

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 месяца назад

      எம்மோடு தொடர்புகொள்ளுங்கள்

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 2 месяца назад +10

    நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுங்கள்.பிற்பாடு புலம் பெயர் முதலீடுகள் தானக வரும்.சீமெந்துத் தொழிற்சாலை யை ஆரம்பித்து சிங்களக் குடியேற்றத்திற்கு அத்திவாரம் போடுகிறீர்களா ?
    இனப் பிரச்சனை தீராமல் முதலீடுகள் வராது.

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад

      மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடவேண்டாம். 😅😅

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 месяца назад

      If there are many facilities like this proposal, among the 4 million's 3rd generation would think to move in as in ISRAEL, if not sigalease, afganees, pakees, Arabs,not to mention Indians, all those people don't have drinking water, UN will move them to empty lands. 😉

  • @blackgold8717
    @blackgold8717 2 месяца назад +9

    வீடுகள் கட்டுவதே முதலீடுகள் ஆகா, ஒரு தொழிலை கொடுக்கிற உற்பத்திதொழிலை தொடங்குங்குங்கோ. இரண்டுபேருமே பல சுத்துமாத்துகளை கண்ட முதலீட்டாளர்கள்.

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 месяца назад +1

      There are no laborers in jaffna if you find one they won't be there every day, even if you pay 3000 and food and transport. Need people from other places, ask any restaurants .

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 2 месяца назад +1

      Need to switch to IT park.

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад +1

      இவர்கள் எந்த துறையில் நிபுணத்துவமாக இருக்கிறார்களோ அந்த விடயத்தின் ஊடாக பிரதேச மேம்பாட்டை செய்கிறார்கள். உங்களுக்கும் அந்த கடமை இருக்கிறது நீங்கள் எந்த துறையில் நிபுணத்துவமாக இருக்கிறீர்கள் அதன் ஊடாக தமிழ் பிரதேசத்தை எப்படி முன்னேற்றுலாம் என்று யோசியுங்கள்.

  • @thasanthasan-k8r
    @thasanthasan-k8r 2 месяца назад +5

    நன்றி வாழ்த்துக்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 месяца назад

      நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨

  • @vasasamayal6889
    @vasasamayal6889 2 месяца назад +8

    ஐயா எல்லாம் வருமானத்துடன்தான் நடக்குது

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад

      உலக உயிர்கள் எல்லாமே தமது சொந்த நலன்களின் அடிப்படையில் தான் இயங்கி கொண்டு இருக்கிறது. அதை தவறு என்று சொன்னால் அது உமது தவறு.

    • @rajarajan8044
      @rajarajan8044 2 месяца назад

      வருமானம் இல்லாமல் யாரும் ஆணி புடுங்கிறது இல்லை. நீங்கள் உட்பட. இது ஒரு மன நோய்

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 2 месяца назад +1

    This is a hot commodity today. If the price is right, it would be sold in no time.

  • @sinnarajaharulnesan5562
    @sinnarajaharulnesan5562 2 месяца назад +2

    Neeங்கள் google translate ஐப் பயன்படுத்தி சிங்களவர்களுக்கு சிங்கள மொழியில் பிரச்சனைகளை விளக்கலாம். உங்களுக்கு சிங்களம் தெரியாவிட்டாலும் கூட.

  • @Keetha555
    @Keetha555 2 месяца назад +19

    தயவுசெய்து யாழ்ப்பாணம் மக்கள் இவர்களை கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதிக்காதீர்கள் இனியும் யாழ்ப்பாணத்தில் காண்டாவணத்தை தாங்க முடியாது மக்கள் வருத்தங்கள் நோயல் வரப் போகின்றது தயவுசெய்து வேலைவாய்ப்புகளுக்கு நிறைய தொழில்களை அவர்கள் குடுக்கலாம் மக்களில் அக்கறை என்றால். இவர்கள் தாங்கள் உழைத்துக் கொண்டு காசை கொண்டு போகப் போகிறார்கள் தயவுசெய்து அனுமதிக்க வேண்டாம் உண்மையில் அக்கறை உள்ளவர்கள் என்றால் வேறு தொழில் வாய்ப்புகளை உருவாக்க சொல்லுங்கள் யாழ்ப்பாணத்தை பசுமையாக்க சொல்லுங்கள்

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад

      யாழ்ப்பாண அபிவிருத்தி என்பது பாலரின் கூட தானியின் ஊடாகவே சாத்தியம் அது மட்டுமில்லாமல் அவரவர்களுக்கு என்ன அனுபவம் திரை.ஐ இருக்கோ அதன் ஊடாக

  • @velummylumsathanantharaj3292
    @velummylumsathanantharaj3292 2 месяца назад +2

    உங்கள் முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 месяца назад

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️✨

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 месяца назад +7

    உங்கள் 😢😢எப்படியாயினும் 😢😢சந்தேகமே😢
    யாழ்ப்பாணத்தை, 😢😢சின்ன, சிங்கபூராக மாற்ற, 😢😢சிங்கள துவேசம் , உங்களை விடாது😂😂😂🎉🎉🎉

  • @papaaugustin9215
    @papaaugustin9215 2 месяца назад +8

    வணக்கம் (2009:பின்? யாழ்ப்பாணத்தில் கண்)) இவர்களை யார்?? பார்த்தா அடுத்த மாபியாகள்?? இவர்கள் முதலில் தொழிற்சாலைகளை.இயக்கி மக்களிற்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்க வழி. செய்யுங்கள்? மக்களில் அக்கறை என்றால்♥♥♥♥ ★★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:25:7:2024★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @thavamt1776
    @thavamt1776 2 месяца назад +1

    Super

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 месяца назад

      நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️✨

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 2 месяца назад +6

    Thiruddu kumpal nampathirkal

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад

      உமது மூளைக்குள் கோளாறு இருக்கிறது

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 2 месяца назад +7

    Kallakuddam

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад +1

      உமது பார்வையில் கோளாறு இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது..😂😂

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 месяца назад +5

    டேய், தமிழா😂😂வேட்டி கட்டி, யாழ்பாணத்தில் 😢😢தொழில் செய்யுங்கடா😢😢

    • @anthonyjennings7275
      @anthonyjennings7275 2 месяца назад +1

      Right request to certain extent. Most of the billionaires in Tamil Nadu wear Tamil costume.

  • @rathaa2082
    @rathaa2082 2 месяца назад +1

    நாட்டை காப்றுவதை மட்டுமல்லாமல் நாட்டில் வாழப்போகும் "மக்களை" முதலில் காப்பாற்றுங்கள் அப்ப தான் 🤔 நாடு+வியாபரம் செய்யலாம்!🤔

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 2 месяца назад +1

    How to contact outside srilankan people?

  • @crawleytamil
    @crawleytamil 2 месяца назад +1

    உழைப்பு ஏற்று மதிப் பொருளாதாரம் ஊக்குவியுங்கள்

  • @pushpasangar262
    @pushpasangar262 2 месяца назад +6

    இதவும் வெளிநாட்டவர்களுக்கே.

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад +1

      அப்படியென்றாலு ம் வெளிநாட்டுக்கு சென்றவர்களை திருப்பி கொண்டு வருவத்துக்கான ஒரு ஆரம்பபடியாக இருக்கட்டுமே நல்லது தானே ..😂😂

  • @kanapathipillaikarnan
    @kanapathipillaikarnan 2 месяца назад +3

    😅😅😅😅😂😂 சிரிப்பு வருது சிரிப்பு 🤪😁😄.

  • @muthulingamgnanalingam3963
    @muthulingamgnanalingam3963 2 месяца назад +2

    Make some factory give jobs

  • @MahendranAnthony
    @MahendranAnthony 2 месяца назад +1

    Open I T N Air Port Jaffna

  • @NelsonGandhi
    @NelsonGandhi 2 месяца назад +1

    பண முதலைகள். நாட்டை நாசமாக்கி பிளாஸ்டிக்கா சாப்பிடப்போகிறீர்கள். இலங்கையை சிங்கப்பூராக்கியாச்சு இனி யாழ்ப்பாணம் சிங்கப்பூராவது தான் மிச்சம். நீங்கள் கோற்றை ரையை களட்டிபோட்டு கிராமங்களில் போய் வீடில்லா மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள். நீண்ட தூர நோக்கில் வேலை வாய்ப்புள்ள திட்டங்களை நடைமுறை படுத்துங்கள். போற இடத்துக்கு புண்ணியம் சேரும். உங்களின் நோக்கம் என்ன என்பது மக்களுக்கு விளங்கும். என்ன செய்ய பண ஆசை காலன் வரும்வரை அடங்காது. பாமர மக்களை வாழ வையுங்கள் அவர்கள் தான் நாட்டை விட்டு போக மாட்டார்கள். இந்தியாக்காரணை பற்றி கதைக்காதீர்கள். சரியான சந்தர்ப்பவாதிகள். இலங்கை தமிழனை வைத்து அரசியல், வியாபாரம், சினிமா, சின்னத்திரை எல்லாவற்றையும் செய்து இறுதிவரை நாதியற்றவர்களாக வைத்திருப்பவன். பிலா காட்டுகிறோம் என்று ஒட்டு மொத்தமாக வந்து நாட்டை அழிக்காதீர்கள். வயது போன நேரம் குளிருக்குள் இருக்க முடியாது கடைசி நேரம் நாட்டுக்கு வந்து நாட்டையும் அழிச்சு போட்டு முடிவம் என கங்கணம் கட்ட வேண்டாம். இயற்கை விவசாயம் பண்ணை விவசாயம் நீர் மேலாண்மை என பல திட்டங்கள் பல புலம் பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. மக்கள் அத்தகைய திட்டங்களுக்கு ஆதரவளியுங்கள். நன்றி.

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 месяца назад +1

    The Tamils ​​have leadership and the Tamil People's General Assembly is not allowed to do anything without their permission, right, wrong, good or bad, and get their permission

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад

      Where is your bloody Tamil Leadership....?? Who are them?? 😅😅

  • @sinnarajaharulnesan5562
    @sinnarajaharulnesan5562 2 месяца назад +1

    උතුරු නැගෙනහිර ආයෝජන කිරීමට ඔබ උනන්දු කරන්නේ ඇයි?
    සිංග්ලා හමුදාවට අපේ ඊසානදිග ප්‍රදේශයේ සෑම තැනකම පොලිසියෙන් 90% කට වඩා දෙමළ කතා කළ නොහැක. අපට ඔවුන් සමඟ සන්නිවේදනය කිරීමට අපහසුය .අපි ඉන්නේ විවෘත සිරගෙයක. මත්ද්‍රව්‍ය අල්ලනවා. එය කොහෙද යන්නේ? අපගේ ප්‍රජාව නරක් කිරීමට නැවත වෙළෙන්දන් වෙත යන්න.

  • @narmathak.nathan2972
    @narmathak.nathan2972 2 месяца назад +2

    முதலில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை ஆரம்பிக்க என்ன வழி

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal  2 месяца назад

      முயற்சிக்கவேண்டும்

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад +1

      அது இவர்களின் வேலையில்லை

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 2 месяца назад

    Ex MP Saravanapavan also ropped poor people money.

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад

      He was elected as Member of Parliament, he is being called Tamil Nationalist by same tamil people. What's your problem??

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 месяца назад +4

    இவரின் விடுதிக்கு தமிழ் பெயர் இல்லை முதலில் இவர்கள் யார் பின்னணி யார் தெரிய வேண்டும் தமிழ் தலமை உண்டு தமிழ் பொதுச்சபை அவர்களின் அனுமதி பெற்ரார்களா

    • @ansaransar3560
      @ansaransar3560 2 месяца назад +1

      Eppa pattalum tamil singgalam endu sahawananm da

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад

      தமிழ் தலைமையா? பொது சபையா?? யார் அவர்கள்??? அவர்களுக்கு ஏதும் சட்ட அங்கீகாரம் இருக்கா இவர்களுக்கு அனுமதி வழங்க??? எங்கோ யாரோ நாலுபேர் கூடி தங்களுக்கு தாங்களே "பொது சபை" "மக்கள் சபை" என்று சொல்லி RUclipsஇல் அடிக்கும் அமாவாசைக்கும் முகம் காட்டுபவர்கள் எல்லாம் வேலைவெட்டி இல்லா வீணாய் போனவர்கள்...😂😂

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 2 месяца назад

    Hi all tamils please don't allow build higher flats this will be reduce people's population thanks

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад +1

      Explain how high rise building will reduce the population...? Your statement Does not make any sense

    • @ayadhuraisrikaran9205
      @ayadhuraisrikaran9205 2 месяца назад

      Hi I think over 5 meters build houses the lady's can't get pregnant they should come land houses then they have to go up if you worry find out good astrologer he will clear all thanks for questions questions

  • @radah.mradah1061
    @radah.mradah1061 2 месяца назад +2

    வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும்

  • @sekarnadar9860
    @sekarnadar9860 Месяц назад +1

    தமிழில் பேசினால் உங்கள் மதிப்பு குறைந்துவிடுமா. நீங்கள் பேசும் மேடை தமிழ் நிலம்.

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 2 месяца назад +2

    put the high rise building not a development at all...local tamil ppl no use at all.... needed put industry there not building at all....this is not a way ...

    • @Naadodi_28
      @Naadodi_28 2 месяца назад

      Putting high rise buildings is part of macro development. They do their bit. What's your contribution to mass development, apart frompickingon Tilkco Group's project? வளருங்கடா மூளையையும் கொஞ்சம்...

  • @puthiyavarppugalswiss9466
    @puthiyavarppugalswiss9466 2 месяца назад +1

    வாழ்த்துக்கள்

  • @MahendranAnthony
    @MahendranAnthony 2 месяца назад +1

    Open I T N Air port Jaffna