Kottukkaali 🐔 Movie Review | P.S.Vinod Raj | Soori | Anna Ben | Sivakarthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • The Adamant Girl (Tamil: Kottukkaali) is a 2024 Indian Tamil-language film directed by P. S. Vinothraj and produced by SK Productions. The film, which revolves around Meena who loves a man from a lower caste but her family thinks she is possessed and cast the spell out of her, stars Soori and Anna Ben (in her Tamil debut).
    The film was selected in the Forum section at the 74th Berlin International Film Festival and was screened on 16 February 2024.It is scheduled for theatrical release on 23 August 2024.
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 78

  • @mvpanneer
    @mvpanneer 22 дня назад +71

    கன்டென்டுக்காகவும்... சுயதம்பட்த்திறகாகவும்..காசுக்காகவும்... விமர்சனம் செய்பவர்கள் இவரது சினிமா புரிதலும்.விமர்சன நேர்த்தியையும் பார்த்து கற்று திருத்த வேண்டும்.... அனுபவமும் அக்கறையம்... தெரிகிறது... வாழ்த்துக்கள் சித்ரா சார்

    • @baskarav4241
      @baskarav4241 18 дней назад

      ஓடிடி மட்டும் ரீலிஸ் செய்திருந்தால் தியேட்டர்கார்ர்களும், தியேட்டர்க்கு செல்லும் ரசிகர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்களர😮😅

    • @INFINITY-TY-TY
      @INFINITY-TY-TY 16 дней назад

      ​@@baskarav4241correct❤

  • @sreegayathri
    @sreegayathri 22 дня назад +26

    Kadivadai Ganesh Comment : இங்கு சித்ரா சார் செய்திருப்பது...ஒரு திறமையை கண்டு, வியந்து,மகிழ்ந்து அதை உலகிற்கு சொல்லி ஆனந்தப்பட்டு ஒரு மாற்றத்திற்கு எல்லோரையும் ஊக்கப்படுத்தி வெற்றி அடைய வைக்கும் ஒரு தன்னலமற்ற ஆசிரியரின் பணியை இங்கு மீண்டும் செய்யப்பட்டிருக்கிறது... அவர் அப்படித்தான்

  • @umaShankar-co2um
    @umaShankar-co2um 22 дня назад +9

    வாழ்த்துக்கள் sir
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    உங்களுடைய புது முயற்சிக்கு மறுபடியும் வாழ்த்துக்கள்
    🎉🎊🎉🎊🎉🎊

  • @manikathapillai9129
    @manikathapillai9129 22 дня назад +12

    SATYAJIT RAY OF TAMILNADU. CONGRATS VINOTH RAJ👌👌👌

  • @bavadharaniravi2298
    @bavadharaniravi2298 22 дня назад +7

    Tamil cinema fans" maathi yosingappa!!!!!",ore maathiriyaana commercial movie galukku idayil ,,*yadhartha kavithai* ( kottukaali ) -movie!!!!!, ஓரு குக் கிராமங்களில் நடைபெறும் யதார்த்த நிகழ்வு "கொட்டுக்காளி"

  • @ItcAf1
    @ItcAf1 21 день назад +2

    Sathiyajithray...then oru book oru separete village la read pannuradhu..what an example..lingu... u r a rock star... if u want to experience a world cinema pls visit kottukaali ...its a canes film festival happening in our place ..

  • @balana3146
    @balana3146 22 дня назад +10

    வசனத்தை ஒரு சிகரெட் அட்டையில் எழுதி விடலாம்...
    முன்பு சிகரெட் அட்டையில் எழுதுவது ஒரு வழக்கம்.....

  • @Dilip4uthri
    @Dilip4uthri 22 дня назад +5

    Thanks Chitra Sir for Celebrating Vinoth Raj

  • @muthukutty3410
    @muthukutty3410 21 день назад +7

    இளையராஜா சார் + வினோத் ராஜ் = உலக சினிமா . wait பண்ணுறேன். (எந்த பொறாமையும் இன்றி) இந்த பதிவு.....

  • @ganeshkumarr652
    @ganeshkumarr652 19 дней назад +1

    செவனேனு தூங்கிக்கிட்டு இருந்த மனுஷன வலுக்கட்டாயமா தட்டி எழுப்பி காலங்காத்தாலயே பேட்டி எடுத்தா மாதிரி இருக்குது லிங்குசாமி பேட்டி. எழவு வீட்டுக்கு போய் செத்துப்போனவனோட அரும பெருமைய பத்தி பேசுனா எப்டி இருக்குமோ அப்டி இருக்கு லிங்குசாமி பேட்டி. சாரி சாரி லிங்குசாமி சார் பேட்டி.

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 13 дней назад +1

    PS Vinoth raj is a Wonderful Director congratulations ❤

  • @INFINITY-TY-TY
    @INFINITY-TY-TY 16 дней назад +1

    Koozhangal is actually d pulling factor and applauds ,it ws engaging, surprising, blown as it's from tamil cinema, created around kottukali.. In an interview Vinodraj told Koozhangal took 2 1/2 years when they actually planned to shoot ,it evolved from d time taken from first writing to shoot... Literally whatever others have about Kottukali my opinion it s shot aesthetically, metaphor, lengthy shots and stay , it wsnt evolved properly.. Convey, conviction watever Vinod s happy to say its fine.. And abt theatrical release it's really ethically not correct, Vinod s brilliant n filmmaking so u can't just force on audience with a festival movie making to mainstream .. And awards n festivals s completely other way around. Berlin r any foreign audience ll look this world new to them.. Which the happy enough to see d new thing as a lifestyle itself a new content for them... But when it comes to native audience tat content is wat thr live daily tats when audience expect surprises, narration and so on... And Vinodraj plz next movie if u wanna show how brilliant u r n filmmaking plz do it on OTT❤❤❤❤

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub 22 дня назад +7

    சிறந்த review சார்

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 22 дня назад +1

    Should be dubbed in multiple languages and released and also OTT guys should buy and make ithers also see good after after theatres release.

  • @senlee5170
    @senlee5170 22 дня назад +13

    சிவகார்த்திகேயன் பயங்கர Buildup குடுதானே😢 விடுதலையை விட ஒருபடி மேலே என்று😢

  • @meenakshin3036
    @meenakshin3036 15 дней назад

    உங்களுக்கு இந்த பதிவை வெளியிட்டதற்கு நன்றி சார் லிங்குசாமி அவர் பேசியது ஒவ்வொரு வார்த்தையும் உண்மையும் ஆழமும் ஆனது வினோத் ராஜுக்கு இதைவிட ஒரு பாராட்டு மழை இருக்க முடியாது என் அண்ணனை வாழ்த்தியதற்கு நன்றி அதற்கு முழு தகுதி உடையவனும் அவனே

  • @prabhuj1974
    @prabhuj1974 20 дней назад

    Such a simple, direct, respectful and a motivational review. Whoever is part of this movie crew, and associated people is well appreciated and passed on their due respect. I'm jealous of all the names you mentioned sir by their achievement, proud moment for them. I booked my tickets.

  • @mariappana-gr6zk
    @mariappana-gr6zk 22 дня назад +4

    காமெடி நடிகர் சதீஷ்னு சொன்னீங்க பாருங்க உண்மையிலேயே அது காமெடி தான்...

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng 22 дня назад +4

    ஒரு நாய் 4 நாட்களுக்கு முன்பு , இந்த படத்தின் review என்று படத்தை மிக கேவலமாக கழுவி ஊற்றி இருந்தான் , டிரெய்லர் பார்த்து இருப்பான் போல ,????

    • @radhajeeva3008
      @radhajeeva3008 19 дней назад +1

      அந்தனன் என்று நினைக்கிறேன். காசு கிடத்திருக்காது

  • @naveen6571
    @naveen6571 21 день назад +2

    நம்ம ஊரு சத்யஜித் ரே ..இத விட வேற என்ன Credit வேனும் ❤

  • @saipoornima399
    @saipoornima399 22 дня назад +11

    இது review மாதிரி இல்ல , படத்தோட promotion மாதிரி இருக்கு.23rd பாக்கலாம்.

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 22 дня назад +2

    ❤👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏from salem. Congratulations director..
    Voice out for student , in Krishnagiri please

  • @christinlin7990
    @christinlin7990 21 день назад +1

    Koozhangal la vealu tvs 50 eari povan appo antha paiyanum avan appavum oruthara oruthar pathupanga
    Evlo evlo srippa irukkum theriyumma antha scene 😂😂😂

  • @RameshRamesh-wi4tl
    @RameshRamesh-wi4tl 22 дня назад +3

    Good job sir

  • @arivarasanmr715
    @arivarasanmr715 22 дня назад +1

    Movie endha thertre la odudhu ?

  • @senthoorvlogchannel
    @senthoorvlogchannel 22 дня назад +1

    nalla manusan sir nenga bayilvan ranganathan ungata vangi kudikanum sir

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 13 дней назад

    Mr Chithra Lakshmanan. Congratulations ❤

  • @Boopathydubai
    @Boopathydubai 22 дня назад +2

    அருமை

  • @ram_s_ranga
    @ram_s_ranga 21 день назад

    ஐயா நீங்கள் நேரிடையாக மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து வருகிறீரோ.. தூய தமிழில் தான் விமர்சனம் செய்வேன் என்று பிடிவாதமோ உங்களுக்கு

  • @sureshnadar2357
    @sureshnadar2357 21 день назад +1

    நல்ல பதிவு ❤❤❤

  • @radhajeeva3008
    @radhajeeva3008 19 дней назад

    சந்தானம் எங்கே?

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 22 дня назад +1

    சூரி 😢😢

  • @kathampam
    @kathampam 21 день назад +1

    படம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் நீங்கள் திரையரங்குகளில் படம் வெளியான பிறகு தானே உங்கள் விமர்சனத்தை சொல்ல வேண்டும் ஏன் இப்படி செய்கிறீர்கள் இது தான் பேச்சு சுதந்திரமா பத்திரிக்கை தர்மமா
    முதலில் இந்த கானொளியை நீக்குங்க

    • @krishanand1308
      @krishanand1308 21 день назад

      படத்தை தியேட்டர்ல பாத்துதான் விமர்சனம் சொல்லணும்னு எதாவது சட்டம் இருக்கா? ப்ரீவியூன்னு ஒண்ணு இருக்கு, அத பாத்துட்டு கூட விமர்சனம் சொல்லலாமே இதுல தப்பு இருப்பதா நான் நினைக்கவில்லை. இந்த வீடியோவை நீக்க சொல்லியிருக்கீங்க, உங்களுக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது. உங்களுக்கு பிடிக்கலேன்னா ஒரு அன்லைக் பட்டனை தட்டிவிட்டு போக வேண்டியதுதானே... ஏன் இதை ஒரு படத்துக்கான ப்ரமோஷனா எடுத்துக்க கூடாது? இந்த படம் நல்லாயிருக்கு அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு படம்னுதானே இதில் வரும் விமர்சனம் இருக்கு, முதலில் பத்திரிக்கை சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும், நான் புரிய வைக்கிறேன். இதே விமர்சனத்தை இந்த சேனலில் திரு.சித்ரா சார் அவர்கள் இப்படம் வெளிவருவதற்கு முன் போஸ்டரையோ அல்லது இப்படத்தின் முன்னோட்டத்தையோ அல்லது கொட்டுக்காளி-ன்னு ஒரு படம் வரப்போகுதுன்னு ஒரு வரி செய்தியோ கேட்டும் பார்த்தும் சொல்லியிருந்தால் நீங்கள் சொல்வது சரி. அதுதான் பேச்சு சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம். இப்போ திரு.சித்ரா சார் அவர்கள் பார்த்தது ப்ரீவியூ காட்சி அதை முழுமையா பாத்துட்டுதான் மிக அழகாக விமர்சனம் செய்துள்ளார். சரியா? நானும் வீடியோ பாத்துட்டு கமெண்ட் போடுறேன்னு போற போக்குல சொல்லிவிடகூடாது....

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 22 дня назад

    Whether the movie will get released

  • @kalaivanijayakumar7574
    @kalaivanijayakumar7574 21 день назад

    ஏண்டா நாங்க ஊர்ல சாதாரண மாக பார்ப்பதை சினிமாவை எடுத்து வச்சி பாக்க சொல்றிங்க

  • @theunknownloop
    @theunknownloop 22 дня назад +4

    Arr vs illayaraja vs anirudh பஞ்சாயத்து இல்ல😂

  • @rajkumarharikrishnan9991
    @rajkumarharikrishnan9991 22 дня назад

    The 3 extortionist reviewers must watch this review to learn

  • @anandschannel727
    @anandschannel727 22 дня назад +1

    இந்த படத்தை செய்யாறு பாலு , ரங்கநாதன், வலைவீச்சு எல்லோரும் ஏற்கனவே கீழே தள்ளி விட்டனர்.

    • @jayakumarp1019
      @jayakumarp1019 22 дня назад +1

      மூன்று பேரும் நாதாரிகள்.

    • @krishanand1308
      @krishanand1308 21 день назад

      மூணு பேருமே சிறந்த பொறம்போக்கு அறிவாளிகள்

  • @thiruveltv9471
    @thiruveltv9471 20 дней назад

    Nice

  • @SakthiSekar-fw4us
    @SakthiSekar-fw4us 22 дня назад +3

    4:25 : Nayanthara sombu

  • @rameshsundram4839
    @rameshsundram4839 19 дней назад

    Suri hero aga continue pannunuvathai sk virumbavillai

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 22 дня назад +6

    1.30 மணி நேர படம் எடுத்தால் popcorn எப்படி விக்க‌முடியும்😢

    • @Prajwalb87
      @Prajwalb87 22 дня назад

      Padathukaga popcorn ah illa popcornkaga padam ah!?

  • @thillakmanokaran2803
    @thillakmanokaran2803 22 дня назад +3

    Padam veliya innum varavillaitane

    • @arjunaj6928
      @arjunaj6928 22 дня назад +1

      Special show pottutaanga.. Cinema people paathaachu

    • @Mervin1992
      @Mervin1992 22 дня назад +1

      august 23 2024 release

  • @rameshsundram4839
    @rameshsundram4839 19 дней назад

    Suri hero aga sk virumbavillai it is true

  • @ElanChezhian-mp6cv
    @ElanChezhian-mp6cv 21 день назад

    Pannam pathum seiyum

  • @Boopathydubai
    @Boopathydubai 22 дня назад

    🎉🎉🎉🎉🎉

  • @Jawahar_2775.
    @Jawahar_2775. 22 дня назад +1

    Release ku munadiye epadi review panreenga

  • @ElanChezhian-mp6cv
    @ElanChezhian-mp6cv 21 день назад

    Yaarelkam un subscribe pannannum nenaikuringa

  • @VelMurugan-os9uj
    @VelMurugan-os9uj 21 день назад

    Blind reviewer

  • @dhineshkutty9915
    @dhineshkutty9915 22 дня назад

    நன்றி கேட்ட sk🤬🤬🤬

  • @Teatime_007
    @Teatime_007 22 дня назад +5

    Soori ய முடிச்சி விட்டுடானுங்க 😂😂😂😂

    • @vijayraina874
      @vijayraina874 22 дня назад +4

      Aduthavan oruthan failure ah rasikirathu una mathiri aalalunga 😂😂😂

    • @jayaprakash2250
      @jayaprakash2250 20 дней назад

      கேன புண்ட மாதிரி உளராத சுன்னி

  • @ARIVOMAYIRAM407
    @ARIVOMAYIRAM407 19 дней назад

    RUclips short film ithuku enna hairku award koduthanka.oru velai kasu koduthu awards vangitanunkalo

  • @padalumpalanum
    @padalumpalanum 22 дня назад +11

    Kadivadai Ganesh Comment : இங்கு சித்ரா சார் செய்திருப்பது...ஒரு திறமையை கண்டு, வியந்து,மகிழ்ந்து அதை உலகிற்கு சொல்லி ஆனந்தப்பட்டு ஒரு மாற்றத்திற்கு எல்லோரையும் ஊக்கப்படுத்தி வெற்றி அடைய வைக்கும் ஒரு தன்னலமற்ற ஆசிரியரின் பணியை இங்கு மீண்டும் செய்யப்பட்டிருக்கிறது... அவர் அப்படித்தான்

    • @vimi70
      @vimi70 22 дня назад

      அவர் இலவசமாக படத்தை பார்த்து விட்டு கொடுத்த பெமண்டையும் வாங்கி விட்டு எங்கள் காசை வீணாக்க பார்க்கிறார்

    • @truefacetruevoice2864
      @truefacetruevoice2864 22 дня назад

      ​@@vimi70 press show la padam paarka ellaarayum koopduradhu illa. Adhukku undaana thagudhiya valarthukittu dhaan andha ilavasa ticket kooda kidaikkum.
      Indha padathukaaga oru rubaai kooda vaangala nu prove pannitaa neenga enna Panna poringa. Ellaarayum ellaathayum thappaana kannottathula paarkaadhinga. Vaazhkai ku nalladhu illa. Nandri.