சீதனம் கேட்கும் பெண்களை ஆதரிப்போர் Vs எதிர்ப்போர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 апр 2017
  • Click here www.hotstar.com/tv/neeya-naana... to watch the full episode.
    சீதனம் கேட்கும் பெண்களை ஆதரிப்போர் Vs எதிர்ப்போர்
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2,6 тыс.

  • @r.balamuruganr.balamurugan4894
    @r.balamuruganr.balamurugan4894 5 лет назад +1501

    ஆணோ பெண்ணோ வரதட்சணை கேட்பது குற்றம் என்பதை உணர வேண்டும்

    • @praghu8403
      @praghu8403 4 года назад +6

      super sir

    • @ramkumarrajendran4412
      @ramkumarrajendran4412 4 года назад +1

      Oh ic

    • @vengattheenabose5917
      @vengattheenabose5917 3 года назад +25

      அதே போல் பெண்களும்...... ஆண்கள் அதிகம் சம்பளம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை....கை விட வேண்டும்

    • @shyamalak5738
      @shyamalak5738 3 года назад

      .l

    • @soo108
      @soo108 3 года назад +2

      @@vengattheenabose5917 super machan

  • @SarathKumar-ob8ip
    @SarathKumar-ob8ip 3 года назад +2463

    ஒரு கணவண் அவன் மனைவி வீட்டில் இருந்து சீதனம் கேற்ப்பதற்கு பதிலாக அவன் மனைவிக்கு அவன் வாங்கி போடவேன்டும் அவன் தான் உன்மையான கணவன்

  • @jothidassalipr9332
    @jothidassalipr9332 3 года назад +593

    என் கணவர் எதுவுமே வேண்டாம்னு சொல்லிட்டாங்க😍😍😍😍😍

  • @nithyan1890
    @nithyan1890 3 года назад +348

    வரதட்சணை இன்று அதிகரித்துள்ளது என்பது தான் உண்மை

    • @sriniduraisamy7123
      @sriniduraisamy7123 2 года назад +7

      Pengalethan karanam

    • @AB-ce3nn
      @AB-ce3nn 2 года назад +4

      @@sriniduraisamy7123 appadiya?! Pengal ah varadhachai vaanguraanga ?

    • @parvathyn4804
      @parvathyn4804 2 года назад

      பெண்களும் மாப்பிள்ளையின் அந்தஸ்து பார்க்கக்கூடாது. சொந்த வீடு இருக்கிறதா?பேங்க் பேலன்ஸ் இருக்கிறதா? ஒரே பிள்ளையா? கார் பங்களா இதையெல்லாம் எதிர் பார்க்கக்கூடாது. இது மாப்பிள்ளை சொத்து அல்ல. அவனது தாய் தந்தை யின்.இது ஒரு வகையில்
      மணப்பெண் மாப்பிள்ளையிடம் எதிர்பார்க்கும் வரதட்சணை.

    • @parvathyn4804
      @parvathyn4804 2 года назад +2

      பெண்ணிற்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை, மாப்பிள்ளை க்கு பெண் கிடைக்கவில்லை என்பது பொய்.
      நீங்கள் எதிர்பார்க்கின்ற தகுதிகள்/வசதிகளில் அமைய வில்லை என்பதுதான் நிஜம்.

  • @thugslife7688
    @thugslife7688 4 года назад +1446

    எங்களுக்கு வரதட்சணை எல்லாம் வேணாம் கல்யாணம் ஆனா போதும் - 90 குழந்தைகள்

  • @HappyHeart676
    @HappyHeart676 3 года назад +60

    என்னதான் பேசுங்க , நானும் ஒரு பொன்னுதான் பெற்றோர்களை தொல்லை பண்ண கூடாது , இத செய் அத செய் அப்டினு . அவர்கள் முடிந்ததை கண்டிப்பாக செய்வார்கள்.

  • @Sivabrundhadevi80
    @Sivabrundhadevi80 3 года назад +87

    ஆண்கள் அம்மா பேச்சை கேட்கற ஒரே விஷயம் வரதட்சணை மட்டுமே

    • @vijayalakshmit8185
      @vijayalakshmit8185 2 года назад +5

      100 percent true, husbandkum, husband family kum 24 hours free velakari Dan oru pen, oru webachari kitta ponakuda money kodutha Dan waruva, indha ahmbala jenmathuku oru pen varathachanai koduthu poganum, indha kodumai EPO marumo

    • @waitwhat9282
      @waitwhat9282 2 года назад +5

      @@vijayalakshmit8185 athe mathiri Sila ponnunga entha work kum pannama 6 digit salary kekurathu evlo kevalamana echa thanam😂😂

    • @Priya-pd4sf
      @Priya-pd4sf 2 года назад +3

      @@waitwhat9282 ela girls uma 6 digit salary kekaranga.. apdi kekadhavanga iruka dha seiranga..avargalai thedi marriage panikalam dhane.. odane ela ponnunga nu soladheenga. Ela ponungalum apdi ketrundha yendha ponnukkum kalyanam airukaadhu. Modhala apdi demand vechalum pinnadi reality ah purinjukitu adjust panitu pora ponnunga dha Inga adhigam. Manadhai thottu koorungal unga veetula anni, akka Amma ivangellam evlo adjust panirpanga avanga life la..adhai paarthu vitu vandhu pesavum bro

    • @MahendranNishanth
      @MahendranNishanth 2 года назад

      opposite side la irukuravangaluku yaarukum pesa theriyala.
      Oru Pennum aanum sari samamaaga pangittu dhaan oru kudumbathai thodargirargal. Idhu unmai endral.
      Oru pen thirumanathirku andha Aan padithulana, Veedu irukindradha, Nalla velaiku porana, Evalavu sambarikiran, avanuku ketta pazhakam irukindradha ketkureergal. Andha padipu veedu velai ellam avanudaiya investment. Idhil edhu ondru illai endral pen koduka thayangugirargal.
      Adhe pol avanuku veedu ulladha, pennai nalla paathupan. Indha pennukum naan sari samamaaga nagai pottu. Irandu per vaazhkaiyai aarambika pennin petror avaluku thanaga koduthu kalyanam seidhu vaikirargal.
      Aanal Payan varadhatchanai kettu vaanga koodadhu.
      Naan mele kooriyadhu varadhatchanai alla. Mutual investment from both parents to their son and daughter to start the new life as married couple.
      That's it

    • @Jasmine-uo2fy
      @Jasmine-uo2fy 2 года назад +1

      @@vijayalakshmit8185 well said 👏👏👏👏

  • @mtravelranji2776
    @mtravelranji2776 3 года назад +42

    தகுதிக்கு ஏற்றார் போல் பெண் அல்லது மாப்பிளை பார்த்தால் எந்த விதமான பிரச்சினை யும் இல்லை

  • @villageview8816
    @villageview8816 5 лет назад +3441

    சொத்துல பங்கு கேக்குற பொண்ணுங்க எத்தனை பேரு அப்பனோட கடனில் பங்கு கேட்கிறாங்க...?

    • @Santhoshkumar-ns4rl
      @Santhoshkumar-ns4rl 5 лет назад +34

      Sema

    • @SudhaParimala247
      @SudhaParimala247 5 лет назад +147

      Nariya per pannitu thaan irukkanga bro.

    • @swathisankarraj
      @swathisankarraj 5 лет назад +103

      Ethana Veetla ponunga Appa Amma va vechi pathukuranga nu theriyumma? Vara salary la pathi kalyanam panni ponna veedu..pathi vazhantha veedu.

    • @yuvarajyuvaraj4526
      @yuvarajyuvaraj4526 5 лет назад +6

      Super

    • @aarthig1954
      @aarthig1954 5 лет назад +29

      Dai ennakum eruku da...enna panuva

  • @pugalbenita5758
    @pugalbenita5758 4 года назад +145

    கேளுங்க உங்களுக்கு உரிமை இருக்கு. நீந்கள் போகும் இடத்தில் ஒரு மதிப்பும் கிடைக்கும்‌.. ஆனால் பெற்றோர்களின் சக்த்தியை மீறி கேட்டு அவர்களை அடுத்தவரிடம் கையேந்த விடாதீர்கள். ஏனென்றால் அவர்கள் கையேந்தினால் உங்கள் மதிப்பு நீங்கள் போன இடத்தில் அகல பாதாலத்துக்கு செல்லும்.

    • @chocolove5724
      @chocolove5724 2 года назад +5

      Apoo maplaa veetlaa dowry keka koodaduu ada frst olicha elam seri aidum

    • @suganyat3451
      @suganyat3451 Год назад

      Crtu

  • @elderberry7156
    @elderberry7156 3 года назад +50

    The black saree girl is superb! Dowry hasn't ended.

  • @diyadeena8940
    @diyadeena8940 4 года назад +313

    அப்பா சாமி 70 பவுனு... வீடு.... 17 லட்சம் கடன் நிம்மதியா தூக்கம் வருமா டா

  • @MubarakAli-uh1yu
    @MubarakAli-uh1yu 6 лет назад +280

    படிக்க செய்ய செலவையும் இனி பெற்றோர் கணக்கு எழுதி வைத்துக்கொள்ள வேண்டியதுதான்

    • @katsa6052
      @katsa6052 3 года назад +3

      Nenga pulla valakengala illa kadan kudukengal

    • @luvsachkash
      @luvsachkash 3 года назад +3

      For both children?

    • @patrickshelley5929
      @patrickshelley5929 2 года назад +3

      Apdina pillaye pethuka koodadhu. Edhuku pethukreenga. Kalyanam panaama ondi kattaya iruka vendi dhane. Yaarukum kuduka theva illa. Vaangavum thevai illa.

  • @asultana5080
    @asultana5080 3 года назад +113

    If girls are askingmeans I think their family has that capability to give. Daughters to know their parents property details.

    • @MahendranNishanth
      @MahendranNishanth 2 года назад

      opposite side la irukuravangaluku yaarukum pesa theriyala.
      Oru Pennum aanum sari samamaaga pangittu dhaan oru kudumbathai thodargirargal. Idhu unmai endral.
      Oru pen thirumanathirku andha Aan padithulana, Veedu irukindradha, Nalla velaiku porana, Evalavu sambarikiran, avanuku ketta pazhakam irukindradha ketkureergal. Andha padipu veedu velai ellam avanudaiya investment. Idhil edhu ondru illai endral pen koduka thayangugirargal.
      Adhe pol avanuku veedu ulladha, pennai nalla paathupan. Indha pennukum naan sari samamaaga nagai pottu. Irandu per vaazhkaiyai aarambika pennin petror avaluku thanaga koduthu kalyanam seidhu vaikirargal.
      Aanal Payan varadhatchanai kettu vaanga koodadhu.
      Naan mele kooriyadhu varadhatchanai alla. Mutual investment from both parents to their son and daughter to start the new life as married couple.
      That's it

  • @rev3850
    @rev3850 3 года назад +42

    Last episode பொண்ணுங்க பேசும்போது அவங்களோட அம்மாக்கள் முகத்திலே கோவம் வந்தது முக சுளிப்பு வந்தது

  • @kaattumalli486
    @kaattumalli486 5 лет назад +24

    Pakka last pesuna mother suprb

  • @pounpandi5684
    @pounpandi5684 5 лет назад +805

    ஏம்மா அதுக்காக ஒரு நியாயம் வேணாமா ஹெலிகாப்டர் கேட்டா எங்க போக

  • @prabakarana2540
    @prabakarana2540 4 года назад +107

    வரதட்சணை யார் கேட்டாலும் தவறு தவறு தான்.பெற்றோராக பார்த்து கொடுப்பதை வாங்கிகனும்.அவர்களை கட்டாயபடுத்தி கேட்ககூடாது.

  • @likekrish
    @likekrish 5 лет назад +406

    Black saree true words . All educated still getting dowry

    • @mathusuthanan4125
      @mathusuthanan4125 5 лет назад +9

      All nu Ni epdi solluva vedu Veda poi pathiya

    • @dhividiv9277
      @dhividiv9277 4 года назад +2

      That's what happening..

    • @mathusuthanan4125
      @mathusuthanan4125 4 года назад +5

      @@dhividiv9277 excuse me can I show u guys in high class job asking no dowry

    • @cscs7274
      @cscs7274 4 года назад +2

      @@mathusuthanan4125 but not everyone

    • @mathusuthanan4125
      @mathusuthanan4125 4 года назад +2

      @@cscs7274 Ada daana nanum solreen Inga elorum monnapasanga illa

  • @palanipalani6800
    @palanipalani6800 3 года назад +274

    பணம் இருக்கும் இடத்தில் கேட்பது தவறு இல்லை பணம் இல்லாத இடத்தில் கேட்பதுதான் தவறு

    • @prakashl9152
      @prakashl9152 3 года назад +1

      Panam illana keka matanga

    • @sriniduraisamy7123
      @sriniduraisamy7123 3 года назад +4

      Panam irukkum idam appuram ulaippu irukkumidam appuram appavidam ammavidan annanidam, What is this. Which ever it may be dowries are dowries

    • @amuthamurugesan7001
      @amuthamurugesan7001 3 года назад +1

      Panam irukkum idathil vanggalam thappu illaiya?sontha ulaippil manaivi makkalai kappathukunggal

    • @learnenglish6210
      @learnenglish6210 3 года назад +2

      @@amuthamurugesan7001 apo madam pen veetarum sondha veedu iruka, nalla salary iruka, idhellam keka kudadhu.. Kudukara sambalatha vechi kaalatha ootanum.. Dowries edhukunu modhala purinjitu pesunga.. Kodumai panuna adhu thappu.. But ponnu veetla avungaley podanum. Adhudhan niyayam.

    • @MahendranNishanth
      @MahendranNishanth 2 года назад +3

      opposite side la irukuravangaluku yaarukum pesa theriyala.
      Oru Pennum aanum sari samamaaga pangittu dhaan oru kudumbathai thodargirargal. Idhu unmai endral.
      Oru pen thirumanathirku andha Aan padithulana, Veedu irukindradha, Nalla velaiku porana, Evalavu sambarikiran, avanuku ketta pazhakam irukindradha ketkureergal. Andha padipu veedu velai ellam avanudaiya investment. Idhil edhu ondru illai endral pen koduka thayangugirargal.
      Adhe pol avanuku veedu ulladha, pennai nalla paathupan. Indha pennukum naan sari samamaaga nagai pottu. Irandu per vaazhkaiyai aarambika pennin petror avaluku thanaga koduthu kalyanam seidhu vaikirargal.
      Aanal Payan varadhatchanai kettu vaanga koodadhu.
      Naan mele kooriyadhu varadhatchanai alla. Mutual investment from both parents to their son and daughter to start the new life as married couple.
      That's it

  • @SathishKumar-xg8lt
    @SathishKumar-xg8lt 4 года назад +156

    எனக்கு ஒரு தங்கச்சி என்ன எவ்வளவு முடிமோ அவ்வளவு தான் குடும்ப சூழ்நிலை புரியுற மாதிரி வளர்த்து வச்சிருக்கேன்

  • @murugan5899
    @murugan5899 Год назад +12

    திருமணத்திற்கு முன்பு தனது பெற்றோரிடம் தனக்கு வேண்டியதை கேட்பது தவறு இல்லை குடும்ப சூழ்நிலை அறிந்து எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம் திருமணத்துக்குப் பிறகு சொத்தில் பங்கு வேண்டும் என்று கேட்காமல் தனக்கு வேண்டியதே அப்பாவிடம் அன்பாக கேட்கலாம்

  • @shantharuby8836
    @shantharuby8836 4 года назад +36

    Kuduba kastam therinja ponnu they should not ask money or jewels or dowry from their parents. That is true love.

    • @vithu0611
      @vithu0611 2 года назад

      ❤️❤️❤️

  • @thangamani4050
    @thangamani4050 4 года назад +53

    Aano penno don't stress any parents in the name of dowry. Please......

    • @nielsbohr4299
      @nielsbohr4299 3 года назад +2

      Only if u treat ur daughter like ur son

    • @MahendranNishanth
      @MahendranNishanth 2 года назад

      opposite side la irukuravangaluku yaarukum pesa theriyala.
      Oru Pennum aanum sari samamaaga pangittu dhaan oru kudumbathai thodargirargal. Idhu unmai endral.
      Oru pen thirumanathirku andha Aan padithulana, Veedu irukindradha, Nalla velaiku porana, Evalavu sambarikiran, avanuku ketta pazhakam irukindradha ketkureergal. Andha padipu veedu velai ellam avanudaiya investment. Idhil edhu ondru illai endral pen koduka thayangugirargal.
      Adhe pol avanuku veedu ulladha, pennai nalla paathupan. Indha pennukum naan sari samamaaga nagai pottu. Irandu per vaazhkaiyai aarambika pennin petror avaluku thanaga koduthu kalyanam seidhu vaikirargal.
      Aanal Payan varadhatchanai kettu vaanga koodadhu.
      Naan mele kooriyadhu varadhatchanai alla. Mutual investment from both parents to their son and daughter to start the new life as married couple.
      That's it

  • @rajeshmuraleedharannair5080
    @rajeshmuraleedharannair5080 2 года назад +18

    Excellant show.... The reality comes again and again... Gopi sir 👏👏👏👏

  • @muthumuthuraj9791
    @muthumuthuraj9791 5 лет назад +622

    மாப்பிள்ளை வீட்டார் கேட்டா வரதச்சன கோடுமை,
    பேண்னே கேட்டா??????

    • @idhriznazrin2417
      @idhriznazrin2417 5 лет назад +39

      Poradharchanai yo ennamo..! 😂

    • @remodarlu6540
      @remodarlu6540 5 лет назад +65

      அவன் அப்பன் காச கேட்க அவளுக்கு உரிமை இருக்கு அதான் சீதனம் அடுத்தவன் சொத்த கேட்க உனக்கு உரிமை இல்ல இதான் வரதட்சனை

    • @swathisankarraj
      @swathisankarraj 5 лет назад +16

      Apo paiyan avan appa Kita kekurathu? Avanga appa Vera yaaruko sotha ezhuthi vecha paiyan vedika paapana? Ponnu avanga Amma Appa Kita ennaku venum nu kekura.. paiyan keta urimai..ponnu ketta???

    • @karthrmech6717
      @karthrmech6717 5 лет назад +5

      Ji itha nama keta nama pengaluku yethiraali.. samuka veerothi nu solluvanga.. enga yaravathu.. 25 aairam sambarika maplaiku ponnu keedaikuthanu solla sollunga bro

    • @jassy1843
      @jassy1843 5 лет назад +1

      Woow supr and crct

  • @davidbilla4459
    @davidbilla4459 4 года назад +38

    Gopi sir neega always one side......... Gopi sir thinking over smart....

    • @1996djohnson
      @1996djohnson Год назад

      Now also he is one sided .see the latest episode

  • @jananisanthi6822
    @jananisanthi6822 2 года назад +9

    That last women question is awesome 👏 wen a women speaks her heart out she always face criticism by the opposite gender. Our society have not changed yet.. We r just convincing ourselves that it has changed.

  • @parvathiparudev6254
    @parvathiparudev6254 5 лет назад +5

    super gobi anna title lum supero super

  • @selvamani235
    @selvamani235 4 года назад +26

    நல்ல வாழ்க்கை துணையா நல்ல குடும்பமா என பாருங்கள் அதன் பிறகு தான் மற்றவை

  • @unique2607
    @unique2607 3 года назад +20

    It's depends on person to person like child education made every thing ❤️ solution is our knowledge 🇮🇳

  • @narvinthevar360
    @narvinthevar360 5 лет назад +71

    Actually at Malaysia we are never demand anything with brides family or with her. Groom and groom family will take care everything. We are man's here will responsible for all. We won't depends them.

  • @KarthiKeyan-Usha
    @KarthiKeyan-Usha 7 лет назад +572

    neenga unmaila soceityku help pannanumna farmers vs corporates topic edunga sir

    • @sandeepsk1187
      @sandeepsk1187 6 лет назад +9

      Karthi Keyan super super u said correctly

    • @KaranKumar-lz5rr
      @KaranKumar-lz5rr 6 лет назад +8

      Karthi Keyan semma topic but ithellam panna mattaga

    • @riyariya8122
      @riyariya8122 6 лет назад

      podiii podiii podiii podiii podiii podiii podiii

    • @maddy2466
      @maddy2466 6 лет назад

      Factu IUI

    • @shajithabegam3186
      @shajithabegam3186 5 лет назад +1

      crct bro..agree with u..nice topic

  • @narain7778
    @narain7778 5 лет назад +390

    Dai நிங்களே script ready பன்னி பிரச்சினையா உன்டாக்கி அதற்கு ஒரு script பன்றிங்களே நிங்க வேர லவேல் டா...

  • @ajaymaths5451
    @ajaymaths5451 3 года назад +14

    வரதட்சணை இல்லாமல் கல்யாணம் பண்ண விருபுவோர் யாரோ அவருக்கு பெண்ணை கொடுக்காமல் வரதட்சணை வேண்டுவோருக்கு பொண்ணு குடுக்கமாட்டோம் என்று சொல்லுங்கள். வரதட்சணை ஒழிந்துவிடும்.

    • @djeeva1845
      @djeeva1845 2 года назад +1

      நன்பரே நானும் வரதட்சனையின்றி திருமனம் செய்தேன் மனைவியிடம் உன் பெற்றோரிடமும் எதுவும் கேட்காதே என கூறினேன் ஆனால் திருமனத்திற்கு பிறகு வெறுத்துவிட்டேன் வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் பத்துமனி வரை தூங்குவது என் தாய் தந்தையர் மீது சிறிதும் அக்கறையின்றி தன் தாய்வீட்டின்மீது மட்டும் கவனம் செலுத்துவது உழைக்க விருப்பமில்லை ஆனால் அதுவேன்டும் இதுவேன்டும் என கேட்பது மிகவும் நான் வருந்துகிறேன் கஸ்டமா இருக்கு நாம் மனிதாபமாக இருந்தாலும் இதுபோல ஈனப்பிறவிகலும் இருக்கின்றது இதுபோல ஏமாற்று பெண்ணை திருமனம் செய்து கடைசிவரை எப்படி வாழ்வது 😰😰😰

  • @tamilpandiyans7939
    @tamilpandiyans7939 4 года назад +7

    மனிதநேயம் படி , பெற்றோர்கள் தங்கள் மகள் புகுந்த வீடு செல்லும் போது அவர்களால் முடிந்த அளவு சீதனம் வழங்கி வந்தனர். பின்னர் இது காலப்போக்கில் சீதனத்திற்காக திருமணம் என்ற பெயரில் வியாபாரம் நடைபெற்றது. ஆனால், இங்கே குடும்ப வியாபாரம் நடைபெறுகிறது
    நல்ல வேளை நான் சீதனமாக என் அன்பான மனைவியை மட்டுமே பெற்றுக்கொண்டேன்.

  • @sadhamhussain7905
    @sadhamhussain7905 6 лет назад +217

    முடிவ முடிவுபன்னிட்டு எடுக்கப்பட்ட நிகழ்ச்சி

  • @rajendranpalanisamy5207
    @rajendranpalanisamy5207 3 года назад +23

    Gopi Sir." I believe that both sides of the DEBATER'S do not understand what these DEBATE really means." Yes." As for one DEBATER said that DOWRY giving has lessened..." Gopi Sir." Do you agree with me..."

  • @vigneshwaran5730
    @vigneshwaran5730 3 года назад +35

    அந்த அம்மா கேட்டது சரி யோசிக்க வேண்டும் இந்த இளைஞர்கள் மத்தியில் உள்ள பகுத்தறிவு ரீதியான கேள்வி பதில்கள் மற்றும் பெண்கள் மீது அவர்கள் கொண்டு உள்ள அக்கறை

    • @PP19US
      @PP19US 2 года назад

      Which year. Which episode

  • @ebymanickam
    @ebymanickam 3 года назад +37

    Gold is just material but kindness of parents, love of parents, emotions of parents is bigger than gold it's most valuable.

  • @tamilchristianpodcast
    @tamilchristianpodcast 5 лет назад +39

    மீம்ஸ் கிரியேட்டர் ஒழிக்கப்படும்போதே மனிதன் சுயமா யோசிப்பான்

  • @mohamedrumeen1156
    @mohamedrumeen1156 5 лет назад +31

    Thirumana mudikka vaara boy than kodukkanun seethanam

    • @gunasundharinarayanasamy1034
      @gunasundharinarayanasamy1034 3 года назад +1

      that is the culture . kurunthogai noolil kooda idhaithan solranga.but nanga adhu kooda kekala.oru ponnu avanga veetla kekuratha ipdi pesuranga.

  • @abdullatheefilikeshinchan1391
    @abdullatheefilikeshinchan1391 4 года назад +2

    5.46 super antha akka.............

  • @revathiadhithya8426
    @revathiadhithya8426 4 года назад +8

    Antha Episode ah marakka mudiyuma🤧🤧🤧

  • @idontshiplarryanymoreiship2716
    @idontshiplarryanymoreiship2716 5 лет назад +28

    People in the comments section don't get the intensity of this topic. This IS important guys.
    Watch the full video to understand this please

  • @UAbi-my2nr
    @UAbi-my2nr 4 года назад +4

    Semaaa black sareee ponnunsuperr....

  • @G11521
    @G11521 4 года назад

    Correct superb truth
    Penkallai eppadi addikkallam
    Enru therium kavallikall

  • @poonguzhalideena6685
    @poonguzhalideena6685 4 года назад +2

    Super concept

  • @premakrishnamurthy7632
    @premakrishnamurthy7632 3 года назад +11

    நீங்கள் "நீயா நானா" வை முதலிலிருந்து முழு எபிசோடை ஒளிபரப்பினால் இந்த லாக்டௌன் நேரத்தில் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 5 лет назад +7

    This problem will never come to an end in india...this dowry practice is still prevalent all over in india.. plenty of unknown cases

  • @_Invisible_69
    @_Invisible_69 Месяц назад +3

    Who came after that insta Post 😂🔥

  • @prabakarensakthi3965
    @prabakarensakthi3965 5 лет назад +4

    Sir pls full video podunka sir

  • @beatit9474
    @beatit9474 3 года назад +117

    Biased parents are the main reason for this. As a woman, I myself felt very insecure as I was neglected by my family related to assert. Most of the moms don't want to burden their son, that's fine, but they feel okay if their daughter can get suffered because of their financial background. My parents were ready to take loan for my brother's education but not mine. First, we should treat our kids equally.

  • @jeevanmsd7140
    @jeevanmsd7140 3 года назад +1

    Last question is good ....

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 3 года назад +6

    கணவன் மனைவி உறவு இப்போது எல்லாம் வரத்ட்சனையால் மரணித்தில் கொண்டு போய் விடுகிறது

  • @anushasivakumar4606
    @anushasivakumar4606 5 лет назад +9

    Semma gopi sir? Show full ah pathutu comment pannu semma pesunaga black saree

    • @pramilasanjeevkumar8302
      @pramilasanjeevkumar8302 3 года назад

      Super idule ponnunge mele oru complaint vechi pasange ayiram complaint mudugule somandange
      Enak oru doubt ponnunge dowry kekurangenaodane ayiram meme potavange ande pasangale kutitu vandu kelvi ketadu en orutar kude oru meme potu pakale
      Meme podradu pasange tane avange tappu avange eppudi ottupange

  • @sriram233
    @sriram233 4 года назад +7

    NA Baskaran sir. Happy to see you.

  • @GraceandSupplication
    @GraceandSupplication 4 года назад +1

    Akka semma ... sommbu venum..

  • @pitquote
    @pitquote 3 года назад +32

    MR GOPINATH: IT IS TIME TO RECALL ALL THE PARTICIPLANTS AND JUST APPRAISE WHAT THEY SPOKE AND WHAT THEY ACHIEVED. IT WILL BE A GRAND SWHOW IN TELEVISION HISTORY. I AM SURE IT IS A BIG TASK-BUT STILL NOTHING WRONG IN MAKING A BIG TRY.

  • @easymaths4419
    @easymaths4419 6 лет назад +13

    super topic nice speech by the girls I support to the girls

  • @MubarakAli-uh1yu
    @MubarakAli-uh1yu 6 лет назад +11

    உங்கள் TRP யை கூட்ட அன்பு சகோதரிகளை இந்த நிலைக்கு தல்லவேண்டாம்
    படிப்பை விட சிறந்த சொத்து வேரு ஒன்றும் இல்லை . அதை தந்த பெற்றோரை கண்ணியபடத்தவும் அன்பு சகோதர சகோதரிகளே
    நாமும் ஒரு நாள் பெற்றோர் ஆவோம் என்பதை மறந்து விட வேண்டாம்
    வரதட்சனை கேட்போரும் நினைவில் வைக்கவும் .
    வாழ்க தமிழ்

  • @sureshkumark5828
    @sureshkumark5828 5 лет назад +18

    Gobi nenga nallave double side game aadurenga valthukkal

  • @vainihart2396
    @vainihart2396 3 года назад

    Sema memes.mike kidaicha istathukum pesirathu avungala vachu seiyarathu memes

  • @emptyview7530
    @emptyview7530 2 года назад +13

    Vera level 💥💥💥 starting to ending vara 🔥🔥🔥

  • @Jrbsn
    @Jrbsn 3 года назад +3

    வரதட்சணை இன்னும் வாங்கிட்டு தான் இருக்காங்க.சும்மா பேச வேனும்னா செய்யலாம்

  • @SasiKala-ky5gb
    @SasiKala-ky5gb 3 года назад +1

    Wow vara 11

  • @vigneshbalu4190
    @vigneshbalu4190 3 года назад +16

    நீங்க மட்டும் என்னவா பையன் அரசாங்க வேலைல இருக்கானா சொந்த வீடு இருக்கா பையன் குடிக்கரானா இல்லையா எவளோ நிலம் இருக்கு..... இப்டிலா கேக்கறீங்க இது நியாயமா?....

  • @user-pk9wo3hc8g
    @user-pk9wo3hc8g 3 года назад +5

    பொண்ணு வீட்ல நான் கேட்குற வரதட்சணை
    'ஒழுக்கமான வளர்ப்பு'

  • @balamuruganbala8204
    @balamuruganbala8204 3 года назад +7

    பொண்ணு கிடைச்சா போதும்னு இப்போதைய காலகட்டம் இருக்கு

  • @i.rebecca
    @i.rebecca 3 года назад

    Black saree akka semma👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kalaishiva1009
    @kalaishiva1009 4 года назад +1

    Really varathatchana kettukaga athalatha Ennoda life pochila boys Ellarum nallavagalum Ella kattavagalum erukaga

  • @ohapdiya.2095
    @ohapdiya.2095 3 года назад +13

    0:45-1:06 🤣🤣🤣
    Ultimate slipper shot

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 3 года назад +8

    Affordability & domination is main problem of this dowry.
    journalism studying candidate can't face criticism then the fellow must quite that study.

  • @nandhinileenu2915
    @nandhinileenu2915 3 года назад

    Super.

  • @sathyasarabojb9423
    @sathyasarabojb9423 5 лет назад +15

    4:50 kadanla yen pangu kekula?

  • @learntechnologyandenglish101
    @learntechnologyandenglish101 4 года назад +8

    Neeya Naana Intern: Boss, appo namma kaatiyum kudukrom, kootiyum kudukromaa?!?

  • @maniraja1064
    @maniraja1064 4 года назад +4

    வரதட்சிணை கேக்கற மாப்பிள்ளைக்கும் அப்பா அம்மாகிட்ட இவ்வளவு போடனுமுன கேக்கிற பொண்ணுக்கும் என்ன வித்தியாசம் எல்ல அப்பாவும் மகன் மகள் ஒரே மாதிரி பாருங்க

  • @reemathicreate3831
    @reemathicreate3831 4 месяца назад +1

    அந்த பெண்ணின் பேச்சு மிக சரியானது👏👏💯

  • @sriniduraisamy7123
    @sriniduraisamy7123 3 года назад +5

    Dowries still much more in india,Some extend it reduced in tamilnadu.But it increased in andra telungana karnataka etc

  • @kannanmaxino5430
    @kannanmaxino5430 5 лет назад +3

    correct question anty

  • @chantalmanicom5783
    @chantalmanicom5783 6 лет назад +32

    Self respect is better then insecurity. Today Tamil Nadu girls want self respect.

    • @KD-fu3bc
      @KD-fu3bc 6 лет назад

      Chantal Manicom self respect through dowry? Lol..

  • @NaveenNaveen-ct2fs
    @NaveenNaveen-ct2fs 4 года назад

    Intha topic a enka orula vachi nadatha mudium nan ponnunka v2la varathachana kakuratha ethirthu support pannuran

  • @menakat.menaka3431
    @menakat.menaka3431 4 года назад

    Nan inga amma appava innaye manasara vazhiththuna athuve pothum i love my parend

  • @Ram-wt2jm
    @Ram-wt2jm 2 года назад +3

    Adeiii... 90's da naangal.... Kalyaanam panna oru ponnu kedacha podhum💥🤧😂

  • @102uma
    @102uma 2 года назад +30

    I got married in 1979 . My in-laws married off their five daughters by giving seethanam. But for his two sons, my father in law didn't demand any thing. When my son got married In 2017 , I didn't demand any dowry. I purchased everything for my son's wedding. I think the dowry system is more prevalent in south. People of South indian origin living in North or Mumbai do not demand any dowry

    • @sravya7599
      @sravya7599 Год назад

      No sister. People like u are only 5% . My sister is a doctor. When we r searching Groom fr her, doctor mappilai nu solliye athigama dowry kekkuranga. Epdi antha paiyan podratha podunga nu solrano. Athe than bt seri appo nanga edume seiyamatom nu sonna othukka matanga. Idan nadakuthu

  • @ManiMani-km8vc
    @ManiMani-km8vc 5 лет назад +1

    Gopinathuu veraleval.....double side play panraruu theva illatha show ethu.......

  • @swarnaarjun5131
    @swarnaarjun5131 2 года назад +2

    Parenting plays an important role here oru vayasuku appram ponnungalukum sari pasangalukum sari veetoda selavu evlo varumaanam evlo nammaloda contribution enna nu terinjaalae pothum parents ah kashta padutharoma illaya nu purinjidum athaiyum vida romba important say no to your child oru visaiyathukaaga wait panni atha adaiyarthula thapilla en paiyan en ponnu itha keta naan udane senjuduven pa appdi solra parents thaan life la pinnadi romba kashta padaraanga dear parents thigata thigata oru vaalkaiya koduthu athan thithippu enna endru teriyaamal aaki vidaatheergal...

  • @syedtharick5507
    @syedtharick5507 7 лет назад +203

    I never expect it from Mr.Gopinath. Gopi is fully one sided & supporting girls.......
    Vijay Tele pls reply me.

    • @poisontree2848
      @poisontree2848 7 лет назад +15

      Syed Tharick yes exactly he is being one sided

    • @AshokKumar-oq7kf
      @AshokKumar-oq7kf 6 лет назад +14

      Gopi porampokku one side panra

    • @naveenchandar9853
      @naveenchandar9853 6 лет назад +11

      Pombalenga soothenakkaranayidhan avan

    • @19rekha19
      @19rekha19 6 лет назад +2

      Andha green saree girl sari, Gopinath sari statistics terinjikama pesamatanga. Green saree is well educated. Naan supportum illa againstum illa.

    • @trishita1787
      @trishita1787 6 лет назад +1

      Absolutely true..

  • @prabuganesan1645
    @prabuganesan1645 4 года назад +3

    1.10... green shirt man good talks...

  • @sudarselvendiran..5511
    @sudarselvendiran..5511 3 года назад +1

    Happy Birthday..🥳 🥳A Million ...👑Magic Wishes...🎂 🥳💥For You....💫AKKA....🥰..May This Day...😇 Be As ....🎂Special As.... 💥🎂You Are..💐🥳🎂

  • @vaigarainila
    @vaigarainila 3 года назад +2

    Green shirt boy and blue shirt boy are talking good.

  • @saranyav5970
    @saranyav5970 2 года назад +6

    It is better if parents give assets like house during marriage than to spend lavishly on marriage if they want these things will secure her future.

  • @fayas6365
    @fayas6365 6 лет назад +6

    Gopinath sir superb

  • @Kalaicalligraphy
    @Kalaicalligraphy 3 года назад +2

    1.10 andha ponnu solluradhu crt dha😉😇

  • @tanvistatus8286
    @tanvistatus8286 2 года назад

    Super👏🏻பெண்ணுகலுக்கு அவங்க அம்மா அப்பா என்ன செய்யனும் அவங்கலுக்கு தெரியும் அவங்கலா கஷ்டபடுத்தி வங்கிட்டு போன நம்பா நல்ல இருப்போமா . but பையனும் எது எனக்கு வேண்டும் பொண்ணு மட்டும் போதும் கல்யாணம் இரண்டு குடும்பம் share panni pathukala soli paruga varathachinnayen erukathu .

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 4 года назад +21

    One those who don't get any dowry from Wife's family can troll these girls. Pongal seer, Maruveedu jewel..list perusa pogum

    • @marieswarin9006
      @marieswarin9006 4 года назад +2

      சிப்பிக்குள் முத்தே அருமையான கருத்து

    • @shaminipushparaj5382
      @shaminipushparaj5382 3 года назад +1

      My husband can troll these girls

    • @shaminipushparaj5382
      @shaminipushparaj5382 3 года назад

      @@success3188 yes

    • @shaminipushparaj5382
      @shaminipushparaj5382 3 года назад

      @BHARANI MORGAN excuse me mind your language.. What do you mean

    • @ortee95
      @ortee95 Год назад +1

      @@shaminipushparaj5382 that's harassment those girls didn't demand to you're husband they're telling their wish to parents 🙄 who are you ppl to troll other's daughters

  • @vishnus9114
    @vishnus9114 5 лет назад +5

    Definitely No down for varadhachanai and cannot be stop for varadhachanai

  • @RajanRajan-tv1eh
    @RajanRajan-tv1eh 2 года назад

    சூப்பர்

  • @user-ph9qz8hx9t
    @user-ph9qz8hx9t 3 месяца назад

    The way of sitting and talking tat black saree semma.

  • @SathishKumar-xg8lt
    @SathishKumar-xg8lt 4 года назад +59

    ஒரு அண்ணன் 3பொண்ணு இருக்குற வீட்டுல என்ன பண்ணுறது

    • @patrickshelley5929
      @patrickshelley5929 3 года назад +7

      Sethaan sekaru... ponne illadha veetlaye inga kalyanam nadaka maatengudhu... yenna ponnu veetla edhirpaakradhu enga kita illa... Akka thangachi kooda porandhaana avan kaalam full a brahamachari tha.

    • @banafasul2638
      @banafasul2638 3 года назад +1

      Ye husband 1 paiya 5 ponnu ippo solluga 😐mudiyala

    • @krishnakumar-pj9dd
      @krishnakumar-pj9dd 3 года назад

      Kalyana selavula strict ah irunthidunga. Ponnungala kalyana selavu athukkana plan podum bothu involve pannidunga. Thaana purinjuppanga.

    • @gokuls165
      @gokuls165 3 года назад +2

      Ippadi poruppillama 4 pasangala pethu pota appa amma va dhan sollanum, avangaloda 2 minutes sogathukkaga, avanga paiyana life long bramachari ya aakitanga, i think those parents should take the responsibility and get their son married first, which is right

    • @Jasmine-uo2fy
      @Jasmine-uo2fy 2 года назад

      Avandan dowry koduthu saganum.... Pavam.... Antha pasanga