Neeya Naana Full Episode 514

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 фев 2023
  • நீயா நானா! Today's debate is between the Girls who support love marriage face their parents, who oppose it.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 506

  • @shariff7419
    @shariff7419 2 месяца назад +41

    2024 Attendance ✌️

  • @sketchraja8362
    @sketchraja8362 4 месяца назад +52

    ரொம்ப நாளா இந்த எபிசோடு தான் தேடிட்டு இருந்தேன்😊.... கோபிநாத் பதிலடி எல்லாம் வேற லெவல் வேற லெவல் வாழ்த்துக்கள்❤💥👍

  • @Good-po6pm
    @Good-po6pm 9 месяцев назад +96

    காதலை தெரிவித்தால் வெள்ளைக்கார பெற்றோர் மகிழ்வார்கள். அந்த நாளைக் கொண்டாடி பிள்ளையை பாராட்டுவார்கள். காரணம், எனது பிள்ளையை ஒருவர் விரும்புமளவுக்கு எனது பிள்ளை இருக்கிறார் என்பது மகிழ்ச்சி.

  • @Vipinmohan-yq9xv
    @Vipinmohan-yq9xv Месяц назад +14

    In the end, the reply was like there was no point in arguing for Love.
    Support from kerala mr.Gopi sir❣️

  • @__David_bala__
    @__David_bala__ 2 месяца назад +104

    Yarellam Instagram pathu vanthingaa ❤😂

  • @mahamamthi141
    @mahamamthi141 Год назад +133

    கோபி அண்ணாவின் முதல் காதல் ஏக்கம் அவருடைய கண்களில் தெரிகிறது❤❤

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 11 месяцев назад +128

    காதலிக்கும் போது இருவருமே தங்களை நல்லவர்கள் என்றே காட்டி கொள்வர்... 😄😄😄

    • @u1smp
      @u1smp 3 месяца назад +1

      Vaanga boomer uncle

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 3 месяца назад +2

      @@u1smpதற்போது உனது தந்தையின் வயசு என்ன 😊😊உனக்கும் வயசு கூடும்...
      நீயும் ஒரு நாள் ஆவாய்... இதே பூமர் மாமாவா 😍😍

    • @Vedisha3715
      @Vedisha3715 3 месяца назад

      ​@@chozhaschozhas5530 nethiyadi! Super

    • @sharpjarvis1552
      @sharpjarvis1552 2 месяца назад

      டேய் அவரு சொன்னது உண்மை தான். ​@@u1smp

    • @ChildrenStoryzzz
      @ChildrenStoryzzz 2 месяца назад

      Ungaluku vayasae agada?​@@u1smp

  • @keerthiselvan2463
    @keerthiselvan2463 Год назад +147

    Last 8 Minutes Gopi Anna Vera Level Speech Naaa.......Ultimate Naaa...... 👏👏👏

    • @MRvjblack
      @MRvjblack Год назад +5

      Ama brw💯💯💯🫂💯💯🫂vara lval 😢😢😢💯💯💯💯💯💯💯💯

  • @parameshwaripk3686
    @parameshwaripk3686 Год назад +39

    One girl married for the happiness of her parents but after marriage she was not able to take care or love him. Because she did not like him. She sacrificed her whole life for the happiness of her parents. But she was npt able to live her life happily tjroughout her life

  • @arun-1902
    @arun-1902 Год назад +87

    வீடு இருந்தா கட்டி குடுப்பேன் னு ஒரு பையன் அம்மா சொன்னா அது dowry...பொண்ணு அம்மா சொன்னா அது யதார்த்தமா?

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +112

    அழகுங்க திரு. கோபிநாத் சார். தங்களின் நெறியாள்கை அருமை சார். என் கருத்து. காதல் இயல்பானது சார். அது வர வேண்டிய நேரத்தில் இயல்பாக வரும் சார். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும். நன்றி.

  • @nadhasthirundhitan
    @nadhasthirundhitan Год назад +263

    This program was almost 9 years old. Wondering what these kids are up to now , it will be good If Gopi sir can bring all these women in version 2.

    • @jayapaikochi
      @jayapaikochi Год назад +10

      Even I was thinking

    • @a.r4625
      @a.r4625 Год назад +5

      Well said 💯

    • @SV2346
      @SV2346 Год назад +5

      Was thinking the same

    • @senaeco
      @senaeco Год назад +1

      Everybody who are thinking, please stop thinking. All these are all pelah kara munuswamies. They are not going to bring them, even if they do. More pelahs...will be there. But it will be entertaining.

    • @thevadarshni6717
      @thevadarshni6717 Год назад +1

      I was thinking the same,

  • @ActorACM
    @ActorACM Год назад +183

    Everything is fine...my only doubt is when these kids return to their homes, what will the situation with their parents especially after this long debate...😂😂

  • @varunjohn84
    @varunjohn84 10 месяцев назад +11

    Love is not all this caste, religion etc u jus have to be there for her or him. No matter what. My wife resisted her parents brainwashing for 5 years and we did an intercaste marriage 12 years back. She recently passed away due to Brain Cancer but I still love only her and this will never change

  • @rameezahamed1379
    @rameezahamed1379 8 месяцев назад +74

    1:01:31 - 1:04:18 - Epic climax 🔥 Agent Gopina 😂🙏🏼

  • @OfferTank
    @OfferTank Год назад +19

    Very happy with the ending since the truth came out ....

  • @selvarama8146
    @selvarama8146 3 месяца назад +4

    பெற்றோர் 23 வருடம் தான் வளர்க்கிறீர்கள் , ஆனால் அவளுக்கு பிடித்தவன் மீதி சாகரவரைக்கும் அவன் தான் பார்த்துக் கொள்கிறான்...

  • @srisathish4080
    @srisathish4080 Год назад +14

    அந்த நந்தினி மாதிரி ஒரு பொண்ணு இல்ல அந்த நந்தினியே கல்யாணம் பண்ண வாழ்க்கை ரொம்ப அழகா நல்லா இருக்கும்.......

  • @naveenraj7523
    @naveenraj7523 3 месяца назад +5

    ARRANGE MARRIAGE ❌ caste marriage ✅

  • @sudhavinillam-allaboutlife9599
    @sudhavinillam-allaboutlife9599 Год назад +30

    These days both type of marriages have equal chances of failure and success

  • @her_soulmate
    @her_soulmate 3 месяца назад +41

    எனக்கு 22 வயசு ஆச்சு வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன் நான் விரும்புற பையன் எங்களோட சமூகம் இல்ல எங்க அப்பா கண்டிப்பா என்னைய வெட்டி போட்டு விடுவாரு அதனால வந்து என்ன பண்றதுன்னே தெரியாம இருக்கேன் எங்க அப்பா அம்மாவை ஏமாத்திட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்லை. வீட்டுக்கு முதல் பெண் குடும்பத்தோட கஷ்ட நஷ்டங்கள் தெரிஞ்சு வளர்ந்துள்ளேன்.எனக்காக இறைவனிடம் வேண்டிக்கோங்க.😢

    • @TheSanggeetha
      @TheSanggeetha 3 месяца назад +1

      God bless you da

    • @rajalakshmik6180
      @rajalakshmik6180 3 месяца назад +3

      Kandipa pray pannikurom sister ❤ Aana unga Appa vetti potruvarunu solringa apo unga Appa vetra alavuku unga mela paasam illama nadanthukuravara??? Pasam iruntha ungala Epdi konnu poduvaru ???

    • @CharuJ-zd1wn
      @CharuJ-zd1wn 3 месяца назад +1

      God bless you sister

    • @abdulkaderfasila
      @abdulkaderfasila 2 месяца назад

      Ellam nanmaike sakothari

    • @gowrikuttyma235
      @gowrikuttyma235 2 месяца назад +1

      Same problem 😭

  • @s.chandrasekarc.s.9031
    @s.chandrasekarc.s.9031 Год назад +42

    Gopi sir nice speech 🎉💐

  • @agm598
    @agm598 Год назад +35

    Last few minutes ultimate naahhhh💯🌄

  • @user-sh1zo5bl5t
    @user-sh1zo5bl5t 2 месяца назад +9

    Nan love mariage life supur ra eruku appa amma sonna payan kalyanam panieruntha life vest ha poierukum enka vitala erundu 1 gm gold koda nan vangala driver yar sapot ella nanga sontha muyarchila 2 car vankitom 3 pasanga erukanga en delivary koda enga amma varla athir viduthan en porusan than ena parthu kitaru en life nalla eruku ❤❤❤❤

    • @marysherin1853
      @marysherin1853 2 месяца назад +1

      Nan Love marriage... Two girl children irukkanga ... But engale vittuttu vera ponnoda poittan... U blessed sister... Vaazhthukkal🎉

    • @SeenuSeenu-hs5qi
      @SeenuSeenu-hs5qi 2 месяца назад

      Sorry... sister​@@marysherin1853

    • @sivaleo
      @sivaleo 10 дней назад

      ​@@marysherin1853😢😢😢

  • @n.cbayurveda2695
    @n.cbayurveda2695 11 месяцев назад +19

    Jaathiya olikkathan love mrg pannuvenu sonna ponnuku gift kotuthurukalame

  • @jeniferyesudhasan215
    @jeniferyesudhasan215 7 месяцев назад +7

    Super climax and also thoughtful discussions.

  • @roronoagoku4831
    @roronoagoku4831 10 месяцев назад +8

    Anyone can become a parent, but not all deserve to be one! This statement is evident through this show. So many undeserving parents. Hope the girls stay strong in their decisions and have a good life.

  • @Kuppasy
    @Kuppasy Год назад +20

    If character is bad, nothing wrong in leaving that person.

  • @v.m9504
    @v.m9504 3 месяца назад +4

    தேடிபபிடித்து காதலிப்பது என்பது பொய்யான காதல். காதல் எப்பவரும் எப்படிவரும் என்று சொல்லமுடியாது. தேடிப்பிடித்து காதலிப்பது என்பது ஒருவகையான நிச்சயதார்த்தம்.

  • @user-wz6uy3ih3j
    @user-wz6uy3ih3j 4 месяца назад +8

    நானும் காதல் அளித்தேன் 7 வருடம் காதலித்தேன் ஆனால் நான் காதலித்தா ஆண் படிக்கவில்லை சொத்து எதுவும் இல்லை ஆனால் நல்ல மனசு இருக்கும் வீட்டில் யாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கலை பெண் என்பதை வைத்து அடித்தார்கள் மிரட்டினார்கள் என் காதலனை பற்றி தவறாக என்னிடம் சொன்னார்கள் அதன் கட்டாயம் கல்யாணம் ஆகியாது 6மாதம் என் கணவர் வேறு ஒரு கள்ளாக்காதல் இருந்தது மற்றும் வேலை எதுவும் இல்லை 😢இப்போது தான் தெரிந்தது எனக்கு நான் ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது பெண் என்பதால் என் வாழ்க்கை இந்தா 6மாதங்களின் முடிந்தது இப்போது 2மாதம் கற்ப்பமாகே உள்ளேன் 😖 சந்தோசம் படுவாத இல்லை என் வாழ்க்கை நினைத்து கஷ்டப்படுவதானும் தெரியலை

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 2 месяца назад +2

      Kavalaipadadhinga unga kuzhandhaikaga vazhuma

    • @arokiyaarokiya5720
      @arokiyaarokiya5720 2 месяца назад

      Me also faced same problem in current situation my love also 7 years but another reasons

  • @SriDevi-mg2gs
    @SriDevi-mg2gs Год назад +54

    I subscribed to this channel just because of Gopi Anna's way of delivering the contents to the society through this show. A great mind set of handling this show is brilliant Anna. It's true that everyone is promoting what they do in their life just to get paid or to make money out of it at the end. But doing this in the right way with consistently is truly remarkable Anna. Your consistency will definitely take you to the next level. I have huge respect and trust in what you are doing out of this show Anna!!! You are truly a Legend ..... I wish you become even more successful in life Anna💐🎊🎉🎁🪄🍫🍭

  • @sanmukhanramasamy4438
    @sanmukhanramasamy4438 Год назад +24

    so sad state about Tamilnadu has a bad influence on caste issues hopefully they moving forward to new generation era.

  • @gowrikuttyma235
    @gowrikuttyma235 3 месяца назад +7

    ஜாதிக்காக திருமணம் செய்வேன் என்று பேசும் பெண்ணுக்காக நான் support பண்ணுவேன், முந்தைய காலத்தைவிட இன்றைய காலத்தில் ஜாதி என்பது மிகவும் வன்மமாக மாறிவிட்டது
    கண்டிப்பாக ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்தால் ஜாதி என்பதை ஒலிக்க முடியும்

  • @professorkishore1236
    @professorkishore1236 7 месяцев назад +8

    Inda episode naan kaii kolandhaya irukum bodhu odunuchu sema hit inda program 🎉

  • @smartsathya9551
    @smartsathya9551 Год назад +33

    Marriage pannama irukurathu best 😏

    • @kabil7353
      @kabil7353 Год назад +1

      👌

    • @angelin9158
      @angelin9158 3 месяца назад

      Neenga married dhana😂

    • @user-sf2cm9wp7q
      @user-sf2cm9wp7q 2 месяца назад +1

      Nama Old age la romba kastam namala pathuka 1 person venum

  • @reald3d23
    @reald3d23 Год назад +7

    Wholesome episode

  • @simplifygirl497
    @simplifygirl497 11 месяцев назад +14

    Climax la marriage ehh vennanu think panna vachitingaley😂 both arrange and love marriage have merits and demerits it's all about person's

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 10 месяцев назад +8

    Success of love marriage is depending on financial soundness and less expectations of the lovers .

  • @viewpost1
    @viewpost1 3 месяца назад +5

    Whether it is arranged or love, before marriage all will show the best side. After marriage both will change into their true colors.😄

  • @lochakmochakpachak5646
    @lochakmochakpachak5646 6 месяцев назад +4

    One of the best episode

  • @kumaran4022
    @kumaran4022 Год назад +7

    Orutharu kudava mudiyadhu nu solla manasu varala love is guts ♥️ and brave

  • @cgunasekaran6881
    @cgunasekaran6881 Год назад +29

    Sri. Ismail's speech was superb. Congratulations!

  • @user-ih4zv2nj5f
    @user-ih4zv2nj5f Год назад +7

    மிகவும் சாதாரணமாக அப்பா அம்மா பேசினால் எங்கள் மனசு மாறிவிடும்
    பசங்க நிலமை
    இவர்கள் காதல் கல்யாணத்துக்கு முன் அரிப்பு அதற்கு காதல்

  • @sriramvenkatachalam1944
    @sriramvenkatachalam1944 9 месяцев назад +3

    Love is Great Journey of Life ❤❤❤

  • @shaikkarippode8500
    @shaikkarippode8500 Год назад +12

    Yes it's shocking climax

  • @malabhaskarachari4365
    @malabhaskarachari4365 Год назад +8

    Don't expect much in luv marriage at last tears only remains😢 coz all luv marriage or arrange marriage are not successful. The person whom we get shd be understanding n caring supporting to lead a life

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Год назад +10

    Life is not full of roses. These girls romanticise the life. Hitting is never allowed in a marriage.

  • @gvcreation8574
    @gvcreation8574 6 месяцев назад +6

    Super speech 💬

  • @jambunathang988
    @jambunathang988 Год назад +18

    " ஒரு பையனுக்கு ஒரு பெண்ணைப் பிடித்துப் போகிறது, அது போல் அந்தப் பெண்ணும் அவனை விரும்புகிறாள் " என்ற நிலையில் காதல் வருகிறது. சிலபேருக்கு அது போல் அவர்கள் விரும்பிய வண்ணம் பெற்றோர் சம்மதம் கொடுத்து திருமணம் நடக்கிறது. சில பேருக்கு சாதி மற்றும் பொருளாதர பின்னடைவு காரணமாக காதலித்த பெண் அல்லது பையனை திருமணம் செய்ய முடியாமல் போகிறது. காதல் திருமணம் 50 வருடங்களுக்கு முன்பிருந்தே நடந்து கொண்டு தான் வருகிறது.
    ஆனால் சாதி அடிப்படை அதுவும் இருந்து கொண்டு தானே இருக்கிறது.
    காதல் திருமணம் செய்து கொள்ள பல லட்ச கணக்கான ஆண்கள் பெண்கள் முன் வந்து விட்டால் அதனால் எல்லாம் சாதி இல்லாமல் போய் விடப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்த பெண் திருமணம் ஆன பிறகு அந்த கணவன் சார்ந்த சாதியோடு சில வருடங்களில் ஒன்றிப் போக ஆரம்பித்து அவர்கள் குழந்தைகளை
    95 சதவிகிதம் நான் அறிந்த வரை கணவர் சாதி சார்ந்து வளர்க்கிறார்கள். இது தான் கள யதார்த்தம்.

  • @gonecrazy2841
    @gonecrazy2841 9 месяцев назад +9

    I left my whole family, city, and cast and came with my love now I am happier and joyful in my love lift . I have seen more breakups in arranged marries compared to love marriage

    • @TaetaeGgukie-hq9up
      @TaetaeGgukie-hq9up 4 месяца назад

      Wait for the reality

    • @sona2044
      @sona2044 Месяц назад +1

      ​@@TaetaeGgukie-hq9upyou also wait for the realitym

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi 10 месяцев назад +23

    கடைசி 5நிமிடங்கள் வச்சாரு ஆப்பு .எந்த ஒரு பொண்ணு காதலும் உண்மை இல்லை னு .👍👌

    • @emmanuelmercy5487
      @emmanuelmercy5487 6 месяцев назад +1

      Ama boys love mattum true ah ???

    • @spot-uh165
      @spot-uh165 5 месяцев назад

      ​@@emmanuelmercy5487 ரெண்டு பேருமே யோக்கியம் இல்ல. மூடிட்டு போங்க

  • @Kuppasy
    @Kuppasy Год назад +21

    46:45 congratulations to the girl! Im sure she will marry the boy she loves.

    • @lokesh.n6153
      @lokesh.n6153 Год назад

      Funny 😂... It's just an acting bro

  • @edwinmcc
    @edwinmcc Год назад +52

    Parents should help understand children (both boy & girl) to make better decisions . . first to be financially stable and choose based on character, family values, financial status, habits . . . Parents can aid ( either choosing for children or help children ) children in the partner selection process . . Children also should understand the intent of parents . . but caste and other barriers are useless today . . I would think character, Interests, physical & financial well being, tolerance & adjustment habits are the primary factors before engaging in partner selection process. . .

    • @balajikamalesh3338
      @balajikamalesh3338 Год назад +1

      Correct!!

    • @Kuppasy
      @Kuppasy Год назад +3

      Financial stability is not permanent thing. One is rich today could loose everything tomorrow! Same way one who is struggling today could become financially better tomorrow. Finance status is most stupid thing to look for! The most important thing that will never change is the person’s character and values

    • @saravanancn4291
      @saravanancn4291 Год назад

      who said caste is useless without caste u cannot do nothing here even for love they give 50,000 and 1.5 pound for intercaste marriage for specific marriages.

    • @ranju1710
      @ranju1710 9 месяцев назад +1

      ​@@Kuppasythis mentality is wrong. When month starting when things are due then it ll be hard to pay bills n having financial security is must. Kindly be practical. The person who wrote this above is right. Financially being responsible n well settled is mandatory. . It's not some three hours cinema. N btw rich ppl ll always go richer. That's the fact.

    • @Kuppasy
      @Kuppasy 9 месяцев назад

      @@ranju1710 good luck lady, for your venture for comfortable plastic life!

  • @hitechsolution3229
    @hitechsolution3229 2 месяца назад +3

    💯 boys love la verum trust matum dhan iruku ana ponnungala purinjuka pasangaluku oru yugamay theva paduvum pola

  • @gmaheshwaran9453
    @gmaheshwaran9453 11 месяцев назад +7

    33:00 gopi na vadivel style enna gowrovum kapathapaduthu❤😂😂😂

  • @coupongal9781
    @coupongal9781 Год назад +10

    Love marriage is fine but be real and don’t fantasize.

  • @kavingaming2111
    @kavingaming2111 9 месяцев назад +7

    love is great❤😢

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Год назад +61

    செத்து போ..vera level emotion😂😂😂👏👏👏👏

  • @Universe0706
    @Universe0706 11 месяцев назад +17

    I just don’t understand how parents force their daughters to sleep with a stranger and share their body, mind and living space 🤮🤮🤮… she won’t be honest to her husband mentally and the same applies to men also… men spend all their life longing for the women they loved, kissed and touched , women will forget after a certain age limit ..
    60% arranged marriages sticking on for social and children’s sake , mind with some one but physically with another one … pathetic ..

    • @kiwiwooq
      @kiwiwooq 10 месяцев назад +3

      Exactly! How can we let a stranger touch our bodies 🤮

    • @Attitudezero884
      @Attitudezero884 Месяц назад

      Yenna loosu madhiri olarre, husband eppidi stranger ava

  • @user-ub6jn2xx2c
    @user-ub6jn2xx2c 4 месяца назад +2

    My parents aso did for me . But im still waiting for my love . 😢

  • @Kuppasy
    @Kuppasy Год назад +12

    லவ் பன்றது தப்பு இல்லை! லவ் பன்றது சரி!

  • @sachithananthansivaguru641
    @sachithananthansivaguru641 Год назад +4

    அம்மா அப்பா கவனத்தில் கொள்ள வேண்டும்

  • @gooddragon22
    @gooddragon22 Год назад +14

    LOVE & HATE are noun for invincible connection between relationship signal. That's all. Marriage is either arranged by others or by self.

  • @mani-fq7cw
    @mani-fq7cw 10 месяцев назад +1

    Super

  • @aravindd9544
    @aravindd9544 7 месяцев назад +2

    vera level episode😅😅

  • @kuttysakthikuttysakthi6125
    @kuttysakthikuttysakthi6125 7 месяцев назад +4

    கிளைமாக்ஸ் speech vera leval anna

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Месяц назад +2

    பிள்ளைகள் காதலை❤ பெற்றோர்கள் பாசம் வென்றது❤❤..!

  • @user-ez3nb7tk2o
    @user-ez3nb7tk2o 4 месяца назад

    18.09 - vera leval point....A point everyone can agree on....

  • @ravikanna-hi5lr
    @ravikanna-hi5lr 3 месяца назад +3

    Reels la paathan edha video thedi vaanthu fulla pakkuren

  • @eswaraneswaran3337
    @eswaraneswaran3337 Год назад +3

    Ennanoda life ithupolatha jathiila irukaga 😔love pannuna jathitha pannanu illa panna kuddathunu

  • @aishuaishu5668
    @aishuaishu5668 Год назад +7

    Appa amma allu vachu visarikiranga but antha neighbours amma appakita mappillai pathhi poi solli emathi kalyanam pannivakiranga

  • @Karthikeyanmanivannan07
    @Karthikeyanmanivannan07 7 месяцев назад +1

    Love the life ,live the life

  • @Anuif3fy
    @Anuif3fy 11 месяцев назад

    ❤Super

  • @ksdarshan8858
    @ksdarshan8858 7 месяцев назад +2

    Gobi brother is a very practical with heart beat

  • @priyapravin
    @priyapravin Год назад +3

    Na Hindu ennoda husband Christian enga veetula accept pannala but na ennoda love ah breakup pannala na love marriage pannita na consive aanathu therinjathum accept pannitaga❤❤❤❤

  • @user-ep9tz7td1h
    @user-ep9tz7td1h 4 месяца назад +1

    That baduga sister very good speech

  • @gayusaran7543
    @gayusaran7543 Месяц назад +1

    Vera level episodes 🔥🔥🔥🔥🔥

  • @thangamspeaks6484
    @thangamspeaks6484 2 месяца назад

    True....I got married on a matrimonial site....now none of the relatives come for help saying that I took the decision

  • @user-hh9zf6eo7x
    @user-hh9zf6eo7x 2 месяца назад +2

    Great man gopinath 💯

  • @mrbroken-2494
    @mrbroken-2494 7 месяцев назад +2

    Gopi anna pasangalukku yarumey nalla oru support pannalanu nenacha aana but neenga last la nalla oru support kuduthinga gopi anna❤❤

  • @sugumaran6324
    @sugumaran6324 Месяц назад

    Climaxla vachanga paru twist , episode thedipidichu paakavachitanga ...
    No wonder boys staying as single is the happiest they can ever be...
    These girls literally opened the eyes of boys , thankyou.

  • @RanjithVK-jz7qu
    @RanjithVK-jz7qu 5 месяцев назад +5

    49:50 .....🔥🔥🔥

  • @harishdev913
    @harishdev913 9 месяцев назад +2

    21:20 antha problem handle panninathu sema gobi annan

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 11 месяцев назад +5

    பழைய பஞ்சாங்கம் இனி சரிவராது நம்ம கம்மினிட்டி அது இது எல்லாம் சுத்த வேஸ்ட் இப்ப
    காலம் மாறிபோச்சு

    • @pdhandapani8746
      @pdhandapani8746 Месяц назад

      Appo Govt first Community certificate out panna sollu??????

  • @AjithKumar-nl2qo
    @AjithKumar-nl2qo 4 месяца назад +1

    Arumai gopinath சிறப்பு

  • @smileyboy6160
    @smileyboy6160 Год назад +35

    43:18 suddenly change face reaction that girl 😢

  • @pallavivijesh3295
    @pallavivijesh3295 3 месяца назад

    I like Gopi sir way of the speech

  • @cbalaji83
    @cbalaji83 Месяц назад

    In India, marriage is not just a union of a boy and a girl. It is a union of two families. Love marriages may work in some places and may not in some.

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 5 месяцев назад +1

    🥰🙏🏻🥰
    Gobi Anna always Mass.... Clear performance All episode clear DECISION...🌍🫂🌍

  • @Abii_20
    @Abii_20 7 месяцев назад +3

    The obsession with caste and religion is insane. I feel bad for thoses kids

  • @seewill4287
    @seewill4287 10 месяцев назад

    Mass na neenga

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 Год назад +13

    After a thorough analysis of pros & cons of the love & arranged marriage, it is the discretionary matter of the proposed pair
    Nevertheless an abruptly attracted one may give chance to again a diversion / distraction. Arranged one means a consensus of relatives which sure a slow& steady decision mostly.

  • @Voice_of_sara_yt143
    @Voice_of_sara_yt143 4 месяца назад

    Un excepted climax ❤😊

  • @munirathinam3563
    @munirathinam3563 Год назад +629

    நான் என் காதலியை இன்று வரை ஒவ்வொரு நாளும் அவளை நினைத்து கொண்டு தான் இருக்கிறேன்.1994 அவளுக்கு திருமணம் நடந்தது எனக்கு திருமணம் ஆகி 22 வருடம் ஆகிறது.நாங்கள் இருவரும் வேறு சமூகம் நான் கல்லூரி படித்த பொழுது அவளுக்கு திருமணம் நடந்தது. அவளுக்கு திருமணம் நடந்த பிறகு கூட அவள் வந்தால் போய்விடலாம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.தற்பொழுது நான் நல்ல அரசு ஊழியராக இருக்கின்றன்.இப்பொழுதும் அவளை நினைத்து கொண்டு தான் இருக்கிறேன்.என் வீட்டிலும் சொல்லிவிட்டேன்.நிச்சயமாக அவளை சந்திப்பேன் என்று என் மனது நம்புகிறது

    • @twinbabz1289
      @twinbabz1289 Год назад +28

      Vena bro marraige pannikoga

    • @star_star2
      @star_star2 Год назад +37

      96 சினிமாவை பல முறை பார்த்திட்டியோ

    • @boseraj670
      @boseraj670 Год назад +36

      Inimel meet panni enna purajanam thirumpa mrg panna poringala illaila so thirumpa meet pannathinga change ur life❤

    • @lal394
      @lal394 Год назад +59

      நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் உங்கள் காதலுக்காக ஒரு குடும்பம் குழந்தைகள் வாழ்க்கை யை சிதைக்க வேண்டாம் சகோதரா

    • @bhagulashbhagu3391
      @bhagulashbhagu3391 Год назад +4

      கண்டிப்பாக நடக்கும்

  • @daneshwarygunasegaran-pl8go
    @daneshwarygunasegaran-pl8go Год назад +24

    Goopinath sir u are best

  • @Thamizhan934
    @Thamizhan934 Год назад +16

    Gopi anna forever ❤🔥

  • @selvakumarrajendran-oo6yk
    @selvakumarrajendran-oo6yk 9 месяцев назад +2

    காதாலித்தவருடனே கடைசிவரை வழ தெரியுமா....🤔 காதாலித்தால் கல்லரை வரை உன்னுடன் மட்டுமே வாழவேன் என்று சொல்லத் தெரியுமா .... 🤔🤔🤔

  • @geethasundararajan8799
    @geethasundararajan8799 Год назад +5

    Make a new topic with these girls with present married life

  • @suryakanth8709
    @suryakanth8709 7 месяцев назад +1

    28:12 unga jaathila love pannittan puttukiche 😂😂😂 veara level

  • @sathiyam1705
    @sathiyam1705 5 месяцев назад +1

    Super Gobi sir 👏👏