இறைவா 🙏 இந்த காணொளியை வள்ளலார் பக்தர்கள் அல்லாத மற்ற அனைவரும் பார்த்து, உணர்ந்து, கேட்டு, கருத்துகளை உள்வாங்க வேண்டும் என்று உன்னிடம் கோரிக்கை வைக்கிறேன்.. நிறைவேற்றுவாயாக..... நன்றி இறைவா
ஐ யா தாங்கள் ஒரு மணி நேரத்தில் ஏகப் பட்ட செய்திகளை மிக அருமையாக வழங்கி உள்ளீர்கள். தக வல்கள் காதில் தேன் பாய்ந்தது போன்று ஒரு உணர்வை அள்ளி தந்தது. வாழ்க வளமுடன் வளர்க சுத்த சன்மார்க்க கொள்கை
ஐயாவின் அனுபவங்கள் வாழும் மனிதர்களுக்கு முக்கியமானது.தாவர உணவே ஆன்மீகத்துக்கு வழிகோலும்!.புலால் மறுக்கின்ற என்னிடம் பலரும் வாதம் புரிந்து தோற்பர்!.இறைவன் படைப்பில் மனிதன் தாவரபட்சினி என்பதில் சந்தேகமில்லை!.பெருமான் காட்டிய மார்க்கம் உயரியது!.தகுதியுடையோர் இவ்வுலகில் ஐயா சொன்னது போல் குறைவே!.🙏
ஐயா அவர்களுக்கு வணக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை ஐயா நான் தற்காலிக மாகத்தான் தங்களின் பதிவு களை பார்க்கின்றேன் என்னைப் பெரிதும் மாற்றி விட்டது தாங்கள் மிக ரகசியமான யோகங்கள் எளிமையாக பயிற்சி செய்வதற்கு உரை அளித்துள்ளீர்கள். அதில் கொடி தியானம் பற்றி பதிவு வெளியிட்டு இருப்பதாகவும் சொல்லி யுள்ளீர்கள் அந்த பதிவை தேடிப் பார்த்தேன் கண்டு பிடிக்க முடியாமல் போய்விட்டது இதற்கு தாங்கள் உதவி தேவைப்படுகிறது நன்றி வணக்கம் குருவே சரணம்
ஐயா அருட்பெருஞ்ஜோதி வணக்கம் வந்தனம் ஐயா! வல்லாளப்பெருமானின் அடிமையாக இருப்பதில் பெருமைக்கொண்டு சந்தோஷித்தாலும், தங்களின் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை சுட்டி காட்டும் பாங்கை கேட்க என்னதான் வலைதளத்தில் கேட்டாலும், பலவற்றை தவற விட்டிருப்பேன் என்ற ஆதங்கம் நீண்ட நாட்களாக உள்ளது. எனவேதான் தங்கள் சபையில், ஒரு மாணவனாக அமையாதது வருத்தம் அளிக்கின்றது. தங்கள் சபையில் உள்ள உறுப்பினர்கள் எல்லாம் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். அடியேன் நாயினும் கடையேன்.
Ayyaa simply, clearly, and logically raises arguments against meat-eating. The taste perceived arises from outside additives in the preparation of asayva foods, mainly spices, oil, salt, seeragam, cumin, pepper, and the like.
என்னுள்ளே அரும்பி என்னுள்ளே மலர்ந்து என்னுள்ளே விரிந்த என்னுடைய அன்பே. அவர் அவர் முன்ஜென்ம வினைபதிவு இப்பிறவி சிந்தனை செயல் . எந்த கமெண்டுகளுக்கும் நிங்க பதில் இது வரை கூடத்தது கிடையாது.
உலகம் முழுதும் பெரும்பான்மையானோர், முக்கியமாக இஸ்லாம் மற்றும் வெளி நாட்டவர், இறைச்சியே (மூன்று வேளையும்) உண்டு வாழ்கின்றனர். அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ்கின்றனர். மாமிசம் தவிர்ப்பவர் நோயால் அவதியுறுகின்றனர். சைவ மக்களுக்கு வள்ளலார் நோய் விடயத்தில் ஏதும் உதவி செய்ய வில்லையே?
அய்யா யாரேனும் தொண்ணூறு, தொள்ளாயிரம் ஆகிய எண்களுக்கு வள்ளலார் விளக்கம் தந்திருந்தால் அதை பதிவிடுங்கள். இணையத்தில் உள்ள மற்ற விளக்கங்களை தவிர்த்து வள்ளலார் விளக்கம் இருந்தால் பதிவிடுங்கள்
கடவுள் ஒரு போதும் உயிர் குலத்தை கொடுமை செய்ய மாட்டார் . கடவுளின் இயல்பு கருணை ஒன்றே. தீதும் நன்றும் பிறர் தர வாரா. கருணையோடு நீங்கள் இருந்தால் நீங்களும் கடவுள்தான்.
இறைவா 🙏
இந்த காணொளியை வள்ளலார் பக்தர்கள் அல்லாத மற்ற அனைவரும் பார்த்து, உணர்ந்து, கேட்டு, கருத்துகளை உள்வாங்க வேண்டும் என்று உன்னிடம் கோரிக்கை வைக்கிறேன்.. நிறைவேற்றுவாயாக..... நன்றி
இறைவா
Yes ayya 🙏
எல்லாம் செயல்கூடும்
Nandri ayya...arumai ayya.. arutperunjothi arutperunjothi thanipperungarunai arutperunjothi..
ஐ யா தாங்கள் ஒரு மணி நேரத்தில் ஏகப் பட்ட செய்திகளை மிக அருமையாக வழங்கி உள்ளீர்கள். தக வல்கள் காதில் தேன் பாய்ந்தது போன்று ஒரு உணர்வை அள்ளி தந்தது. வாழ்க வளமுடன் வளர்க சுத்த சன்மார்க்க கொள்கை
நன்றி ஐயா.
நாளை நமதே நம்பிக்கையுடன் இருப்போம் நன்றி.
ஐயாவின் அனுபவங்கள் வாழும் மனிதர்களுக்கு முக்கியமானது.தாவர உணவே ஆன்மீகத்துக்கு வழிகோலும்!.புலால் மறுக்கின்ற என்னிடம் பலரும் வாதம் புரிந்து தோற்பர்!.இறைவன் படைப்பில் மனிதன் தாவரபட்சினி என்பதில் சந்தேகமில்லை!.பெருமான் காட்டிய மார்க்கம் உயரியது!.தகுதியுடையோர் இவ்வுலகில் ஐயா சொன்னது போல் குறைவே!.🙏
Vanakkam ayya
Engalukkaga Pala mani neram upathesam seiyum ayya avarkalukku nanrikal Kodi!!!
ஐயா அவர்களுக்கு வணக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை ஐயா நான் தற்காலிக மாகத்தான் தங்களின் பதிவு களை பார்க்கின்றேன் என்னைப் பெரிதும் மாற்றி விட்டது தாங்கள் மிக ரகசியமான யோகங்கள் எளிமையாக பயிற்சி செய்வதற்கு உரை அளித்துள்ளீர்கள். அதில் கொடி தியானம் பற்றி பதிவு வெளியிட்டு இருப்பதாகவும் சொல்லி யுள்ளீர்கள் அந்த பதிவை தேடிப் பார்த்தேன் கண்டு பிடிக்க முடியாமல் போய்விட்டது இதற்கு தாங்கள் உதவி தேவைப்படுகிறது நன்றி வணக்கம் குருவே சரணம்
அமுத உணவுகள்குறித்தவள்ளல்பெருமான்குறிப்பிட்டதகவல்களைமுழுமையாக ஒருபதிவைஐயாஅவர்கள்பேடவேண்டும்என்றுகேட்டுக்கொள்கிறேன்.
நன்றி அய்யா
*🙏நல்லா இருக்கணும் நீங்க🙏*
🙏 *வாழ்க வளமுடன்*🙏
ஐயா அருட்பெருஞ்ஜோதி வணக்கம் வந்தனம் ஐயா!
வல்லாளப்பெருமானின் அடிமையாக இருப்பதில் பெருமைக்கொண்டு சந்தோஷித்தாலும், தங்களின் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை சுட்டி காட்டும் பாங்கை கேட்க என்னதான் வலைதளத்தில் கேட்டாலும், பலவற்றை தவற
விட்டிருப்பேன் என்ற ஆதங்கம் நீண்ட நாட்களாக உள்ளது. எனவேதான் தங்கள் சபையில், ஒரு மாணவனாக அமையாதது வருத்தம் அளிக்கின்றது. தங்கள் சபையில் உள்ள உறுப்பினர்கள் எல்லாம் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். அடியேன் நாயினும் கடையேன்.
Ayyaa simply, clearly, and logically raises arguments against meat-eating. The taste perceived arises from outside additives in the preparation of asayva foods, mainly spices, oil, salt, seeragam, cumin, pepper, and the like.
மிகவும் அருமை ஐயா. மிக்க நன்றி ஐயா🙏
Ayya walga walamudan ayya kodi nadirgal thangal sevai malum thodaratum 🙏🙏🙏
நன்றிகள் ஐயா 🙏🙏🙏
ஆறாம் திருமுறை - அருள் விளக்க மாலை - பாடல் எண் : 3876.
ஆறாம் திருமுறை - மரணமிலாப் பெருவாழ்வு - பாடல் எண் : 4806.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
ஆங்கில மொழியினை தங்கள் கௌரவம் என என்னி பல அறிவற்றவர்கள் உடை உணவு மொழியையும் மாற்றி வரு கின்றனர்
Good
Romba nandri ayya🙏🙏🙏
Good sir வணக்கம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌻🌹🌺🪷🌷💎⭐️🪔🙏🙏🙏🌼🌸☘️🔥🔥🪴💐💐
மிக்க நன்றிங்க ஐயா....🙏💐👌👍
புலால் மறுத்தலை திருவள்ளுவர் சொல்லியிருந்தாலும் தங்களின் போதனைகள் நேரடியாக அதை உணர வைக்கிறது.இறைவன் நம்மை ஆட்கொள்ள புலால் மறுத்தல் அவசியம்.
அய்யா 🙏வணக்கம்
நமஸ்காரம்
வணக்கம் இணக்கம்
நமஸ்காரம் பிணக்கம்
❤️❤️❤️🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏
ஐயா வணக்கம்
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
🙏🙏🙏🙏🙏
🙏👳😊
Super
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை"அருட்பெரும் ஜோதி
என்னுள்ளே அரும்பி என்னுள்ளே மலர்ந்து என்னுள்ளே விரிந்த என்னுடைய அன்பே.
அவர் அவர் முன்ஜென்ம வினைபதிவு இப்பிறவி சிந்தனை செயல் .
எந்த கமெண்டுகளுக்கும் நிங்க பதில் இது வரை கூடத்தது கிடையாது.
Arulperumjothi thaniperum Karunnai arulperumjothi thaniperum Karunnai
👍👏
ஐ யா அ ன் பா ன வா ர் த் தை யி லே தெ ய் வ த் தி ன் த ன் மை உ ண் டு நா ங் க ள் ரா ம லிங் க வ ல் ள லா ரா க த் தான் பா ற் க் கி ன் ரோ ம்
🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷☘☘☘☘☘☘☘☘☘☘☘☘🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
திருவருட்பா 1-6 திருமுறைகளின் பாடல் தலைப்புகளின் பொருளை தங்களால் விளக்க முடியுமா?
அ ரு ட் பே ரும் ஜோ தி
பாதாம் பருப்பு வாயு தொல்லை கொடுக்கும.
என்ன செய்வது?
ஐ யா
நான் சைவத்திற்கு மாறிவிட்டேன்.
சிலர் vitamin b12 எந்த சைவ உணவிலும் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள் அதை சரி செய்வது எப்படி?
என்னை தொடர்பு கொள்ளவும்...
புளித்த தயிர்
மழைநீர்
பால்
இதில் அதிகம் உள்ளது
கீரைகளில் இருக்க கூடும். வித்தியாசமான கீரைகளை வாரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
@@tamilcitizen2755
ஐயா
மாத்திரை வடிவில் மருந்துக்கடைகளில் வாங்கலாம் B 12
உலகம் முழுதும் பெரும்பான்மையானோர், முக்கியமாக இஸ்லாம் மற்றும் வெளி நாட்டவர், இறைச்சியே (மூன்று வேளையும்) உண்டு வாழ்கின்றனர். அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ்கின்றனர். மாமிசம் தவிர்ப்பவர் நோயால் அவதியுறுகின்றனர். சைவ மக்களுக்கு வள்ளலார் நோய் விடயத்தில் ஏதும் உதவி செய்ய வில்லையே?
ஐ யா. சை வ உ ண வு பி ன் ப ட் றி னா ல் எ ந்த ஓ ர் உ யி ரு க் கு ம் நன்மை கி ட க் கு ம் க ட வு ள் அ ரு ள் நி ட் ச ய ம் உ ண் டு
அய்யா யாரேனும் தொண்ணூறு, தொள்ளாயிரம் ஆகிய எண்களுக்கு வள்ளலார் விளக்கம் தந்திருந்தால் அதை பதிவிடுங்கள். இணையத்தில் உள்ள மற்ற விளக்கங்களை தவிர்த்து வள்ளலார் விளக்கம் இருந்தால் பதிவிடுங்கள்
Fish sabidalama ayya?
வள்ளலார் குறிபிட்டதில் ஏதாவது ஒன்றே ஒன்று இது உண்மை,இதனை பற்றினால் உயிர்குலத்தை கடவுள் கொடுமை செய்ய மாட்டான் என்று சொல்ல முடியுமா???
அன்பு .அன்பெனும் பிடியுனுள் அகப்படும் மலேயே
கடவுள் ஒரு போதும் உயிர் குலத்தை கொடுமை செய்ய மாட்டார் . கடவுளின் இயல்பு கருணை ஒன்றே. தீதும் நன்றும் பிறர் தர வாரா. கருணையோடு நீங்கள் இருந்தால் நீங்களும் கடவுள்தான்.
தயவு
இறைவன் தனிப்பெருங்கருணை உடையவர். 🙏
Love vallalar
தாய் பால் அசைவம் தானே அய்யா.
ஏ ல் லா ஜி வ ற சி க லை அ ழி த் து தி ன் று வி ட் டு இந்த . உ ல க த் தை யே அ ழிப் ப து போ ல் இ றை வ னை எ ப் ப டி நா டா மு டி யு ம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🪔🪔⭐️🌿🌿🌿🌺💎💎💎💎🌹💐💐🌷🌿🌺🌹💎⭐️🪔🙏
ஐயா வணக்கம்
🙏🙏🙏
🙏🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🙏💐💐💐🔥💐💐💐💐💐💐💐👍🏻