"அப்பாவின் திடீர் மறைவுக்குக் காரணம் இதுதான்!" - Dr. Sirkazhi Sivachidambaram Shares | Singer
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- #couple #singer #exclusive
"அப்பாவின் திடீர் மறைவுக்குக் காரணம் இதுதான்!" - Dr. Sirkazhi Sivachidambaram Shares | Singer Sirkazhi Govindarajan
Sponsor Link :
Homeocare International
wa.me/message/...
9686112222
Credits:
Producer : Anandaraj
Camera: Ramesh Balaji & Mohan
Edit: Sushanthika
Executive Producer: Anbarasi V
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile....
Hello Vikatan ▶ : linktr.ee/hell...
Vikatan Website ▶: vikatanmobile....
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
"எல்லா சொந்தமும் இருந்தும் வாடகை வீட்டுல தனியாதான் வாழுறேன்!" - Actress 'Dubbing' Janaki Emotional
👉 • "எல்லா சொந்தமும் இருந்...
நீதான் RUclipsr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் RUclipsr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : av...
Aval Vikatan is a brand of Vikatan RUclips Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
தங்களின் பேட்டியை கேட்டு தங்கள் தந்தையுடன் பேசுவது போன்ற மகிழ்வைப் பெற்றேன்.பல உயிரை காக்கும் மருத்துவத் தொழிலுடன், தந்தை வழியில் இசையிலும் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.வணக்கங்கள்.தங்கள் தந்தையின் ஆத்மார்த்த ரசிகன்.L S Janakiraman.
1997ம் வருடம் நானும் என் தோழியும் விலாசம் தேடி தவறுதலாக இவருடைய வீட்டில் நுழைந்து விட்டோம். தவறாக நுழைந்ததாக கூறி வெளியேற முயன்ற போது - அவர்கள் அதனாலென்ன அமருங்கள் கொஞ்சம் தண்ணீர் குடியுங்க என்று கூறி தண்ணீர் குடிக்க வைத்து பின் அவரே வெளியில் வந்து அந்த விலாசத்தைக் காட்டினார். மிகச்சிறந்த பண்புள்ள குடும்பம்
சீர்காழி ஐயா தமிழகத்தின் பொக்கிஷம்.சிவசிதம்பரம் ஐயா சகல செளபாக்கியத்துடன் நீடுழி வாழவேண்டும்.இந்த பதிவு மன நெகிழ்ச்சி தந்தது.
தங்களின் பேட்டியை கேட்டு தங்கள் தந்தையுடன் பேசுவது போன்ற மகிழ்வைப் பெற்றேன்.பல உயிரை காக்கும் மருத்துவத் தொழிலுடன், தந்தை வழியில் இசையிலும் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.வணக்கங்கள்.தங்கள் தந்தையின் ஆத்மார்த்த ரசிகன் raghunathan
அப்பா அப்பா தான். பையன் பையன் தான். இதை சிவ சிதம்பரம் அவர்கள் ஒப்புக் கொள்வார்களென நம்புகிறேன். சீர்காழி கோவிந்த ராஜன் அவர்களை நம் தமிழ் உலகம் கூட சரியாகப் பயன் படுத்திக் கொள்ளவில்லை என்பது என் அபிப்ராயம்.
True
சிறப்பான பதிவு
Proud less Packs Jentle Man. May God give him Good health .🙏🙏🙏
சீர்காழி ஒரு சிறந்த மனிதர்.
ஐயா எங்கள் ஊர்காரர் என்பதில் பெருமைபடுகிறேன்
ஈடு இணையற்ற குரலோன் எங்கள் கோவிந்தராஜன் ஐயா ....
அருமையான பேட்டி.... சிவ சிதம்பரம் சாருக்கு வணக்கம்
நாளை வெற்றியை சரித்திரம் சொல்லும் என்ற பாடலை பாடியிருந்தால் சூப்பர்
Sirgazhi Govindarajan was a classy , decent human being. Life was cruelly cut short
Really his voice is always like shivering always not like his father
சீர்காழி என்றால் முதலில் ஞாபகம் வருவது ஐயா கோவிந்தராஜன் தான். அவரின் மகன் ஐயா சிவசிதம்பரம் அவர்களின் நேர்காணல் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி.
பார்க்கவும் கேட்கவும் அருமையாக இருந்தது... நெறியாளரின் சிரித்த முகமும் ஒரு ப்ளஸ்....சீர்காழி ஐயா சுத்த அசைவம் என்ற செய்தி சற்று ஏமாற்றமாக இருந்தது. அருமை..Thanks aval vikatan
Father and son fantastic singers murugà is with you
அருமை சிவசிதம்பரம் தம்பதிகள் பார்த்தது சந்தோஷம்
ஆஹா அருமையான பதிவு இது👍
வாழ்த்துக்கள் அண்ணா
One of the Great singers.
I met MGR at WTRC 1981 infront of Indira Gandhi & Kannathasan & gave a poem msg to safeguard Tamil Tamils Tamilland in Srilanka! MGR jumped to the stage & greeted me & handshaked me & got my poem msg! Ungorgettable Leader with Great Human Compassion MGR! MGR & IG helped Tamil Freedom struggle very much after 1983 pogrom in Srilanka by brutal racist inhuman oppressive Sinhala Leaders!
20:23 உளுந்து தூர் பேட்டை வளர்மதிக்கு என் சித்தப்பா சிதம்பரம் நரசிம்மன் பாட்டு சொல்லி கொடுத்தார் உங்க முகவரி தேவை நான் தஞ்சாவூர் உங்க மிருதங்க விவான் சங்கர் எனக்கு தெரிந்தவர்
Seerkazhi Govindarajan a Great singer 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
1985ல நான் நாகை ஐடிஐ படிக்கும்போது ஐயா குலதெய்வம் பச்சையம்மன் முனீஸ்வரன் கோயிலுக்கு வரும்போது என் நண்பர்கள் கூட கோயிலுக்கு போய் அவர் கையால் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட நினைவு இன்னும் என் மனதில்.... சீர்காழி ஐயா குரலை தலைமுறையா காதில் உள்வாங்கி ரசிக்கும் நிலை இன்றும் இருக்கிறது!!!! 💯
சிறப்பான காணொளி.
சிறந்த பாடகர்.நடிகர் நல்ல மனிதர்
Tks vikatan for interviewing Dr sivachidambatsm
Rashmika sankar
Jinna, அருமை!! இசை உலகின் ஆளுமைகளை தேடி தேடி அவர்களை நாடி பேட்டி எடுப்பது.
Best wishes to you and your team💐
Romba romba nandri ❤❤❤
அருமையான பதிவு
அருமை..
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க"! அன்புடையீர்! அவள் விகடன் நெறியாளர் அவர்கள், வணக்கம். தெய்வத் திரு. சீர்காழி. கோவிந்தராஜன் அவர்களின் மனைவியும், தெய்வத் திரு. சுலோச்சனா அவர்களின் தம்பி தெய்வத்திரு. சக்திவேல் அவர்களின் மகன் சிவலிங்கம். தங்களின் ஊடகத்தில் எங்கள் மாமா திரு. டாக்டர். சீர்காழி. சிவசிதம்பரம் அவர்கள், திருமதி. அக்கா அவர்கள், நேர்காணல் நிகழ்ச்சியை இன்று(9-2-23) காண நேர்ந்தது. இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது எனக்கு மாமா அத்தை அவர்களின் ஞாபகங்களும், அன்று அவர்கள் வீட்டில் இவன் வளர்ந்தது, அவர்கள் ஆசிர்வாதத்தால் இன்றும் நான் நலமாக இருப்பதற்கு இவர்களே!. இந்த பதிவு👌 அருமை, வாழ்த்துக்கள். " நன்றி! அன்புடன். சிவலிங்கம் சக்திவேல்.
Good valthukkal sir
Amudhum theanum yadharkku
indha paattu vullavaraitmizhar
Galin neanjil kudieruppaar
Seerghazhi.awrgal. 🌈🌈🌈🌈🌹❤️🙏🏼
Nice speech 🎉
இவர் எங்கள் ஆயிரம் வைசிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை அடைகிறேன்.
Engayum vandhutingala anna
Jaathi perumai pesa...
Nan evarai, evar thanthaiya kalaingarkalaga pathan
பாலமுரளிகிருஷ்ணாவுடன் அப்பாவின் தொடர்பு மற்றும் நடபு பற்றி?
Unmayana paatu manam sanchalathil kakumugam ontru
Jinna, Indru ungalin thnithanmai theriyavillai Thambi
Neengal migavum tired aga irunthathu pol thrinthathu thambi.
Take care of your health.
அய்யா உங்களுக்கு ரொம்பத்தான் குறும்புதான் 😂😂😂😂😂😂😂😂😂
Panpalar, godblessyou
🙏🙏🙏
👌👌👌
Sirkali iya son is so young
இவர்தனியாபாடலாம்தப்பில்லை, தன்அப்பாவின்பாடலைபாடமல்இருந்தாலேகோடிபுண்ணியம்..
Appavai ninaivu paduthugirar...
மிகவும் யதார்மான பேட்டி
இடை இடையே வேறு பேச்சு குரல் கேட்பது நன்றாக இல்லை, இரைச்சலாக இருக்கிறது
Yes over sound and the voice is very low
பேசும்போது நன்றாகத்தானே பேசுகிறார்..பாடும்போது மட்டும் ஏன் 90 வயதுக்காரர் போல குரல் நடுங்குகிறது?
பெரிய அறிவுஜீவி
இவர் கர்நாடக சங்கீத வித்வான் எனவே பாடும்போதும் ராக ஆலாபனை யோடு பாடுகிறார் அவ்வளவே நன்றி
@@aanmigaarularul6816 15 வயது முதல் கர்நாடக இசையைக்கேட்டு ரசித்து வருபவன் நான். ஆலாபனை எப்படி இருக்கும் என எனக்குத் தெரியாதா?
கிழவன் போல ப்பாடு கிரார் வேதனை
ஃ
😂😂😂👃👃👃
wife ku Jalra nu hearsay
Very nice
poyyi solra...
தேவலோக இறை பகவான் உயர்ந்த உத்தம கடவுள் எம்ஜிஆர் அவர்கள் இறைவா நீ வாழ்க
வயது காரணம்
அருமை 🙏🙏