என் Husband Doctor -தான்; ஆனா, வேற நல்ல Doctor -கிட்டதான் போவேன்... - Dr. Sirkazhi Sivachidambaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 45

  • @kattanchandrasekaran1878
    @kattanchandrasekaran1878 2 года назад +8

    இவர் என்னுடைய கல்லூரி தோழர் பெருமைக்குரிய பாராட்டிற்குரிய நண்பர்

  • @ashokranirani2624
    @ashokranirani2624 2 года назад +11

    அஞ்சாதே ஜீவா பாடல் மிக அருமை.இந்த பாடல் கேட்கும் நேரங்களில் எல்லாம் இப்பிறவியின் பேறு கிடைத்த உணர்வை உணர்கிறேன்.அத்தனை அருமையான, ஆளுமையான குரல்.

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 2 года назад +10

    எவ்வளவு நல்ல மனிதர் உற்ற துணை மனைவி . வாழ்க பல்லாண்டு சீர்காழி ஐயா குடும்பம். வாழ்க வளமுடன்

  • @sivalingam2176
    @sivalingam2176 2 года назад

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க" ! அன்புடையீர்! வணக்கம். 👌 சூப்பர் அருமையான பதிவு. "நன்றி! அன்புடன். ச. சிவலிங்கம்

  • @palaniappan6482
    @palaniappan6482 2 года назад +2

    தற்போதைய கால கட்ட பாடல்கள் பற்றிய உங்கள் கருத்துகள் முற்றிலும் உண்மை. 🌹

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 2 года назад

    Nice interview. What a family! I am a huge fan of Sirkazhi sir from 1960s. His son has got more or less the same qualities like him.

  • @srk8360
    @srk8360 2 года назад +2

    இனிய இசையாக இருந்தது...🎶🎶🎵🎵
    நன்றி 🌺

  • @shobanagowthaman348
    @shobanagowthaman348 2 года назад +3

    Hi nice to see you Shanti after such a long time. This is shobana( teacher's daughter)i am remembering madurai gokulam days.we also lived in Thirumalai Pillai road for short time.e you used to visit Meena aunty with Dr sir and Santosh who was a very small boy then

  • @jeyaranijeyarani7476
    @jeyaranijeyarani7476 2 года назад +3

    Nice interview

  • @Bhavascreative
    @Bhavascreative 2 года назад +30

    இவர் என் சித்தப்பா நண்பர்களே... இவரின் மனைவி என் அம்மாவின் தங்கை இவங்க... அவள் விகடன் Thank u so much....

  • @sarojat6539
    @sarojat6539 2 года назад

    வணக்கம் ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாண்டிச்சேரிக்கு வந்தால் ந. கோவிந்தா சாமி முதலியார் (இவர் என் தந்தையார்) வீட்டில் தங்குவது வழக்கம் இருவரும் சேர்ந்து கச்சேரிக்கு சாதகம் செய்வார்கள் என் திருமணத்தில் பாட வர இயலாத நிலை அன்று காலையில் திருமணத்திற்கு வந்து ஒரு பாடலை பாடி, மணமக்களை வாழ்த்தி, எனக்கு ஒரு பொருளையும் தந்துவிட்டு உடனே சென்னை திரும்பினார் அன்று அங்கு ஒரு வரவேர்ப்பில் பாடினார், எனக்கு மகன் பிறந்து அவர் வீட்டுக்கு சென்றபோது மகனிடம் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை தந்தார்கள் அது இன்றும் என்னிடம் உள்ளது அவர்களுடைய நிறைவாக அவர்கள் எனக்கு சின்னப்பா ஏன் என்றால் அண்ணா, அண்ணி என்றுதான் அழைப்பார்கள் அப்பாவையும், அம்மாவையும் அன்புள்ளம் கொண்டவர் நன்றி வணக்கம் வணங்குகிறேன் 👃

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 года назад

    இந்த பாடலில்கடைசியாகவரம்வரி 72மேளகர்த்தாக்களில்இசைதழிழ் வார்க்கின்றேன்அதை ஒருபத்துஇரண்டுஇருவிழிகொண்டோன் பாதத்திலாசேர்க்கின்றேன் சீர்காழி ஐயா அவர்கள் இலங்கை கடைசியாக வந்தபோது சுட்டிபுரம்கண்ணகைஅம்மன்கோவிலிலாபார்த்தேன்இசைநிஙழ்சாசியை 11வயசுஎனக்குஅப்போ அந்த அம்மன் பேரில் யாழ்ப்பாணம் வுரமணிஐயாஅவர்கள்ஏளுதிய சுட்டிபுரம்வாழும் சிவசுந்தரியேகணாணகியே தேஸ்ராகத்தில்அருமையாபாடினார் இந்த பேட்டியைஒலிபரப்பியதங்களுக்குநன்றி உப்பிலி அப்பன்கோவிலில்ரொம்பவரசமுன்பார்த்தேன் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி வாழ்க வளர்க நலமுடன் பல்லாண்டு லஷ்மி ராம் சர்மா இலங்கை யாழ்ப்பாணம்

  • @vpsai47
    @vpsai47 2 года назад +2

    Hai shanthi nice toseeyouand hear andDr .vijiteacher shobana'smotherwish you allthe best.
    .

  • @priyadavid26
    @priyadavid26 2 года назад +7

    Channels entha madiri nala manithargalin interviews post podunga evurgala paka ,family values ellam ketka nalla iruku epo ellaam poaravan varavan ellaam artamila interviews podathinga

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 2 года назад +3

    Super interew

  • @highlookbridalhairlook
    @highlookbridalhairlook 2 года назад +5

    திரு.சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் வடபழனி ஆலயத்தில்
    தக்காராக பதவி வகித்தவர்
    சந்திக்கத்தான் வாய்ப்பு கிடைத்தாலும் Selfi எடுக்கமுடியவில்லை
    அப்போது என்னிடம் Android இல்லை

  • @narasimhankannan708
    @narasimhankannan708 2 года назад

    The music of Sirkazhi is eternal

  • @srfamily5832
    @srfamily5832 2 года назад

    Super sir. Evarudan Himalaya sendrom.
    Romba nalla manithar. Elimai aanavar.

  • @muthukumarchandra5758
    @muthukumarchandra5758 2 года назад +6

    🔔🏆🔔Interesting Interview

  • @geethasriram1478
    @geethasriram1478 2 года назад +5

    Very nice and humourous talk show 🥰😉💝👌💫

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 2 года назад +1

    உளுந்தூர் பேட்டை வளர்மதிக்கு பாடல் சொல்லி கொடுத்தவர் என் சித்தப்பா சிதம்பரம் நரசிம்மன் பாடல் ஆசிரியர்

  • @Indu.g
    @Indu.g 2 года назад +7

    I had the opportunity to be teacher for his elder Son at a prestigious school in Chennai.Very good values can be seen in their fly..

    • @Santy_6611
      @Santy_6611 2 года назад +1

      Thank you very much for your kind words ma’am. Is this indhumathi ma’am ?

    • @Santy_6611
      @Santy_6611 2 года назад

      Really feel touched by your comment. Thanks a lot

    • @Indu.g
      @Indu.g 2 года назад

      Yes Madam .I am Mrs.Indumathi Gowrishankar.Nice hearing from you Madam.😊

    • @Indu.g
      @Indu.g 2 года назад

      You are welcome ☺️

    • @Indu.g
      @Indu.g 2 года назад

      Our best wishes to all of you 👍

  • @npravikumar2764
    @npravikumar2764 10 месяцев назад

    Dr do you recollect dr senthil nathan you served as a chairman karpaagambal temple Ambey Sivam

  • @syedkiyas8046
    @syedkiyas8046 2 года назад +3

    👍👍👏👏

  • @mmuthukumar5692
    @mmuthukumar5692 2 года назад

    Valga avar pugal valthukkal

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 2 года назад +1

    உளுந்தூர் பேட்டை சண்முகம் மகள் வளர்மதி

  • @greatestturning
    @greatestturning 2 года назад +5

    👍🙏🙏

  • @arunchalam6089
    @arunchalam6089 2 года назад

    Naai ilamal interview kodukalam