Ilangai Jeyaraj - சிந்தனையரங்கம் -ஸ்ரீ.பிரசாந்தன் - Colombo Kamban Vizha 2018 | கொழும்பு கம்பன் விழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 май 2020
  • அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்திய கொழும்புக் கம்பன் விழா 2018 மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல்01 ஆம் திகதி வரை கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிசன் மண்டபத்தில் இடம் பெற்றது.
    இவ் விழாவின் நிறைவு நாள் காலை நிகழ்வாக “கம்பனில் பிரமாணங்கள்” எனும் பொருளிலான சிந்தனையரங்கம் இடம்பெற்றது. இச்சிந்தனையரங்கத்திற்கு கம்பவாரிதி.இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார். ‘அனுமானப்பிரமாணம்’ எனும் பொருளில் கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் அவர்களும் ‘ஆகமப்பிரமாணம்’ எனும் பொருளில் புலவர் இராமலிங்கம் அவர்களும் ‘இன்மைப்பிரமாணம்’ எனும் பொருளில் இலக்கியச்சுடர் இராமலிங்கம் அவர்களும் 'உவமைப்பிரமாணம்’ எனும் பொருளில் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும் உரையாற்றினர். இந்த நிகழ்விற்கான மங்கல விளக்கினை ஜே
    வி.பி.மத்தியகுழு உறுப்பினர் கௌரவ ஆர். சந்திரசேகர் தம்பதியர் ஏற்றிவைத்தனர் . இந் நிகழ்விற்கான கடவுள் வாழ்த்தினை திரு .ம .தயாபரன் அவர்கள் இசைத்து மகிழ்ந்தார். இந்நிகழ்விற்கான தலைமையுரையினை புதுச்சேரிச் சட்டசபையின் துணைச்சபாநாயகர் மாண்புமிகு வி.பி.சிவக்கொழுந்து ஐயா அவர்கள் ஆற்றினார். இந்நிகழவிற்கான தொடக்கவுரையினை வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி அதிபர் திரு. ஏ.பி.ஜெயராஜா அவர்கள் நிகழ்த்தினார். பெருந்திரளான கம்பரசிகர்கள் இந்நிகழ்வை கண்டு களித்தனர்.

Комментарии • 31

  • @ahamedfasni-wc1ic
    @ahamedfasni-wc1ic 5 месяцев назад

    சிறப்பு❤

  • @rpalanirpalani7912
    @rpalanirpalani7912 Год назад

    அருமை அருமை அருமை

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 4 года назад +4

    ஐயா! தங்களின் தமிழறிவும் ஆன்மீக அறிவும் இன்றைய தலைமுறையினருக்கு சிறந்த அறிவையும் ஒழுக்கத்தையும் கற்பிக்கும் வண்ணம் எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைவான உடல்மன நலன்களையும் அருளி உலகை உய்யச் செய்வானாக!ஜெய் ஸ்ரீ ராம்!🙏🙏🙏

  • @vijik6902
    @vijik6902 3 года назад

    அப்பா எப்படி பேசுறாங்க கேட்க கேட்க தித்திக்கும்

  • @karnakaran6585
    @karnakaran6585 4 года назад +2

    கேட்க கேட்க தெவிட்டாத இன்பத் தமிழ் அண்ணா தமிழ் உலகிற்கு ஐயாவால் அனுப்பி வைக்கப்பட்ட அற்புத விளக்கே வாழ்த்துக்கள்

  • @DevaDeva-cm4ww
    @DevaDeva-cm4ww 4 года назад +2

    சிறப்பு

  • @DevaDeva-cm4ww
    @DevaDeva-cm4ww 4 года назад +2

    அருமை

  • @sumangalistudio4u
    @sumangalistudio4u 4 года назад +1

    அனுமான பிரமாணத்தை மிக நேர்த்தியாக எங்களுக்கு விளக்கினீர்கள். தெளிவான நீரோடை போல் பேச்சு இருந்தது. நீங்கள் அய்யாவாலும் இறையருளாளும் ஆசிர்வதிக்கபட்டவர் சார்.

  • @sundararamanvenkat807
    @sundararamanvenkat807 4 года назад +2

    அனுமானம் தான் அனுமனோ? காட்சியும் மனமும் சேர்தல்தானே அனுமானம். ப்ரமாணம் என்ற சொல் மருவி perceptions ஆகிறது ஆங்கிலத்தில். காணுவன கருதுவன பேணுவன என மூன்று ப்ரமாணங்களுக்கும் விளக்கம் தந்து அதையும் தாண்டி கம்பன் தந்த ப்ரமாணங்களின் உரைகளும் மிகவும் அருமை.

  • @aaishaaaishu7488
    @aaishaaaishu7488 4 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jathuravi1575
    @jathuravi1575 4 года назад +4

    அருமை அண்ணா

  • @dhanambalu344
    @dhanambalu344 3 года назад

    👍👍👍👍👍🙏

  • @manomano403
    @manomano403 4 года назад

    Pulavar raamalinkam irukkiraar.. ilakkiyach chudarenru innoru raamalinkam irukkiraar.. paarathi krisnakumaar irukkiraar.. eallaame sapaiyaalum thani aalumaikal..
    ..
    12.58

    • @manomano403
      @manomano403 4 года назад

      nooru koadi thaan.. penngal ennikai,
      onna pola.. onna pola.. oruthi kooda inku illaiyadi, mrogindi thaan mango puding.. aa.. thelunku kooda nallam thamilaa, solavadai nee arinthathu undaa.. eadduk kuru milaku pothum kaththukkuvaayaa,
      ..
      12.44
      21.07.2020

    • @manomano403
      @manomano403 4 года назад

      Puththan kathaiyil, varum paththu milaku pettaayaa.. saavai venra puththanukke, salanam sonnaayaa..
      Paththuk kural valluvanil saran pukunthaalthaan, vaalum thamil, illai veru valikalonrum.. illai enraayaa..
      ..
      03.36
      21.07.2020

    • @manomano403
      @manomano403 4 года назад

      innisai malaithaan polivaayaa.. iniyathu thenral solvaayaa.. nathi nee, sollip paaivaayaa.. mathi, konde.. yaavum velvaayaa..
      01.39..
      13.03.2020
      🏂🍋🍋⛷

    • @manomano403
      @manomano403 4 года назад

      Alakaana varikal, vaarththai aaki vanthaal santhosam..
      vaanam thoddam
      aaki, pooththuk kaaiththaal santhosam..
      vadivaana pannil
      kuvalayamenkum sankeetham..isaiyaaki vanthaal..
      - 382 - 257 -
      24.02.2020-30

    • @manomano403
      @manomano403 4 года назад

      Unnaip paarkka mun varaikkum unaravillaiyadi.. ulakam vadda maana paathai puriyavillaiyadi..
      Entha evanum unnaippola irukka villaiyadi.. seri meethum pesum ullam pesumenraai nee,
      Thakuthi vettu vaarththai illai arththam ullathadi.. kattathanaal aavathalla nitpathanaale..
      Kajamaiyellaam nitkum appadi.. appadiththaane, veesu panthu.. vitham vithamaa thool kalam solli,
      ..
      07.49