Ilangai Jeyaraj - கருத்தரங்க அறிமுகவுரை - Colombo Kamban Vizha 2020 | கொழும்பு கம்பன் விழா 2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்திய கொழும்புக் கம்பன் விழா இவ்வாண்டு ஜனவரி 31 திகதி முதல் பெப்ரவரி 04 ஆம் திகதி வரை கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிசன் மண்டபத்தில் இடம் பெற்றது.
    இவ் விழாவின் நிறைவு நாள் காலை நிகழ்வாக கம்பனில் பல் பரிமாணங்கள் எனும் கருத்தரங்கம் இடம்பெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு கம்பவாரிதி.இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார்.
    கம்பனில் பெண்மை எனும் பொருளில் வைத்தியர் பிரியா இராமச்சந்திரன் அவர்களும் கம்பனில் கல்வி எனும் பொருளில் பேராசிரியர் ரி.ரெங்கராஜன் அவர்களும் கம்பனில் நிர்வாகம் என்ற பொருளில் இந்தியத்தூதரக அபிவிருத்தி ஆலோசகர் திருமிகு டி.சி.மஞ்சுநாத் அவர்களும் கம்பனில் கவிதை எனும் தலைப்பில் திரை இசைக் கவிஞர் பிறைசூடன் அவர்களும் கம்பனில் ஆன்மிகம் எனும் பொருளில் எம். சண்முகம் அவர்களும் கம்பனில் நாடகம் எனும் பொருளில் திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும் உரையாற்றினர். இந்த கருத்தரங்க நிகழ்விற்கான மங்கல விளக்கினை தொழிலதிபர் திரு எஸ் சிவகுமார் தம்பதியர் ஏற்றிவைத்தனர் இந் நிகழ்விற்கான கடவுள் வாழ்த்தினை செல்வி வைஷாலி யோகராஜன் இசைத்து மகிழ்ந்தார். இந்நிகழ்விற்கான தலைமையுரையினை ஏசியான் தெற்கிசிய ஸ்டான்டட் அன்ட் சாட்டட் வங்கி நிர்வாக இயக்குநர் பிராந்திய முகாமையாளர் திரு. மகாலிங்கம் அவர்கள் ஆற்றினார். இந்நிகழவிற்கான தொடக்கவுரையினை வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி அதிபர் திரு. ஏ.பி.ஜெயராஜா அவர்கள் நிகழ்த்தினார்.

Комментарии • 19

  • @robinanthu
    @robinanthu 3 года назад +1

    Mikka Nanri Ayya

  • @karnakaran6585
    @karnakaran6585 4 года назад +3

    அருமை நெஞ்சை விட்டகலாத நிகழ்வு

  • @sumangalistudio4u
    @sumangalistudio4u 4 года назад +6

    உயர்வள்ளுவம் திருக்குறள் வகுப்பை தொடர்ந்து நடத்தி எங்களுக்கு கேட்கும் புண்ணியம் தரவேண்டும் சார். நன்றி..

    • @akilailangaikambankazhagam6904
      @akilailangaikambankazhagam6904  4 года назад +2

      இயல்பு நிலை வந்ததும் வகும்பு நடைபெறும்

    • @sumangalistudio4u
      @sumangalistudio4u 4 года назад

      @@akilailangaikambankazhagam6904 நன்றிகள் சார்

  • @arunasalamkampanesan6965
    @arunasalamkampanesan6965 4 года назад +3

    கடவுள் வாழ்த்து தெய்வீகம்

  • @arunasalamkampanesan6965
    @arunasalamkampanesan6965 4 года назад +3

    கம்பன் வாழ்க

  • @jathuravi1575
    @jathuravi1575 4 года назад +3

    நன்றிகள்

  • @aaishaaaishu7488
    @aaishaaaishu7488 4 года назад +3

    அருமை

  • @ganeshlal6475
    @ganeshlal6475 4 года назад +5

    உயர் வள்ளுவம் வகுப்பைத் தொடர்ந்து நடத்தி வள்ளுவன் வகுத்த வழி வாழ எங்களுக்கு அருள் செய்ய வேண்டும் ஐயா

  • @saravananraj2143
    @saravananraj2143 3 года назад +1

    குருவே சரணம்🙏

  • @sevvanthyvasu683
    @sevvanthyvasu683 4 года назад +1

    தெய்வீகமான கடவுள் வாழ்த்து

  • @manomano403
    @manomano403 4 года назад

    Definitely, believe me..
    ..
    👍

  • @sevvanthyvasu683
    @sevvanthyvasu683 4 года назад +1

    Can you upload 2018 kampan villa

  • @sevvanthyvasu683
    @sevvanthyvasu683 4 года назад +1

    Please upload jaffna kampan villa