Priya Ramachandran-கருத்தரங்கம்-Akila Ilangai kamban kazhagam-டாக்டர் பிரியா இராமச்சந்திரன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்திய கொழும்புக் கம்பன் விழா இவ்வாண்டு ஜனவரி 31 திகதி முதல் பெப்ரவரி 04 ஆம் திகதி வரை கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிசன் மண்டபத்தில் இடம் பெற்றது.
    இவ் விழாவின் நிறைவு நாள் காலை நிகழ்வாக கம்பனில் பல் பரிமாணங்கள் எனும் கருத்தரங்கம் இடம்பெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு கம்பவாரிதி.இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார்.
    கம்பனில் பெண்மை எனும் பொருளில் வைத்தியர் பிரியா இராமச்சந்திரன் அவர்களும் கம்பனில் கல்வி எனும் பொருளில் பேராசிரியர் ரி.ரெங்கராஜன் அவர்களும் கம்பனில் நிர்வாகம் என்ற பொருளில் இந்தியத்தூதரக அபிவிருத்தி ஆலோசகர் திருமிகு டி.சி.மஞ்சுநாத் அவர்களும் கம்பனில் கவிதை எனும் தலைப்பில் திரை இசைக் கவிஞர் பிறைசூடன் அவர்களும் கம்பனில் ஆன்மிகம் எனும் பொருளில் எம். சண்முகம் அவர்களும் கம்பனில் நாடகம் எனும் பொருளில் திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும் உரையாற்றினர். இந்த கருத்தரங்க நிகழ்விற்கான மங்கல விளக்கினை தொழிலதிபர் திரு எஸ் சிவகுமார் தம்பதியர் ஏற்றிவைத்தனர் இந் நிகழ்விற்கான கடவுள் வாழ்த்தினை செல்வி வைஷாலி யோகராஜன் இசைத்து மகிழ்ந்தார். இந்நிகழ்விற்கான தலைமையுரையினை ஏசியான் தெற்கிசிய ஸ்டான்டட் அன்ட் சாட்டட் வங்கி நிர்வாக இயக்குநர் பிராந்திய முகாமையாளர் திரு. மகாலிங்கம் அவர்கள் ஆற்றினார். இந்நிகழவிற்கான தொடக்கவுரையினை வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி அதிபர் திரு. ஏ.பி.ஜெயராஜா அவர்கள் நிகழ்த்தினார்.

Комментарии • 10

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 года назад

    கம்பவாரிதி ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் இந்த சொற்பொழிவில் திருமதி பிரியா ராமச்சந்திரன் அம்மா பேசியது மிகவும் சிறப்பாக இருந்தது கம்பராமாயணமும் தமிழும் அவரது நாவில் விளையாடுகிறது

  • @sriramajayamtravelsch4147
    @sriramajayamtravelsch4147 3 года назад +1

    🙏👌 ஸ்ரீராமஜெயம்

  • @vivekr9089
    @vivekr9089 Год назад

    EIANKAI

  • @keshajeevaz7604
    @keshajeevaz7604 3 года назад +2

    இந்திய தோட்டகாட்டு விசரி பிரியா

  • @dhineshragaventharan1041
    @dhineshragaventharan1041 4 года назад

    Classic

  • @antonydhansonwinslows6627
    @antonydhansonwinslows6627 4 года назад +1

    அருமை

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg 3 года назад

    I am Adimai to Jeyaraj sir speech

  • @manomano403
    @manomano403 4 года назад

    Nee eathai nampinaalum athaith thidamaaka nampu.. thelivodu nampu..

    • @manomano403
      @manomano403 3 года назад

      உன்னை, உன்பாதையில் நடக்கவிடாமல் தடுக்க ஓராயிரம் தளைகள் பின்னிவைத்து அவற்றில் ஏதாவது ஒன்றிற்குள் உன்னைச் சிக்கவைக்கக் காத்திருக்கும் மிகவும் உன்னதமான விலங்கினத்திற்கு மனிதன் என்று பெயர்! வில்லங்கமே இயல்பாய மனிதனிடமிருந்து நீ விலகி நடக்க உனக்கு கற்றுத்தந்தவனும் மனிதன்தான்!! யார் ஏற்றாலும் மறுத்தாலும் இந்த உலகத்தை நடத்திக்கொண்டிருப்பதும் ஒரு மனிதச் சக்கரம்தான்!!! நீ அதிகப் பிரசங்கியாய் இராதே.. அடங்கு, அடங்க மறுக்கிறாயா.. அடக்கு!!!!
      யதார்த்தக் கட்டுமானத்தில் எதனோடு சேர்ந்து எதனூடாக எதை நிலைநிறுத்த முனைகிறாயோ அதிலேயே உன் முழுப் புலனையும் செலுத்து;
      அறம்.. கற்பு.. கடவுள்.. இவையெல்லாம் இரட்டைத் தன்மையுடைய தோற்றப்பாடுகளில் நிலைபெற்ற கருத்தியல் தவிர ஒன்றுமில்லை;
      உணர்வுகள் மொழிகள் தாண்டியவை என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால்.. மொழிகளின் இயலாமையையும் உணர்வீர்கள்;
      மனித முன்னேற்றத்தின் பிரகிருதிகளாக நீங்கள் நீண்ட நெடுநாட்களாக சிந்தித்து அதனூடாக நடந்து பழகிவிட்டீர்கள்;
      இதுவும் கடந்து போம்.. வாஸ்த்தவம்தான்.. இலவுகாத்த கிளிகளாக, இருப்போமா சும்மா..
      கர்ம யோகத்தில்.. தெளிந்து சும்மா இருப்போமா அம்மா..
      ..
      16.50
      22.08.2021