தேவாரப் பாடல்கள் விளக்கத்துடன்.. (Thevaram)

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 89

  • @Omsreeneenath
    @Omsreeneenath Год назад +4

    வணக்கம் ஜய்யா, நான் மலேசிய நாட்டில் வாழ்கின்றேன்! தங்களுடைய தேவாரப் பாடல்களின் விளக்கங்களை கேட்டு பேரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
    மலேசிய நாட்டில் நம்முடைய அறிவு பூர்வமான வேதங்கள், உபநிதடங்கள், சூத்திரங்கள், சித்தர் அறிவு நூல்கள் சற்று குறைவாக இருந்தாலும்! எங்களின் தமிழ் ஆர்வம் எந்நாளும் குறைந்ததில்லை.
    உங்களை போல் கற்றுணர்ந்த அறிஞர்களின் நல் வழிகாட்டுதலினால், தமிழை இந்நாட்டில் இனிதுடன் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
    இறை இறைவியின், நல்லாசியுடன், நம் முன்னோர்களின் வழிகாட்டுதினாலும், அம்பிகை, ஆதி பராசக்தி " மகா திரிபுர சுந்தரி" யின் பெரும் கருணையாலும், அவள் அவ்வப்போது வழங்கும் இனிமை மிக்க தமிழ் மொழியின் அசரிரீ ஒலியில் நான் திளைத்திருக்கிறேன்.
    அப்படி, இனிமை மிக்க தமிழ் மொழியில், அம்பிகை அசரரீ வழி வழங்கிய இந்த 'தேவாரம்' முதன்மை வகிக்கிறது.
    தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
    ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
    பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
    அம்பிகை மகா திரிபுர சுந்தரி மிகவும் விரும்பி வழங்கிய இந்த தேவாரத்தின் பொருளும் விளக்கமும் சற்று மாறுபட்டதாக இருக்கிறது. ஸ்ரீ தேவி அசரிரீ வழி வழங்கிய இந்த அருள் விளக்கங்களை, உங்களிடம் மிகவும் தாழ்மையுடனும், பணிவுடனும் சமர்பித்து, ஊங்களின் உண்மையான கருத்துகளையும், விளக்கங்களையும், பெற விரும்புகிறேன்.
    குறிப்பு :- அப்படி தமிழ் மொழியில் பாடப்பட்ட இந்த தேவாரம், விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும் விளக்கவல்லது என்றால்! மதம், இனம் இவைகளையெல்லாம் கடந்து நிற்கிறது என்றால்! அம்பிகை திருவாய் மலர்ந்து தமிழ் மொழியில் அருளிய இந்த தேவாரம் எவ்வளவு மேன்மையானது, மகிமைமிக்கது என்று அறிந்து கொள்வோம்.
    வாழ்க தமிழ், வளர்க தமி்ழ்!

  • @purnimapurnima6620
    @purnimapurnima6620 5 лет назад +37

    ஐயா! ஒவ்வொரு வார்த்தைக்கும் தனித்தனியாக அர்த்தம் தெரிந்தால் தமிழை இன்னும் அனுபவிக்கலாமே என்று ஆசை.

    • @nijanthannijanthan5613
      @nijanthannijanthan5613 Год назад

      தோடுடைய செவியன் என்பதற்கு காதில் தோடு பெண்களை குறைக்கக் கூடியது அதனால் தான் தோடுடைய செவியன் என்று பொருள் கூறினார் விடையேறியோர் அப்படின்னா விடை என்பதில் பதில் சொல்வதற்கு என்று பொருள் இரண்டாவது காலை என்று பொருள் காலை மீதி ஏரி ஓர் ஒன்றின் அர்த்தம் தூவெண் மதி சூடி வெள்ளை தூய்மையான வெள்ளை நிறத்தில் ஒரு நிலவை வைத்து காடு நா சுடுகாடு காடுடைய சுடலை நா நெருப்பு அதில் எறிந்த பொடி பூசி என்பது திருநீரை குறிக்கும் என் உள்ளம் கவர்ந்த கவர் கள்வன் என்று என்னுடைய மனதை கவர்ந்த திருடன் என்று பொருள்

  • @nivedhithap3448
    @nivedhithap3448 3 года назад +2

    Thank you so much for the video. It’s been too long I am listening to stories and Bhakti poems. Really reminiding my school days and my Tamil miss.

  • @moghanthangamani5103
    @moghanthangamani5103 3 года назад +9

    excellent Sir, my biggest regret not learning how to write and read Tamil though I speak Tamil at home..another big worry in say 30 yrs time or so people like you and others who excell in Tamil classical literature may not be around..at that time very few people will have knowledge about our classic Tamil ..

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 3 года назад +1

    அருமை ஐயா. தேவாரம் ஒரு நீண்ட தொடர் சொற்பொழிவுகள் செய்தருள வேண்டும் என விண்ணப்பம் ஐயா. அடுத்து நம் குழந்தைகளுக்கு என்றே எளிய முறையில் திருமுறைகள் பக்தி இலக்கிய செய்திகள் செய்தால் அடுத்த தலைமுறையினருக்கு ஆர்வம் மிகும் தெளிவு மன உறுதி பெருகும் பயனடைவார்கள்.

  • @balasubramanian6283
    @balasubramanian6283 5 лет назад +2

    சகலகலாவல்லி மாலைக்கும் விளக்கம் தருமாறு வேண்டுகிறேன் அய்யா !

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 3 года назад +1

    அய்யா அவர்களின் விளக்கம் அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @perumaln.m.1179
    @perumaln.m.1179 Год назад

    மிகவும் அருமையான விளக்கம்.

  • @adittypublications4141
    @adittypublications4141 5 лет назад +3

    உங்களை போன்று பல இளைய தலைமுறையினர் வரவேண்டும்

  • @அன்பேசிவம்-ள4ங

    பன்னிரு திருமுறைகளையும் பற்றி விளக்கம் அளிக்கவும் அய்யா..
    இளைய தலைமுறையினர் இவற்றையெல்லாம் படிக்க வேண்டும்.. உங்களது பணிக்கு மிக்க நன்றி அய்யா

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 4 года назад

      முதலில் நாம் (வயதானவர்கள்) படிக்க வேண்டும். சாகும்போதாவது சங்கரா, சங்கரா என்று சொல்ல வேண்டும்!

  • @ashokmenuabi1374
    @ashokmenuabi1374 Год назад

    நன்றி ஐய்யா😊

  • @kamalarajan8979
    @kamalarajan8979 4 года назад +4

    Really a great effort sir. Hats off

  • @akmark8211
    @akmark8211 3 года назад +1

    எதார்த்த வார்த்தைகள்... நன்றி

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 года назад

    நன்றி அருமை பாராட்டுக்கள்

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 3 года назад +2

    திருஞானசம்பந்தர் புகழ் போற்றுவோம்...

  • @maharajan3710
    @maharajan3710 5 лет назад +3

    திராவிட சிசு திருஞானசம்பந்த சுவாமிகள் இயற்றி அதன் பின்புலத்தை தாங்கள் விளக்கி திருஞானசம்பந்தர் பாடி நாங்கள் கேட்டு இன்புற வேண்டும் என்பது இறை சங்கல்பம். அருமை.

  • @srisenthattimuthaiyanarkov9994
    @srisenthattimuthaiyanarkov9994 5 месяцев назад

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🌹🙌🏿

  • @Life-is-circle
    @Life-is-circle 2 года назад

    அருமை ஜயா

  • @GaneshAnand-d4n
    @GaneshAnand-d4n 11 месяцев назад

    Thank you so much sir vanakam 🙏

  • @gunavathir2576
    @gunavathir2576 4 года назад +1

    Valgha valamudan

  • @vijayalakshmisantho4780
    @vijayalakshmisantho4780 2 года назад

    நமச்சிவாய

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 2 года назад +1

    Omnamasivaya 🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmimuthukaruppan2588
    @dhanalakshmimuthukaruppan2588 3 года назад

    சோழவந்தான் துர்க்கை அம்மன் கோவிலில் மார்கழி மாதம் வருடம் தோறும் தங்களின் சொற்களை கேட்டு வளர்ந்த மாணவி மற்றும் பக்தை அய்யா நான். தங்கள் உரைகளைக் கேட்டு வளர்ந்த வரம் பெற்றவர்கள் நாங்கள்! வணக்கங்கள் அம்மா!🙏

  • @ashokprasath3393
    @ashokprasath3393 2 года назад +1

    Firs thirumurai 🙏❣️

  • @suryadheena9550
    @suryadheena9550 Год назад

    ஐயா அருமை

  • @asgraphics933
    @asgraphics933 2 года назад

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @Balamurugan-du4ny
    @Balamurugan-du4ny 2 года назад

    அருமை 🙏🙏🙏

  • @analaram3418
    @analaram3418 5 лет назад

    நன்றிகள் ஐயா.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 года назад +1

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌻🌺🔱

  • @Dr.SaiprasadGU
    @Dr.SaiprasadGU 2 года назад +4

    ஓம் நமசிவாய 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @tjsthilipan8756
    @tjsthilipan8756 2 года назад +1

    Lyrics side la koodutha nalla erukum pls 🙏🙏athaiyum kodunga

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 5 лет назад +3

    ஐயா அருப்புதமான முயற்சி !! வாழ்த்துக்கள் !!

  • @arivazhaganvaradharasu889
    @arivazhaganvaradharasu889 5 лет назад

    நன்றி ஐயா.

  • @mariappan3485
    @mariappan3485 2 года назад +1

    Siva supar ayya nan sri Kumara kuruparar perantha srivaikundam

  • @natarajan8760
    @natarajan8760 4 года назад

    நன்றி

  • @murugesanhari1426
    @murugesanhari1426 11 месяцев назад

    Very nice sir

  • @valterg.sakthivel7591
    @valterg.sakthivel7591 4 года назад

    அருமையான விளக்கம் நண்றி ஐயா

  • @tnemptystar46
    @tnemptystar46 2 года назад

    ஓம் நமசிவாய 🙏

  • @1982jaiganesh
    @1982jaiganesh 11 месяцев назад +1

    Sir, thiruvasagam patri innum neraya videos venum. Entha subscription seidhal paarka iyalum?

  • @Thewisdomilion
    @Thewisdomilion 5 лет назад

    அருமையான பதிவு. 🎁🎁

  • @n.maheshmahesh4418
    @n.maheshmahesh4418 5 лет назад

    அருமையான பதிவு

  • @rajeshgovind6278
    @rajeshgovind6278 5 лет назад

    நன்றி அய்யா

  • @vigneshm6414
    @vigneshm6414 3 года назад

    பன்னிரு திருமுறை நூல்கள் பற்றி மேலும் கூறுங்கள் ஐயா.

  • @govindarajir7395
    @govindarajir7395 2 года назад +1

    Om namasivaya om namasivaya om namasivaya

  • @banuprasad8197
    @banuprasad8197 Год назад

    Ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam

  • @a.damotharancanblowwin2217
    @a.damotharancanblowwin2217 3 года назад

    Thiruchtrambalam..NANTRI AYYA THANKS YOUR SPEECH.

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 3 месяца назад

    Om namashivaya

  • @sastro93
    @sastro93 Год назад

    💐💐💐💚

  • @Pushpa-i4m
    @Pushpa-i4m Год назад

    Notations for thevaram songs

  • @ggowtham3441
    @ggowtham3441 4 года назад

    Arumai

  • @selvakumariselvakumari9622
    @selvakumariselvakumari9622 3 года назад

    தமிழ் என்னும் சொல் _____ தேவாரத்தில் இடம்பெற்றுள்ளது யாவை

  • @brgvb8057
    @brgvb8057 3 года назад +1

    Plz say the singer's name...and plz tell if thevaram is available in his voice

  • @isht8172
    @isht8172 3 года назад +1

    Where do we learn all this?

  • @nagarajan6838
    @nagarajan6838 5 лет назад +3

    Sir please explain thiruvasagam briefly

  • @annairajesh4446
    @annairajesh4446 4 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @chandranb4433
    @chandranb4433 3 года назад

    🙏 namashivaya

  • @subashkannan1091
    @subashkannan1091 4 года назад

    Ayya intha naal enathu vaalkaiyin thirupu munai ena nambukinren... emperuman ungal roobathil enaku valvai matra pogir ena nambuginren...

  • @mariappan3485
    @mariappan3485 2 года назад

    Nenga appar peruman pathiyoum podungaa ayyaa sivaya namaga

  • @rajeshaiyer
    @rajeshaiyer 5 лет назад

    super sir.. very useful.. what song that insults jainism and buddism .. want to hear that.

  • @kathirresan5491
    @kathirresan5491 3 года назад

    🙏🙏🙏

  • @karthikm3279
    @karthikm3279 5 лет назад +6

    சுடலைப்பொடி பூசி என்பது திருநீரை குறிக்கிறதா அல்லது சுடுகாட்டில் எரியும் அந்த சாம்பலை குறிக்கிறது என்பதைப் பற்றி கொஞ்சம் விளக்கிக் கூறுங்கள் திருஞானசம்பந்தர் அவர்களே

  • @PraveenKumar-cn1zf
    @PraveenKumar-cn1zf 3 года назад

    🙏

  • @chezhi12
    @chezhi12 3 года назад

    சம்மந்தம் - சம்மந்தம் + திருஞான சம்மந்தம்

  • @maragathammalairajan5132
    @maragathammalairajan5132 4 года назад

    Thevarathirkum thiruvasagathirku vathiyasathaikurugal ayya

  • @David71356
    @David71356 2 года назад +3

    Dravidian?? The word dravidian didn't even existed at that time. He was a TAMILAN and he spoke Tamil.

  • @kulathuppalayamlakshmanan7558
    @kulathuppalayamlakshmanan7558 4 года назад

    சம்பந்தர் பாடிய அந்தப் பாடலுக்கும் சொல்லும் சரித்திரத்திற்கும் தொடர்பிருப்பதாகத்தெரியவில்லை. காரணம் சம்பந்தரின் தந்தை கேட்ட கேள்விக்கு இந்தப் பதிகத்தில் எங்கும் விடை இல்லை ஏதோ நாத்திகனின் கேள்வியாகக் கொள்ள வேண்டாம் நான் ஒரு தமிழ்ச் சைவன் சிந்தித்து பார்க்க...

    • @manithyashambhuvananda1287
      @manithyashambhuvananda1287 4 года назад +2

      அவரின் கேள்விக்கான பதில் தோடுடைய செவியன் பாடல்...

  • @thenpairvasudevan848
    @thenpairvasudevan848 5 лет назад +1

    தே + ஆரம் = தேவாரம் : என்கிறீர்கள். ஆனால் நானறிந்தது:- தே + வாரம்(இடம்) = தேவாரம். சற்று விளக்குங்களேன்?

    • @sundararajana352
      @sundararajana352 4 года назад +1

      தேவாரம்- தேனினினும் இனிய பா ஆரம் (பாட்டு)

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 4 года назад

      தே + ஆரம், புணர்ச்சி இலக்கணத்தின்படி தே வா ரம்!
      முதலில் நீங்கள் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள். அப்புறம் தேவாரம் படிக்கலாம்!

  • @adhangararch8276
    @adhangararch8276 3 года назад

    4058 பாடல்கள்

  • @purnimapurnima6620
    @purnimapurnima6620 5 лет назад

    தேனோடு கலந்த தெள்ளமுது

  • @manikandans6282
    @manikandans6282 2 года назад

    Jaathi veri

  • @sivasankari9419
    @sivasankari9419 2 года назад

    Don't use the word Dravidian here.

  • @Kandasamy-wx2ud
    @Kandasamy-wx2ud 5 лет назад

    இந்தபாட்டுக்கு இடாகுமா

  • @rajambhagyalekshmi195
    @rajambhagyalekshmi195 3 года назад

    RSS

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 года назад

    நன்றி

  • @muralik1348
    @muralik1348 2 года назад

    Om namasivaya. 🙏

  • @banuprasad8197
    @banuprasad8197 Год назад

    Ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam

  • @adamgaming3697
    @adamgaming3697 3 года назад

    🙏