சைவத்திற்கு தாங்கள் ஆற்றும் பெருந்தொண்டு வணங்குதற்குரியது. உங்கள் சிவபதிகங்கள பாடுவதும் அதற்கு விகைகம் செல்வதும் மிக பயனுள்ளதாக உள்ளது அம்மா. உங்கள் பணி தொடரட்டும்.
சிவனெம்பெருமான் அவர்தம் பெருமை போற்றி இயம்பும் சம்பந்தத் தேவாரத்தினை அடியார் அகம் மகிழ எடுத்துரைக்கும் தங்கள் திருத்தொண்டிற்கும், செவிக்கினிய இசையில் எமக்கு வழங்கும் அடியார்க்கும் எம் உளமார்ந்த நன்றிகள்
சைவத்திற்கு தாங்கள் ஆற்றும் பெருந்தொண்டு வணங்குதற்குரியது. உங்கள் சிவபதிகங்கள பாடுவதும் அதற்கு விகைகம் செல்வதும் மிக பயனுள்ளதாக உள்ளது அம்மா. உங்கள் பணி தொடரட்டும்.
சிவதொண்டு தொடரட்டும். திருச்சிற்றம்பலம் சிவாயநம
சிவனெம்பெருமான் அவர்தம் பெருமை போற்றி இயம்பும் சம்பந்தத் தேவாரத்தினை அடியார் அகம் மகிழ எடுத்துரைக்கும் தங்கள் திருத்தொண்டிற்கும், செவிக்கினிய இசையில் எமக்கு வழங்கும் அடியார்க்கும் எம் உளமார்ந்த நன்றிகள்
🙏🥀திருநீலகண்டம் 🔥🙏🙏🦚💐திருஅண்ணாமலையார் போற்றி🔥🌷💐🔱🦚💐🌸சிவ சிவ🌹🥥திருச்சிற்றம்பலம்🙏🥀அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🔱🙏
மிகவும் நன்றாக இருக்கிறது❤
அருமையான பதிவு...
வணங்குகிறேன் அம்மா. வாழ்க தங்களின் இறைத்தொண்டு
வாழ்க நும் திருத்தொண்டு வளர்க அடியார்தம் பெருமை
Excellent singing and nice explanation.
அருமையான குரல்வளம் பாடலுக்கும் அருமையான விளக்கம் ஓம் நமசிவாய
அழகிய பிழையற்ற தமிழ் உச்சரிப்பும், தங்களது இனிய குரல்வளமும் செய்யுட்கு உயிரூட்டுகின்றன. நன்றி
HAPPY Best Explain THIRUCHITTRAMPALAM THANKS
சிவாயநம 🙏🏻
அற்புதம்
அருமையான விளக்கம்
Arumai siva
ஓம்சிவாயநம ஆயுசுநூரு
Omnamasivaya
போற்றி ஓம் நமச்சிவாய
Om namashivaya
❤
Shivaya Nama
Vaitrupasi,kamapasi,bakthi,basi,sami