Sotrunai Vedhiyan | சொற்றுணை வேதியன் | Thevaram | Sounds of Isha | Mahashivratri 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 мар 2024
  • Follow us:
    / soundsofisha
    isha.co/soundsofishadownloads
    / soundsofisha
    / soundsofisha
    Also Available on:
    isha.co/spotify
    isha.co/amazon_music
    isha.co/google_play_music
    isha.co/Gaana
    isha.co/Saavn
    isha.co/Itunes
    Isha Foundation is a non-religious, not-for-profit, public service organization, which addresses all aspects of human well being.
    www.ishafoundation.org/
    Learn more about Sadhguru
    www.isha.sadhguru.org
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 112

  • @thulasi6138
    @thulasi6138 3 месяца назад +68

    சொற்றுணை வேதியன்
    சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி
    பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர்
    கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது
    நமச்சி வாயவே.
    பூவினுக் கருங்கலம்
    பொங்கு தாமரை
    ஆவினுக் கருங்கலம்
    அரனஞ் சாடுதல்
    கோவினுக் கருங்கலங்
    கோட்ட மில்லது
    நாவினுக் கருங்கலம்
    நமச்சி வாயவே.
    விண்ணுற அடுக்கிய
    விறகின் வெவ்வழல்
    உண்ணிய புகிலவை
    யொன்று மில்லையாம்
    பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
    நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
    இடுக்கண்பட் டிருக்கினும்
    இரந்தி யாரையும்
    விடுக்கிற் பிரானென்று
    வினவுவோ மல்லோம்
    அடுக்கற்கீழ்க் கிடக்கினு
    மருளின் நாமுற்ற
    நடுக்கத்தைக் கெடுப்பது
    நமச்சி வாயவே.
    வெந்தநீ றருங்கலம்
    விரதி கட்கெலாம்
    அந்தணர்க் கருங்கலம்
    அருமறை யாறங்கந்
    திங்களுக் கருங்கலந்
    திகழு நீண்முடி
    நங்களுக் கருங்கலம்
    நமச்சி வாயவே.
    சலமிலன் சங்கரன்
    சார்ந்த வர்க்கலால்
    நலமிலன் நாடொறு
    நல்கு வான்நலன்
    குலமில ராகிலுங்
    குலத்திற் கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது
    நமச்சி வாயவே.
    வீடினார் உலகினில்
    விழுமிய தொண்டர்கள்
    கூடினார் அந்நெறி
    கூடிச் சென்றலும்
    ஓடினே னோடிச்சென்
    றுருவங் காண்டலும்
    நாடினேன் நாடிற்று
    நமச்சி வாயவே.
    இல்லக விளக்கது
    இருள் கெடுப்பது
    சொல்லக விளக்கது
    சோதி யுள்ளது
    பல்லக விளக்கது
    பலருங் காண்பது
    நல்லக விளக்கது
    நமச்சி வாயவே.
    முன்னெறி யாகிய
    முதல்வன் முக்கணன்
    தன்னெறி யேசர
    ணாதல் திண்ணமே
    அந்நெறி யேசென்றங்
    கடைந்த வர்க்கெலாம்
    நன்னெறி யாவது
    நமச்சி வாயவே.
    மாப்பிணை தழுவிய
    மாதோர் பாகத்தன்
    பூப்பிணை திருந்தடி
    பொருந்தக் கைதொழ
    நாப்பிணை தழுவிய
    நமச்சி வாயப்பத்
    தேத்தவல் லார்தமக்
    கிடுக்க ணில்லையே.

  • @sundaraselvam222
    @sundaraselvam222 3 месяца назад +63

    My humble request to Isha foundation. Please make a video of Thiruvasagam by Manicavasagar.

    • @6255445
      @6255445 2 месяца назад +7

      Please do it as it is said "திருவாசகத்திற்கு உருகாதோர், ஒரு வாசகத்திற்கும் உருகார்" and we want to experience that.

  • @kamalelangovan397
    @kamalelangovan397 3 месяца назад +17

    நமசிவாய நமசிவாய 🙏🙏 கண்கள் நீர் பெருக... கைகள் வணங்க...
    நற்றுனையாவது நமசிவாயமே

  • @SIVAMURUGAN-mj6ot
    @SIVAMURUGAN-mj6ot 3 месяца назад +10

    தமிழின் இனிமை…😇நாவினுக் கருங்கலம் நமசிவாயவே…🙏🏻🕉️❤️

  • @Reign_Of_Is_REAL
    @Reign_Of_Is_REAL 3 месяца назад +17

    These girls sound so GREAT! 👋🏾🇺🇸

  • @rajeshshetty6243
    @rajeshshetty6243 3 месяца назад +12

    I can feel the richness of tamil culture through this song

  • @lovelyselva1433
    @lovelyselva1433 Месяц назад +7

    என்னே தமிழ் வளம்
    என்னே குரல் வளம்
    என்னே சிவன் அருள் ❤❤❤❤

  • @yashu14180
    @yashu14180 3 месяца назад +7

    ತ್ರಿದಳಂ ತ್ರಿಗುಣಾಕಾರಂ ತ್ರಿನೇತ್ರಂ ಚ ತ್ರಿಯಾಯುಧಂ| ತ್ರಿಜನ್ಮ ಪಾಪಸಂಹಾರಂ ಏಕಬಿಲ್ವಂ ಶಿವಾರ್ಪಣಂ| ಓಂ ನಮಃ ಶಿವಾಯ🕉️

  • @nithieshnithiesh4306
    @nithieshnithiesh4306 Месяц назад +11

    ரொம்ப நன்னா பாடி இருக்கேள் சுவாமியோட அருள் பரிபூரணம கிடைக்கட்டும்

    • @shastianirutha7317
      @shastianirutha7317 16 дней назад

      ரொம்ப சரியா சொல்லி இருக்கேள்...

  • @bigsmilesdental7816
    @bigsmilesdental7816 3 месяца назад +11

    tears rolling....these girls delivered this timeless piece soo beautifully👌👌💙💎

  • @harsharadhe5090
    @harsharadhe5090 3 месяца назад +11

    Tears flow through heart and this sensation is deep and a this sense of pure love moment happening towards Siva is my best feeling❤️‍🔥🕊️🙏

    • @dr.n.mohan-738
      @dr.n.mohan-738 2 месяца назад

      This THEVARAM song (PATHIGAM) was sung by Saint THIRUNAVUKKARASAR during 7th century AD when he was tied to a stone and thrown in sea near Kanchipuram Tamil Nadu by Jain religion following King and his followers. Subsequently, when the stone floated like a boat and reached the shore near Cuddalore.
      The essence of this song is whoever utters the mantra Namasivaya will be blessed by Siva and redeemed from the utmost difficulties or from any miserable situations.

  • @vimlapillay9784
    @vimlapillay9784 3 месяца назад +11

    Vannakum. Salutations to Sadhguru. Thank you restoring & beautifying the ancient Dravidian classics. The young ladies are beautiful & sing like angels.
    I'm so proud of the Tamil language, music & culture. I often think that civilization started in South India!
    Vimla Pillay, Cape Town, South Africa.

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796 19 дней назад +1

    ஓம் நம சிவாய அன்பே சிவம்❤ திருச்சிற்றம்பலம் இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது ஜோதி உள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே❤ ஈசன் அடி போற்றி❤ எந்தையடி போற்றி❤ தேசன் அடி போற்றி❤ சிவன் சேவடி போற்றி❤ போற்றி❤ அன்பே சிவம்❤ திருச்சிற்றம்பலம்❤

  • @markandeyan826
    @markandeyan826 3 месяца назад +9

    Thanks for this pathigam...need more thevaram songs for this generation to learn more easy❤

  • @chanakyamathskendra
    @chanakyamathskendra 3 месяца назад +13

    I am waiting for this pathigam(பதிகம்) when sounds of Isha will upload.thanks.
    Mind blowing song.tears comes automatically. Om namashivaya.
    எங்கும் சிவமே எல்லாம் சிவமே. திருச்சிற்றம்பலம்.

  • @santhoshveerabathra
    @santhoshveerabathra 3 месяца назад +7

    நற்றுணையாவந்து நமசிவாயமே🙇🙏🥹🧿 Sadhguru Sharanam🙏🙇🥹👣💫

  • @--Subway--Surfers--Official--
    @--Subway--Surfers--Official-- 3 месяца назад +8

    Very Beautiful Song in Tamil ❤🎉

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 3 месяца назад +5

    Thirunavukkarasar Thevaram. Beautifully sung. Congratulations. Keep singing more of Thirumurai songs.

  • @coomarenarnacharanchinacunnan
    @coomarenarnacharanchinacunnan 2 месяца назад +3

    Big thanks all of you 6:08 6:08
    You make shiva manifest in my whole body
    Aum

  • @justeeiswaran
    @justeeiswaran 3 месяца назад +3

    தென் நாடுடைய சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @deepasairam2609
    @deepasairam2609 3 месяца назад +4

    அருமை அருமை நாவுக்கரசர் போற்றி போற்றி சிவாய நமঃ போற்றி

  • @aparajitar4879
    @aparajitar4879 3 месяца назад +3

    I'm mesmerized by the beautiful beings of Isha Samskriti and this melodious music, ringing in my ears since Mahashivratri. Tears inside and out. 🙏🙏🙏🌺

  • @rohitashyadav1700
    @rohitashyadav1700 2 месяца назад +3

    ❤ heart touching song ...
    language no matter...👏

  • @Shreemantailor
    @Shreemantailor 3 месяца назад +3

    Gives a feel of ancients classic songs, so pure I love each and every creation of sounds of Isha. It is like a precious Kohinoor diamond of this era. May it grow continuously.... 🕉️Namah Shivay
    🙏🙏🙏 Sadhguru

  • @kulasaiArasi-gt7ot
    @kulasaiArasi-gt7ot 3 месяца назад +3

    நற்றுணை ஆவது நமச்சிவாயவே 🙏

  • @HarishKiranS
    @HarishKiranS 3 месяца назад +3

    Thamizh and Saivam ❤‍🔥

  • @nithishs7801
    @nithishs7801 3 месяца назад +5

    Thanks isha for uploading this

  • @nithieshnithiesh4306
    @nithieshnithiesh4306 Месяц назад +2

    ஓம் நமசிவாய சிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @avasta.
    @avasta. 3 месяца назад +3

    This brings tears to my eyes 🥲It's so beautiful!! ♥

  • @agnesmusicarcade
    @agnesmusicarcade 3 месяца назад +3

    Thanks a lot for uploading this gem. Blissful to hear. Please upload more Thevaram songs.❤❤

  • @geethasiva724
    @geethasiva724 14 дней назад

    Om Namah shivaya ❤❤

  • @user-bj5ie4bn1r
    @user-bj5ie4bn1r 3 месяца назад +1

    Aum namah sivaya ❤❤❤ blessings be with Isha foundation and Sadguru and all beautiful artists ❤❤❤❤

  • @sinmayp
    @sinmayp 3 месяца назад +1

    Beautiful! Thank you for singing this wonderful rendition of Appar's Thevaaram. Please continue to make more songs on Thevaaram! Especially Sambanthar (kolaru pathigam, thirukalumalam pathigam aka mannil nallavanam). Great work Isha samskriti! Thank you Sadhguru for honoring these sacred hymns to Siva! ❤️👌👏🙏

  • @anandkrishnan7765
    @anandkrishnan7765 9 дней назад

    Super mam super namaskaram

  • @Aathirai-vx8wi
    @Aathirai-vx8wi Месяц назад

    Om namasivaaya

  • @isharajasekar
    @isharajasekar 2 месяца назад +1

    தேவாரம், திருவாசகம் பாடல்கள் ஈசா குழு அதிகமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.சிவசிவ.

  • @vmindiran3325
    @vmindiran3325 3 месяца назад +1

    om namachivaya saitam thanks for this thevaram rendition

  • @rajeshwarancpoobalasingam6413
    @rajeshwarancpoobalasingam6413 3 месяца назад +1

    May God bless all 🙏☀️🙏

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 Месяц назад

    Thanks to Esha students God bless you my guys 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Ambalathan_arul_desam
    @Ambalathan_arul_desam 2 месяца назад +1

    Please also sing and upload the songs of thiruvasagam ❤ its a humble request

  • @veeramania5354
    @veeramania5354 3 месяца назад +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @oOMelinaOo
    @oOMelinaOo 3 месяца назад +1

    So beautiful , thank you very much

  • @kappumutharasan6503
    @kappumutharasan6503 3 месяца назад +1

    நல்ல பதிவு

  • @rasaaudickaite2737
    @rasaaudickaite2737 3 месяца назад +1

    Thank You !

  • @_descendere
    @_descendere 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤ woow!

  • @rakivela1126
    @rakivela1126 3 месяца назад

    🙏🏾🙏🏾🙏🏾Siva Siva.🙏🏾

  • @Aathirai-vx8wi
    @Aathirai-vx8wi Месяц назад

    Om namasivaaya 🙏

  • @venen301
    @venen301 3 месяца назад +1

    I was waiting for the upload, thanks ❤

  • @palaniappansm4616
    @palaniappansm4616 3 месяца назад +1

    Excellent voice

  • @shanmugamrajan2846
    @shanmugamrajan2846 16 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vineethvp9666
    @vineethvp9666 3 месяца назад

    நற்றுணையாவது நமச்சிவாயமே...
    🙏🙏🙏🙏🙏

  • @joehardy9726
    @joehardy9726 2 месяца назад

    OM NAMAH SHIVAYA 🙏🙏🙏

  • @shaan355
    @shaan355 3 месяца назад

    Ohm namashivaya

  • @nithieshnithiesh4306
    @nithieshnithiesh4306 Месяц назад

    👏👏👏👏👏👍

  • @subhadrag3479
    @subhadrag3479 2 месяца назад

    Simply divine ❤

  • @Bharatiyan
    @Bharatiyan 3 месяца назад +1

    Namah shivay..

  • @indirajoshi9546
    @indirajoshi9546 3 месяца назад

    Arpudam Nama shivaya🎉

  • @yungprince300
    @yungprince300 3 месяца назад

    My favorite song!

  • @isumeshsingh3750
    @isumeshsingh3750 2 месяца назад

    Om namah shivay 🙏🏻🙏🏻🙏🏻

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan Месяц назад

    வேயுறு தோளிபங்கன் பாடல் வேண்டும்

  • @biplabdebnath867
    @biplabdebnath867 3 месяца назад

    Har har mhadev shambhu

  • @AnandkrSAVESOILstep
    @AnandkrSAVESOILstep 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @pawankumarsingh3945
    @pawankumarsingh3945 3 месяца назад +1

    ❤❤❤

  • @mkanmanimurugan3815
    @mkanmanimurugan3815 3 месяца назад

    ❤❤❤❤❤

  • @sivarajkari2
    @sivarajkari2 3 месяца назад

    🙏🙏🙏

  • @vimarshdshettymalengal1320
    @vimarshdshettymalengal1320 3 месяца назад

    ❤️😌

  • @alienallen2983
    @alienallen2983 3 месяца назад

    🙏>>>💚

  • @Rayux07
    @Rayux07 3 месяца назад +1

  • @aathipirakashp1758
    @aathipirakashp1758 3 месяца назад

    👌👌

  • @muddulakshmikm9101
    @muddulakshmikm9101 3 месяца назад

    🙏

  • @INDIAN-ce6oo
    @INDIAN-ce6oo 2 месяца назад

    Kedara goula💙👍🏻

  • @svetlanacernuhina62
    @svetlanacernuhina62 3 месяца назад

    🙏♥️🙏

  • @SA-yp6ej
    @SA-yp6ej 3 месяца назад

    🙏🙏🙏👌👌👌

  • @SAMxSKY63
    @SAMxSKY63 3 месяца назад

    Adiyogi siba Mahadev ❤

  • @sivan_adimai_edit
    @sivan_adimai_edit 3 месяца назад

    ❤️😍

  • @lavenniagayatri6874
    @lavenniagayatri6874 2 месяца назад

    ❤❤❤❤

  • @Vishalrauhlbunty
    @Vishalrauhlbunty 3 месяца назад

    Bliss

  • @LiveYourLifeWithJoy
    @LiveYourLifeWithJoy 11 дней назад

    I miss Karunya Nagar, Iruttu Pallam, Alandurai and All the Siruvani main Road all the way to Coimbatore 😆🤪🤪🤪 I miss Tamil Nadu, its people and its Language!
    நன்றி ❤️🙏☀️

    • @LiveYourLifeWithJoy
      @LiveYourLifeWithJoy 11 дней назад

      P.S.: And the foooood 😆🤪🤪🤪
      நன்றி Kumar, Karthika, Raja Raj, Vignesh, Akash and all your family (I miss your mom food so much, best food in Tamil and India 😆🤪🤪🤪) Selvaraj, Niketh and everyone else, Nanri Sadhguru abd all the Isha staff 🙏
      நன்றி நன்றி நன்றி

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @manimuthiah418
    @manimuthiah418 3 месяца назад

    2:43 cute sign

  • @bcvc3365
    @bcvc3365 3 месяца назад

    💃🏻 💕

  • @vijayganesh3881
    @vijayganesh3881 3 месяца назад

    Amazing really great 👍 are these guys work for isha or will come out for events like this

  • @s.p.munisamys.p.munisamy8579
    @s.p.munisamys.p.munisamy8579 3 месяца назад

    திருச்சிற்றம்பலம்

  • @leeow3n
    @leeow3n 3 месяца назад

    💐🌺🌹🥭🪷🙏

  • @satheeshc8061
    @satheeshc8061 2 месяца назад

    Pls mention red saree singer name ??😊❤

  • @pushparaj8308
    @pushparaj8308 2 месяца назад +1

    3:50 😍

  • @deepanshusingh1288
    @deepanshusingh1288 3 месяца назад

    where is Gurdaas Maan?

  • @mkanmanimurugan3815
    @mkanmanimurugan3815 3 месяца назад +3

    இவர்களுடைய குறல் என்னவோ பண்ணுது

    • @Snekithi
      @Snekithi Месяц назад

      குறல் இல்லை குரல் புரோ

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans5181 2 месяца назад +1

    Sivaya Va sariya ucharichirukalam. Shivaya nu solracha thevaram seriya illa. Sootdhi ni sollirukalam instead of Jothi. Pronunciation la neraya mistakes irruku.

  • @PiadasEyer
    @PiadasEyer 2 месяца назад

    WHERE IS THE MEANING...
    OF THIS BUDGET AUDITION...

  • @Aathirai-vx8wi
    @Aathirai-vx8wi Месяц назад

    Om namasivaaya

  • @velmurugan47
    @velmurugan47 3 месяца назад

    ❤❤❤

  • @dr_pndk
    @dr_pndk 3 месяца назад

  • @Aathirai-vx8wi
    @Aathirai-vx8wi Месяц назад

    Om namasivaaya

  • @Aathirai-vx8wi
    @Aathirai-vx8wi Месяц назад

    Om namasivaaya

  • @Aathirai-vx8wi
    @Aathirai-vx8wi 2 месяца назад

    Om namasivaaya

  • @Aathirai-vx8wi
    @Aathirai-vx8wi 2 месяца назад

    Om namasivaaya

  • @iyappanshanmugam3198
    @iyappanshanmugam3198 3 месяца назад

    ❤❤❤

  • @bhagavathisundaram7361
    @bhagavathisundaram7361 2 месяца назад