இயற்கை விவசாயத்துக்கு பெரிதும் உதவும் உயிர்வேலி அமைப்பு | Nature Farming | Ullathanaya Uyarvu

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 142

  • @balajij5852
    @balajij5852 Год назад +1

    அண்ணா எங்க தலைமுறைக்கு எல்லாம் நீங்க சொன்ன தகவல் பயனுள்ளதா இருக்கும் விவசாயத்துக்குஉங்கள மாதிரி யாரும் விவசாயத்துக்கு நல்லா சொன்னதில்லைசூப்பர் அண்ணா

  • @MrAnbu12
    @MrAnbu12 4 года назад +47

    வரிக்கு வரி பறவைகள் சாப்பிடட்டும்...பறவைகள் சாப்பிடட்டும் என்று சொல்லுவது ஒன்று போதும் நீங்கள் பல்லாண்டுகள் வாழ்ந்து எங்களுக்கு வழிகாட்டணும் அண்ணா... அழகுத் தமிழில் அருமையான தகவல்கள்... நன்றி...மகிழ்ச்சி...

  • @kasthurinataraj3406
    @kasthurinataraj3406 4 года назад +4

    விவசாயும் நீரே வைத்தியரும் நீரே.வாழ்க வளர்க.

  • @murugesanp9997
    @murugesanp9997 4 года назад +2

    இயற்கை கொடுத்த வளங்களை எல்லாம் ஏதோ சில காரணத்திற்காக அழித்திவிட்டு மீண்டும் அதனை தேட வைத்தமைக்கும் அதனை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொடுத்து விட்டு செல்வதற்கும் உங்கள் முயற்சி மாபெரும் வெற்றி .
    இயற்கை விவசாயம் - நஞ்சில்லா உலகம் படைப்போம் .

  • @DineshKumar-gt9up
    @DineshKumar-gt9up 3 года назад +3

    ஐயா இதை போன்று சூடான் முள் உயிர் வேலி பற்றி ஒரு வீடியோ விளக்க பதிவிட்டால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்🙏🙏

  • @meru7591
    @meru7591 Год назад +1

    இறைவனுக்கு நிகர் அவனே

  • @abdul562
    @abdul562 4 года назад +6

    அருமை.... சகோதரர் தணிகைக்குமார் அவர்களின் அனைத்து கருத்துக்களும் ஆவண செய்யப்பட வேண்டும்.
    ...
    உள்ளதனைய உயர்வு அதற்கான முழு முயற்சிகளும் செய்ய வேண்டும்.
    ...

  • @vijilakshmi8099
    @vijilakshmi8099 4 года назад +7

    Simply super sir.
    உங்களைப் போன்ற விவசாயிகள் தான் நாட்டிற்கு தேவை

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 4 года назад +10

    மகிழ்ச்சி அண்ணா நானும் உங்களைப்போன்றே மூலிகை இயற்கைவிவசாயம் சமூக ஆர்வலர்.எல்லோரும் இயற்கையை நேசிப்போம் உறவுகளே நமக்கானதுமட்டும் இல்லை உலகு அனைத்துயிர்கலுக்குமானது.

  • @kannannarayanan3522
    @kannannarayanan3522 4 года назад +16

    குறைவான நேரத்தில் நிறைய தகவல்களை பரிமாறிய அண்ணாருக்கு நன்றி&வணக்கம். அண்ணாரின் தொலைபேசி எண் கிடைக்குமா? உள்ளத்தனைய உயர்வு கானொளி நிறுவனத்திற்க்கு மனம் நிறைந்த நன்றிகள், வாழ்த்துக்கள். தங்களின் சேவை மேன்மேலும் வளர்ந்து தமிழகத்தில் இயற்க்கை விவசாயத்திற்க்கு சிறந்த கானொளி என்பதை அடையும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதே உண்மை. தொடருட்டும் உங்கள் வெற்றி பயணம். வளர்க இயற்க்கை விவசாயம், வாழ்க இயற்க்கை விவசாயிகள், நலமடையட்டும் தமிழக மக்கள், வெற்றி பெற்றவளாக விளங்கட்டைம் பாரத அன்னை.👌🌹👏🏾🙏

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 4 года назад +14

    பயனுள்ள காணொலி.. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை இயற்கை, பறவை அதன் உணவு குறித்து பேசும் இவருக்கு நன்றி.. உங்கள் பணி சிறக்கட்டும்

  • @gokulraj8471
    @gokulraj8471 4 года назад +3

    உங்கள் சேவை நம் மக்களுக்கு தேவை நன்றிகள் பல. ❤️👏

  • @anandchockalingam4304
    @anandchockalingam4304 4 года назад +9

    அருமை சாகோ. உங்களது தமிழ் அழகு👍

  • @rajamuthusamy1107
    @rajamuthusamy1107 2 года назад

    ரொம்ப நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா மாசு நிறைந்த உலகில் மாசற்ற காற்றை சுவாசிக்க மரம் வளர்ப்போம

  • @lakshmisridhar9276
    @lakshmisridhar9276 4 года назад +28

    Seems he has vast knowledge in the field and knows what he is doing, another great educated in agriculture!!

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 4 года назад +4

    உயிர் வேலியில் இத்தனை அரிய தகவல்கள் இருக்கின்றன
    நன்றி

  • @jrk746
    @jrk746 4 года назад +6

    தெளிவான சிந்தனை..

  • @nijokongapally4791
    @nijokongapally4791 4 года назад +2

    Great farmer long vision👍💯💖😍

  • @nvenkatesan7821
    @nvenkatesan7821 4 года назад +1

    தேன்னைமரத்தை பற்றி அறிய தகவல் சென்னதற்க்கு நன்றி

  • @manikandand455
    @manikandand455 4 года назад +2

    மிகவும் பயனுள்ள காணொளி. அருமையாக விவரித்த உங்களுக்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏

  • @b.pillai4539
    @b.pillai4539 4 года назад +3

    உண்மைதான்ஐயா. எமது3தலைக்குமுந்தியவர்களின் மருந்துகள் யாரும்நம்புவதுகுறைவு, 66வயதில்48என்கிறார்கள்இதற்குஉங்கள்விளக்கம்,எனதுஅனபவம்.நன்றி

  • @saravananmurugan9035
    @saravananmurugan9035 4 года назад +4

    Arumaiyana padhivu

  • @andynagarajan4884
    @andynagarajan4884 4 года назад +3

    EXCELLENT ANNA.YOU HAVE VAST PRACTICAL KNOLEDGE.ALL THE BEST

  • @suthadevi431
    @suthadevi431 4 года назад +5

    Very informative video

  • @mohamedaleem550
    @mohamedaleem550 4 года назад +3

    Really u done gud job my friend, I am very happy my friend dng great work👏👏👏👏👏👍

  • @ashokkumark6174
    @ashokkumark6174 4 года назад +5

    அருமையான தகவல் ஐயா 🙏🙏🙏

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 года назад +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @pbkannanktc
    @pbkannanktc 4 года назад +4

    பயனுள்ள பதிவு அண்ணா அவர்களுக்கும் சேனலுக்கும் நன்றி.

  • @ranjitsingh6856
    @ranjitsingh6856 4 года назад +3

    I watched some of your videos. You are very knowledgeable, scientific and passionate. God bless you

  • @bhaskaranand6426
    @bhaskaranand6426 4 года назад +2

    Video is very informative. Thank You for sharing your valuable knowledge. You are truly a Green Enthusiast.

  • @a.sriyaz4758
    @a.sriyaz4758 4 года назад +3

    Good program. Thank you.

  • @prakashmc2842
    @prakashmc2842 4 года назад +1

    Ayya - Miga Miga Arumai! Vazhthukkal!

  • @geethanagarajan1897
    @geethanagarajan1897 4 года назад +2

    Arumaiana pathiuvkal🙏

  • @jaganwilliamson8153
    @jaganwilliamson8153 4 года назад +4

    He has very good knowledge on farming

  • @ramalingame7845
    @ramalingame7845 4 года назад +4

    நல்ல பதிவு. நன்றி.

  • @nvenkatesan7821
    @nvenkatesan7821 4 года назад +1

    அருமையான தகவல்களுக்கு நன்றி

  • @suresht3271
    @suresht3271 4 года назад +4

    வன அருங்காட்சியகம்... நன்றி

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 2 месяца назад

    Super explanation sir. Thankyou so much sir 😊🎉

  • @bharathwajseshadri7514
    @bharathwajseshadri7514 4 года назад +3

    Dear Sir, lots of good inforamation, thanka a lot. request if you can make videos in other languages like English, Hindi as well.. So that people other states and countries can also benefit and finally the nature will benefit a lot..

  • @kailainathannadesu416
    @kailainathannadesu416 4 года назад +8

    ஆங்கிலகலப்பு இல்லாத நிகழ்ச்சிகள் மக்களின் உரிமை, அது மதிக்ப்படவேண்டும்.

  • @kailainathannadesu416
    @kailainathannadesu416 4 года назад +2

    எடுத்த காட்சிகள் நன்று. நன்றி. காட்சிப்படுத்தல் தமிழில் தயாரிக்கப்படுகிறது. அதில் ஆங்கிலகலப்பு இல்லை (சில உண்டு?). அதால் உங்கள் முயற்சி தரம் கூடிவிட்டது. பாராட்டுக்கள்.

  • @venkatasenvk6650
    @venkatasenvk6650 4 года назад +3

    Very nice, after seeing your video we are getting motivated in agriculture farming

  • @seithozhil3602
    @seithozhil3602 3 года назад

    🙏 சிறந்த பதிவு நண்பா

  • @deverp9495
    @deverp9495 3 года назад

    பயனுள்ள தகவல் அண்ணா

  • @sakthimurugan13
    @sakthimurugan13 4 года назад +1

    Worth watching

  • @prakashvelusamy233
    @prakashvelusamy233 4 года назад +2

    Good Explanation

  • @thamilselvan2584
    @thamilselvan2584 2 года назад

    Well explained அண்ணாsuperb

  • @eswaribalan164
    @eswaribalan164 4 года назад +2

    Greetings and well wishes
    from malaysia.

  • @jayashreek2048
    @jayashreek2048 3 года назад

    A posting with experience and knowledge. Simply superb.

  • @palaghatmadhavan9476
    @palaghatmadhavan9476 2 года назад

    Teak, vembu, azhinjal(thorns), kaatuamanakku, passion fruit, nunamaram, mayil maanikkam, pirandai, murungai,

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 года назад

    Vazhga vazhamudan 🙏🙏🙏

  • @luckylakshanaa3055
    @luckylakshanaa3055 4 года назад +2

    Done a great job...very useful information about herbs and plants... good speech and good explanation..noni is very useful to avoid cancer also.. superb..neenga MCA padichathuku Agri padichurukalam.. Great personality and very talented..

  • @kishal3429
    @kishal3429 4 года назад +2

    Super .

  • @muthusaravanan7685
    @muthusaravanan7685 4 года назад +2

    Super sir

  • @ganesanmadhu
    @ganesanmadhu 4 года назад +1

    நன்று

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 года назад

    Super explanation 🙏🙏🙏🙏

  • @vardhankumar467
    @vardhankumar467 3 года назад

    Very informative and Useful Sir. Thank you very much.

  • @kuttypaiyaninveetuvivasayam
    @kuttypaiyaninveetuvivasayam 4 года назад +3

    பறவைக்கு மட்டுமல்ல, பாம்புக்கும் இடம் கொடுத்த வள்ளல் நீங்கள்☺️ ஒவ்வொன்றுக்கும் தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள்.

  • @sathishkumar8537
    @sathishkumar8537 4 года назад +2

    வாழ்க வளமுடன்

  • @saraswathysudhakar6313
    @saraswathysudhakar6313 4 года назад +1

    Migavum nandri, it is soo good and useful

  • @dineshkannan2856
    @dineshkannan2856 3 года назад

    Very nice information

  • @starofthesea1943
    @starofthesea1943 4 года назад +2

    Thank you. Very useful information. I feel i am wasting my life by not growing such plants and living close to nature.

    • @NeithraSri1218
      @NeithraSri1218 4 года назад

      Star of the Sea you still have time please start sooner and enjoy the real life

    • @starofthesea1943
      @starofthesea1943 4 года назад +1

      @@NeithraSri1218 Stuck in the Middle East. Once this corona wave stops we plan to buy some land start living....

  • @raymondruban8466
    @raymondruban8466 4 года назад +3

    Super sir super

  • @ejohnjayaprakashjayaprakas9149
    @ejohnjayaprakashjayaprakas9149 3 года назад +1

    Fantastic. I would like to talk to Mr Thanigaikumar. Convenient time please.

  • @sangathamilan4235
    @sangathamilan4235 3 года назад

    nice explained 👊👊👊✌😎😎

  • @15424214
    @15424214 3 года назад

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @dayakaradagumati5411
    @dayakaradagumati5411 2 года назад

    Request you to kindly do english version or include sub titles if possible

  • @thottamananth5534
    @thottamananth5534 4 года назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் கடைசியாக காட்டிய ஆமணக்கு விதை கிடைக்குமா

    • @ranganayakijayaraman9939
      @ranganayakijayaraman9939 2 года назад +1

      ஆமணக்கு விதை யுள்ளது
      நாமக்கல் dt

    • @thottamananth5534
      @thottamananth5534 2 года назад

      @@ranganayakijayaraman9939 கிடைக்குமா

    • @ranganayakijayaraman9939
      @ranganayakijayaraman9939 2 года назад

      @@thottamananth5534
      கி டை க்கும் பவித்ரம் near namakkal enga தோ ட்டம் இருக்கு how much seeds you want

  • @babukarthick7616
    @babukarthick7616 4 года назад +4

    Rasichu seira yentha visayamum thothathillai....

  • @selvakumari3963
    @selvakumari3963 4 года назад +1

    Red passion fruit seeds kidaikuma sir

  • @selvavinayagasvttex1463
    @selvavinayagasvttex1463 3 года назад

    Good

  • @ganeshperumal118
    @ganeshperumal118 4 года назад +2

    very valuable informations given by this gentleman... where is this farm located , can u pls tell me

  • @mahesh20092011
    @mahesh20092011 4 года назад +1

    சிறப்பான பதிவு 👌👏👏
    @9:40 காட்டப்படும் தாவரம் கொன்றை(cassia fistula) தானே!?
    இலைக்காம்பை தேய்த்தால் சோப்பு போல வரும் தாவரத்தின் பெயர் என்ன!?

    • @NeithraSri1218
      @NeithraSri1218 3 года назад +1

      அது உதயமரம்ங்க

  • @romeshlogan6118
    @romeshlogan6118 4 года назад +11

    கொடித்தோடை (தாட்பூட்பழம்) (Passion fruit, Passiflora edulis).

  • @sumathiarunkumar6003
    @sumathiarunkumar6003 3 года назад +1

    தம்பி! நாங்க புதுசா தென்னந்தோப்பு வாங்கி உள்ளோம். அதில் ஒரு மரம் pencil drop ஆக மாறியுள்ளது. அதை இயற்கை வழியில் ஏப்படி சரி செய்வது? காப்புக்கு ஏப்படி கொண்டுவருவது?

    • @NeithraSri1218
      @NeithraSri1218 3 года назад

      அடி உரம் கொடுங்கள் அண்ணா
      மரம் ஒன்றுக்கு 10கிலோ மாட்டு எரு, 2கிலோ கடலை புன்னாக்கு மற்றும் வேப்பபுன்னாக்கு1/2 கிலோ கலந்து 2மாத த்திர்க்கு ஒரு முறை கொடுங்கள்

  • @karthiksubramanianlakshmi
    @karthiksubramanianlakshmi 3 года назад

    Aloe Vera plant, big Onion plant, water lilies plants all belong to same group of plants. Cissus quandrangulas pirandai adamant creeper belongs to grape family, it is called veld grape!

  • @pkmohanan2366
    @pkmohanan2366 4 года назад +1

    Thanks

  • @mayandi7852
    @mayandi7852 3 года назад

    Super bro

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 4 года назад +1

    Thanks sir...

  • @aavany1954
    @aavany1954 4 года назад +1

    thankyou sir

  • @naadunaadaan7243
    @naadunaadaan7243 3 года назад

    தூதுக்குடி மாவட்டத்தில் உயிர் வெளி அமைக்க கிலுவை எங்கு கிடைக்கும்

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 3 года назад +1

    பேஷன் புருட் இல்ல சகோ.கொறட்டை கொடின்னு சொல்லுவோம்.

  • @VijayaLakshmi-ok4wg
    @VijayaLakshmi-ok4wg 4 года назад +2

    Sir,neenga botanical student or agriculture student?please let us know

    • @U2விவசாயம்
      @U2விவசாயம்  4 года назад

      no..he is MCA

    • @NeithraSri1218
      @NeithraSri1218 4 года назад +1

      I’m an MCA graduate

    • @venkatesan1959
      @venkatesan1959 4 года назад

      Great Sir🙏🙏

    • @NeithraSri1218
      @NeithraSri1218 4 года назад

      INSTITUTE OF NATURAL SCIENCE RESEARCH sir I never believe the the educational institutes or research centres... My all time institute and favourite is திரு. நம்மாழ்வார் ஐயாதாங்க.... அவர் பெயரைகூட நான் கற்ற இந்த மானங்கெட்ட ஆங்கிளத்திள் எழுத விரும்பவிள்ளை🙏🙏🙏🙏 என் வார்த்தையில் பிழைஇருந்தாள் மன்னிக்கவும்🙏🙏🙏

    • @VijayaLakshmi-ok4wg
      @VijayaLakshmi-ok4wg 4 года назад +1

      Oh wow,Great sir ,great
      I wish if NTK comes to rule,definitely they will establish
      Our iyarkai velan vingaani s all teachings into implenentation through out tamizhnadu ,my dream is to eradicate the chemical fertilizers and chemical manures out of our state
      Thankyou sir
      My hearty wishes for your journey
      In educating people

  • @thavachelvimanivasagan7113
    @thavachelvimanivasagan7113 4 года назад +3

    உங்களுடைய அறிவை அடுத்த அடுத்த வாரிசுகளுக்கும் கொண்டு செல்லவும்

  • @srks9104
    @srks9104 2 года назад

    அழிஞ்சில் மரம் எங்கே கிடைக்கும்

  • @GSE3514
    @GSE3514 2 года назад

    Passion fruit - குறட்டைப் பழம், குறட்டாம் பழம், சவுரி பழம்.

  • @elumalaiayyakannu7781
    @elumalaiayyakannu7781 3 года назад +1

    ஐயா நீங்கள் பேசுவது சரியாக கேக்கவில்லை

  • @chandrasekar1271
    @chandrasekar1271 4 года назад +3

    Don't go inside the bushes. Sometimes it danger.

  • @emptyglaas5224
    @emptyglaas5224 4 года назад +2

    Where is Your forming land bro

  • @jayaramans1942
    @jayaramans1942 9 месяцев назад

    javurikkai

  • @villagefarmer1071
    @villagefarmer1071 3 года назад

    9:00 இது குப்பை கீரை அல்ல நண்பரே...
    இது சீமை மூக்கிரட்டை (அ) சீமை சாரணை...!

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 2 года назад

    ❤️❤️❤️

  • @ramanadhansrinivasan9373
    @ramanadhansrinivasan9373 3 года назад

    மயில் மாணிக்கம் வேறு ஒரு கொடி.இது அன்று

  • @thilagambalmuniyappan6651
    @thilagambalmuniyappan6651 4 года назад +1

    👌👌👌👌🙏🙏🙏

  • @vigneshvicky3033
    @vigneshvicky3033 3 года назад

    💚💚🌿💚

  • @kamaladevi5281
    @kamaladevi5281 3 года назад

    Plus Ayan you celebrate numbers kodum

  • @PrasathPrasath-wp7nh
    @PrasathPrasath-wp7nh 4 года назад +2

    Super anna nalla pathevu ple mobile no

  • @ramanadhansrinivasan9373
    @ramanadhansrinivasan9373 3 года назад

    தண்ணீர் விட்டான் கிழங்கை சதாவேரி என்றும் அழைப்பர்

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Год назад

    எரிபொருள் காட்டாமணி

  • @subasundaram1
    @subasundaram1 3 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.