U2 விவசாயம்
U2 விவசாயம்
  • Видео 739
  • Просмотров 4 181 456
வெள்ளை நாவல் பழம் | தாய் ஜம்போ நாவல் | U2 Nursery | Exotic fruit
#_ எங்களிடம்_ தரமான_ இயறக்கை_ இடுபொருட்கள்_ கிடைக்கும்
1.மீன்_அமிலம் ,
2.பஞ்சகாவிய ,
3.பூச்சி விரட்டி
4.EM_கரைசல் ,
5.போரான்
6.மீன் உரம்
7.Bio Enzyme
இது போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும்
#_ கொய்யா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும்
1.தைவான்_பிங்க்_கொய்யா
2.அர்க்காரன்
3.லக்னோ_ 49
4.guava
#_ பலா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும்
1.வியட்னாம் Early Eyelid பலா
2.தேன் பலா
3.பண்ருட்டி பலா
4.விதை பலா
5.சிகப்பு பலா
1.தொழு உரம்
2.பலதனியம் கிடைக்கும்
இன்னும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் கிடைக்கும் தொடர்புக்கு
#_Ullathanaya_Uyarvu_Organic
U2 விவசாயம்
Panruti-607106
Cell: 9385891905,9486547336
Email: kgk.kumaravel@gmail.com
Просмотров: 1 337

Видео

50 வகையான பழ மரங்கள் ஒரே இடத்தில் நடவு | U2 Nursery | exotic fruits Plants Planation
Просмотров 1,2 тыс.14 часов назад
#_ எங்களிடம்_ தரமான_ இயறக்கை_ இடுபொருட்கள்_ கிடைக்கும் 1.மீன்_அமிலம் , 2.பஞ்சகாவிய , 3.பூச்சி விரட்டி 4.EM_கரைசல் , 5.போரான் 6.மீன் உரம் 7.Bio Enzyme இது போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும் #_ கொய்யா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.தைவான்_பிங்க்_கொய்யா 2.அர்க்காரன் 3.லக்னோ_ 49 4.guava #_ பலா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.வியட்னாம் Early Eyelid பலா 2.தேன் பலா 3.பண்ருட்டி பலா 4.விதை பலா 5.சிகப்பு பலா 1...
பல்வேறு அரியவகை பலா செட்டிகள் ஒரே இடத்தில் | Jackfruit plants | U2 Nursery
Просмотров 3,1 тыс.День назад
#_ அதிக சுவை கொண்ட பன்ருட்டி பலா எங்களிடம்_ தரமான_ இயறக்கை_ இடுபொருட்கள்_ கிடைக்கும் 1.மீன்_அமிலம் , 2.பஞ்சகாவிய , 3.பூச்சி விரட்டி 4.EM_கரைசல் , 5.போரான் 6.மீன் உரம் 7.Bio Enzyme இது போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும் #_ கொய்யா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.தைவான்_பிங்க்_கொய்யா 2.அர்க்காரன் 3.லக்னோ_ 49 4.guava #_ பலா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.வியட்னாம் Early Eyelid பலா 2.தேன் பலா 3.பண்ருட்டி ...
Rare varieties mango plant in U2 Nursery 30க்கு மேற்பட்ட அரியவகை மாசெடிகள் ஒரே இடத்தில் கிடைக்கும்
Просмотров 1,3 тыс.День назад
#_ எங்களிடம்_ தரமான_ இயறக்கை_ இடுபொருட்கள்_ கிடைக்கும் 1.மீன்_அமிலம் , 2.பஞ்சகாவிய , 3.பூச்சி விரட்டி 4.EM_கரைசல் , 5.போரான் 6.மீன் உரம் 7.Bio Enzyme இது போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும் #_ கொய்யா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.தைவான்_பிங்க்_கொய்யா 2.அர்க்காரன் 3.லக்னோ_ 49 4.guava #_ பலா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.வியட்னாம் Early Eyelid பலா 2.தேன் பலா 3.பண்ருட்டி பலா 4.விதை பலா 5.சிகப்பு பலா 1...
தமிழகத்திலும் ரம்புத்தான் விவசாயம் சாத்தியமே | Rambutan Fruit | U2 Ogranic
Просмотров 1,5 тыс.21 день назад
#_ எங்களிடம்_ தரமான_ இயறக்கை_ இடுபொருட்கள்_ கிடைக்கும் 1.மீன்_அமிலம் , 2.பஞ்சகாவிய , 3.பூச்சி விரட்டி 4.EM_கரைசல் , 5.போரான் 6.மீன் உரம் 7.Bio Enzyme இது போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும் #_ கொய்யா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.தைவான்_பிங்க்_கொய்யா 2.அர்க்காரன் 3.லக்னோ_ 49 4.guava #_ பலா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.வியட்னாம் Early Eyelid பலா 2.தேன் பலா 3.பண்ருட்டி பலா 4.விதை பலா 5.சிகப்பு பலா 1...
புதிதாக வந்துள்ள அரிய வகை பழ செடிகள் |ரம்பூட்டான்|துரியன்|அபியூ|இப்போது உடனடி டெலிவரி|U2Vivasayam
Просмотров 2,8 тыс.Месяц назад
#_ எங்களிடம்_ தரமான_ இயறக்கை_ இடுபொருட்கள்_ கிடைக்கும் 1.மீன்_அமிலம் , 2.பஞ்சகாவிய , 3.பூச்சி விரட்டி 4.EM_கரைசல் , 5.போரான் 6.மீன் உரம் 7.Bio Enzyme இது போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும் #_ கொய்யா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.தைவான்_பிங்க்_கொய்யா 2.அர்க்காரன் 3.லக்னோ_ 49 4.guava #_ பலா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.வியட்னாம் Early Eyelid பலா 2.தேன் பலா 3.பண்ருட்டி பலா 4.விதை பலா 5.சிகப்பு பலா 1...
கொல்லிமலை அண்ணாச்சி, மஞ்சள், மலை வாழை,இஞ்சி | |ஊடுபயிர் விவசாயம்|U2Vivasayam
Просмотров 9243 месяца назад
#_ எங்களிடம்_ தரமான_ இயறக்கை_ இடுபொருட்கள்_ கிடைக்கும் 1.மீன்_அமிலம் , 2.பஞ்சகாவிய , 3.பூச்சி விரட்டி 4.EM_கரைசல் , 5.போரான் 6.மீன் உரம் 7.Bio Enzyme இது போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும் #_ கொய்யா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.தைவான்_பிங்க்_கொய்யா 2.அர்க்காரன் 3.லக்னோ_ 49 4.guava #_ பலா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.வியட்னாம் Early Eyelid பலா 2.தேன் பலா 3.பண்ருட்டி பலா 4.விதை பலா 5.சிகப்பு பலா 1...
கத்திரிக்காய் விவசாயத்தில் அதிக லாபம் எடுக்கலாம்|காய் புழுக்களை கட்டுப்படுத்தலாம்|U2Vivasayam
Просмотров 3883 месяца назад
#_ எங்களிடம்_ தரமான_ இயறக்கை_ இடுபொருட்கள்_ கிடைக்கும் 1.மீன்_அமிலம் , 2.பஞ்சகாவிய , 3.பூச்சி விரட்டி 4.EM_கரைசல் , 5.போரான் 6.மீன் உரம் 7.Bio Enzyme இது போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும் #_ கொய்யா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.தைவான்_பிங்க்_கொய்யா 2.அர்க்காரன் 3.லக்னோ_ 49 4.guava #_ பலா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.வியட்னாம் Early Eyelid பலா 2.தேன் பலா 3.பண்ருட்டி பலா 4.விதை பலா 5.சிகப்பு பலா 1...
கொல்லிமலை சொளக்காடு அன்னாசி பழ சந்தையில் அதிக அளவில் விற்பனையாகும் பழங்கள்|அண்ணாசி செடி|U2Vivasayam
Просмотров 5973 месяца назад
#_ எங்களிடம்_ தரமான_ இயறக்கை_ இடுபொருட்கள்_ கிடைக்கும் 1.மீன்_அமிலம் , 2.பஞ்சகாவிய , 3.பூச்சி விரட்டி 4.EM_கரைசல் , 5.போரான் 6.மீன் உரம் 7.Bio Enzyme இது போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும் #_ கொய்யா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.தைவான்_பிங்க்_கொய்யா 2.அர்க்காரன் 3.லக்னோ_ 49 4.guava #_ பலா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.வியட்னாம் Early Eyelid பலா 2.தேன் பலா 3.பண்ருட்டி பலா 4.விதை பலா 5.சிகப்பு பலா 1...
பலபயிர் சாகுபடி தோட்டம் நமது அலோசனையில் இயற்க்கை முறையில் | Multi crop | kgf
Просмотров 1954 месяца назад
#_ எங்களிடம்_ தரமான_ இயறக்கை_ இடுபொருட்கள்_ கிடைக்கும் 1.மீன்_அமிலம் , 2.பஞ்சகாவிய , 3.பூச்சி விரட்டி 4.EM_கரைசல் , 5.போரான் 6.மீன் உரம் 7.Bio Enzyme இது போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும் #_ கொய்யா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.தைவான்_பிங்க்_கொய்யா 2.அர்க்காரன் 3.லக்னோ_ 49 4.guava #_ பலா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.வியட்னாம் Early Eyelid பலா 2.தேன் பலா 3.பண்ருட்டி பலா 4.விதை பலா 5.சிகப்பு பலா 1...
பலபயிர் சாகுபடி தோட்டம் நமது அலோசனையில் இயற்க்கை முறையில் | Multi crop | Adri | U2 Organic
Просмотров 3074 месяца назад
#_ எங்களிடம்_ தரமான_ இயறக்கை_ இடுபொருட்கள்_ கிடைக்கும் 1.மீன்_அமிலம் , 2.பஞ்சகாவிய , 3.பூச்சி விரட்டி 4.EM_கரைசல் , 5.போரான் 6.மீன் உரம் 7.Bio Enzyme இது போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும் #_ கொய்யா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.தைவான்_பிங்க்_கொய்யா 2.அர்க்காரன் 3.லக்னோ_ 49 4.guava #_ பலா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.வியட்னாம் Early Eyelid பலா 2.தேன் பலா 3.பண்ருட்டி பலா 4.விதை பலா 5.சிகப்பு பலா 1...
அண்ணாசி உயிர் வேலி பயிர் பாதுகாப்பு (ம) லட்சங்களில் வருமானம் |பல தலைமுறை வளரும்| U2Vivasayam
Просмотров 7094 месяца назад
#_ எங்களிடம்_ தரமான_ இயறக்கை_ இடுபொருட்கள்_ கிடைக்கும் 1.மீன்_அமிலம் , 2.பஞ்சகாவிய , 3.பூச்சி விரட்டி 4.EM_கரைசல் , 5.போரான் 6.மீன் உரம் 7.Bio Enzyme இது போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும் #_ கொய்யா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.தைவான்_பிங்க்_கொய்யா 2.அர்க்காரன் 3.லக்னோ_ 49 4.guava #_ பலா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.வியட்னாம் Early Eyelid பலா 2.தேன் பலா 3.பண்ருட்டி பலா 4.விதை பலா 5.சிகப்பு பலா 1...
இஞ்சி விவசாயத்தில் அசத்தும் பலா தோட்ட விவசாயி|ஊடுபயிர் விவசாயம்|U2Vivasayam
Просмотров 2924 месяца назад
#_ எங்களிடம்_ தரமான_ இயறக்கை_ இடுபொருட்கள்_ கிடைக்கும் 1.மீன்_அமிலம் , 2.பஞ்சகாவிய , 3.பூச்சி விரட்டி 4.EM_கரைசல் , 5.போரான் 6.மீன் உரம் 7.Bio Enzyme இது போன்ற இயறக்கை இடுபொருட்கள் கிடைக்கும் #_ கொய்யா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.தைவான்_பிங்க்_கொய்யா 2.அர்க்காரன் 3.லக்னோ_ 49 4.guava #_ பலா_ பழ_ மரங்கள்_ கிடைக்கும் 1.வியட்னாம் Early Eyelid பலா 2.தேன் பலா 3.பண்ருட்டி பலா 4.விதை பலா 5.சிகப்பு பலா 1...
கொல்லிமலை அண்ணாச்சி, மஞ்சள் அதித வளர்ச்சி|Form Visit|இயற்கையில் அனைத்தும் சாத்தியம் U2Vivasayam
Просмотров 5394 месяца назад
கொல்லிமலை அண்ணாச்சி, மஞ்சள் அதித வளர்ச்சி|Form Visit|இயற்கையில் அனைத்தும் சாத்தியம் U2Vivasayam
மண்ணிற்கு பலமடங்கு விளைச்சல் சக்தியை தரும் 25 விதைகளை கொண்ட பலதானியம்|100% வளர்ச்சி|U2Vivasayam
Просмотров 9035 месяцев назад
மண்ணிற்கு பலமடங்கு விளைச்சல் சக்தியை தரும் 25 விதைகளை கொண்ட பலதானியம்|100% வளர்ச்சி|U2Vivasayam
தென்னையில் குரும்பை உதிர்வை தடுக்க இந்த ஒரு மருந்து போதும் | Thennai | U2 Organic
Просмотров 6996 месяцев назад
தென்னையில் குரும்பை உதிர்வை தடுக்க இந்த ஒரு மருந்து போதும் | Thennai | U2 Organic
தென்னையில் அதிக காய்கள்பிடிக்க இந்த ஒரு பொருள் போதும் | Thennai U2Vivasayam
Просмотров 1,7 тыс.7 месяцев назад
தென்னையில் அதிக காய்கள்பிடிக்க இந்த ஒரு பொருள் போதும் | Thennai U2Vivasayam
மாவுப்பூச்சிக்கு இதுதான் நிரந்தர தீர்வு |How to control mealybugs | U2 vivasayam
Просмотров 1 тыс.7 месяцев назад
மாவுப்பூச்சிக்கு இதுதான் நிரந்தர தீர்வு |How to control mealybugs | U2 vivasayam
பல்வேறு நோய்களிலிருந்து மீன்அமிலம் மூலம் மீண்ட மிளகாய் தோட்டம் | chilly | Agriculture
Просмотров 4919 месяцев назад
பல்வேறு நோய்களிலிருந்து மீன்அமிலம் மூலம் மீண்ட மிளகாய் தோட்டம் | chilly | Agriculture
மழையால் பாதிக்கப்பட்டு மீன் அமிலம்-இயற்கை இடு பொருட்களால் கம்பீரமாய் நிற்கும் இயற்கைவிவசாயி தோட்டம்
Просмотров 3779 месяцев назад
மழையால் பாதிக்கப்பட்டு மீன் அமிலம்-இயற்கை இடு பொருட்களால் கம்பீரமாய் நிற்கும் இயற்கைவிவசாயி தோட்டம்
கொல்லிமலை மலை வாழை| குழந்தையின்மையை போக்கும் அதிசய வாழை|U2விவசாயம்
Просмотров 2,3 тыс.9 месяцев назад
கொல்லிமலை மலை வாழை| குழந்தையின்மையை போக்கும் அதிசய வாழை|U2விவசாயம்
கொல்லிமலை வீரியமிக்க விதை மஞ்சள் |குக்குமின் அளவு 5%-6%| ஊடு பயிராக பல லட்சம் வருமானம் கிடைக்கும்
Просмотров 1,2 тыс.10 месяцев назад
கொல்லிமலை வீரியமிக்க விதை மஞ்சள் |குக்குமின் அளவு 5%-6%| ஊடு பயிராக பல லட்சம் வருமானம் கிடைக்கும்
பலாமரங்களுக்கு இடையே இஞ்சி,ஆன்னாசி சாகுபடி லச்சங்களில் வருமானம்|பலபயிர் சாகுபடியில் அசத்தும் விவசாயி
Просмотров 1,2 тыс.11 месяцев назад
பலாமரங்களுக்கு இடையே இஞ்சி,ஆன்னாசி சாகுபடி லச்சங்களில் வருமானம்|பலபயிர் சாகுபடியில் அசத்தும் விவசாயி
உற்பத்தி விலைக்கே எண்ணை எடுக்கும் இயந்திரங்கள் 30-40% மானியம் உண்டு|oil machine|U2Vivasayam
Просмотров 2,7 тыс.Год назад
உற்பத்தி விலைக்கே எண்ணை எடுக்கும் இயந்திரங்கள் 30-40% மானியம் உண்டு|oil machine|U2Vivasayam
கரையான் புற்று மண்ணின் நன்மைகள்
Просмотров 2,3 тыс.Год назад
கரையான் புற்று மண்ணின் நன்மைகள்
முந்திரி,மா,பலா மரங்களுக்கு இடையே இஞ்சி சாகுபடி நிச்சயமாக வருமானம் உறுதி
Просмотров 1,4 тыс.Год назад
முந்திரி,மா,பலா மரங்களுக்கு இடையே இஞ்சி சாகுபடி நிச்சயமாக வருமானம் உறுதி
கொல்லிமலையில் ஒரு அற்புதமான பயணம்| இஞ்சி,மஞ்சள்,காபி, அண்ணாச்சி விதைத் தேர்வு| U2Vivasayam
Просмотров 738Год назад
கொல்லிமலையில் ஒரு அற்புதமான பயணம்| இஞ்சி,மஞ்சள்,காபி, அண்ணாச்சி விதைத் தேர்வு| U2Vivasayam
இயற்கை மூலிகைகள் கொண்டு தீராத சின்ன சின்ன வியாதிகளுக்கும் தீர்வு|கொல்லிமலை மூலிகை|U2Vivasayam
Просмотров 1,1 тыс.Год назад
இயற்கை மூலிகைகள் கொண்டு தீராத சின்ன சின்ன வியாதிகளுக்கும் தீர்வு|கொல்லிமலை மூலிகை|U2Vivasayam
உங்கள் நிலத்தில் வரப்பு அமைப்பதால் மண்வளம் பாதுகாக்கப்படும்|வரப்புயர நீர் உயரும்|U2Vivasayam
Просмотров 1,2 тыс.Год назад
உங்கள் நிலத்தில் வரப்பு அமைப்பதால் மண்வளம் பாதுகாக்கப்படும்|வரப்புயர நீர் உயரும்|U2Vivasayam
உடல் எடை குறைய Green Coffee|கொல்லிமலை இயற்கை விவசாயம்| U2Vivasayam
Просмотров 315Год назад
உடல் எடை குறைய Green Coffee|கொல்லிமலை இயற்கை விவசாயம்| U2Vivasayam

Комментарии

  • @erk1719
    @erk1719 Час назад

    இது வேஸ்ட் இதை யாரும் பின்பற்ற வேண்டாம்

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 6 часов назад

    குருவின் பொற்பாதங்கள் சரணம்🙏🙏🙏

  • @sheerinnisha6773
    @sheerinnisha6773 3 дня назад

    Enku oru doubt ipdi fridge la vachu seeds use seynja athu udambu ku keyduthal ilaya fridge food keytathu solranga athula seeds vachu antha seed la vara fruit la apdiyae satthu irukma intha oru doubt clear seinga

  • @CAMAHENDIRANN
    @CAMAHENDIRANN 4 дня назад

    Shall i visit the farm

  • @CAMAHENDIRANN
    @CAMAHENDIRANN 4 дня назад

    Address pl

  • @ramaswami5358
    @ramaswami5358 5 дней назад

    நல்லா தமிழ் பேசறவங்கள உடுங்க சார் இவங்க இங்க வேண்டாம் சார் கொஞ்சம் தயவு பன்னுங்க சார்

  • @ramaswami5358
    @ramaswami5358 5 дней назад

    நீ உன் பிரண்ட்ஸ் கிட்ட இப்படி பேசு அவர்களுக்கு புரியும் விவசாயிகளிடம் உன் இங்கிலிபீச்சை உடவேண்டாம்

  • @devaprakash3581
    @devaprakash3581 5 дней назад

    Plants available at comparatively less price and Gopi Anna is so friendly and providing more suggestions and ideas.

    • @justaminute6073
      @justaminute6073 5 дней назад

      நன்றி அண்ணா 🎉🎉🎉

  • @mohamedrabeek5746
    @mohamedrabeek5746 5 дней назад

    நான் நண்பர் கோபி அவர்களிடம் இன்று எனது மாடி தோட்டத்திற்கு பூ காய்களுடன் தரமான செடிகள் வாங்கினேன் 120 கிலோ மீட்டர் டோர் டெலிவரி செய்தார் அச்சுதமங்கலம் இவர் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @SubbuRethinam-6446
    @SubbuRethinam-6446 7 дней назад

    நங்கடக்.

  • @thlasiram9018
    @thlasiram9018 8 дней назад

    விவ சாயம் செய்பவர்கள் அதிக படிப்பறிவு இல்லாதவர்கள் தயவு செய்து பாமர மக்களுக்கு புரியும்படி நல்ல விவசாய தகவல்களை கூறவும்

  • @rajendiranperumal3447
    @rajendiranperumal3447 8 дней назад

    ஐயா பல தானிய விதைகள் எங்கு கிடைக்கும்.தொலைபேசி என் கொடுத்தால் விதைகள் வாங்குவதற்கு உதவியாக இருக்கம்.நன்றி

  • @DevanesanIssac
    @DevanesanIssac 8 дней назад

    எனக்கு மிகவும் பிடித்த காலப்பாடி பற்றி சொல்லுங்கள் Sir

  • @kumarkannirasinandah1306
    @kumarkannirasinandah1306 8 дней назад

    Price

  • @sivalingamd3523
    @sivalingamd3523 9 дней назад

    எங்களுக்கு தமிழ் மட்டுமே தெரியும் 90சதவீதம் ஆங்கிலமே பேசினால் எப்படி என்ன மருத்துவர்களுக்கா பாடம் எடுக்கிறீர்கள்?

  • @ambikapathivalli5825
    @ambikapathivalli5825 9 дней назад

    தமிழ்நாட்டில் பிறந்த பெண்ணே தமிழில் உரையாடு ஆங்கிலப் புலமை உன் அறிவுக்கு அல்ல தாய்மொழியே தமிழ்

  • @ramyam486
    @ramyam486 9 дней назад

    Grep mango pathi sollunga

  • @rajadurai8067
    @rajadurai8067 9 дней назад

    சிகப்பு பலா மரம் மற்றும் பழங்கள் காட்டவே இல்லை.

  • @rajadurai8067
    @rajadurai8067 9 дней назад

    விலைப்பட்டியல் போடவும்.

  • @manimadhavan9360
    @manimadhavan9360 9 дней назад

    Vilai pattiyal podunga

  • @தமிழ்-மு
    @தமிழ்-மு 9 дней назад

    வணக்கம் சார், பலா சுய மகரந்த சேர்க்கையா அல்லது அயல் மகரந்த சேர்க்கையா

  • @mathanmathan9338
    @mathanmathan9338 10 дней назад

    நாம்டாக் அல்ல,நங்கடாக் என்பதே சரி.ஹேம்குரோன் நர்சரி கன்று உள்ளது.

    • @Ran.1971
      @Ran.1971 8 дней назад

      ஹேம்குரோன் அல்ல ஹோம் குரோன்

    • @DevanesanIssac
      @DevanesanIssac 8 дней назад

      ஒரு சிறு தவறு விடப்பா

  • @irose4066
    @irose4066 10 дней назад

    Price evalo???

  • @SivarajSk-j6e
    @SivarajSk-j6e 11 дней назад

    Bro chemical use pannitto meen amithatha use pannalaama

  • @Screenshot720
    @Screenshot720 12 дней назад

    VJS Voice

  • @sivamurthi9286
    @sivamurthi9286 14 дней назад

    அம்மா தயவு செஞ்சு தமிழ்ல சொல்லுங்க அம்மா. நீங்க ஏதோ மருந்து விக்கிறீங்க என்று மட்டும் தான் தெரியுது ஆனா என்னென்ன புரியல மா

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em 14 дней назад

  • @ranganathan2334
    @ranganathan2334 17 дней назад

    Tamilnattil.entha.sady.entha.ariavil.valaruthu.sollamudiyooma

  • @vinothraj1400
    @vinothraj1400 17 дней назад

    😂

  • @vinothraj1400
    @vinothraj1400 17 дней назад

    அம்மா வணக்கம் நீங்க இந்த வீடியோ பாத்துட்டு இருக்குறவங்க எல்லாரும் வந்து இங்கிலீஷ் பேசுறவங்களோ படிக்க தெரியாதவங்க தான் விவசாயம் பார்த்துட்டு இருக்காங்க முடிஞ்ச அளவு பாதிக்கு பாதி படிக்க தெரியாதவங்க அவங்களுக்கு தமிழ்ல பேசினா புரியும் நீங்க சொல்ற இங்கிலீஷ் வார்த்தைகள் எல்லாம் யாருக்கும் புரியாது தமிழ்ல பேசினா இது வந்து சாத்தியமில்லை

  • @anishmoses2658
    @anishmoses2658 18 дней назад

    விதை கன்று தவறான முறை. ஏனெனில் இதில் ஆண் மரம் பெண் மரம் உள்ளது. நமக்கு நேரம் சரியில்லாத பட்சத்தில் ஆண் மரமாக இருந்தால் காய் வராது.

  • @dharunadityas.t4292
    @dharunadityas.t4292 20 дней назад

    Price. 1 L. Sir

  • @dharunadityas.t4292
    @dharunadityas.t4292 20 дней назад

    Price sir

  • @brom.thangaraj3824
    @brom.thangaraj3824 21 день назад

    அண்ணா ஒரு லிட்டர் எவ்வளவு ரூபாய் சொல்லுங்க

  • @Mudhouseofficial
    @Mudhouseofficial 21 день назад

  • @manoharanpr7775
    @manoharanpr7775 24 дня назад

    தமிங்கிலீஸ் நகரத்தில் இருக்கும் மக்களின் மொழி

  • @manoharanpr7775
    @manoharanpr7775 24 дня назад

    தமிழ் நாட்டில் உள்ள விவசாயிக்கு புரியும் மொழியில் பேசவேண்டும்.முழுமையான தமிழில் பேச வேண்டும்

  • @POOVAITHIRU
    @POOVAITHIRU 27 дней назад

    ruclips.net/video/EOtSeptPVdk/видео.htmlsi=xpX3xYVcfEAAgCWR

  • @Rajendran-vw2yp
    @Rajendran-vw2yp 29 дней назад

    பரங்கி பழம் மற்றும் வாழை பழங்களை மிக்சியில் போ ட்டு அறைத்து கூல் செய்து பயன் படுத்தலாமா?

    • @bingoj6624
      @bingoj6624 12 дней назад

      செய்யலாம்

  • @sayisubramani1870
    @sayisubramani1870 Месяц назад

    High rate, go and buy 1 gram gold coin

  • @ramyadevi2363
    @ramyadevi2363 Месяц назад

    விவசாயம் கடினமான காரணம்... 😮எல்லா சூழலிலும் சமாளித்து வளரும் நம் பாரம்பரிய விதைகளை இழந்து அதிக பூச்சி கொல்லி உரம் நீர் தேவைப்படும் மரபணுமாற்று ஏதேதோ கம்பனி விதைகளை வாங்கி விதைத்தது.. 😮நமது இயற்கை உரங்களை அழித்து கம்பெனிகளில் கிடைக்கும் இரசாயன உரங்களை பயன்படுத்தி மண்ணை கெடுத்தது. 😮இயற்கை பூச்சி விரட்டிகளுக்கு பதில் இரசாயன பூச்சி கொல்லி விஷங்களை வாங்கி பயன்படுத்தி உணவையும் உடலையும் மண்ணையும் நீரையும் விஷமாக்கியது... 😮இப்படி நம்மிடம் இருக்கும் விதை உரம் ஆகிய அனைத்தையும் தொலைத்து அனைத்தையும் ஏதொ கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து செலவுசெய்து வாங்கி விவசாயம் செய்யும் நிலைக்கு போனதே இன்று விவசாயம் கடினமாகிபோன நிலைக்கு காரணம்.... 😮விவசாயம் கடினமானதால் மனித வாழ்க்கையே அனைத்து விதத்திலும் கடினமாகிவிட்டது. 😮எனவே விவசாயிகள் அனைவரும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த விவசாய வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து கடைபிடித்து வாழ வேண்டும்...நம்மாழ்வார் போன்ற இயற்கை விவசாயத்திற்காக பாடுபட்டவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்... வாழ்க வளமுடன்....

  • @ratharatha1641
    @ratharatha1641 Месяц назад

    எல்லாம் கள்ளத்தனம் , தமிழ்நாடு அரசு உரம் என்று தவறா சொல்லுறது தாங்க முடியல்ல

  • @gabieralsa9378
    @gabieralsa9378 Месяц назад

    ராம்பூட்டான் சென்னை சீதோஷ்னத்தில் வளருமா?

  • @kaviloki3310
    @kaviloki3310 Месяц назад

    Thank u sir

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Месяц назад

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நன்றி.

  • @vadivels7366
    @vadivels7366 Месяц назад

    Watsup la catlog podunga.

  • @shivapalani3536
    @shivapalani3536 Месяц назад

    500 mangosteen unda 5000? . டேய் நேத்து தான்டா நான் கேரளாவில் போய் 500-க்கு நீ காட்டுனா அதே மாதிரி மங்கோஸ்டின் வாங்கிட்டு வந்தேன் கொள்ளை அடிக்கலாம் இப்படி எல்லாம் கொள்ளை அடிச்சு நான் உன் வயிறு வெடிச்சிடும்

  • @insideanjarapetti2508
    @insideanjarapetti2508 Месяц назад

    I need

  • @shivapalani3536
    @shivapalani3536 Месяц назад

    Ponga da fraud. Pasanga

  • @Arokiasamy.c
    @Arokiasamy.c Месяц назад

    Price sir