பல வகை மரங்களில் அதிக லாபம் ஈட்டும் மிளகு சாகுபடி; சமவெளியில் சாதிக்கும் விவசாயி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2022
  • கடலூர் மாவட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, திரு திருமலை அவர்கள், சமவெளியில் கூட பல வகையான மரங்களில் மிளகு சாகுபடி செய்து, அதிக மகசூல் மற்றும் லாபம் ஈட்டி அசத்துகிறார். அவர் பனை, முந்திரி, தென்னை, பாக்கு, கிளைரிசிடியா, டிம்பர் மரங்கள் என பல வகையான மரங்களில் கூட மிளகு சாகுபடி செய்து, அதிக வருமானம் பெற முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். அவரின் அனுபவ பகிர்வை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
    கருப்பு தங்கமாம் மிளகு சாகுபடியில் மிகப்பெரிய லாபத்தை ஈட்டி ஜொலித்து வரும் நம் அனுபவமிக்க விவசாயிகள், “சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே", எனும் களப்பயிற்சியை வழங்குகின்றனர். இதில் கலந்து கொள்ள இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யவும் forms.gle/QtyzoDWTwfbu7Lna8 அல்லது 94425 90079 என்ற எண்ணை அழைக்கவும்.
    முன்பதிவு அவசியம்.
    நாள்: 20.02.2022
    நேரம்: 9:00 am - 4:00 pm
    இடம்: வேட்டைக்காரன்புதூர், பொள்ளாச்சி
    சமவெளியில் மிளகு சாகுபடியின் சிறப்பம்சங்கள்:
    ● சமவெளியில் கூட அதிக மகசூல்
    ● ஊடு பயிர்களுள் அதிக வருமானம் தரக்கூடியது
    ● பராமரிப்பது எளிது
    ● பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கிடையாது
    ■ சமவெளியில் மிளகில் அதிக விளைச்சல் எடுப்பதற்கான தொழில் நுட்பங்களும் இப்பயிற்சியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

Комментарии • 28

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  5 месяцев назад

    மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
    👇
    bit.ly/3GesaSf
    காவேரி கூக்குரல்
    80009 80009

  • @pondicherrydragonfruitfarm2194
    @pondicherrydragonfruitfarm2194 2 года назад +5

    திருமலை ஐயாவின் மொபைல் நெம்பர் கிடைக்குமா...

  • @chandrasekaran6937
    @chandrasekaran6937 10 месяцев назад +1

    A week back l have been to his pepper farm for guidance .Realy a nice person Shared valuable information regarding pepper cultivation.
    .

  • @prakashthyagarajan6224
    @prakashthyagarajan6224 2 года назад +1

    சூப்பர் ❤️❤️❤️❤️❤️😍😍😍😍🥰😘😚

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 2 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள். திருமலை விவசாயி பொறுமையாக சுற்றி நன்கு விளக்குவார். அவசியம் பார்க்க வேண்டிய இடம்.

  • @elnkrish1410
    @elnkrish1410 2 года назад

    வாழ்த்துக்கள் Brother

  • @babukarthick7616
    @babukarthick7616 2 года назад +1

    Great

  • @mageshvlogz3685
    @mageshvlogz3685 2 года назад +5

    மிளகு கொடிகள் எங்கு கிடைக்கும் என்பது கூறுங்கள்
    Replay plz..🙏 இளம் விவசாயான எனக்கும் பயனுள்ளதாக இருக்கும் 🙏

  • @HariKrishna-iy1zw
    @HariKrishna-iy1zw 2 года назад +1

    Plz share best pepper variety plants name

  • @deivakkannudhanasekar6154
    @deivakkannudhanasekar6154 Год назад

    Congratulations

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Год назад +1

    தரமான மிளகு செடி online ல் கிடைக்கு ம் படி ஈஷா செய்ய வேண்டும்.

  • @Kalaivani-ik7nu
    @Kalaivani-ik7nu 2 года назад

    😊😊😊😊😊😊

  • @vijayadhandudiamonds1420
    @vijayadhandudiamonds1420 Год назад +1

    சந்தனம் & செம்மரத்தில் மிளகு வளர்க்கலாமா?

  • @HariKrishna-iy1zw
    @HariKrishna-iy1zw Год назад +1

    Where we will get back paper plates

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Год назад

      You can get it from Isha nursery anna. please contact this number for more details 8000980009

  • @karpagalogam2278
    @karpagalogam2278 2 года назад +1

    தாங்கள் ‌எந்த‌ ஊரு ஐயா

    • @pas3088
      @pas3088 2 года назад

      See description

  • @mathichandrasekaran5704
    @mathichandrasekaran5704 2 года назад +1

    தேங்காய் எப்படி காய் பறிக்கிறீர்கள்?

  • @HariKrishna-iy1zw
    @HariKrishna-iy1zw Год назад

    need this farmer details

  • @urdenesh
    @urdenesh 2 года назад

    சுண்ணாம்பு கலந்த கருமண்னில் வருமா?

  • @user-jk1lz7ne4f
    @user-jk1lz7ne4f 2 года назад

    வறட்சி நிலங்களுக்கு உகந்தாதா

  • @natarajank3524
    @natarajank3524 Год назад

    தாங்கள் செடிமிளகு கன்றுவிற்பனைசெய்கிறிங்களா

  • @vatasalamraj2426
    @vatasalamraj2426 Год назад

    டெம்பர் மரங்களில் கேரளாவில். மிளகு ஏற்ற மாட்டார்கள்.ஏன் என்றால் மரங்கள் வண்ணம் வைக்காது

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Год назад

      வணக்கம்
      அனைத்து டிம்பர் மரங்களிலும் மிளகு ஏற்றலாம். மிளகு கொடி மரங்களில் பற்றி ஏறுமே தவிர இறுக்கம் ஏற்படுத்தாது. நமது அனுபவத்தில் வண்ணம் வைப்பதில் எந்த பாதிப்பும் இல்லை.