மழைக்கு இதமான நண்டு வறுவல் திருக்கை மீன் குழம்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024

Комментарии • 177

  • @ps_snehavlogs1
    @ps_snehavlogs1 4 месяца назад +75

    எளிமையான வாழ்க்கை , சத்தான உணவு...சொர்கம் இது தானே..🎉🎉

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 4 месяца назад +125

    உங்களின் சமையலில் செய்யப்பட்ட பொன்னி அரிசி சோறு , திருக்கை மீன் குழம்பு , நண்டு வறுவல் போன்றவற்றை கடல் காற்று வீசும் மணல் தரையில் அமர்ந்து சாப்பிட அனைத்து மக்களும் விரும்புவார்கள் . சூப்பர் ஊர் . உங்கள் ஊர் .

  • @RRamya-kv7ul
    @RRamya-kv7ul 4 месяца назад +36

    மதினி மழை பெய்யும் போது ரசித்துக் கொண்டே உங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட வேண்டும் என்று ஆசையாக உள்ளது

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 4 месяца назад +6

    சமைக்கும்போது கையில் இருக்கிற வலையில ஒதுக்குங்கள் வளையல்ல பட்டுது எல்லாம் மதனி உங்க சமையல் சூப்பர் இல்லைன்னு சொல்லல சமைக்கும்போது வலையில நல்லா ஒதிக்க வேண்டும் நன்றி நாங்கள் சென்னையில் இருக்கிறோம் என் பெயர் பிரமிளா உங்க வீட்டுக்கு சாப்பிட வரலாமா

  • @sukumaransuku129
    @sukumaransuku129 Месяц назад +3

    அண்ணி நான் சவுதியில் இருக்கிறேன் உங்கள் வீடியோ எல்லாம் பார்க்கிறேன் நீங்கள் சீக்கிரம் ஒரு வீடு கட்ட வேண்டும் நன்றி அண்ணி

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 4 месяца назад +10

    சந்தோஷமான வாழ்க்கை அருமையான சமையல் 👌

  • @suvisudakar-gw3rr
    @suvisudakar-gw3rr 4 месяца назад +6

    சாப்பாடு வடிக்கும் அரிசியின் பெயர் என்ன. மதினி அம்மா❤❤

  • @muthulakshmi9842
    @muthulakshmi9842 4 месяца назад +12

    என்ன ஒரு ஆச்சர்யம் அண்ணன் பேசுறது கேட்குது

  • @SubalakshmiT-k1w
    @SubalakshmiT-k1w 4 месяца назад +3

    எப்படி அக்கா மணல் தரை ல எல்லாம் பண்றீங்க மண் பட்டுடா தா

  • @rathy_v
    @rathy_v 4 месяца назад +5

    Simple life with healthy food, hard working lifestyle, enjoying with it.

  • @vasanthpandiyan9936
    @vasanthpandiyan9936 4 месяца назад +27

    அருமை❤ எங்கள் ஊரில் மழை இல்லை

  • @SubalakshmiT-k1w
    @SubalakshmiT-k1w 4 месяца назад +2

    எனக்கும் உங்கள் வீட்டில் சாப்பிடணும் போல இருக்கு 😋😋😋

  • @ChithraManoharan-t9e
    @ChithraManoharan-t9e 4 месяца назад +3

    திருக்கை மீன் குழம்பும்,நண்டு வறுவல் அருமை மதினி.🎉

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 4 месяца назад +5

    நண்டு குழம்பு வெள்ளை புட்டு மவித்து சாப்பிட்டால் சொர்க்கம்

  • @chitram2794
    @chitram2794 3 месяца назад +2

    👌👌👌🤤🤤🤤

  • @srcollections5709
    @srcollections5709 4 месяца назад +1

    இரட்டை அடுப்பு வைங்க மதினி வேலை சீக்கரம் முடியும்

  • @GayatriGaayu-pk8jl
    @GayatriGaayu-pk8jl Месяц назад

    Vantha vidamattom... 🦀🦀🐟🐟🐟🐟adha athunga namma pakkame varama thannikulla irukku😂😂😂😂

  • @Sampath159
    @Sampath159 11 дней назад

    கண்ணாடி வளையல் போட்டுக்கிட்டு சமையல் பண்ணாதீங்க அக்கா

  • @news7153
    @news7153 7 дней назад

    I would like to be a fisherman if I have a next birth like this guys❤

  • @nixonnick4329
    @nixonnick4329 4 месяца назад +1

    Akka super....Anna cooking Pannuvara akka....

  • @ஆன்மீககளஞ்சியம்

    எங்க வீட்டுல எங்க அம்மா வும் எங்க அப்பா கயிலியதா கைப்புடி துணியா use panum

  • @dhanyadhanya7616
    @dhanyadhanya7616 Месяц назад +1

    ❤❤

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 4 месяца назад +6

    Very Delicious Preparation of Fish Curry and 🦀 fry.❤

  • @ezhilarasi686
    @ezhilarasi686 4 месяца назад +1

    Last week naanga ungavoorukku vandom Madhini❤❤❤

  • @amuthaamutha1428
    @amuthaamutha1428 4 месяца назад +1

    மதினி நீங்க எந்த ஊரு

  • @nagaanagalakshmi7070
    @nagaanagalakshmi7070 4 месяца назад +2

    Super

  • @kumaranm5579
    @kumaranm5579 4 месяца назад +9

    Good location ❤

  • @kuttythevathai
    @kuttythevathai 21 день назад

    மதினி திருக்கை மீன் எப்படி வைக்கவேண்டும்

  • @santhoshkumarsanthoshkumar2941
    @santhoshkumarsanthoshkumar2941 3 месяца назад

    அக்கா நீங்க பேசரத்துபிடிச்சியிறுக்குஅக்கா

  • @RRamya-kv7ul
    @RRamya-kv7ul 4 месяца назад +2

    மதினி மழை பெய்தாலே இப்ப எல்லாம் உங்க ஞாபகம் தான் வருது

    • @kanalk6260
      @kanalk6260 4 месяца назад

      Ninga Enna Ivala comnt pantringa 😀😀😀😀😀

  • @pooguzhali7867
    @pooguzhali7867 4 месяца назад +2

    Dailyum video podunga mathini,v r waiting for your videos

  • @jiniraa2933
    @jiniraa2933 4 месяца назад +1

    Mathani. Ungaluku. Kulalthai. Iruka

  • @RRamya-kv7ul
    @RRamya-kv7ul 4 месяца назад +3

    எளிமையான வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது

    • @AbdulSabeena
      @AbdulSabeena 2 месяца назад +1

      நீங்க சாப்பிடும் போது நாக்கில் எச்சி ஊருது அதுவும் மழயில இது தான் வாழ்க்கை மிகவும் அருமை❤

  • @RinooRinoosa
    @RinooRinoosa 3 месяца назад

    Mathini na unge naatuku vantha enaku samchi tharuvingelaa

  • @MariammalM-ol5bh
    @MariammalM-ol5bh 19 дней назад

    திருக்கை முலுசா கல்லுல உரசி கலுவனும்

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 4 месяца назад +23

    சூப்பர் சமையல் அருமை அருமை.அருமையான சாப்பாடு அக்கா திருக்கைமீனும் நண்டும் செமையான சாப்பாடு அக்கா ❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌.

  • @thivyaRajivgandhi
    @thivyaRajivgandhi 4 месяца назад +4

    Madhani samayal super ❤

  • @minklynn1925
    @minklynn1925 4 месяца назад +4

    நே‌ற்று வரை மழை.சூப்பர்🎉🎉

  • @lohitdisha2371
    @lohitdisha2371 4 месяца назад +1

    Very nice crab 🦀 fry and thirukkai Meen gravy cooking video Madhini super 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @muthumanipriya970
    @muthumanipriya970 3 месяца назад

    கர்ப்பிணி பெண்கள் திருக்கை மீன் சாப்பிடலாமா... சொல்லுங்கள் மதினி❤

  • @manimegalai4831
    @manimegalai4831 10 дней назад

    Meluku podungga

  • @AkbarAli-ml8we
    @AkbarAli-ml8we 4 месяца назад

    திருக்கையை மஞ்சள் பால் வச்சு சமைக்கனும் புளி ஊத்தக்கூடாது ரொம்ப சூப்பரா இருக்கும்

  • @lodusjosh
    @lodusjosh 4 месяца назад

    Fresh நண்டு, திருக்கை மீன், வாழ்க வளமுடன் 😊

  • @AbinayaVijay-dl2og
    @AbinayaVijay-dl2og 2 месяца назад

    Ungaludaiya elimaiyana vazhkai ku kadavul kodutha gift neega you tube channel arbichadhu super akka neega nallarukanum unagala nerula pathu unga kaiyala sapuda um pola iruku

  • @smfathima5611
    @smfathima5611 2 дня назад

    Nice ☺️😊😊😊

  • @sangeethaa355
    @sangeethaa355 4 месяца назад

    Yelarukum sari samama pagirungal akka. Ungaluku matum naraya vechi saptaringa.

  • @manivannan1674
    @manivannan1674 4 месяца назад

    மதனி இன்னைக்கு ஏன் சோகமா இருக்கீங்க 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Nithiya276
    @Nithiya276 4 месяца назад

    Am pregnant ithalam patha tempt aguthu...thirukai ellam na saptathu ila...sapda thonuthu😢

  • @latharegina5348
    @latharegina5348 4 месяца назад +1

    Simple life. I like this life

  • @SujaSuja-pn6wi
    @SujaSuja-pn6wi 4 месяца назад +3

    சூப்பர்சமயல்❤❤❤❤❤

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 4 месяца назад +3

    Vazlga vazlmutan

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 4 месяца назад

    Super Madhani Samayal Super Banu Akka video Super 👍❤️❤️

  • @indujaasegar8651
    @indujaasegar8651 4 месяца назад

    Hi akka I’m frm Malaysia I’m your fan ..... your cooking👍🏾

  • @JayathamaniMani
    @JayathamaniMani 4 месяца назад

    உங்க கையால ஒரு நாளைக்கு சாப்பிடணும்

  • @abiraminambi2829
    @abiraminambi2829 4 месяца назад

    திருக்கைமீன் குழம்பும்,நண்டு வறுவலும் சூப்பர் மதினி,பானு🎉

  • @jenittajeni7679
    @jenittajeni7679 4 месяца назад +2

    Super valththukkal mathani

  • @ashaangel395
    @ashaangel395 4 месяца назад

    அனைத்து குழம்பில் தேங்காய் பொடரிங்க

  • @SanjayKumar-gj2gy
    @SanjayKumar-gj2gy 4 месяца назад

    Na Coimbatore Erruka by Revathi

  • @user-ek8mf6hb3t
    @user-ek8mf6hb3t 4 месяца назад

    Anna pesurathu romba santhosh ma irukku akka meen nenga wash pannala

  • @KeerthiniVasanthan
    @KeerthiniVasanthan 4 месяца назад

    I love your simple life with nature God’s blessings to you ❤

  • @NandhiniJayakumarNandhini
    @NandhiniJayakumarNandhini 4 месяца назад +1

    எங்க ஊர்ல மழை இல்ல மதினி😊

  • @sangeethamuruganantham-ru3xw
    @sangeethamuruganantham-ru3xw 4 месяца назад

    Oru nall ungal veetil thangi antha kadal valkaiyai rasikka vendum akka

  • @ganesakumar1478
    @ganesakumar1478 4 месяца назад

    மதினி நண்டு வறுவலுக்கு சீரகம் சேர்க்கவும்

  • @JayathamaniMani
    @JayathamaniMani 4 месяца назад

    மதினி உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க

  • @Butterflygirl-h7l
    @Butterflygirl-h7l 4 месяца назад

    மைனி உங்க கடற்கரை வந்தால் காலையில் மீன் வாங்கலாமா

  • @kumaranr2372
    @kumaranr2372 4 месяца назад +1

    Super sapatu akka😂😂❤❤❤❤❤,🤤🤤

  • @SinthamaniPeriyasamy
    @SinthamaniPeriyasamy 4 месяца назад +2

    Amma super ❤

  • @GeethaDevi-dx2kh
    @GeethaDevi-dx2kh 4 месяца назад

    உங்கள் மசாலா பொடி அளவு சொல்லவும்
    .

  • @manomahesh1050
    @manomahesh1050 3 месяца назад

    Anni unga samayal super oru naal kandippa unkalai paakka varunum

  • @ChinnasamyKcSamy
    @ChinnasamyKcSamy 4 месяца назад +2

    Super akka 🎉🎉❤❤❤

  • @SanjayKumar-gj2gy
    @SanjayKumar-gj2gy 4 месяца назад

    Nahum unga samyala sapdanum epa engala kupduvinga

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 4 месяца назад +2

    Super recipe Madhini 🌹🌹👍👍👌👌

  • @SakthipriyaPriya-hb2oc
    @SakthipriyaPriya-hb2oc 4 месяца назад

    Kuzhambu podi recipe podunga

  • @DurgaKarthick096
    @DurgaKarthick096 4 месяца назад

    மதினி வீடியோ எடுக்க கத்துகிட்டீங்க

  • @santhisanthi-xk9vf
    @santhisanthi-xk9vf 4 месяца назад +2

    ❤super madhini❤

  • @AshaBanu-e2m
    @AshaBanu-e2m 4 месяца назад

    மதனி தூத்துக்குடில எந்த பக்கம் உங்க வீடு

  • @Praveen_ryn_76
    @Praveen_ryn_76 4 месяца назад

    Annan pesuratha first time pakuren. Super ah nandu clean pandrar.

  • @Msumathi-g4v
    @Msumathi-g4v 4 месяца назад +1

    Yongala pakkanum mathini nega super

  • @Maskfriendsvlogs9595
    @Maskfriendsvlogs9595 4 месяца назад +2

    Super ka

  • @Umarani-qg7jo
    @Umarani-qg7jo 4 месяца назад

    சகோதரி kerala டிஷ் தெரியுமா அசைவம் உமா ராணி 😂😂😂

  • @Appa23686
    @Appa23686 4 месяца назад +2

    மதினி அருமை❤

  • @Rani-ok1uc
    @Rani-ok1uc 4 месяца назад

    Supper sappadu na srilanga varahellathe

  • @Jp.pamela
    @Jp.pamela 4 месяца назад

    Sotha sotha no sorru

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 4 месяца назад +2

    👌👌👌👌👍🌹

  • @SankariSankari-bh5to
    @SankariSankari-bh5to 3 месяца назад

    Akka super I love you

  • @vimalaarulanantham6207
    @vimalaarulanantham6207 4 месяца назад

    Daily fresh ohh sapringa sis...❤❤

  • @ThulasiSuresh-n2m
    @ThulasiSuresh-n2m 9 дней назад

    ❤❤❤❤❤❤

  • @LPriyaa-v7s
    @LPriyaa-v7s 4 месяца назад +2

    Super 👏😊

  • @sajarouthbegum233
    @sajarouthbegum233 4 месяца назад

    Meen porika enna podi poduringa

  • @narthanamahalingam9963
    @narthanamahalingam9963 4 месяца назад

    இது தான் வாழ்க்கை மதினி 👍

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 4 месяца назад

    Super madhini ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasikalagounder4572
    @sasikalagounder4572 4 месяца назад

    Super super sester and brother 👌😊

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 4 месяца назад

    Super mathani pelaikale kanom snegak sapetuvathu asaiyaga ulathu

  • @Umarani-qg7jo
    @Umarani-qg7jo 4 месяца назад +1

    பதில்

  • @RevathiP-u3z
    @RevathiP-u3z 4 месяца назад

    Super mathini very super 😊😊

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 4 месяца назад

    Madani duck Kulambu seivathu kattangal😂🐦🐦🐦🐦

  • @RanjithaPalani-d6k
    @RanjithaPalani-d6k 4 месяца назад

    Hiiii sister ❤❤❤

  • @BRevathi-un2qn
    @BRevathi-un2qn 3 месяца назад

    Super madhini

  • @diviyasreep4627
    @diviyasreep4627 4 месяца назад

    Live video podunga

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 4 месяца назад

    Superb akka ❤❤lovely