கிராமத்தில் பணம் மட்டும் இருந்தால் வாழ்க்கை ஆனந்தம் ( மகிழ்ச்சி). கடல் காற்று , பசுமையான மரங்கள் , சுற்றி சுற்றி விளையாட அழகான கடற்கரை , கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகள் மற்றும் மக்கள் மனதுக்கு சந்தோஷமாக இருக்கும் .
மதினி நீங்க சமைக்கிறது ரொம்ப சுவையா இருக்கு போல் தெரியுது ஒரு நாளைக்கு நான் வந்து உங்க வீட்டுல சாப்பிட போகிறேன் நான் மலேசியாவில் இருந்து உங்கள தேடி ஒரு நாளைக்கு வருகிறேன்
நீங்க எனக்கு சகோதரி மாதிரி இப்பதான் உங்க வீடியோ பார்த்தேன் சமைப்பதில் அம்மா புலி என்றால் நண்டுபிடிப்பதில் (பையன்) தம்பி புலி புலி எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி❤❤❤
கிராமத்தில் பணம் மட்டும் இருந்தால் வாழ்க்கை ஆனந்தம் ( மகிழ்ச்சி). கடல் காற்று , பசுமையான மரங்கள் , சுற்றி சுற்றி விளையாட அழகான கடற்கரை , கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகள் மற்றும் மக்கள் மனதுக்கு சந்தோஷமாக இருக்கும் .
உங்கள் வாழ்கை பார்க்கும் போது சந்தோசமா இருக்கு ❤❤❤❤
கள்ளம் கபடம் அறியாத அருமையான மக்கள்
இந்த வீடியோவில் ஹீரோ அந்த தம்பிதான்🎉
நண்டு பிடி மன்னன் தம்பி நீ வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தம்பி சூப்பரா நண்டு படிக்கிற வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍
மதினி நீங்க சமைக்கிறது ரொம்ப சுவையா இருக்கு போல் தெரியுது ஒரு நாளைக்கு நான் வந்து உங்க வீட்டுல சாப்பிட போகிறேன் நான் மலேசியாவில் இருந்து உங்கள தேடி ஒரு நாளைக்கு வருகிறேன்
மதிணி உங்கள எனக்கு ரேம்ப பிடிக்கும்
@@Mageshwari-cl3ig❤௨9o
Yes 😮@@Mageshwari-cl3ig.
@@jothip4367no
Antha thambi super pa chance ye illa god bless u
மதினியின் கிராமத்து கல்லம் கபடம் இல்லாத பேச்சு உண்மையிலேயே அனைவருக்கும் பிடிக்கும்
நண்டு பிடி வீரன் ❤❤❤ 👇👍
Super thambi nandu supera pidikire.
Thambi kai pathiram super chellam....
Arumaya nandupudikra 👍👍
இதை "மணல் நண்டு" என்றும் சொல்வார்கள்! காணொளி சிறப்பு!
உங்கள் வாழ்க்கை முறை மனஆரோக்கியம்,மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.சூப்பர் மதினி.🎉
அழகான வாழ்க்கை ❤❤❤😊😊😊
சூப்பரான சூப்பர்அக்கா
Super thambi, mathini
First time pakren Ella vedioes um
Wow, Thambi super, did great job, caught enough Naddu.
சூப்பரா இரூந்தது நண்டு பிடிக்கும் வீடியோ மதினி,பானு🎉
Super erukku Unga vedeos very interesting
Thambi Neega supera nandu pidikiriga
Thambi super ma.azhaka nandu pidikura ma👏👏👍👍
🥰🤭சுப்பார்தம்பி
நன்டு பிடிக்கும் வீரர் ❤😂
Solla varthaigal ella. Video super super super madhini and banu sister 🦀🦀🦀
நண்டு சூப்பர்டா குட்டி
😂மதினிக்குகொளுந்தனுககூட்டம்இப்போஅதிகம்😂😂😂😂
Very talented boy..
Videos konjam shorta podunga . Views neriya kidiakum
Thampi super 👌
Vera level nandu pudikurudhu super thambi semaya thide pudikura semma
சந்தோஷமான வாழ்க்கை👌
Super Thambi 👌👌👍👍
சூப்பர் அக்கா
அருமை.. சகோதரி..
வாழ்க வளமுடன்
Vegan, vivegam sabash Thambi.... Maganukaga thaneer sumakum annaiku vazhthukal..
Super mathini Thambi Super da 😊😊
கேக்கவே வேணாம் விரும்பி ஆதரவளிக்கிறோம்🎉
Suuuuuper ahhhh pudichaaru nandu
தம்பி சூப்பர்டா
சூசூசூசூசூப்பர் சிஸ்ரர்.தம்பி சூசூசூபாபராக நண்டு பிடிக்கிறான்.👍👍👍👍👌👌👌👍👍👍👌👌😍😍😍❤️❤️❤️❤️💐💐🥰🥰
Super boy, highly talented hats off
Super chellam super
Super ❤super ❤super ❤
Superb talent thambi
அருமை அருமை வாழ்த்துகள்
புது அனுபவம் செம்ம
Atha payan supera nandu pidikeran semma
அழகான வாழ்க்கை 👌
Anni iha pakkum pothu naanga yanga appa kooda poi nandu puducathu ninaivukku varuthu aana kulathula pudippom super da thampi
Thambi neenga entha ooru
Superb akka❤❤lovely kid so nice he catch crab nice
Super thambi💥🔥 Thoothukudi Karan la Suma va❤😅💪
மதினி அருமை❤
Super nandu pudithal👌👌
Thambi is very smart to handle the crab holding technique. Well done thambi. From Bangalore
Intha nandu sappidalama.malaysiala sappada matthum
Unga ooru sister
Supper
Super Madhini 🌹🌹👍👍👌👌
Nandu pudikura veeran
சூப்பர் மதினி❤❤❤❤❤
Super thambi God bless you.
that boy smart catching the grab❤👌👌👌
நீங்க எனக்கு சகோதரி மாதிரி இப்பதான் உங்க வீடியோ பார்த்தேன் சமைப்பதில் அம்மா புலி என்றால் நண்டுபிடிப்பதில் (பையன்) தம்பி புலி புலி எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி❤❤❤
சூப்பர் அக்கா.❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌👌.
Mathini unga veetla stay panna asaiya eruku
Super❤️✨
Enga oorla vayalula irukkum
Next nandu samayal video podunga madhini
சூப்பர் டா தம்பி 💐💐💐💐
👌👌👌
Thambi super pa
Super super super super 😂😂
Sᴜᴘᴇʀ ʙᴏʏ ❤❤❤❤❤
wow awosame 🥰🥰🥰🥰🥰
Thambi kadikatha aslta pidikira
நீங்க எந்த ஊரு அக்கா
Thoothukudi
நன்டு நல்லா இருக்குதோ இல்லையோ நீங்கள் நள்ளா அழக இருக்குரிங்கமா
Thambi Sher antha nandu pidi veeran 🎉🎉🎉🎉🎉
Super thambi... 👌
Super thambi❤
Nandu iruppatha eppadi kandu pidikringa mathini
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥰🥰🥰🥰🤗🤗
மிகவும் அருமை தம்பி
Kaiya ulla vetta nandu kadikatha akka....
Very nice crab 🦀 catching video Madhini super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Thambi Very very✨👍👍 smart 😎
Nice video 👌🏽👍🏽😳🥵😍😁
Thampi
How many children??
Mathani has no children for herself, these all her relatives.
❤👋👍👍super 🎉🎉🎉🎉
Super 👌
Nandu gadikkum nu paymey illeya thambi
super🥰
Super thambi
மதினி நீங்க இருக்க இடம் எந்த இடம் உங்க வீடு இல்லையை
வாழ்க வளமுடன் ❤❤