கூட்டுக் குடும்பத்தில் மட்டுமே இந்த சந்தோஷம் இருக்கும். உங்களை பார்க்கும் பொழுது எனக்கும் உங்க கூட சேர்ந்து வாழனும் போல ஆசையாக இருக்கிறது. ஆனா நீங்க மனதள எவ்ளோ கஷ்டப்படுறீங்க என்று உங்களுக்கு மட்டும் தான் தெரியும் 😢 இனிமே கஷ்டத்திலும் சந்தோஷமாக இருக்கிறீங்க வாழ்த்துக்கள் மக்களே❤❤
மீராம்மா உங்க கூட சேர்ந்து வாழனும் போல இருக்கு உங்கள நேர்ல பாக்கனும் அம்மா ரொம்ப ஆசையா இருக்கு அவ்ளோ தூரமா வந்து உங்கள பாக்க எனக்கு அந்த அளவுக்கு பணவசதி இல்லமா மிஸ் யு அம்மா❤❤❤
Amma ungala enaku romba romba romba romba romba romba romba romba romba romba romba romba pidikum amma ungala pakanum pola aasaiya iruku amma love you amma you ur family
Ungala mathiri irukkuravanga unga la pathu thiramaiya valathangana ungalkum,ankikaram kidaikkum amma ella akkavaiyum nalla valakkiranga oru kulantha nalla perum pukalodum vazha amma varpe karanam love u ma😍😍😍
Amma ungala yenga amma ku romba romba pidikum...yenga amma ku ungala oru thadava yachum pakanum nu asai...yenoda amma asai niraivetra oru vaipu kudunga..asai pattu yenga amma yenkita yethu vum katathi ella..ungala tha pakanum nu kakaranga... please oru naal yenga amma vetuku vanga sisters...amaravathi daam kita tha yenga home... please welcome
Hii Amma na koyimbathur vadhirke Amma neenga enga irkinga amma and all people of so cute Amma love you all of you enakku blessing panunga amma enaku naall thali poyirku amma confram ayidunu anu vendikonga amma

கை நிறைய வளையல் காலில் கொலுசு சத்தம் கனிவான பேச்சு ஒற்றுமையின் அடையாளம் என அன்பால் நிறைந்தவர்கள் நீங்கள் மட்டுமே ❤❤❤❤❤
உங்க பிள்ளைகளை ஒழுக்கமான வச்சிருக்கீங்க. உண்மையா பார்க்க ரொம்ப நல்லா இருக்கு.
அம்மா உங்களை பார்த்தாலே ஒரு சந்தோஷம் அது ஏ னு தெரியவில்லை.... ரொம்ப பாசமா இருக்கறிங்க😍😍😍
💯
Same pinch
🫀
Super amma ❤❤❤ village yennakku rompa rompa rompa pudikkum.
உங்க குடும்பத்தை பாக்கும் போது ஒரு நாள் உங்க குடும்பத்தோட இருக்கணும்னு ஆசையா இருக்கு மீரா அம்மா 🤗🤗😗
Me too❤❤
அந்த கால பாரம்பரிய பழக்கம் மாறாமல் வளையல் கொலுசு காய் நறுக்கும் விதம் அருமை வாழ்த்துக்கள்
நாகரிக மாலா அக்கா நீங்க வேற லெவல் போங்க 😂😂😂
ரொம்ப சந்தோசமாக இருகிங்க வாழ்த்துக்கள் எப்போமே இப்படியே இருங்க
அழகான நீத்துவை நாகரிக மாலா வா ஆகிட்டீங்கள்
Unga veetuku varanum nu eneku romba virupam Amma. Super location lovely heart's 😗❤️
சூப்பரா இருக்கு வீடியோ பார்க்கவே ஆசையா இருக்கு எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
Wow Fresh Vegetable .Best Menu Meera Ji🔥🔥🔥
Loveable family amma ❤️❤️❤️
உங்க வீடியோ எல்லாம் பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக உள்ளது அம்மா
அம்மா உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது பழைய நினைவுகள் கண் முன் தோன்றுகிறது🤝👏🙏🥰🥰🥰
Amma thottathukku pakkathila vitu
Iyargai kayikari ellame arumaiya irukku video pakkum pothu romba santhosama irukku ....🙏
அழகு தேவதைகள் வாழும் கூடு
அம்மா உங்கள் பக்கத்தில் இருந்து பாத்துக்கிட்டு இருக்கணும் போல் இருக்கு
Unga videos yallam nallaa erukku.. really u r great sister..god bless you..
உங்க எல்லோரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Neethu became a Nagariga mala😊
சுமதி ஓட பாடல் வேற லெவல்🎉🎉
Enaku orunalachum onga family kooda irukanum nu romba aasai Amma lovely kind of melting my 💓
சகோதரி மீரா அவர்களை எல்லா பேரையும் மாத்தி மாத்தி சொல்றீங்க உங்க உண்மையான பேரு தான் என்ன😮😮😮
Amma enkinra oru Jevan enkuda illai unggalai parkum pothu enakku romba santhoshamaa irukku,super ma neengalum enkuda pirava sagotharigalum yeppavume nalla santhoshamaa irunga amma.
அருமை நலமுடன் வாழ்க பல்லாண்டு
Romba alzagana place unga elloaraiyum pathathu romba happy love you so much amma 🙏🙏🥰
Nagariga mala akka na una big fan
உங்கள பாத்தா எனக்கு சந்தோஷமா இருக்கு
Amma ungala enakku rombapudikum ma unga videos ellam miss pannama pakuvanma😍
Meera mummy eanaikathirikai kuzambu seinga romaba fresh ha iruku kathirikai, taste ta irukum.❤️❤️❤️❤️❤️
அழகு அழகு தேவதை தேவதை அம்மா 🙌🙌🙌🙌🙌🙌
Nagariga mala neega romba alaga irukenga sister Unga vedios ellam romba nalla iruku
Woow! Fresh kathirikai! 🤩😋🤩😋🤩😋🤩😋 Lovely family members! 👩👩👦👩👩👧👩👩👧👩👩👧👦👩👩👦👦👩👩👧👧
அம்மா உங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேணும் நான் அதிகமாக கஷ்டத்தில் இருக்கிறேன்
Mannachanallur Thottiyam thanea Amma. Naanum mannachanallur amma. Ungala enakku romba pidikkum Amma 😊
I really like ur way of speaking amma and i wish u all get success in ur life
Nagarigamala akka super meera amma super ♥️♥️💜💜💜🌹🌹🌹
மீரா அம்மா உங்கள் எல்லோரையும் பாக்கனும் ப்லீஷ் மீரா அம்மா நான் திருப்பூர் எங்க வீட்டுக்கு வாங்க மீரா அம்மா 🙏🙏🙏
Paakave avvalu happy ya irukku meerakka naangellam waste neengathan best👍
வணக்கம் அம்மா.. நாங்களும் தொட்டியம்... எங்க ஊருக்கு நீங்க வந்தது மிக்க மகிழ்ச்சி😊😊
Enga erukinha
@@sathishmoganraj8446 Elurpatty
Ok nanum thottiyam than
@@bala125hmm
Fresh vegetables nice pick fresh. In Malaysia we buy in supermarkets only sis.
மீராம்மா உங்க கூட சேர்ந்து வாழனும் போல இருக்கு உங்கள நேர்ல பாக்கனும் அம்மா ரொம்ப ஆசையா இருக்கு அவ்ளோ தூரமா வந்து உங்கள பாக்க எனக்கு அந்த அளவுக்கு பணவசதி இல்லமா மிஸ் யு அம்மா❤❤❤
Meera ammava eanakku roomba roomba pidikkum❤❤❤
சூப்பர் அம்மா... 👌👌👌👌👌👌
Sister nega semaya pesuringa enakku romba pudichiruku❤
Amma ungala enaku romba romba romba romba romba romba romba romba romba romba romba romba pidikum amma ungala pakanum pola aasaiya iruku amma love you amma you ur family
Neethu kidaiyathu nagariga mala akka correct ahh😍😍😍
Meera Amma enakkkum unga kuda erukkanum pola erukku❤
அம்மா உங்கள ரொம்ப பிடிக்கும்
அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
Ungala mathiri irukkuravanga unga la pathu thiramaiya valathangana ungalkum,ankikaram kidaikkum amma ella akkavaiyum nalla valakkiranga oru kulantha nalla perum pukalodum vazha amma varpe karanam love u ma😍😍😍
அய்யோ !!!எங்க ஊரு நாட்டுக்கத்தரிக்கா😋😋😋 இது ருசிக்கு அளவே இல்ல
Amma ninga romba jolly paesuringa🤩😍🤩😻
akka papa ama vachi cooking videos podunga akka avanaga samayal romba different ahh nala iruku👌👌👌👌
தொட்டியம் பக்கம் திருஈங்கோய்மலை மரகதாச்சலெஸ்வர சிவன்கோவில் இருக்கு அடுத்த முறை வந்தா வாங்க கீழே லலிதாம்பிகை ஆசிரமம் இருக்கு
Excellent meera Amma unga family eppa iruka Matheri yappavum bonding voda irukanum
Meera Amma super Nenga nalla leader
super amma happy moment
Amma evlo mariyadhaiya pesuringa super
Ungala partha romba santhosama erukku yanaku Amma Ella. Ungala mathiri Amma eruntha Nalla erukkum.
Akka ungala yallam parkkanum poola irukku ungalun chernthu oruvela sappatu sappudanum ithu ennudaya aasaithan akka
Place super ah irukku. Neenga romba paasama pesaringa ma .
Super green brinjal very tasty food
Amma nenga unga kudumbam eppodum santhosama irukkanum na Allah kitta duva seikiren ma
Super place meera amma vazgavalamudan 💯👍🌹
❤உன்னமையீலே கேவைமீரா அம்மாவைபாத்தா ரேம்பா சன்தேசமாயீருக்கு ஏனா அவ்வாங்கா பேசரதூ நால்லா காமேடீயாயீருக்கு சீரீபாயீருக்கு அமா ரஜ்ஜீனா உங்கா மகளா சுமதீ ரேம்பா அமாதீயாயீருக்காங்கா நல்லாதூ அனா ரேம்பா அமாதீயாயீருக்காகுடாதூ ஏதாவதுபேசானூ 😊நல்லாபீல்லை நாகரீகமாலா அக்காவுக்கு ஒரு வானக்கம்😂😂😂😂❤
Amma ungala yenga amma ku romba romba pidikum...yenga amma ku ungala oru thadava yachum pakanum nu asai...yenoda amma asai niraivetra oru vaipu kudunga..asai pattu yenga amma yenkita yethu vum katathi ella..ungala tha pakanum nu kakaranga... please oru naal yenga amma vetuku vanga sisters...amaravathi daam kita tha yenga home... please welcome
மீரா அம்மா மந்திய வணக்கம் அம்மா ❤️❤️❤️🌹🌹🌹
மதிய வணக்கம் சகோ
Lai enna la மந்திய
Amma Unga ellarayum meet pananum Aasaiya iruku love u Amma 💕💕💕💕
Me also
அம்மா இடம் நல்லா இருக்கு
மீரா மாப்பிள்ளை சந்தோஷமா இருக்கீங்க எங்களையும் கொஞ்சம் ஆசிர்வாதம் பண்ணுங்க நான் கோவை மணிமேகலை
Hii Amma na koyimbathur vadhirke Amma neenga enga irkinga amma and all people of so cute Amma love you all of you enakku blessing panunga amma enaku naall thali poyirku amma confram ayidunu anu vendikonga amma
மீரா அம்மா ஏறியா செம்ம மா Hi Rejina akka super 😍😍😍😍😍👌👌👌👌👌👌
மீரா அம்மா எனக்கு ஒரு பொண்ணு இருக்க அவளுக்கு 9வயது இப்ப எனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் நீங்க எனக்கு ஆண் பிறக்கும் வாழ்த்துங்க அம்மா
Biriyani cooking video podunga nagariga mala 👍
Hi Meera maa good morning Amma 🙏 take care of your health and family members also
Super video 🎉🎉🎉🎉🎉
Amma ungaloda video ellem super amma enakku oru asai ungala parkkanum...... Mudiyuma....
Family is nice. Mala you look so cute like baby...
Neega pesurathu roma alaga pasama iruku amma
Amma ungala pakkanum pola irukku 🤗
Amma you are so sweet❤❤❤❤😊😊😊🌹🌹🌹🌹🌹 I love you amma. I love you so much❤❤❤❤
I am in thottiyam....❤
Wow i love place😊😍😍😍
Unga yellaraium pattha romba happya erukku
அக்காசூப்பர்🤝🤝🤞
Enaku village life romba pudikkum amma but City la poranthuta so sad neenga podra videos super ❤️❤️❤️❤️
Ungala patha nalla oru positivity kedaikudhunga
Meera Amma love you 😘💋. My Amma miss you Amma Meera love you love you 😘💋
மீரா அம்மா இரவு வணக்கம் 🛌🏿🛌🏿🛌🏿❤️❤️❤️❤️❤️
பாக்கியமா நல்லா இருக்கீங்களா ❤❤❤❤❤❤
Haha last part our darling wants mango 🥭…
We love to watch you video…
Super amma 💕
cute Akkaaaaa❤❤❤❤❤
Amma..super
மீரா அம்மா நானும் நாமக்கல் பக்கம் தான் ங்க
Eppavum happy ah irunga ❤❤❤❤❤ungala enku romba pudikkum ❤❤❤❤
Amma enaku ugnkala rompa pidikum oru hi sollugnka please