கையளவு வேல் வைத்து வழிபடும் முறையும் சத்ரு சம்கார வேல்பதிகமும் |கந்த சஷ்டி |வாசுகிமனோகரன் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 137

  • @RajRaj-mi8ld
    @RajRaj-mi8ld 7 месяцев назад +8

    அம்மா உங்களுக்கு ஆயிரம் முறை நன்றி கூறினாலும் பற்றாது இவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் முருகனின் அருளை முழுமையாக பெற்றிட நீங்கள் சொன்ன உண்மையின் பிரதிபலிப்பு என உள்ளத்தை முருக பெருமானின் வேலாயுத்தை கட்டி விட்டது போல மனம் நிறைந்துள்ளது தினமும் நான் எழுந்தவுடன் யூ ட்யூபில் வேல் மாறல் வைத்து விட்டு காதில் கெட்டு கொண்டு வேலைகள் செய்வேன் ஆனால் என்னிடம் வேல் மாறல் பதிப்பகம் இல்லை உங்களின் ஆழமான பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைத்தது நான் இனிமேல் வேலும் மயிலும் துணை பல வருடங்களாக நடைபெற்ற மேல் மாடி இப்போது கட்ட ஆரம்பித்து வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது முருகனின் பெருமை சக்தியின் மகத்துவத்தை உணர்ந்து பேசிய அருமையான பதிவு களுக்கு ஆயிரம் நன்றிகள் அம்மா நானும் வேல் உண்டு வினை மயில் உண்டு பயமில்லை என்று நம்பிக்கையுடன் முருகனின் வேல் மாறல் படிக்கிறேன் அம்மா அந்த சிவனின் அருள் இருந்தால் உத்திரகோச மங்கை ஆலயம் சென்று அன்னையின் ஆசியும் சிவனின் அருளையும் பெற்றிட இப்போது வேண்டி கொள்கிறேன் அம்மா நீங்கள் எங்களுக்காக குழந்தை இல்லாத பல தம்பதிகளுக்கு தினமும் முருகனிடம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் 🎉

  • @tamizharasi6645
    @tamizharasi6645 9 месяцев назад +22

    அம்மா,எனக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேல் கிடைத்தது ,என் பெரும் பாக்யம் தாயே,உங்கள் பேச்சை கேட்ட ஒரு வாரத்துக்குள்ளேயே முருகன் கருணையால் அதை வாங்கினேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭வெற்றிவேல் முருகா வீரவேல் முருகா💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Год назад +18

    நம்பினால் நம்மோடு இருப்பார் வேல் முருகன்🦚🦚🦚🦚🦚🦚

  • @savithanatraj6899
    @savithanatraj6899 10 месяцев назад +14

    அம்மா நான் வேல் வாங்கி பூஜை செய்வேன் அம்மா எப்படி பண்ணுவது என்று எனக்கு தெரியாமல் இருந்தது இப்போது எனக்கு நன்றாக புரிந்தது அம்மா முருகனைப் சொல்ல சொல்ல மெய் சிலிர்த்து போனது அம்மா

  • @anbazhagisridhar1570
    @anbazhagisridhar1570 Год назад +27

    அருமையான விளக்கம் அம்மா, இத்தனை நாள் தெரியாமல் இருந்த பொகிஷமான விடையங்களை எங்களோடு பகிர்ந்து இருக்கிறீர்கள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @selvamk6993
    @selvamk6993 9 месяцев назад +5

    அம்மா மிகவும் அருமையாக பேசினார்கள் மிக்க நன்றி மேலும் உங்களின் பேச்சு நேரில் கேட்க ஆசை

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Год назад +14

    அம்மாவின் ஆன்மீக சொற்ப்பொழிவே தனி சிறப்பு🙏தான்

  • @nandhininandhini7
    @nandhininandhini7 Год назад +33

    கேட்க கேட்க மெய் சிலிர்க்கின்றது... மிக்க நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @meenakshisundaram2676
      @meenakshisundaram2676 Год назад +2

      ஞந

    • @udayakumaralagappan2930
      @udayakumaralagappan2930 Год назад +2

      ஈஈஈஈ

    • @karuppusamyrk5795
      @karuppusamyrk5795 Год назад +1

      🎉😂

    • @rukmaniharikrishna8537
      @rukmaniharikrishna8537 10 месяцев назад +1

      ?

    • @rukmaniharikrishna8537
      @rukmaniharikrishna8537 10 месяцев назад +3

      அம்மாமுருகன்பற்றிஇவ்வளவுவிசங்கள்இருப்பாதைஎவ்வளவுஅருமையாக.எடுத்துசொன்னாதுரொம்பாஅருமையாக இருக்கிறாதுஅம்மாநன்றிஅம்மா🎉🎉🎉🎉🎉

  • @ulaganathangopal5909
    @ulaganathangopal5909 Год назад +5

    மிக்க நன்றி அம்மா மேலே வச்சு இப்படி வழிபடும் விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி

  • @loguvalar4698
    @loguvalar4698 Год назад +6

    கேட்க கேட்க மனம் மெய் சிரிக்கிறது மனம் ஒருநிலைப்படுகிறது

  • @vigneshwarans6887
    @vigneshwarans6887 Год назад +12

    சொற்பொழிவு அருமை அம்மா
    ஒவ்வொரு விளக்கம் சூப்பர் அம்மா 🙏

  • @ajanthaarun8218
    @ajanthaarun8218 Год назад +5

    அம்மா இதை கேட்க கேட்க என் குடாவே முருகன் இருக்குறது உணருகிறேன் அம்மா நன்றி அம்மா

  • @INBAPhd
    @INBAPhd Год назад +12

    எங்களை காப்பாற்றி ஏற்றம் தாரும்.
    அருள்மிகு வேல்கோட்ட சத்ரு சம்கார வேலாயுதா போற்றி! போற்றி!! போற்றி!!

  • @smspanrutivideos2172
    @smspanrutivideos2172 Год назад +7

    அம்மா உங்கள் சொற்பொழிவு ஆற்றினீர்கள் நன்றி ஃ🙏🙏🙏🙏

  • @allirajaselvamr9362
    @allirajaselvamr9362 Год назад +3

    Arumai. Arumai. Velmuruga theriyada unmaigalai vazangiya Eenadu annaikku nantri Murugappa .

  • @kamalachitravel5048
    @kamalachitravel5048 Год назад +9

    அருமை அம்மா
    ஓம் சரவணபவ🙇‍♀️🙏

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Год назад +4

    மருதமலை வேல் கோட்டம் பற்றி தகவல் அருமை அம்மா நன்றி அம்மா🦚🦚🦚🦚🦚🦚

  • @rsjeshwarisanthanakrishnan6340
    @rsjeshwarisanthanakrishnan6340 Год назад +3

    சிவசிவ 🙏 முருகப்பெருமான்,வேல் பற்றி சொன்னது சிறப்பான பதிவு ங்க ம்மா 🙏

  • @ponmanis4692
    @ponmanis4692 Год назад +3

    Iniya thamil puthandu vazhthukkal Amma neenda ayul niraiselvam theerkkasumangaliyaga vazhga murugan arul vendi vanangugiren 🎉🎉🎉🎉🎉narpavi narpavi❤❤

  • @Karupasamy-m1b
    @Karupasamy-m1b Год назад +5

    வேலும் மயிலும் துணை
    வேலும் மயிலும் துணை

  • @Sairam-no2ei
    @Sairam-no2ei Год назад +14

    தாங்கள் பேச்சினை என் செவிகள் கேட்கின்றது என்றால் அது முருகனின் ஆசியினால் மட்டுமே அம்மா.நன்றிகள் பல.
    வேலும் மயிலும் துணை.

  • @rukkumanis62
    @rukkumanis62 Год назад +19

    அம்மா நேற்று திருசெந்தூரில்வேல்வாங்கிமுருகனின்பாதத்தில் வைத்துவேண்டிகொண்டுவந்தேன் மேலும்தொடர்ந்துவழிபடதாங்கள்ஆசிர்வதிங்கள் அம்மா

    • @mayilosai_india
      @mayilosai_india  Год назад +5

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் முருகனின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும். அனேக நமஸ்காரம்

  • @sethuram5567
    @sethuram5567 Год назад +13

    என்ன பேறு பெற்றேன் இந்த நிகழ்வை பார்க்க.ஓம்முருகா

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Год назад +3

    மிகவும் சிறப்பான விளக்கம்

  • @kugathasiniajith3472
    @kugathasiniajith3472 10 месяцев назад +3

    அருமை அம்மா 🙏

  • @shanthisivakumar8163
    @shanthisivakumar8163 Год назад +5

    முருகா சரணம் வேலும் மயிலும் துணை

  • @FOOTBALL11NEY
    @FOOTBALL11NEY Год назад +4

    கோடி நன்றிகள் அம்மா குருவடி சரணம்

  • @anithaswarnakumar3513
    @anithaswarnakumar3513 Год назад +9

    Muruga saranam Om muruga saranam Om muruga saranam Om muruga saranam Om muruga saranam Om muruga saranam Om muruga saranam Om muruga saranam

  • @rajeswarir7738
    @rajeswarir7738 Год назад +15

    வாசுகி அக்கா (30 வருடங்களுக்கு முன் மதுரை எல்லீஸ் நகர்) தங்களுடன் பக்கத்து வீட்டில் வசித்து வந்த தங்கைகள் ஜெயந்தி விசாலம் ராஜி லதாவின் அன்பு வணக்கங்கள். நீண்ட காலத்திற்கு பின் தங்களின் அழகு குரலை கேட்டவுடன் மெய் சிலிர்த்து விட்டது. தங்களின் இறைப்பணி தொடர வாழ்த்துகள். வாழ்க வளமுடன்❤😊

    • @lokaraj1386
      @lokaraj1386 6 месяцев назад +1

      Thiru hendoor pogavendum eppodu muruganthan koopidavendum enakkaga pray pannavendum

  • @t.malarkodi5850
    @t.malarkodi5850 Год назад +7

    மேலும் மயிலும் துணை

  • @Devaki-ty2xg
    @Devaki-ty2xg Год назад +3

    Arumai amma

  • @sooriyayp8022
    @sooriyayp8022 Год назад +3

    Mikka nandri Amma... Om murugaa

  • @anitha.s8893
    @anitha.s8893 7 месяцев назад +1

    Amma...excellent speech. Kindly make a video about a amma poojai in which the ladies pray of eating Mannu saadham. ( eating the food directly on the floor without plate )

  • @ssampathu8954
    @ssampathu8954 Год назад +2

    அம்மா மிகுந்த நன்றி

  • @rajibala6499
    @rajibala6499 3 месяца назад

    வெற்றி வேல் முருகா❤🙏🙏நன்றி அம்மா

  • @nirmalabalakrishnan4033
    @nirmalabalakrishnan4033 Год назад +5

    மிக்க நன்றி அம்மா

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Год назад +2

    அம்மா வாழ்க வளமுடன்

  • @manimozhi5929
    @manimozhi5929 Год назад +14

    வேலும் மயிலும் துணை

  • @malathirajasekar7761
    @malathirajasekar7761 6 месяцев назад +1

    Romba nandri Amma. Velum mailum sevalum thanai

  • @elavarasishanti8716
    @elavarasishanti8716 Год назад +3

    Thamizh.lovely.what a language. How memorable slogans.lovely language. Keep it up.vazhga thamizh.valarga thamizh

  • @real_rr
    @real_rr Год назад +2

    நன்றி அம்மா🙏🙏🙏

  • @chandarshegar9481
    @chandarshegar9481 Год назад +6

    Muruga saranam. Vetrvel muruganukku harogara.

  • @srinivasan5588
    @srinivasan5588 Год назад +3

    குருவே சரணம்

  • @sakthisaminathan9566
    @sakthisaminathan9566 11 месяцев назад +2

    Amma you teach the lord murugas power

  • @reghungl2352
    @reghungl2352 Год назад +3

    Vetrivel muruganukku arogara

  • @srk8360
    @srk8360 11 месяцев назад +3

    வெற்றி வேல் முருகா சரணம்

  • @pushpalatha2527
    @pushpalatha2527 Год назад +2

    Amma thank-you such nice speech

  • @duraiswamythevar7572
    @duraiswamythevar7572 Год назад +3

    Very nice good morning

  • @SakthivelSakthi-mu3je
    @SakthivelSakthi-mu3je Год назад +3

    Vanakam
    Amma

  • @mohansuresh01
    @mohansuresh01 10 месяцев назад +2

    Superb speech

  • @sumankumar5955
    @sumankumar5955 Год назад +3

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙏

  • @JackSparrow-wr9tz
    @JackSparrow-wr9tz 2 месяца назад

    Amma super

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 9 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏நன்றி மா🙏🙏🙏🙏🙏

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 Год назад +2

    No words to reply 👌super 💐🙏🙇🙇🏻‍♂️ my prayers to god for you 😊

  • @tamizharasi6645
    @tamizharasi6645 8 месяцев назад +2

    அம்மா நான் வேல் வாங்கி அபிஷேகம் செய்து பச்சரிசியில் பிரதிஷ்டை செய்து வணங்கி வருகிறேன்,அந்த பச்சரிசியை மீண்டும் எப்போது மாற்ற வேண்டும் தயவு செய்து பதில் கூறுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @michaelraj4406
    @michaelraj4406 11 месяцев назад +1

    Om saravana pavan thank you amma

  • @spcodpi323
    @spcodpi323 Год назад +3

    Super

  • @vadakkukuppunapuramwatrap4302
    @vadakkukuppunapuramwatrap4302 Год назад +3

    Velum mayilum thunai

  • @jeyalakshmi9149
    @jeyalakshmi9149 8 месяцев назад +1

    சூப்பர் mam

  • @kasthurisagayam1779
    @kasthurisagayam1779 7 месяцев назад

    நன்றிஅம்மா

  • @megsansai7760
    @megsansai7760 Год назад +9

    Amma thanku so much for showering this much of spiritual abundance on all of us..... 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @karunaimogandas6998
      @karunaimogandas6998 Год назад

      மிக்கநன்றி அம்மா உத்தரகோச மங்கை பற்றி கூறினீர்கள் தெர்ந்கொண்டேன் நன்றி தாயே

  • @angukanaga3848
    @angukanaga3848 Год назад +3

    ஓம் சரவண பவ

  • @rathinavelus8825
    @rathinavelus8825 7 месяцев назад +4

    அம்மா வணக்கம்.நான் எட் டுக்குடியில் பிறந்து வளர்ந்தவன்.எட்டுக்குடியில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி கோயில் கொண்டுள்ளார்.மிகுந்த முருகப் பெருமான் மீது ஆர்வமும் ஈடுபாடும் எனக்கு இருந்ததால், நான் நகைக்கடையில் ஒரு வெள்ளி வேல் வாங்கி அதை ஸ்ரீ முருகப் பெருமானிடம் வைத்து அர்ச்சனை செய்து என் வீட்டில் பூஜை அறையில் வைத்து வணங்கி வருகிறேன்.இது சரிதானா ? எல்லாம் இறைவன் செயல். நன்றி.

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Год назад +3

    ஓம் சரகணபவாய நமக

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 Год назад +1

    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 Год назад +2

    வாழ்த்துக்கள் அம்மா

  • @qqqq3677
    @qqqq3677 Год назад +4

    Nantri amma

  • @parameswari2660
    @parameswari2660 Год назад +2

    Vel undu vinai ellai muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikalamurugasen9342
    @sasikalamurugasen9342 Год назад +5

    Thank you muruga for your support and blessings

  • @Srikeerthana11
    @Srikeerthana11 10 месяцев назад +3

    அம்மா உ

  • @saralasinisaralasini3777
    @saralasinisaralasini3777 8 месяцев назад +2

    ஓம் சரவண பவ❤

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 Год назад +4

    Gd mdm

  • @maneeshraji805
    @maneeshraji805 7 месяцев назад

    Aarumugam arulidum anudinamum erumugam 🙏 🦚

  • @baluhappy784
    @baluhappy784 Год назад +6

    🔯 ஓம் ரீங் சரஹணபவ ஓம் 🦚🐓🤲

  • @MeenaMeena-v5e
    @MeenaMeena-v5e Год назад +2

    Nice amma

  • @pushpavallipushpavalli7883
    @pushpavallipushpavalli7883 Год назад +4

    En aiyane potri🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramanianjeyakodi3468
    @balasubramanianjeyakodi3468 Год назад +3

    Super super super

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 6 месяцев назад +2

    ஓம் சரவணபவ துணை

  • @lathapriyashanmugavel3002
    @lathapriyashanmugavel3002 7 месяцев назад +1

    Vetrivel muruganukku arogara...Amma sonna neenga namba maateenga innaiki dha na indha sorpzhivai parkiren veetu velai seidhu kondu irundhen etharchiyaga partha poludhu vel achchu pathitha oru neguli box in moodiyai parthen viyandhu nindru en kangalil Neer perugi vandhadhu amma.. andha box romba naala enga veetla dha irundhirukku ana inaiki dha enkangalukku katchi alithirukiradhu amma... Idhu enakku shanmugarum Avarudaiya velum enakku thunaiyaga irupathai unarthiyadhu amma🥲🥲velundu vinai illai.. Maiylundu payamillai Murugaaaa...🙏

  • @rajeswarimathiyalagan6533
    @rajeswarimathiyalagan6533 Год назад +3

    Om saravanabava

  • @manjula5973
    @manjula5973 Год назад +2

    🙏🙏🙏🙏🙏nantri amma

  • @SubburamSubburam-i1m
    @SubburamSubburam-i1m Год назад +2

    Good

  • @baskara9559
    @baskara9559 Год назад +3

    சென்னை கந்த கோட்டத்தில் வேல் வாங்கலாமா அம்மா

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 Год назад +3

    Muruga, Muruga, Chennimalai Muruga Saranam 🙏

    • @athiseelan7487
      @athiseelan7487 Год назад +1

      தானும் சென்னிமலை சகோ.

  • @SatguruSai
    @SatguruSai 7 месяцев назад +2

    👌🙏👌

  • @LakshmiLakshmi-xm8it
    @LakshmiLakshmi-xm8it Год назад +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @KrishnaNirmala-x3s
    @KrishnaNirmala-x3s 8 месяцев назад +2

  • @shobaraasagar3933
    @shobaraasagar3933 Год назад +5

    Amma,velku vaitha arisi yenna seivathu Amma.

  • @velammals586
    @velammals586 6 месяцев назад

    அம்மா நான் திருச்செந்தூரில் இருந்து ஆறு இன்ச் அளவுள்ள வேல்வாங்கி வந்து வீட்டில் வைத்து ஒரு வருடமாக எனக்கு முடிந்த போது பூஜை செய்கிறேன்.வாங்கும் போது எனக்கு அதன் அளவு பற்றி விபரமாக தெரியாது. இப்போது உங்கள் வீடியோ பார்த்தபின் அதனை என் வலது உள்ளங்கையில் வைத்தால் அது என் நடுவிரல் அளவு உள்ளது. அளவு சரிதானா அம்மா.

  • @bhavanim3006
    @bhavanim3006 Год назад +6

    oam saravana bava
    vetri vel muruganuku haraohara

  • @selvamk6993
    @selvamk6993 9 месяцев назад +1

    அம்மா எனக்கு சிறிய சந்தேகம் சிவன் பெறியவா என்றும் பெருமாள் அவா அளவு இல்லை எனவும் சொல்லுகிறார்கள் சிவ பக்தர்கள் இதை பற்றி விளக்கங்கள் அம்மா

    • @vishakarajalu6089
      @vishakarajalu6089 7 месяцев назад +1

      கடவுளை பாகுபடுத்தீ பாக்கவேண்டாம்

    • @raajeswarinagaraj
      @raajeswarinagaraj 4 месяца назад

      தியானம் செய்யுங்கள்
      அனைத்தும் புரியும்

  • @maheswarisundar31
    @maheswarisundar31 11 месяцев назад +2

    வலை வீசிய படலம் நடந்த இடம் மாரியூர். அங்கு கடற்கரை பகுதியில் உள்ள சிவன் கோயிலில் நந்தி தேவர் சுறாமீன் வடிவம் எடுத்ததை நினைவு கூறும் வகையில் சுறாமீன் சிலை ஒன்று கோயிலில் வைக்கப்பட்டுள்ளது

  • @chitrakamatchig9892
    @chitrakamatchig9892 5 месяцев назад

    அம்மா

  • @ramyaanu875
    @ramyaanu875 Год назад +3

    Correct

  • @BuvanaMohan
    @BuvanaMohan 11 месяцев назад +1

    🙏🙏🙏

  • @dharanidharani8570
    @dharanidharani8570 6 месяцев назад

    Super

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 11 месяцев назад +2

    🎉🎉🎉🎉🎉

  • @nagalakshmir9295
    @nagalakshmir9295 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐

  • @devadarshan798
    @devadarshan798 4 месяца назад

    Ohm muruga

  • @sriananthavallivlog9817
    @sriananthavallivlog9817 4 месяца назад

    😊