Vaarayo Vennilave Ft. Unnikrishnan | Uthara Unnikrishnan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 2,2 тыс.

  • @biju-cheloor
    @biju-cheloor 2 года назад +4

    എന്റെ ചെറുപ്പത്തിൽ വെളുപ്പിന് അഞ്ചു മണിക്ക് മുമ്പേ എഴുന്നേൽക്കുന്ന അമ്മ റേഡിയോ ഓണാക്കുമ്പോൾ ആദ്യം വയ്ക്കുന്ന സ്റ്റേഷൻ "ചെന്നൈ വാനൊളി നിലയം" ആണ്.. അങ്ങനെ പലപ്പോഴായി ഈ പാട്ട് കേട്ടിട്ടുണ്ട്.. ഇന്നും വരികൾ മുഴുവനും അറിയില്ല്യ എങ്കിലും ആ ഈണം ഇഷ്ടപ്പെട്ട പാട്ടുകളുടെ കൂടെ മനസ്സിൽ സൂക്ഷിക്കുന്നു...!!
    ഇപ്പോൾ ആണ് വരികൾ മുഴുവനും അർത്ഥമറിഞ്ഞു മനസ്സിലാക്കാൻ പറ്റീത്.. 💓
    മോൾക്ക്‌ സരസ്വതീ കടാക്ഷം നല്ലണം കിട്ടീരിക്കിണു.. നന്നായി വരും.. 🙏🙏🙏💕

  • @jdmohan51
    @jdmohan51 4 года назад +252

    யார் சொன்னது குழந்தைகள் தங்கள் இஷ்டம் போல்தான் நடப்பார்கள் பெற்றோர்கள் சொல் கேட்கமாட்டார்கள் என்று. உன்னி சார் மகனையும் மகளையும் நன்கு வளர்த்திருக்கிறார் அதே போல் அவர்களும் தாய் தந்தை பேச்சை மதித்ததால் தான் இசையில் முன்னேறமுடிந்தது. ஒழுக்கம் இல்லாமலும் கலைமகள் கடாச்சம் இல்லாமலும் இசை வராது. வாழ்க வளர்க. வாழ்த்துவோம்.

  • @shathishkumar1
    @shathishkumar1 4 года назад +481

    Dad is lucky wen dad's name is overlap by his daughter. Daughter is lucky wen dad and guru both r same person. I'm happy fr getting next generation humming Bird.

  • @amutham2000
    @amutham2000 4 года назад +156

    மகளையும் ´வெண்ணிலா`என்று சொல்லலாம்.
    அந்த வெண்ணிலா, என்றென்றும் முழுநிலவாகவே ஒளிர, இந்தத் தாத்தாவின் நல்லாசிகள்.

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад +6

      உண்மையை கூறி உள்ளீர். தாத்தா 😁

    • @kunhimohamed6668
      @kunhimohamed6668 3 года назад +1

      🙏👌🍉👋🌹

    • @niranjanb5144
      @niranjanb5144 3 года назад +2

      Addict uthra voice

    • @needulamaj6980
      @needulamaj6980 3 года назад +1

      அதனால் தான் என்னவோ தெரியவில்லை பெண்பிள்ளைகளுக்கு மட்டும் வெண்ணிலா என்ற பெயர் சூட்டப்படுகிறது
      ஆண் பிள்ளைகளுக்கு எங்காவது வெண்ணிலா என்ற பெயர் சூட்டப்படுகிறதா😄😄😄😄

    • @tamilmanisuburamani9176
      @tamilmanisuburamani9176 3 года назад +2

      @@needulamaj6980 வாழ்க Valamudan

  • @KannanKK10
    @KannanKK10 4 года назад +331

    புலிக்கு பிறந்தது பூனை ஆகாது. Great voice

  • @seethadevisl9177
    @seethadevisl9177 4 года назад +634

    Uthara has grown up beautifully. Very matured singing.

  • @Jaihind_RG
    @Jaihind_RG 4 года назад +894

    This is parenting , as a father, as a teacher, as a role model

  • @nnhamid6009
    @nnhamid6009 4 года назад +155

    Father is legend..... Daughter is more than legend.. sweet voice.... Allah blessed u all

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 года назад +15

    என்னவென்று தெரியவில்லை... இந்த பாடலுக்கு மற்றும் இந்த குரலுக்கு நான் அடிமை ஆகி விட்டேன்...👌👌💯💯💯

  • @k.kphilip4654
    @k.kphilip4654 Месяц назад +2

    എത്രയോ വർഷങ്ങൾ പുറകോട്ടു പോയി. കണ്ണുകൾ നിറഞ്ഞു വരുന്നു. ഇവർ മൂന്നു പേരും ദൈവം അനുഗ്രഹിച്ചു ഭൂമിയിൽ വന്നവർ. മോളുടെ സ്വരം അപാരം. 👍🌹❤

  • @anbudanaachifeelaroma2143
    @anbudanaachifeelaroma2143 4 года назад +548

    Unni sir
    ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்
    தன் மகளை சான்றோர் என கேட்ட தந்தை
    வாழ்க உத்ரா

    • @csebstudents9068
      @csebstudents9068 4 года назад +2

      @@moorthysundar8070 please check #LetsHitNotesSahana do support if you like

  • @ManjusSamayal
    @ManjusSamayal 4 года назад +211

    உத்தாரா உன் குரலில் இந்த பாடல் தேனமுதம் போல் இனிக்கிறது!ஹ...ஹ என்ன குரல் வாழ்க வளமுடன்

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 года назад +17

    மகளே உன் குரல் இந்த உலகமெங்கும் ஒலிக்கட்டும் மக்கள் அனைவரும் உன்னை வாழ்த்தட்டும்💕💕💕

  • @pierre-oliviercombelles2059
    @pierre-oliviercombelles2059 Год назад +10

    I am French. Hinduist and Carnatic Hymns (especially by Uthara Unnikrishnan and her father) have become my favourite music since I discovered them on the internet two years ago. I listen to them almost every day. They give me peace, joy and love of God. Bless India, the cradle of Great Indo-European Civilisation that has spread throughout the world.

  • @anushaandy5291
    @anushaandy5291 4 года назад +23

    My daughter loves this cover eversince she is born.. she is 2 months old now! Everytime i play this song, it calms her and eventually stop crying.. Thank youu for this ❤❤❤

  • @maheshwarim55
    @maheshwarim55 4 года назад +125

    பிசிறில்லா உத்ராவின் குரல் என் மகள் பாடுவதை போல் ரசித்த இந்தக்கணம் இனிமை.

  • @veraselvamk5509
    @veraselvamk5509 2 года назад +7

    உன்னிகிருஷ்ணா உங்கள் குரல் சூப்பர் ஒரு சிவன்பாட்டுபாடுங்கள் உங்கள் பாட்டு சூப்பராக இருக்கிறது எங்கும் சிவமாக எதிலும் சிவமாக சூப்பர் பாடல்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍

  • @r.m.9702
    @r.m.9702 3 года назад +19

    தேன், தெய்வீகம் கலந்த குரல். உத்தாரா God bless.
    Unnikrishnan sir you are blessed.

  • @amilalakmalm.p5387
    @amilalakmalm.p5387 6 месяцев назад +2

    Woow. I am from Sri Lanka and not a tamil speaker. Yesterday I watched Mahanti movie and there was this song in that. So I came to youtube to search the song and found this beautiful cover too. Kudos ❤❤❤

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 2 года назад +1

    சூப்பர் சார் புலி குட்டி.👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @user-rajan-007
    @user-rajan-007 4 года назад +315

    கோரோனோ உடலுக்கும், வனிதா விவகாரம் மீடியாவையும் அழிக்கும் நிலையில், செவிக்கும் மனதுக்கும் இனிமை தரும் தங்கள் குறள் ♥️♥️♥️♥️♥️, வாழ்க வளமுடன் அய்யா

    • @winpowermusic3306
      @winpowermusic3306 4 года назад +3

      Ha ha ha

    • @musickg
      @musickg 4 года назад +1

      Well said

    • @naingislam1812
      @naingislam1812 4 года назад

      Ww

    • @andril0019
      @andril0019 4 года назад +23

      குறள் இல்லை குரல்! உங்கள் பதிவு தமிழை அழிக்காமல் இருந்தால் சரி தான். இதில் கொடுமை என்னவென்றால் உங்களுக்கு like போட்ட 110 பேருல ஒருத்தருக்கு கூட இது தெரியவில்லை என்பதே! 😔😔😔 தயவு செய்து இனி எங்கேயும் குறள்(அது திருக்குறளாய் இல்லாத பட்சத்தில்) என்று பதிவிடாதீர்கள்! தமிழில் குறள் என்றால் அது திருக்குறள் மட்டுமே!! இதுல தமிழன் டா என்று பெயர் வேறு! 😡 உங்க பெயரைப்பாத்து எத்தனை அரைகுறைகள் இது தான் சரியான எழுத்து என்று நம்பினார்களோ!! ஒன்னு உங்க பெயரை மாத்துங்க இல்ல தமிழை கொல்லாதீங்க!

    • @simple155
      @simple155 4 года назад +13

      @@andril0019 சில நேரங்களில் தெரியாமல் தவறு செய்வது மனித இயல்பு, தவறை திருத்துவதும் மனித இயல்புகளில் ஒன்று ..... உங்கள் தமிழ் பற்றுக்கு வாழ்த்துக்கள்.

  • @andalr5440
    @andalr5440 3 года назад +22

    I love uthara singing so cutely with her dad that too Sri thagaraja keerthanas so melodious can ever forget in this teen age hatsof to uthara

  • @alamari7882
    @alamari7882 4 года назад +163

    சூப்பர் என்பதெல்லாம் சாதாரண வார்த்தை.இழைவான குரல்கள் நெகிழச் செய்கின்றன.

    • @moorthysundar8070
      @moorthysundar8070 4 года назад

      I bet you if you listen to this 1 hour ad free sleep music, you will definitely get sleep within 5 mins -ruclips.net/video/KxiRRoePKtg/видео.html

  • @tharan7943
    @tharan7943 3 года назад +8

    Goose bumps when uthara start singing..god bless ma

  • @bharathikrishnababuv.mbabu8881
    @bharathikrishnababuv.mbabu8881 3 года назад +10

    Both Vasudev & Uthara are so blessed.Because they get such an amazing talented singer as their father....He gave his talent as an inherited gift to his children.After their birth , he is giving his complete attention to train his children...In our society there are so many children who have the talent to sing well.But the problem is that they are not getting enough encouragement and opportunities.That's why I said Unnikrishnan Sir 's children are so lucky to get such a talented inspiring Father.My salutations to You Sir.

  • @valliammaivenkatachalam5418
    @valliammaivenkatachalam5418 4 года назад +80

    Awesome father & daughter duo!! Already I was Unni Krishnan ji fan & now Uthara's too

  • @mr.tamil1114
    @mr.tamil1114 4 года назад +118

    மகிழ்ச்சிக்கு அளவே இல்லை👌❤️ எனக்கு பிடித்த பாடல் அதிலும் நீங்கள் இருவரும் பாடுவதை கேட்கும் போது தேன் பாய்கின்றது காதெங்கும்🥰😍

  • @savithrirao58
    @savithrirao58 4 года назад +40

    Very happy to hear both father and daughter singing. Sri. Unnikrishnan's children are very gifted. God bless them all.

  • @blessingjohnchelliah4317
    @blessingjohnchelliah4317 4 года назад +19

    Dad and daughter just stole my heart!

  • @jayasudha5474
    @jayasudha5474 3 года назад +2

    செல்லக்குட்டி.....இனிமை....இனிமை....அழகிய குரல்......வாழ்த்துக்கள்!👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹

  • @madhunair2023
    @madhunair2023 4 года назад +149

    How touching right see father daughter combination singing one of the oldest hit. Uthara's voice is changing it appears...👏🏼👏🏼👏🏼😍😍😍

    • @moorthysundar8070
      @moorthysundar8070 4 года назад +1

      I bet you if you listen to this 1 hour ad free sleep music, you will definitely get sleep within 5 mins -ruclips.net/video/KxiRRoePKtg/видео.html

    • @examtricks9963
      @examtricks9963 4 года назад

      Hi

  • @dhanasreelivya9865
    @dhanasreelivya9865 4 года назад +115

    ஆண் : வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே…..
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே….
    வாராயோ வெண்ணிலாவே
    ஆண் : அகம்பாவம் கொண்ட சதியாள்
    அறிவால் உயர்ந்திடும் பதி நான்
    அகம்பாவம் கொண்ட சதியாள்
    அறிவால் உயர்ந்திடும் பதி நான்
    சதி பதி விரோதம் மிகவே
    சிதைந்தது இதம் தரும் வாழ்வே
    பெண் : வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே…ஏ….
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே…ஏ…
    வாராயோ வெண்ணிலாவே
    பெண் : வாக்குரிமை தந்த பதியால்
    வாழ்ந்திடவே வந்த சதி நான்
    வாக்குரிமை தந்த பதியால்
    வாழ்ந்திடவே வந்த சதி நான்
    நம்பிடச் செய்வார் நேசம்
    நடிப்பதெல்லாம் வெளி வேஷம்
    ஆண் : வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே…ஏ…
    வாராயோ வெண்ணிலாவே
    ஆண் : தன் பிடிவாதம் விடாது
    என் மனம் போல் நடக்காது
    தன் பிடிவாதம் விடாது
    என் மனம் போல் நடக்காது
    நமக்கென எதுவும் சொல்லாது
    நம்மையும் பேச விடாது
    பெண் : வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே
    பெண் : அனுதினம் செய்வார் ஓடி
    அகமகிழ்வார் போராடி
    அனுதினம் செய்வார் ஓடி
    அகமகிழ்வார் போராடி
    இல்லறம் இப்படி நடந்தால்
    நல்லறமாமோ நிலவே
    இருவர் : வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே…ஏ…..
    வாராயோ வெண்ணிலாவே

    • @jai-ee8cd
      @jai-ee8cd 4 года назад +2

      Super thanks

    • @RajKumar-qj5ys
      @RajKumar-qj5ys 4 года назад +2

      Super g. indha song a evlo like pandringanu theriudhu g.super g.my fav song g.

    • @AJ-dg5ex
      @AJ-dg5ex 4 года назад +2

      அருமை நண்பு...

    • @sivakumarr2418
      @sivakumarr2418 4 года назад +1

      Vanakkam - This song's lyrics by whom - that is missing in notes of the video. That person deserves a mention. Lyrics is the foundation of this sing!

    • @dhanasreelivya9865
      @dhanasreelivya9865 4 года назад +2

      @@sivakumarr2418 Movie Name : Missiamma - 1955
      Song Name : Vaaraayo Vennilave Kelaayo
      Music : S Rajeswara Rao
      Singers : AM Raja, P Leela
      Lyricist : Thanjai N Ramaiah

  • @thanushanpathmanathan9253
    @thanushanpathmanathan9253 4 года назад +34

    Uthara. Kindly request to sing P.Suseelama Song "நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா" from Uyarndha Manithan Your voice same like liitle Suseelama

  • @balamuruganh8405
    @balamuruganh8405 2 года назад +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @gopiv5234
    @gopiv5234 3 года назад +1

    மனசுல உள்ள பாரமே போயிருச்சு இசையே இறைவா நன்றி ..அகம்பாவம் கொண்டு சதியா வேற லெவல்

  • @franklinrajkumar8852
    @franklinrajkumar8852 4 года назад +33

    One of the most unique sweet and peculiar voice she has, this is a great gift from God

  • @sandycruzesandya9299
    @sandycruzesandya9299 4 года назад +37

    Romba azhaga kozhandhaiya valathurkaaru...good pronunciation..sooper voice...

  • @sarparthiban6368
    @sarparthiban6368 4 года назад +53

    Especially" kathaiyee" wow..

  • @sundars1666
    @sundars1666 3 года назад +12

    Wow. Dad gets more proud when his child step ahead more than him. Blessed Dad and daughter. May the divinity be with you.

  • @priyanandini3557
    @priyanandini3557 3 года назад

    உத்ரா உங்கள் சங்கீதம் கேட்க கேட்க அருமையாக இனிமையாக இருக்கிறது சில இடங்களில்' ச ' க்கு அழுத்தம் நிறைய கொடுக்கீறீர்கள்

  • @AshkerTalks
    @AshkerTalks 4 года назад +59

    Cant see our 90s heroes getting old,its a reflection on ourselves #90skids

  • @Arjunsathyan7success
    @Arjunsathyan7success 4 года назад +93

    പറയാൻ മറന്നു. ജന്മദിനാശംസകൾ ഉത്തര 14/06/2020
    Best of luck. Wishing you a good life with full of success.

  • @paramessubramaniam8116
    @paramessubramaniam8116 3 года назад +16

    I cried ...at the soulful rendition by father and daughter

  • @sivasubramani4231
    @sivasubramani4231 4 года назад +2

    ஆஹ ஆஹா இது என்ன குரலா அல்ல குறளா?? அற்ப்புதமான குறள் வாழ்த்துகள் தந்தைக்கு கும் மகளுக்கும்🌺🌺👌🙏🏻

  • @saravananlaxmigounder2416
    @saravananlaxmigounder2416 3 года назад +5

    ஆண் : வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே…..
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே….
    வாராயோ வெண்ணிலாவே
    ஆண் : அகம்பாவம் கொண்ட சதியாள்
    அறிவால் உயர்ந்திடும் பதி நான்
    அகம்பாவம் கொண்ட சதியாள்
    அறிவால் உயர்ந்திடும் பதி நான்
    சதி பதி விரோதம் மிகவே
    சிதைந்தது இதம் தரும் வாழ்வே
    பெண் : வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே…ஏ….
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே…ஏ…
    வாராயோ வெண்ணிலாவே
    பெண் : வாக்குரிமை தந்த பசியால்
    வாழ்ந்திடவே வந்த சதி நான்
    வாக்குரிமை தந்த பசியால்
    வாழ்ந்திடவே வந்த சதி நான்
    நம்பிடச் செய்வார் நேசம்
    நடிப்பதெல்லாம் வெளி வேஷம்
    ஆண் : வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே…ஏ…
    வாராயோ வெண்ணிலாவே
    ஆண் : தன் பிடிவாதம் விடாது
    என் மனம் போல் நடக்காது
    தன் பிடிவாதம் விடாது
    என் மனம் போல் நடக்காது
    நமக்கென எதுவும் சொல்லாது
    நம்மையும் பேச விடாது
    பெண் : வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே
    பெண் : அனுதினம் செய்வார் மோடி
    அகமகிழ்வார் போராடி
    அனுதினம் செய்வார் மோடி
    அகமகிழ்வார் போராடி
    இல்லறம் இப்படி நடந்தால்
    நல்லறமாமோ நிலவே
    இருவர் : வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே…ஏ…..
    வாராயோ வெண்ணிலாவே

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 2 года назад +1

      வாக்குரிமைதந்த'பதியால்'என்றுபாடவேண்டும்

  • @natrayan4africa174
    @natrayan4africa174 4 года назад +11

    I am in Nigeria... Your videos soothes my pain in this lockdown. This kind of service to the music industry is significant and hats off to you... Your daughter has divine voice... Best wishes for her future... God bless

  • @sailovelyhits237
    @sailovelyhits237 4 года назад +127

    How many father will get such blessed Baby. Singing song along with him.

  • @vishnuchanthran6387
    @vishnuchanthran6387 4 года назад +111

    Do more songs like this sir. Uthara. Your voice is really shiny.

  • @priyasankar9282
    @priyasankar9282 4 года назад +14

    Sweetness of தமிழ் and their voices is creating a magical vibe

  • @rwbd-123
    @rwbd-123 3 года назад +50

    What a ❤ voice of the daughter .💘 from srilanka 🇱🇰

  • @mkmani6404
    @mkmani6404 4 года назад +38

    ஆஹா என்ன ஒரு அருமையான குரல் வளம் செவிகளில் தேன் பாய இனிமையான பாடல் அருமை உண்ணி சார் புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா கடவுள் ஆசீர்வாதம் குழந்தைக்கு நிச்சயம் இருக்கும்

    • @pavithra-7429
      @pavithra-7429 4 года назад

      உண்ணி சார் இல்லை.. உன்னி சார்... !!! நீங்கள் கூறிய வார்த்தைக்கு வேறு அர்த்தம் உள்ளது... தமிழை கொலை செய்ய வேண்டாம்ம்ம்...

    • @panipuyalblizzard532
      @panipuyalblizzard532 4 года назад

      @@pavithra-7429 correct பல பேருக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை

    • @moorthysundar8070
      @moorthysundar8070 4 года назад

      I bet you if you listen to this 1 hour ad free sleep music, you will definitely get sleep within 5 mins -ruclips.net/video/KxiRRoePKtg/видео.html

    • @pavithra-7429
      @pavithra-7429 4 года назад

      @@panipuyalblizzard532 ஆம். தவறாகப் பேசுவது தவிர்க்கவியலாதது. ஆயினும் தவறு என்று தெரிந்த பின் அதைத் திருத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் தமிழைச் சரியாகப் பிரயோகித்தல் நன்று.

    • @panipuyalblizzard532
      @panipuyalblizzard532 4 года назад

      @@pavithra-7429 நிச்சயம் ஆக

  • @vasanthibrittovasanthibrit158
    @vasanthibrittovasanthibrit158 4 года назад +7

    One vocal cord was divided into two by God one is ur Son, another one ur daughter. Blessed voice Sir.

  • @monicamahalingam1869
    @monicamahalingam1869 4 года назад +21

    Her voice is so soulful. Her singing takes me to a different world.

  • @kjdfirstlookmenswear979
    @kjdfirstlookmenswear979 4 года назад +1

    I very very happy Sir 👍 you RUclips channel create

  • @jeonalsharon5417
    @jeonalsharon5417 2 года назад +1

    Tamil evvalavu arumai intha thalaimurai tamil thelivaaga ucharippathu arumai

  • @vehlan
    @vehlan 4 года назад +36

    Anything better than this combination. I almost forgot this world. What a song!!! What a voice!!! What a combination!!! 👏👏👏👏

  • @geethapillai1706
    @geethapillai1706 4 года назад +28

    Just Beautiful...Sing more old songs Mr Unnikrishnan & Uthara...

  • @sriprakashprakash1389
    @sriprakashprakash1389 4 года назад +9

    She is having beautiful voice...... God bless you....

  • @sivakumarn1191
    @sivakumarn1191 4 года назад +1

    🎧🎧🎧🎤நான் உங்கள் பெரிய ரசிகன்🎧🎧🎧

  • @v.vandanadevi8132
    @v.vandanadevi8132 3 года назад +5

    Uthara's voice is like nectar. Best grooming by her dad.👍

  • @lathapa9124
    @lathapa9124 4 года назад +46

    അച്ചനും മോളും സൂപ്പർ😍😍😍 ഉത്തരക്കുട്ടീ നല്ല Soundആണ് കേട്ടോ എല്ലാ ആശംസകളും💛💚💙💜

    • @786amanu
      @786amanu 4 года назад

      എന്റെ ചാനൽ സബ്സ്ക്രൈബ് ചെയ്യുമോ? ☺️

    • @amanashraf4144
      @amanashraf4144 4 года назад

      @@786amanu hello

  • @venkisundarraj
    @venkisundarraj 4 года назад +7

    Beautiful rendition with your daughter Unni. I was your junior in Santhome 😊. Your voice is still the same my friend. Amazing. Your daughter is tooooo good. My best wishes 👍👍

  • @sivabalansubramanian1316
    @sivabalansubramanian1316 3 года назад +4

    God bless you Uthara
    mesmerizing.

  • @mani-m7h5l
    @mani-m7h5l 9 месяцев назад +1

    what a voice yaaaa🤗👌👌👌👌👌

  • @malathyvedha25
    @malathyvedha25 3 года назад

    சூப்பர் சூப்பர் ரொம்ப நல்லா இருந்தது கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது

  • @ananyatummalapalli1246
    @ananyatummalapalli1246 3 года назад +10

    It is so nice that a father and daughter are singing together 😂🤠 and also their both voices are matching. I love this 💓🤩 song so much

  • @abineshbaskaran1175
    @abineshbaskaran1175 4 года назад +4

    National award winner for best female singer at the age of 10. Uthara Unnikrishnan is really a humming bird. Best wishes to reach greater heights ❤

  • @ramya6727
    @ramya6727 4 года назад +7

    Hearing this for 1000 th time unni sir☺️ usually I used to be ur die hard fan ☺️ but this time it’s for Uthara ❤️ such a talent.. such a great singing 🥰

  • @liji7435
    @liji7435 3 года назад

    Big fan of unni sir.... love u so much unnisir..... god bless you uthara kutty... very blessed child....

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 4 года назад

    சௌஉத்ராஉன்னிக்கிருஷ்ணன் பாடல்கள் கேட்டு. மிகவும் சந்தோஷமாக. உள்ளது.

  • @RAJKUMAR-bd1np
    @RAJKUMAR-bd1np 4 года назад +4

    Magical voice of his daughter... awesome 👌👌👌

  • @devakiswaroop7500
    @devakiswaroop7500 4 года назад +14

    Hats off to unni, in inspiring and motivating his daughter. I still recall seeing her in her grand mother's homeo clinic as a litlle cute girl, now into a superb singer. Blessings to her.

  • @manjuladevih.s5781
    @manjuladevih.s5781 3 года назад +4

    You are blessed uttara unnikrishnan. Mind-blowing singing 🙏🙏🙏💐💐👌👌🌹🌹

  • @bhavana799
    @bhavana799 4 года назад +1

    This song is Ravoyi Chandamama maa vintha gadha vinuma.....acted by Senior NTR and Savitri in TELUGU which is from a film in 1900’s

  • @posadikemani9442
    @posadikemani9442 5 месяцев назад

    Super pair both performances really good தன்
    குஞ்சு பொன் குஞ்சு

  • @raal.r5413
    @raal.r5413 4 года назад +8

    Wow, I remember seeing her a baby girl when they came to Sainik school many years before... keep it up, your voice is damn good

  • @icy.rishana
    @icy.rishana 4 года назад +17

    Dad❤ Daughter
    A fabulous song

  • @jagadeesan391
    @jagadeesan391 3 года назад +5

    100 times katutan 😍🎧

  • @kasirmn
    @kasirmn 3 года назад

    Excellent duet singing. Uthara, matured singing matching Gikki amma.

  • @devarajpalanisamy5172
    @devarajpalanisamy5172 2 года назад +1

    Wow.Unni sir eppavume Mass tha🔥🔥😇.and Uthara sister also👏🏻👏🏻👌

  • @valliammai3961
    @valliammai3961 3 года назад +7

    You stealed the song by your honey soked voice😘It was really awesome dear

  • @priyavyas8002
    @priyavyas8002 4 года назад +39

    Uthara is my son's school mate and very good friend of my son. she's too good

    • @haroonharoon6925
      @haroonharoon6925 4 года назад +3

      Neenga sollitan terianuma?

    • @micahmicah353
      @micahmicah353 4 года назад

      Can see from her look bless u Utara

    • @micahmicah353
      @micahmicah353 4 года назад +2

      Haroon Haroon
      She is just saying why u r replying arrogantly .. please take it easy

    • @haroonharoon6925
      @haroonharoon6925 4 года назад

      Micah Micah whats your problem. Why arrogant

    • @kingofazkaban
      @kingofazkaban 4 года назад +1

      She's too good, but how about your son?. Same as you?

  • @rsvijayan5943
    @rsvijayan5943 3 года назад +3

    Nice to see the girl who has a classical music tradition sing a lovely understandable Tamil song.
    The father who has already past his prime has done an wonderful job in teaching this kid music and giving her all the support to good growth in all
    Dimensions. Long live music and great tradition!@

  • @malathysivabushanam4306
    @malathysivabushanam4306 4 года назад

    இனிமை
    அருமை
    தேனினும் இனிய குரல்👌

  • @mallikam9380
    @mallikam9380 Год назад

    Excellent 👌👌👌👌👌👌👌 un ikrishsir the way of teaching your daughter!!!

  • @universonvm2112
    @universonvm2112 3 года назад +3

    Yess Moon and Vennela already reached by listening your both voice...👍

  • @revsen6405
    @revsen6405 4 года назад +7

    divine voice .. god already has blessed her.. all the best for a bright future

  • @k.chandrakalakumar281
    @k.chandrakalakumar281 4 года назад +18

    No words to describe my happiness after hearing your voice dear
    Stay blessed

  • @balamahadevan407
    @balamahadevan407 3 года назад

    அருமை அருமை. திகட்டாத இனிமையான குரல். அசல் பாடலை மிஞ்சுகிறது.

  • @prasannakumari6436
    @prasannakumari6436 4 года назад

    Superb uthara keepit upand god bless you molu kutty😃😃🙏

  • @vasanthajennings8653
    @vasanthajennings8653 3 года назад +3

    Golden Oldies, always the best! Love old songs. Wow, father and daughter sang like kuyil! Loved it.

  • @senthil8372
    @senthil8372 4 года назад +5

    Like Father like daughter. Top notch👌👍❤️

  • @anilchacko8284
    @anilchacko8284 4 года назад +14

    Oru Hatsoff Palakkadan Salute ,, that, we all from The Greater Manchester, UK for the adorable Sweet Sweet Song by the Lovely APPA and the Marvelous LITTLE VAANAMPAADI ,, Sir nejamavae intha paatu KAATHILAE appdiyae oodikittae irukirarkale,, aennavo maaya manthram ithil aengayo kandippa irukkuthu appa,,,, ullathae appudiyae unka koralale
    pichi aedukkuthae ,,, So Soulful voice and the Ever Precious Singing Synchronisation,,, not at all touched the Hearts but Surely touching the Soul's. Salaam Namasthae,,,, Nooru Nooruu Anparnna Vanakkangal .

    • @littlewalk8901
      @littlewalk8901 4 года назад

      அருமையான பதிவு ®

    • @littlewalk8901
      @littlewalk8901 4 года назад

      அருமையான❤ பதிவு ®

  • @vijaymatale3344
    @vijaymatale3344 Год назад +1

    தெய்விக குரல்👍👌👌👌👌👌👌

  • @SathiNair-k7p
    @SathiNair-k7p 4 месяца назад +1

    Besties duo ❤❤❤

  • @DineshKumar-vx3km
    @DineshKumar-vx3km 4 года назад +7

    Both of their voice is soothing.. Honey laced melody transports u to different world altogether..

  • @mullipadayachee8719
    @mullipadayachee8719 4 года назад +5

    Absolutely beautiful... father daughter duet. BLESSINGS to both!!!

  • @padmanabankumar5391
    @padmanabankumar5391 3 года назад +6

    The Girl is surpassing you sir in singing. An Instance that every father desire to come to pass. Cheers to the father & daughter duo.

  • @nishanthsri5295
    @nishanthsri5295 3 года назад +1

    What a singing both

  • @venkatesankk934
    @venkatesankk934 Год назад

    வளரும் பயிர் முளையிலே தெரியும் என்பதை போல Uthara வின் பாடல் பாடும் விதம் மிக சிறப்பு.