அப்பாவை மிஞ்சும் மகள் மகள் என்று அப்பாவின் குரல் அற்புதம் அற்புதமான பாடல் பெற்ற வரிகள் என் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அப்பாவை மிஞ்சும் மகள் குரல் மகளை மிஞ்சும் அப்பாவின் குரல் வளம் வாழ்த்துக்கள்
இரைச்சல் நிறைந்த எரிச்சல் உண்டாக்கும் பாடல்களுக்கு மாற்றாக அழகிய இனிமையான காதல் பாடல் வரிகளும் இசையும். செவிக்கும் மனதுக்கும் நிறைவும் சந்தோஷமும். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்.
I love all the three of them . What a soulful rendering by the family . In particular liked the way Unni’s son Krishna’s enthusiasm and the way he is enjoying and humming along while playing the chords . God bless this highly talented family !
Old is gold. Beautiful song, rendered by Shri Unni Krishnan in his silk loving voice and Uthara...Awesome voice. She will definitely go places. அப்படி ஒரு மயங்க வைக்கிற குரல். My blessings to her. And Krishna was also enjoying playing the piano and also singing. Nice trio. God bless them.
உன்னி சார் வணக்கம். தங்ஙளின் குரலுக்கும் பண்பான நடத்தைக்கும் நான் இரசிகை. நான் தமிழாசிரியை. வயது 56.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பட்டி தொட்டியெல்லாம் உங்களுக்காகவும் பார்க்கிறார்கள் என்பதில் அளவுகடந்த மகிழ்ச்சி சகோதரரே!வாழ்க தாங்கள் அன்புக்குடும்பமும்.பிஞ்சுக் குழந்தை !உத்ராவிற்கு கூடுதல் வாழ்த்துகள்.🌷🌸
திரு.ராஜா அவர்களின் பாடலுக்காக ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு, double bonanza என்று சொல்வது போல் இருந்தது திரு . உன்னி கிருஷ்ணணும் அவர் மகளும், மகனும் சேர்ந்து இசைத்தது...
சகோதரி, தங்கள் தொகுப்பை இரவில் உயிரோட்டமாக கேட்பதுண்டு. சில பாட்டுகளால் எம் மனம் வெம்பியிருக்கிறது. அருமை.., அருமை.... கேட்க இனிமை... இனிமை.. மருதகாசியின் பெருமை.. கேட்காவிடில் சிறுமை. 🙏👍
சார் உண்மையில் இது ஓர் அளவிலா.ஆணந்தம். மிக்க மகிழ்ச்சி இதுபோன்று இன்னும் ஏராளம் ஏராளம் தந்து அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் உமதுபாடல்என்றால். அவ்வளவு ரசனை. தங்களது பிள்ளைகளின் வரிகளும் செல்லவேண்டுமா. வாழ்த்துக்கள்.
கிருஷ்ணா அவர்கள் ஜலதரங் இசை போல பின்னணி அமைத்து தந்தையின் தென்றலை இளம் தமக்கையின் சாரலோடு வெங்கட் அவர்களின் சீரான வாசிப்பில் அற்புதமான இசை மழையில் துய்ய வைத்ததற்கு நன்றிகள் பல....
@Bavani Havana மிக சரியான திருத்தம்..... ஆனால் தமிழ் தன்னை நேசிப்பவரை கைவிடாது. இங்கு கலைஞர்களை புகழ்ந்து பேச காரணம் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட வெற்றி, தமையனுக்கு முன்னே தங்கை வெற்றி பெற்றதால் *தங்கை* *தமக்கை ஆகிறார்* .
உத்ராவுக்கு மிக இனிய குரல்வளம் சுசீலாம்மா போல புகழ் பெற நல்வாழ்த்துக்கள் !! . ஏ.எம்.ராஜாவின் மதுரமான குரலினிமை அற்புதமானது அவரது பாடல்கள் யாவும் சாகா வரம்பெற்ற சிரஞ்சீவி தன்மை கொண்ட பாடல்கள். ராஜா மறைந்தாலும் அவரது குரல் காற்றலைகளில் தொடர்ந்து ஒலிப்பதால் மரணமில்லாப் பெருவாழ்வு எனும் புகழுடன் விளங்குகிறார் எமது அபிமான மதுரக்குரல் மன்னர் ஏ.எம்.ராஜா அவர்கள்.
ரொம்ம அற்புதம்.தென்ற ல் வீச அருமையான உறக்கம். உத்ரா வருடி கொண்டு போகிறது குரல். உன்னி கிருஷ்ணன் அவர்களும் வாய் விட்டு தெளிவாக பாடியிருப்பது ராஜாவின் குரலை கேட்ட நிறைவு
Subhashri's preface and the anecdotes of the making of the song, gives more impetus to listen to the song. This song is from 1958' which means six decades, (62yrs), the song had survived, and it is great to see, uthara Unni krishnan, and Unnikrishnan himself singing, ( two generations joining togather to recreate the magic, also none of them were born... This shows the quality of film music, the love for language, culture, tradition and tamil heritage. It is a testement, for tamil film music, having said that how many current crop of songs will be able to survive for decades, a question should trigger conscience in the musicians to produce music, which will stand time, not like fast food / junk food...... Thank u Ms. Subhasri Thanikachalam, for coordinating with the musicians and producing a feast for our ears through yesteryears film music, by paying gratitude to the DOYENS (musicians) of our tamil film fraternity .
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா நீள இரவிலே தோன்றும் நிலவை போலவே நிலவை போலவே வாழைக் குமரியே நீயும் வந்த போதிலே வந்த போதிலே நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா இதய வானிலே இன்ப கனவு கோடியே கனவு கோடியே உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ஆடும் போதிலே வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
Excellent... Unni Krishnan is an ace.. his daughter is keeping pace with him effortlessly.. too good.. and thanks for rekindling fond memories of yesteryears...
What a beautiful family 💕 Bless them with being everything that God has designed you to be, because as you experience the joy of fulfilling your purpose, you will benefit, others will benefit, and the world will be blessed.
1. Hatsoff to Subashree. A wonderful way to spend quarantine times. 2. Selection of song and the history behind it. 3. Matchless unni and family creating this marvel with their golden voice. Superb.
Yes true... Many gems of songs are never showcased on reality singing shows on TV or stage. Is it too difficult for present crop of singers to handle.. Including the poetic Tamil language of yesteryears? Ms Tanikachalam is doing an excellent job. The father, daughter duo ...awesome!
A video to be preserved for excellence.. what a choice of song and artists..Great to watch a family performing.. The father maintains 8 feet jump, but the little-one jumps at times 32 feet... Great future for Uthara..
One of my most most most favorite singers. And thank you mam for bringing the entire family to this QFR. It’s a treat to ears. Blessed to hear him sing. His voice is just like a feather gently touching our skin. And his children are keeping up his legacy.
Subhasri madam நீங்கள் அழகாக பாட்டைப் பற்றி விளக்கம் தருகிறீர்கள். இந்த தலைமுறை மக்களும் பாடலைப் பற்றி தெரிந்துக் கொள்ள முடியும். வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களது அற்புதமான பணி.
Remarkable... ..the origin of this lovely a gem... Unnikrishnan Sir...n ur lovely children.. Soulfelt tqs for upholding... so beautifully ...this treasure..
Splendid rendition of an old tamizh film favourite! Kudos to all involved in this endeavour! I am an ardent admirer of Unnikrishnan's voice and talent in singing---and now, of his daughter's too! May God bless all of you!
Venkat , UNNI, UThara and Unnis son, kudos to you guys for recreating the magic, especially uthara and unni.... Great to hear u both singing the duet...
Really osm. The way you compere the whole thing , your energy shows your passion, conviction and builds the enthusiasm of the listeners. This Unni trio ..no words to describe.. uthara voice is divine. God bless..
Subasree ususval song arumai அதிலும் உத்திரா voice super.நன்றி மா வாழ்க வளமுடன்.நான்தினமும உங்கள் reality song இரவு பத்து மணிக்கு மேல் தான் கண்டிப்பாக கேட்டூ விட்டுதான் தூங்குவேன். அமைதியாக.
I just love this song💕💕The 3 of them have sung soooo beautifully 🌹🌹Utthara's voice is so fresh, pure and mesmerising and Krishna's expressions are just Sooo cute 😍 Unnikrishnan is blessed to have such talented kids! God bless the family🙏🙏
@@shanmugamravi3224 my mother knows tamil and during lockdown, she was just going various videos and fortunately, landed on this video. After this, she went through the entire series and I joined her...
Super uthta andunnikrishnan and super orchestration Amazing Amarkkalam Arbhutham Anandam 🙏 Regards Rengarajan 75 years Maduraikkaran 🙏 Subhasree thanigachalam mam.Sabash!
கடவுள் அனுக்கிரகம் சிலருக்கு கிடைக்கும்.... ஆனால் கடவுளே பிறப்பது ஒரு குடும்பத்திற்கு மட்டுமே கிடைக்கும்.. உங்க குடும்பத்திற்கு தான் அது கிடைச்சிருக்கு...
Tempting 😘🤩again again🎧 to hear the song I dont know what's the magic behind it 🤔I love the Krishna unnikrishnan enjoying the song by nodding the heads with song and playing chords🎹🎛🎚 looks how he enjoyed the song
Restricted residential rendition of lovely trio' s treat I with perfect music and lyric. Thrice thanks to thee. Original touch to the core. Great effort Subhashree mam. Junior Jana ki and A. M. Raja's replicas. With sweet musician amidst. Gracefully great.
There is no words tell about this song lyrics voice unni sir and his daughter very beautiful composition I love your song sir I had many times was hear❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அப்பாவை மிஞ்சும் மகள் மகள் என்று அப்பாவின் குரல் அற்புதம் அற்புதமான பாடல் பெற்ற வரிகள் என் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அப்பாவை மிஞ்சும் மகள் குரல் மகளை மிஞ்சும் அப்பாவின் குரல் வளம் வாழ்த்துக்கள்
குட்டி அப்பாவை மிஞ்சிவிட்டாள். 100 மார்க்ஸ். ஆசிகள். வாழ்த்துக்கள். இருவரும் நீண்ட காலத்திற்கு நோயின்றி வாழ பிரார்த்திக்கிறேன்.🥰👍👍👍🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼
ஆஹா சிறுமியின் குரல் எவ்வளவு இனிமை.....
பட்டு வெல்வெட்டில் முத்து உரசியது போல்... அருமை
இரைச்சல் நிறைந்த எரிச்சல் உண்டாக்கும் பாடல்களுக்கு மாற்றாக அழகிய இனிமையான காதல் பாடல் வரிகளும் இசையும். செவிக்கும் மனதுக்கும் நிறைவும் சந்தோஷமும். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்.
எத்தனையோ முறை கேட்டுவிட்டேன் சலிப்பில்லை... பாப்பாவின் குரல் அதி அற்புதம்...
வரம் பெற்ற குடும்பம்.வாழ்க மென்மேலும்.
சுபஸ்ரீ அம்மா, கலக்றீங்க.
மிகவும் இன்பமாக இருந்தது காதுகளுக்கும் மனதிற்கும்
What a composition
. Happy to see Unnisir and his kids in this beautiful rendition.
Ķ
@@vijayasundaram8132 +
I love all the three of them . What a soulful rendering by the family . In particular liked the way Unni’s son Krishna’s enthusiasm and the way he is enjoying and humming along while playing the chords . God bless this highly talented family !
Old is gold. Beautiful song, rendered by Shri Unni Krishnan in his silk loving voice and Uthara...Awesome voice. She will definitely go places. அப்படி ஒரு மயங்க வைக்கிற குரல். My blessings to her. And Krishna was also enjoying playing the piano and also singing. Nice trio. God bless them.
உன்னி சார் வணக்கம். தங்ஙளின் குரலுக்கும் பண்பான நடத்தைக்கும் நான் இரசிகை. நான் தமிழாசிரியை. வயது 56.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பட்டி தொட்டியெல்லாம் உங்களுக்காகவும் பார்க்கிறார்கள் என்பதில் அளவுகடந்த மகிழ்ச்சி சகோதரரே!வாழ்க தாங்கள் அன்புக்குடும்பமும்.பிஞ்சுக் குழந்தை !உத்ராவிற்கு கூடுதல் வாழ்த்துகள்.🌷🌸
Very appreciable
I like you teacher
தங்ஙளின் அல்ல
தங்களின்
(பிழைதிருத்தம்)
உண்ணி... உன்னி அல்ல
கிறங்கிய நிலையில் இருந்து மீள முடியவில்லை😍🥰🥰👌👌👌👌🙏🙏🙏
Hearing his voice on earphones is simply amazing!!. He is truly a gift to Tamil film industry !!! God blessed him with two talented kids.
Yes true. If nectar has a sound... I'm sure it will sound like thus... 👍
இசைக் குடும்பம். கேட்கவேண்டுமா பாடலின் இனிமைக்கு! அருமையான ஏற்பாடு !
திரு.ராஜா அவர்களின் பாடலுக்காக ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு, double bonanza என்று சொல்வது போல் இருந்தது திரு . உன்னி கிருஷ்ணணும் அவர் மகளும், மகனும் சேர்ந்து இசைத்தது...
சகோதரி, தங்கள் தொகுப்பை இரவில் உயிரோட்டமாக கேட்பதுண்டு. சில பாட்டுகளால் எம் மனம் வெம்பியிருக்கிறது.
அருமை.., அருமை....
கேட்க இனிமை... இனிமை..
மருதகாசியின் பெருமை..
கேட்காவிடில் சிறுமை. 🙏👍
SUPER என்ன அருமை குரல் வாழ்க வளத்துடன்
Mr. Unnikrishnan - God bless you all and the mother for giving birth to those talented children!!! Such a beautiful family :-)
Wowwwwwwwwww❤️❤️❤️❤️❤️Unni sir & his daughter voice👌👌👌👌👌👌
My blessings to Mr. Unni n the dear kids
சார் உண்மையில் இது ஓர்
அளவிலா.ஆணந்தம்.
மிக்க மகிழ்ச்சி
இதுபோன்று இன்னும்
ஏராளம் ஏராளம் தந்து
அனைவரையும்
மகிழ்விக்க வேண்டும்
உமதுபாடல்என்றால்.
அவ்வளவு ரசனை.
தங்களது பிள்ளைகளின்
வரிகளும் செல்லவேண்டுமா.
வாழ்த்துக்கள்.
அனைத்தும் சிகரம் தொடும் பாடல்கள்.என் அப்பா வீட்டில்
பாடும் பாடல்களில்
இப்பாடலும் இடம்பெறும்.
இதய வானில் சிறகடிக்கும்
பாடல் வரிகள்.
மகிழ்ச்சி.
I fall in love with Uthara's voice...So sweet and cute girl...Bless you my child.
கிருஷ்ணா அவர்கள் ஜலதரங் இசை போல பின்னணி அமைத்து தந்தையின் தென்றலை இளம் தமக்கையின் சாரலோடு வெங்கட் அவர்களின் சீரான வாசிப்பில் அற்புதமான இசை மழையில் துய்ய வைத்ததற்கு நன்றிகள் பல....
@Bavani Havana மிக சரியான திருத்தம்..... ஆனால் தமிழ் தன்னை நேசிப்பவரை கைவிடாது. இங்கு கலைஞர்களை புகழ்ந்து பேச காரணம் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட வெற்றி, தமையனுக்கு முன்னே தங்கை வெற்றி பெற்றதால் *தங்கை* *தமக்கை ஆகிறார்* .
உத்ராவுக்கு மிக இனிய குரல்வளம் சுசீலாம்மா போல புகழ் பெற நல்வாழ்த்துக்கள் !! . ஏ.எம்.ராஜாவின் மதுரமான குரலினிமை அற்புதமானது அவரது பாடல்கள் யாவும் சாகா வரம்பெற்ற சிரஞ்சீவி தன்மை கொண்ட பாடல்கள். ராஜா மறைந்தாலும் அவரது குரல் காற்றலைகளில் தொடர்ந்து ஒலிப்பதால் மரணமில்லாப் பெருவாழ்வு எனும் புகழுடன் விளங்குகிறார் எமது அபிமான மதுரக்குரல் மன்னர் ஏ.எம்.ராஜா அவர்கள்.
What a mesmerizing voice of both Sri Unnikrishnan and Uththara..
My best wishes
ரொம்ம அற்புதம்.தென்ற ல் வீச அருமையான உறக்கம். உத்ரா வருடி கொண்டு போகிறது குரல். உன்னி கிருஷ்ணன் அவர்களும் வாய் விட்டு தெளிவாக பாடியிருப்பது ராஜாவின் குரலை கேட்ட நிறைவு
🙏Uthara is blessed with the most beautiful voice & has a great future. 🙏💖💖💖🤗🌹🌹🌹🌹🌹
Subhashri's preface and the anecdotes of the making of the song, gives more impetus to listen to the song. This song is from 1958' which means six decades, (62yrs), the song had survived, and it is great to see, uthara Unni krishnan, and Unnikrishnan himself singing, ( two generations joining togather to recreate the magic, also none of them were born... This shows the quality of film music, the love for language, culture, tradition and tamil heritage. It is a testement, for tamil film music, having said that how many current crop of songs will be able to survive for decades, a question should trigger conscience in the musicians to produce music, which will stand time, not like fast food / junk food...... Thank u Ms. Subhasri Thanikachalam, for coordinating with the musicians and producing a feast for our ears through yesteryears film music, by paying gratitude to the DOYENS (musicians) of our tamil film fraternity .
Super Comment ji
அருமையான குரல் வளம்...இனிமை..காதின் வழியே இறங்குகிறது. ஶ்ரீ
Never heard this song before but Uthara made to hear this song on loop... Such a crystal clear voice👏👏
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
நீள இரவிலே
தோன்றும் நிலவை போலவே
நிலவை போலவே
வாழைக் குமரியே
நீயும் வந்த போதிலே
வந்த போதிலே
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல்
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
இதய வானிலே
இன்ப கனவு கோடியே
கனவு கோடியே
உதயமாகியே
ஊஞ்சல் ஆடும் போதிலே
ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
நன்றி! 'வாழை' குமரி அல்லள், அவள் 'வாலை' குமரி ஆனவள்..!
❤️🌹🌹🌹🌹❤️❤️
Supe❣️❣️👌👌 varigal padichutteh ketkum podhu innum inimai kottudhu,❤️❤️
Enjoyed this song with fantastic lyrics,thank u sister
Excellent... Unni Krishnan is an ace.. his daughter is keeping pace with him effortlessly.. too good.. and thanks for rekindling fond memories of yesteryears...
Hemas cooking
சகோதரி!
இந்த வரிசையில் தேர்வாகும் பாடல்களை விடவும் மிக்க இனிமை, அவற்றைத் தாங்கள்
வழங்கும் நேர்த்தி!👌👌👍👍
நல்வாழ்த்துகள்!💐💐💐💐
7
Krishna is good in instrument also
நல்லவர்கள் எந்த பாடலை பாடினாலும் நன்றாக இருக்கும், அதுவே இது போன்ற மிகச் சிறந்த பாடலை பாடினால் அது கேட்போர்க்கு ஒரு மிக சிறந்த மருந்தாகும்.
Lovely. Uthara is such a gifted singer. Totally uninhibited.
Goddess Saraswathy's Divine Grace has permeated this pretty lass...
She's blossomed...
..Exponentially...
@@sushiray80 the p
What a beautiful family 💕 Bless them with being everything that God has designed you to be, because as you experience the joy of fulfilling your purpose, you will benefit, others will benefit, and the world will be blessed.
ஆசிகள் குழந்தைக்கு! உன்னி கிருஷ்ணன் அவர்களின் பெருந்தன்மை. பாடலிலும் மென்மையானவர்!
அருமை. Super. இருவரும் நன்றாகவே பாடி அசத்தி உள்ளார்கள். வாழ்த்துக்கள் 🌹👏❤️
பெற்ற மகனை விற்ற அன்னை.
படத்தில்.எஸ்.எஸ்.ஆர்.விஜயகுமாரி
ஜோடி.இந்த பாடலைப் பற்றிய நினைவுகளை சொன்ன விதம்.
பாடலாசிரியர்.அ.மருத காசி.
அனைத்தும் அருமையான பதிவு.
Uthara ll shine, become Icon of 20s and go out to become legend for sure.
True❣️
Very true
Ammama intha padal solla vartthai illai amma I am always repeating hearing this song thank u ullam u Ranga the
Great choice& rendition. You can hear AM Raja in Unni’s voice. Perfect choice. Uthra is GIFTED. God Bless her. Thank you, Shubhashree.
Uthra. You show the heaven through music. Thank you child
Wow!! As they say “The Apple doesn’t fall far away from the Tree”!!
Uthara is such a fabulous singer ..god bless her abundantly & keep surprising us more & more with ur mesmerizing vocal skill
👍 super 👍
1. Hatsoff to Subashree. A wonderful way to spend quarantine times. 2. Selection of song and the history behind it. 3. Matchless unni and family creating this marvel with their golden voice. Superb.
அப்பாவை மிஞ்சும் மென்மையான குரல்
மெய்சிலிர்த்தேன்
Yes true... Many gems of songs are never showcased on reality singing shows on TV or stage. Is it too difficult for present crop of singers to handle.. Including the poetic Tamil language of yesteryears? Ms Tanikachalam is doing an excellent job. The father, daughter duo ...awesome!
OmG look at my little Utra ... she excels in every dimension. Very unique song. Loved you rendition Utra
Vow! What a treat from unni krishnan sir, his son and sweet little Uttara. Very cute rendition
புலிக்கு பிறந்தது, பூனையாகுமா? Passionate singing.👍👍👍
உங்கள் இருவர் குரலில் நான் என்னை மறந்தேன்...👌👌👌👌👌
Mesmerizing melody of yesteryear & Classic singing of Daughter & Dad . Soulfully rendered...Thanks for recreating the magic again ..
A video to be preserved for excellence.. what a choice of song and artists..Great to watch a family performing.. The father maintains 8 feet jump, but the little-one jumps at times 32 feet... Great future for Uthara..
Uthra is a god gifted child. What a beautiful tone . She will become a great playback singer in future. God bless you child.
.
One of my most most most favorite singers. And thank you mam for bringing the entire family to this QFR. It’s a treat to ears. Blessed to hear him sing. His voice is just like a feather gently touching our skin. And his children are keeping up his legacy.
Subhasree madam you are doing much better than any popular TV channel God bless you
Such a lovely voice for uthara. Blessed family. God bless you all
Subhasri madam நீங்கள் அழகாக பாட்டைப் பற்றி விளக்கம் தருகிறீர்கள். இந்த தலைமுறை மக்களும் பாடலைப் பற்றி தெரிந்துக் கொள்ள முடியும். வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களது அற்புதமான பணி.
Remarkable...
..the origin of this lovely a gem...
Unnikrishnan Sir...n ur lovely children..
Soulfelt tqs for upholding... so beautifully ...this treasure..
இனிமை கேட்க கேட்க இனிமை...❤️😍
Marvelous!!!! Unnikrishnan's voice resemblance with AM Rajah is precise. Uttara is extra-ordinary and got a pleasant voice.
Splendid rendition of an old tamizh film favourite! Kudos to all involved in this endeavour! I am an ardent admirer of Unnikrishnan's voice and talent in singing---and now, of his daughter's too! May God bless all of you!
Venkat , UNNI, UThara and Unnis son, kudos to you guys for recreating the magic, especially uthara and unni.... Great to hear u both singing the duet...
Treat not only to mind and ears but also eyes. Thank you for your efforts mrs. Subashree mam.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ wow what a talent beautiful princess flawless stay blessed
Really osm. The way you compere the whole thing , your energy shows your passion, conviction and builds the enthusiasm of the listeners. This Unni trio ..no words to describe.. uthara voice is divine. God bless..
I am tempted to watch each episode again and again. Every artist has performed so well of their part. Very well organised
Subasree ususval song arumai அதிலும் உத்திரா voice super.நன்றி மா வாழ்க வளமுடன்.நான்தினமும உங்கள் reality song இரவு பத்து மணிக்கு மேல் தான் கண்டிப்பாக கேட்டூ விட்டுதான் தூங்குவேன். அமைதியாக.
இது போன்ற முயற்சிகள் மேன்மேலும் தொடர வேண்டும்
Uthara you rock...my goodness.. expecting more such old songs... specially with your Appa
Wow...admiring this song again and again...hearing them again and again....Thanks to the Team
I just love this song💕💕The 3 of them have sung soooo beautifully 🌹🌹Utthara's voice is so fresh, pure and mesmerising and Krishna's expressions are just Sooo cute 😍 Unnikrishnan is blessed to have such talented kids! God bless the family🙏🙏
Wow, what a beautiful rendition by unnikrishnan and his daughter and son, kudos to venkat 🙏🙏🙏
Grade 6 la irunthu naan unni sirda fan..... Sirda ellaa songs um pidikum... Uthara kum my wishes....🥰
பாடலை கேட்டால் எதுவுமே உறங்காது.காதல் உதயமாகும் பாடல்.
Blessed kids with lovely parents 😍
Happy tears... Goosebumps....
Unni sir.... Great singing sir ..
All the best uthara...
Did not understand even one word as I do not know Tamil. But the song is just enchanting. No wonder old is gold...!
Hi, very nice to hear that, but what made you to land in unknown tamil language youtube site
@@shanmugamravi3224 my mother knows tamil and during lockdown, she was just going various videos and fortunately, landed on this video. After this, she went through the entire series and I joined her...
@@swaroopvtk . Wow. very interesting. We all know that Music has no language but speciality is it brings us together and gives peace of mind.
Uthra voice suer magical..fantastic..lovable
Ever golden music ...these songs i use to hear in FM radio ...superb keeping rocking...
வாழ்த்துகள். மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. நன்றி
Great, Unnikrishan and family, you brought the old wine in a new bottle. Subhashree, great coordination and musicians you all did great
I'm 2kKid. Although, I like most old classic song's. ப்பா... என்ன மாதிரியான பாட்டு.. 🥰😍😌🎧🎙️🪄🪙❣️✨
Wow. Superb. May God bless this family
The little girl's voice is so sweet for this song.. lovely.. god bless you
Even after so many years this song was like a fresh breeze. Superb !!
Semma sir ninga my favorite Singer unga voice mattum enakku romba pudikkuthu yen terla awesome sir
Excellent rendering by Shri.Unni Krishnan and family.
Super uthta andunnikrishnan and super orchestration Amazing Amarkkalam Arbhutham Anandam 🙏 Regards Rengarajan 75 years Maduraikkaran 🙏 Subhasree thanigachalam mam.Sabash!
கடவுள் அனுக்கிரகம் சிலருக்கு கிடைக்கும்.... ஆனால் கடவுளே பிறப்பது ஒரு குடும்பத்திற்கு மட்டுமே கிடைக்கும்.. உங்க குடும்பத்திற்கு தான் அது கிடைச்சிருக்கு...
Very good selection of singers.... beautiful song and very good singing.great job Subhashree madam..
Tempting 😘🤩again again🎧 to hear the song I dont know what's the magic behind it 🤔I love the Krishna unnikrishnan enjoying the song by nodding the heads with song and playing chords🎹🎛🎚 looks how he enjoyed the song
Restricted residential rendition of lovely trio' s treat I with perfect music and lyric. Thrice thanks to thee. Original touch to the core. Great effort Subhashree mam. Junior Jana ki and A. M. Raja's replicas. With sweet musician amidst. Gracefully great.
Remembering my college golden days mam thank u very much ❤️❤️
There is no words tell about this song lyrics voice unni sir and his daughter very beautiful composition I love your song sir I had many times was hear❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Unni Sir and Uthara what a combo. Mersmerrisng....
Wow Subashree mam. Thanks for putting together this show with our favourite singer Unnikrishnan Sir and his daughter. Beautiful rendition altogether.
Excellent wonderful superb amazing singing
Uthra your voice is very sweet and your fan also me and unnikrishnan sir voice I am aditicted
so God bless you uthra 😍😍