கிருஷ்ணர் தர்ப்பணம் செய்தது ஏன்? | Dr. U Ve Venkatesh | Upanyasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 136

  • @ratnamala1978
    @ratnamala1978  3 месяца назад +9

    Episode 1 - ruclips.net/video/sWCaC8bTPzA/видео.htmlsi=b1_JvCzLsODtgdSM

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 3 месяца назад +3

    பெண்கள் சொல்லக் கூடாதா? திருமதி. எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களின் குரலில் தான் இல்லங்கள் தோறும் ஒலிக்கிறது.

    • @kannan7500
      @kannan7500 3 месяца назад +1

      Yes, summa yedhachum solvanga idhumadiri visayangaladhan hindugalai matra madhadhinar arasiyalvaadhigal thituhindranar.. Manusmiriti must be modified as per these era..

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 3 месяца назад +1

    Swami namaskaram

  • @Leelakrishnan-r4k
    @Leelakrishnan-r4k 3 месяца назад +7

    Bagawanidam saranagathi saithavar veru ethai patriyum kavalai padavendam entru swamiji sonneergal athu Elore manathilum pasumarathu anni pola athiyayam vendum. Swamiji saranam.🙏🙏🙏

  • @vk5972
    @vk5972 3 месяца назад +6

    கண்களில் கண்ணீர் வருகிறது சரணாகதி தான் உய்ய ஒரே வழி உடையவர் ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kiransahanan8722
    @kiransahanan8722 Месяц назад +1

    questions are really good and answers are really good too (awesome). Thankyou for the efforts, much benefited from your conversations.

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 Месяц назад +1

    அற்புதமான கேள்வி பதில். 🙏

  • @renganathanr53
    @renganathanr53 3 месяца назад +5

    ஸஹஸ்ரநாமம் பெண்கள் சொல்லலாம் என்பதற்காக நல்ல விளக்கம்

  • @UnniKrsna
    @UnniKrsna Месяц назад +1

    Krishna Guruvayurappa Narayana
    🙏🏻🌸

  • @jasriraju4067
    @jasriraju4067 2 месяца назад +1

    Madam asks butiful questions

  • @ramanathanmuthuswamy8681
    @ramanathanmuthuswamy8681 3 месяца назад +3

    முன்னை வினையின் முதல் ஐ, களைந்தே, அவ்வை பிராட்டியார் விநாயகர் அகவல். பகவான் நினைத்தால், நம் சஞ்சித பாபம், களையப்படும்.

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 3 месяца назад +5

    ஆழ்வார் எம்பெருமானார் ஜியர் திருவடிகளே சரணம் 🙏🏿

  • @ramaranga8026
    @ramaranga8026 3 месяца назад +5

    What wonderful explanation!

  • @sashi6480
    @sashi6480 3 месяца назад +6

    ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:

  • @jayashreerajan5550
    @jayashreerajan5550 3 месяца назад +4

    Super swamji and madam.doubts are cleared with satisfying answers. .aanmikam.

  • @mrajesh4
    @mrajesh4 3 месяца назад +4

    2nd episode more interesting. Awaiting more on this. Cannot wait.for long. Pls make it fast

  • @nandunandu5188
    @nandunandu5188 Месяц назад +1

    Super sir

  • @nagalakshmisundaramahaling1005
    @nagalakshmisundaramahaling1005 3 месяца назад +4

    Great explanation mam. Koti Namaskaram . 🙏

  • @Raguram...
    @Raguram... 3 месяца назад +10

    இந்த காலத்தில் வெள்ளையர்கள் கூட வேதம் கத்துண்டு ரொம்ப அழகா பாராயணம் பண்ணறா. இனிமேல் மதம், மொழி, ஜாதி, பாலினம், தேசம் என்று பாகுபாடு பார்க்காமல் எல்லோரும் எல்லாவற்றையும் முறைப்படி அணுகவேண்டும். அதுவே சனாதன தர்மம் சொல்லும் நியதி.

    • @-KVAnand
      @-KVAnand 3 месяца назад +4

      தவறு ஸ்வாமி. தர்மம் மாறாதது, நாம் மாற்றிக் கொள்ள நமக்கு அதிகாரம் இல்லை. நமது ஆச்ச்சார்யர்கள் சொல்லும்படி செய்யலாம். அதுதான் நமக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. மற்றவர்கள் செய்கிறார்கள் என்றால் அது அவரவர் விருப்பம், அதன் பலன் அவர்களுக்கு. இதனால் தர்மம் மாறிவிடாது ஸ்வாமி.

    • @AbcdEfg-nv6zj
      @AbcdEfg-nv6zj 3 месяца назад +1

      First and foremost is give respect to Sastras and God Narayana then anybody and every body can chant it.

    • @ShriRangatmadasan
      @ShriRangatmadasan 2 месяца назад

      No they don't have rights to chat vedas

    • @Raguram...
      @Raguram... Месяц назад

      @@ShriRangatmadasan if Vedas are universal sounds, as explained by our acharyas, all beings have the right to chant it. It doesn't belong to male Brahmins

  • @homecameraroll
    @homecameraroll Месяц назад +1

    Superb amazing explanation for each topic !! Thanks for sharing to uplift the soul !

  • @loveall7810
    @loveall7810 3 месяца назад +4

    வாழ்க வளமுடன்
    ஜெய் ஸ்ரீ ராம்

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 3 месяца назад +4

    Excellent questions and answers

  • @umasatish4418
    @umasatish4418 3 месяца назад +2

    Amoo bhagiyam adiyen

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 3 месяца назад +4

    Fantastic questions.Excellent answers as usual.Thanks.

  • @parimalaaprasadh6693
    @parimalaaprasadh6693 3 месяца назад +2

    Good question....very great explanation swamiji

  • @chitraiyer6456
    @chitraiyer6456 3 месяца назад +2

    Thank-you so so so so much to Madam and Dr. U. Ve. Venkateshji....
    🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmiravishankar4706
    @vijayalakshmiravishankar4706 3 месяца назад +2

    So intresting to watch.nice question and great answers.Amazing ratna mam. Wishes for ur effort.

  • @sundarikrishnamoorthy4624
    @sundarikrishnamoorthy4624 3 месяца назад +2

    Wow..interesting questions & very well explained answers🙏. Waiting for more❤👍

  • @srinathcaitanya
    @srinathcaitanya 3 месяца назад +2

    தன்னை சரணடைபவனை காத்து மற்ற்வறை துயரில் கிடக்க விடும் ஒரு கடவுளை சனாதனம் எற்காது. 🙏

    • @vembuk478
      @vembuk478 3 месяца назад +3

      தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். சரணாகதி அடைந்துவிட்டால் உங்களின் கர்ம பலன் உங்களை அணுகாது இறைவன் காத்து ரட்சித்து அவனிடத்தில் சேர்த்துகொள்ளவான்.

    • @mykid2940
      @mykid2940 3 месяца назад

      Elarumae saranagathi panni dhan aga vendum...vaikuntam puguvadhu mannavar vidhiyae...mathavangala thandika maatar perumal...he is waiting eagerly for saranagathi...he is not giving punishment...only we get good n bad based on our own karma...to eliminate all good n bad karma we need to do saranagathi to perumal from an acharyan that is doing panjasamskaram...this is the fact... believe it or not

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 3 месяца назад +2

    Shrimathe ramanujaya namaha Jai Shriman Narayana adiyen swamy

  • @UmaKrishnakumar-ow3vj
    @UmaKrishnakumar-ow3vj 3 месяца назад +1

    MS Subbalakshmi popularised Vishnu sahasranamam

  • @saraswathychari209
    @saraswathychari209 3 месяца назад +1

    ஹரே கிருஷ்ணா ஜீவாத்மா பரமாத்மா அற்புதமான விளக்கம். நன்றி

  • @vijayalakshmiravishankar4706
    @vijayalakshmiravishankar4706 3 месяца назад +2

    So intresting to watch.nice question and great answers.Amazing ratna mam. Wishes for ur effort.

  • @sathyagovindan652
    @sathyagovindan652 2 месяца назад +1

    அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய நல் விஷயங்கள்.நன்றி

    • @varadharajanmp2364
      @varadharajanmp2364 Месяц назад

      Beauty of our dharma is once upon a time going out of country was prohibited and people were treated outcaste but now the same has become qualification 😂😂😂😮😮😢😢

  • @vanajasenthil7763
    @vanajasenthil7763 3 месяца назад +1

    நாங்கள் பள்ளியில் கேண்டின் வைத்திருக்கிறோம் குழந்தைகளுக்கு டிபன் சாப்பாடு விலைக்கு விற்கிறோம் அவர்கள் இடம் பாத்திரம் free அதானால் கம்மிவிலைக்கு கொடுக்கிறோம் விலைவாசி ஏறிகொண்டுபோகிறது எங்களுக்கு பாதிவிலைக்கு விற்க அனுமதி இல்லை இதனால் என்வீட்டுகாரர் கடன் வாங்கி செய்கிறாரா இல்லைஎன்றும் சொல்லமாட்டார் முடியாது என்று ம் சொல்லமாட்டார் சில சமயங்களில் இல்லைஎன்றுசொல்லவேண்டியநிர்பந்தம் இதனால் எங்களுக்கு பாவம் சேருமாஇதுவே எனக்கு மனம் சங்கடமாக இருக்கு இதற்கு பதில் அழிக்க ஐயா எங்களூக்கு சொந்தவீடுஅமையவில்லை

    • @ratnamala1978
      @ratnamala1978  3 месяца назад +1

      நீங்கள் செய்யும் தொழிலில் நேர்மையுடன் செய்தால் ஒரு பாவமும் வந்து சேறாது. பெருமாள் உங்களுக்கு நல்ல எதிர் காலம் கொடுக்கட்டும் . 🙏

  • @Kavignargopal
    @Kavignargopal 2 месяца назад

    வேதங்களையே பெண்கள் சொல்லலாம் என்கிறார்கள். அதற்கு உதாரணமாக பல மக ரிஷிகளின் பத்னிக்களின் பெயர்களையும் குறிப்பிடுகிறார்கள். இன்றும் வட இந்தியாவில் பல பெண்கள் வேதம் ஓதுகிறார்கள். இந்தத் தடை இடையில் ஏற்படுத்தப் பட்டது என்றும் அது நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் உள்ளது.

  • @aartis1572
    @aartis1572 3 месяца назад +1

    Your Sanskrit and Tamil expert knowledge is amazing 🎉🎉

  • @ranjaninn215
    @ranjaninn215 3 месяца назад +2

    அற்புதமான பதிவு. மிக்க நன்றி🙏

  • @marchbaby335
    @marchbaby335 3 месяца назад +1

    Good sami. God for every living being. Karma too. Not necessary for gender issue.

  • @nageswararaogovindaluri8186
    @nageswararaogovindaluri8186 3 месяца назад +1

    Nice explanation
    Sir - never become a Dushyant Sridhar

  • @meenakshis4535
    @meenakshis4535 3 месяца назад +1

    Clear explanation. We are blessed to hear u Doctor. Thank u.

  • @k.nandhininandhini1034
    @k.nandhininandhini1034 3 месяца назад +2

    Nice questions mam and nice answers sir❤...tqqq

  • @shanthijayakumar4153
    @shanthijayakumar4153 3 месяца назад +2

    Very nice explanation mama..

  • @nalinivageesan
    @nalinivageesan 3 месяца назад +2

    Nice explanation and good questions....Great going Rathna🎉🎉

  • @savithasuresh2009
    @savithasuresh2009 3 месяца назад +1

    Namaskaram. superb explanation. Swamiji.

  • @seethalakshmisrinivasan1583
    @seethalakshmisrinivasan1583 3 месяца назад +1

    ரங்காரங்காரங்கா உன் திருவடிக்கே அபயம் அபயம் அபயம்🙏🙏🙏🙏

  • @saiyankakerote8295
    @saiyankakerote8295 3 месяца назад +3

    Hare Krishna ❤❤❤❤❤🎉

  • @sathish28
    @sathish28 3 месяца назад +1

    Excellent Explanation ! Superb
    Jai Shree Ram🙏

  • @vijayaraghava333
    @vijayaraghava333 2 месяца назад +1

    What a best episode that I have heard 😮 wow

  • @girijakrishnan386
    @girijakrishnan386 3 месяца назад +3

    thanks madam

  • @chithrag2809
    @chithrag2809 3 месяца назад +2

    Good questions and great answers 🙏

  • @ramasubramanianshankaran6354
    @ramasubramanianshankaran6354 3 месяца назад +2

    Great

  • @girijakrishnan386
    @girijakrishnan386 2 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramaramanujam5079
    @ramaramanujam5079 3 месяца назад +1

    அருமையான விளக்கம்...!!

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 3 месяца назад +1

    Our Humble Pranams Sri Krishnaya Paramatmaney Namaha 🙏🌷🥀🙏🙏🙏

  • @sudhakrishnakumar7523
    @sudhakrishnakumar7523 3 месяца назад +3

    Fantastic

  • @mangalamkrishnaswamy9859
    @mangalamkrishnaswamy9859 3 месяца назад +2

    Superb👏👏

  • @Brhaddhsiksha
    @Brhaddhsiksha 3 месяца назад +1

    adiyen swami, some of us may have the similar experiences , so for the sake of all us asking this question to you , will be glad if you could respond to it .... We have done prabhatthi after understanding the importance of it and following spirituality little by little , but some of our parents are still alive and they are very old but they have not done prabhatthi yet , as their children we want them to get it before their last breathe , but not able to do any sort of movement physically and mentally too . in this situation if we pray god by reciting Gadyatraym by Ramanuja , will our prayer help them for their last journey? In general if we pray for others our own children or parents or friends , will that prayer help them ?

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams 3 месяца назад +3

      Pls approach your family Acharya or an Acharya in the lineage of Ramanuja. They will show you the way for sure. There is a way for this.

    • @Brhaddhsiksha
      @Brhaddhsiksha 3 месяца назад +1

      Adiyen swami

  • @k.nandhininandhini1034
    @k.nandhininandhini1034 3 месяца назад +3

    Where to search for a aacharyan sir?

    • @mykid2940
      @mykid2940 3 месяца назад +1

      Sholinghar, melkote, srirangam, triplicane, thirukovilur, vanamamalai, Sriperumbudur epdi neraya kshetrangal la acharyans and jeeyar swamigal iruka...andha Kovil battachariya kita kelunga avanga solluvanga...perumal ta manam urugi vendikonga acharayan kaati kudunga nu...kandipa seekrama ungaluku kaatiduvaru...

    • @k.nandhininandhini1034
      @k.nandhininandhini1034 3 месяца назад

      @@mykid2940 thank u sir 🙏

  • @Sumana-w9v
    @Sumana-w9v Месяц назад +1

    Thank you mam 🙏🏻 thank you Swamiji 🙏🏻🙏🏻

  • @geetharanganathan9868
    @geetharanganathan9868 3 месяца назад +1

    Thank you. Waiting for the next episode

  • @lathark2377
    @lathark2377 15 дней назад

    🙏🙏🙏🙏

  • @vk5972
    @vk5972 3 месяца назад +1

    ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavipri5358
    @kavipri5358 3 месяца назад +1

    Arumai nandri

  • @lathakumar9088
    @lathakumar9088 3 месяца назад +1

    Very good convincing explanation
    🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajusrinivasan7751
    @rajusrinivasan7751 3 месяца назад +1

    Radhekrishna, very nice explanation swamy 😊🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 3 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kausalyaranga429
    @kausalyaranga429 3 месяца назад +1

    Adiyen namaskaram 🙏🙏🙏🙏

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 3 месяца назад

    Ippa paru dundaram
    Maade kooda kadalai tholiya thingathu
    Maattu thhevanathile
    Athe potta maadu thinguma?

  • @meerasv4542
    @meerasv4542 3 месяца назад +1

    Adiyen Dasan

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 3 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @shanthiraghavendran4064
    @shanthiraghavendran4064 2 месяца назад +1

    Narayana Namo Narayana

  • @Vgea123
    @Vgea123 3 месяца назад +2

    Fantastic questions and answers

  • @premakumari9707
    @premakumari9707 3 месяца назад +1

    Can women recite the dhyana shlokas that are given before the sahasranamam ?

    • @ratnamala1978
      @ratnamala1978  3 месяца назад +1

      Best is follow our Achariya’s advice

    • @krishnanharihara
      @krishnanharihara 2 месяца назад +1

      Yes. Only anganyasam karanyasam are to be ignored

    • @ratnamala1978
      @ratnamala1978  2 месяца назад

      It is in the video sir .

  • @chitrarangarajan8875
    @chitrarangarajan8875 3 месяца назад +1

    Really excellent upanyasam swami

  • @n.sasikaladevi4161
    @n.sasikaladevi4161 3 месяца назад +1

    Thank you for the explanation.

  • @jayalakshmin1307
    @jayalakshmin1307 3 месяца назад +1

    Jai Sri Ram Good

  • @vanajasenthil7763
    @vanajasenthil7763 3 месяца назад +1

    வணக்கம் ஐயா

  • @umaswaminathan6506
    @umaswaminathan6506 3 месяца назад +2

    Amazing Rathna mam

  • @crrajan1838
    @crrajan1838 2 месяца назад

    May we know madam name

  • @radhakannan1457
    @radhakannan1457 3 месяца назад +1

    Om Namo narayana

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug 3 месяца назад +1

    Good

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 3 месяца назад +1

    Ram krishna Hari

  • @santhir4042
    @santhir4042 3 месяца назад +1

    நன்றி ஸ்வாமி

  • @AbcdEfg-nv6zj
    @AbcdEfg-nv6zj 3 месяца назад

    First principle is give respect and surrender to the essense of Sastras, then any body can do it.

  • @vijayashekhar3930
    @vijayashekhar3930 3 месяца назад

    What about horoscope MAT hing for marriage

  • @ksarada3743
    @ksarada3743 3 месяца назад +1

    Namaskaram s

  • @lalithakasturirangan2613
    @lalithakasturirangan2613 3 месяца назад +1

    Very enlightening

  • @KausalyaS-je3dx
    @KausalyaS-je3dx 3 месяца назад +1

    Tk you.

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 3 месяца назад +1

    Thank you 🙏🏻

  • @prasannaharirajan2883
    @prasannaharirajan2883 3 месяца назад +1

    Namaskaram sir

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 3 месяца назад +1

    Best wishes

  • @k.nandhininandhini1034
    @k.nandhininandhini1034 3 месяца назад +1

    Thank u sir
    Thank u mam❤

  • @vanajasenthil7763
    @vanajasenthil7763 3 месяца назад

    இதற்கு பதில் கூறுங்கள் ஐயா

  • @omgthor405
    @omgthor405 3 месяца назад

    Mikka nanri swami

  • @ranimuthuselvam6170
    @ranimuthuselvam6170 3 месяца назад

    நமோ நமோ நாராயணா

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 3 месяца назад +2

    நன்றி அண்ணா
    ஸ்ரீ ஹரி:, ஸ்ரீஹரி:, ஸ்ரீஹரி:

  • @geethpriyasaravanan8460
    @geethpriyasaravanan8460 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 3 месяца назад

    🙏🙏🙏