கிருஸ்துவத்திற்குள் புரையோடிப் போன சாதியம் - சகோதரர்.அகத்தியன் வருத்தம் | Pastor Agathiyan Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • கிருஸ்துவ மதத்திற்குள் தொடரும் சாதிய பாகுபாடு மற்றும் தவறான அணுகுமுறைகளை சாடும் சகோதரர்.அகத்தியன் அவர்களோடு ஒரு நேர்காணல்

Комментарии • 72

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x 8 месяцев назад +4

    வித்தியாசமான சிந்திக்க கூடிய பதிவு இன்றைய காலத்திற்கு இளைஞர்களிடத்தில் புதிய விதமான யோசனையை உண்டாக்கும் .மதத்தின் மீதான புரிதலை அறிவு சார்ந்து சற்று நகர்த்த இது உதவும் .....
    சமூக நீதி வெல்லட்டும் தமிழகம் சிறக்கட்டும் ...

  • @mvalinteenqubert9394
    @mvalinteenqubert9394 8 месяцев назад +2

    28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
    கலாத்தியர் 3:28

  • @asaithambi3852
    @asaithambi3852 8 месяцев назад +6

    தோழர் மகிழ்நன் முயற்சியை பாராட்டுகிறேன், தொடர்ந்து கிருஸ்தவத்தின் மூட பழக்கங்களை வெளி கொண்டுவர வேண்டும், இன்னும் பலரை அழைத்து விவாதிக்க வேண்டும்.

    • @ebinezerjacob8943
      @ebinezerjacob8943 8 месяцев назад

      😊

    • @user-ji2qw6ik4n
      @user-ji2qw6ik4n 8 месяцев назад

      கிறிஸ்துவத்தின் மூட பழக்கங்களா? கிறிஸ்த்துவத்தை பற்றி அ ஆ தெரியாத உன்னை போன்ற மூடர்கள் தான் அப்படி சொல்வார்கள்.

  • @niyasahamed1928
    @niyasahamed1928 8 месяцев назад +7

    மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.
    இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 8 месяцев назад +1

    Respected Mr.Mahiznan, as usual Great, what a intellectual person you are, we salute your service, thanks for your time.

  • @natarajanc6645
    @natarajanc6645 8 месяцев назад

    உண்மையான உரையாடல்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 месяцев назад +3

    இந்திய துனை கண்டத்து நாடுகள் பார்ப்பனிய நச்சு தன்மைக்கு உள்ளானவை 🌏 இந்திய துனை கண்டத்து நாடுகளின் சமுதாயம் பாதிப்புக்கு உள்ளானவை
    இங்கு சினாவின் மதமான டாவோயிசம் வந்து இருந்தால் கூட. அது வேறுப்பட்ட நிலையை அடைந்து இருக்கும்

  • @user-je9yh3qg8m
    @user-je9yh3qg8m 8 месяцев назад +1

    இயேசுவே நீர் மீண்டும் பிறக்காமல் இருப்பது நல்லது. பிறந்தாலும் கருப்பராக பிறக்காமல் இருப்பது நல்லது!

  • @user-bn6mz8mk2d
    @user-bn6mz8mk2d 8 месяцев назад

    இயேசு மனந்திரும்புதலும் பாப மன்னிப்பும் பரிசுத்த ஆவியினால் உண்டாண நித்திய ஜீவன் ஜாதி களை மாற்ற வராமல் மனுக்குலம் இழந்து போன அன்பு முடிந்தால் மாற்கு 12: 29,30: இயேசு நியாயப் பிரமானத்தின் நிறை வேறுதலே அன்பு இதைத்தான் இயேசு கிறிஸ்து பூமியை சமாதான வாழ்வு அகத்தியன் இவ்வகையாய் இன்னும் கிறிஸ்த்துவை கற்றுக் கொள்ளவில்லையே

  • @carolinejesudoss1325
    @carolinejesudoss1325 8 месяцев назад

    சகோதரர் அகத்தியன் 👍🏿👍🏿👍🏿

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 8 месяцев назад

    Who is created the religious and cost he is the incharge

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 месяцев назад +2

    இங்கே இருப்பது பார்ப்பனியத்தில் இருக்கும் ஜாதி பிரிவுகளில் வேறுப்பட்ட வகையான ஜாதிகளாக இருப்பது தான் கிருஷ்த்துவம் இஸ்லாம்

    • @dharWeshMaideen-ws7dj
      @dharWeshMaideen-ws7dj 8 месяцев назад

      என் ளது இஸ்லாத்தில் சாதியா?ஆமா.இஸ்லாமிய
      மியதேவர் இஸ்லாமிய பிள்ளைமார் இஸ்லாமிய கவுண்டர் .இஸ்லாமிய வன்னியர் இஸ்லாமிய நாடார் இஸ்லாமிய முதலி'யார். இஸ்லாமிய நாயக்கர் என்று சொல்லிக் கொண்டு அலையுறோமா ,? சிரிக்க சிரிக்க பேசும் பாஸ்டர் அகத்தியன் மதவன் கொடுமைக்கு ஆளாயிருக்கிறார் அதனால் உண்மையை பேச முடியவில்லை

    • @dharWeshMaideen-ws7dj
      @dharWeshMaideen-ws7dj 8 месяцев назад

      ராவுத்தர் லெப்பை என்ப.
      தெல்லாம் 'தங்கத்தில் உருவான மூக்குத்தி தோடு |
      கம்மல்நெக்லெஸ் போன்றவை எல்லாம் தங்கம் எல்லாம் ஒரே இனம் அழுது தவித்து அக்கா வீட்டுக்கு போனால் அவ மழுங்க சிரைத்து மாடு மேய்க்க போட்டாளாம் பொறந்த இடம் தான் இப்படினா போன இடமும் அப்படியா ? சிந்திக்க வேண்டும் மானிடமே.

    • @dharWeshMaideen-ws7dj
      @dharWeshMaideen-ws7dj 8 месяцев назад

      இன்னும் இஸ்லாமிய பள்ளர். இஸ்லாமிய பறையர்
      இஸ்லாமியசக்கி லியர் என் றெல்லாம் கிடையாது இதெல்லாம் பாஸ்டர் அகத்தியனுக்கு தெரியும் மறைக்கிறார்.
      😊

  • @user-xp3df7th4r
    @user-xp3df7th4r 8 месяцев назад +1

    உலகளாவிய மதம் இவ்வளவு சாதிய அடிபுபடையில் இயஙுகுவது சரியா

    • @---np7mi
      @---np7mi 8 месяцев назад

      உலகளவில் மதம் தான் ஆனால் இந்தியாவில் தான் இந்த பிரச்சினை. மேற்கத்திய நாடுகளில் சாதி மட்டும் இல்லை தொழில் அடிப்படையில் கூட அங்கு வித்தியாசம் இல்லை. ஆனால் ஆசிய மற்றும் அரபு நாடுகளில் தொழில் அடிப்படையில் பிரித்து தாழ்வு பார்ப்பது உண்டு.

  • @chintuz1002
    @chintuz1002 8 месяцев назад +1

    two different ideology cant go togther, same goes to marriage.

  • @dayakarrao2206
    @dayakarrao2206 8 месяцев назад

    Can "Aran sei" tell people why human are?
    Is it not a duty of an interviewer to tell or convey why you are?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 месяцев назад +2

    இங்கே இருப்பது
    பார்ப்பனிய C AND I

  • @---np7mi
    @---np7mi 8 месяцев назад

    Riyas talks. என்ற இ.தளத்தில் பைபிளைப் குறித்த பல காணொளிகள் உள்ளது அதற்கு உங்களால் பதில் அளிக்க முடியுமா என்றால் அதை செய்யுங்கள். இன்று தமிழ் நாட்டில் மதமாற்றம் செய்ய பல பைபிள் சம்பவங்கள் தவறு என்று சொல்லி பிரச்சாரம் நடக்கிறது. இவைகளுக்கு தகுந்த முறையில் பதில் அளிக்க முடியுமா??

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 8 месяцев назад

    பெற்றோரை, மாற்றிக்கொள்ளும், தைரியம், துணிச்சல் உள்ளவனே ...
    மதம் மாறக்கடவது.

    • @BharathaBhoomi-ww5lp
      @BharathaBhoomi-ww5lp 4 месяца назад

      மத சுதந்திரம் என்பது தனி மனித உரிமையின் கீழ் வருமா bro?

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 4 месяца назад

      @@BharathaBhoomi-ww5lp
      அதற்கு முன்,
      பிரபஞ்ச நியதிகள்,
      கடவுள், நமக்கு உயிரையும் பிறப்பையும், நியமனம் செய்வதை, அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்;
      அதுவே உனது கடமை;
      அதுவே உனது நியதி.
      பிறப்பில், மரபில், குறைகள் உண்டு.
      அதை சீரமைக்கும் பொறுப்பையும் கடவுள் கொடுத்துள்ளார்.
      திறம்பட போராடி செய்.
      குறை சொல்லி ஓடி விடாதே.
      மதமாறிகள் செய்வது, இதுவே..
      வாழ்வு முற்றுப்பெறாது.
      பிரபஞ்ச நீதியை, நியதியை மீறுகிறாய்.
      பலனை அனுபவிப்பாய்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 месяцев назад

    Europeல் இருப்பது Ethnic importance And Ethnic Based Christianity
    Middle East Asiaவில் இருப்பது Ethnic importance And Ethnic Based Islam

  • @dayakarrao2206
    @dayakarrao2206 8 месяцев назад

    Born should born again to tally their life. Not tallying the life is very very dangerous of today's life and life to come.

  • @Drugvigil
    @Drugvigil 8 месяцев назад

    Pechula unma ila a

  • @augastinjaipaul5487
    @augastinjaipaul5487 8 месяцев назад +1

    தாழ்த்தப்பட்டோர்
    என்று கூறவேன்டாம்😂

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 8 месяцев назад

      தாழ்த்தி வைக்கப்பட்டோர்.
      தனி சர்ச், கல்லறை, கழிவறை

  • @user-sh5vp4yn8u
    @user-sh5vp4yn8u 8 месяцев назад

    AC,BC * Bible காலத்துல ஜாதி உறுவாகவில்லைதானே??

  • @JoseBenny
    @JoseBenny 8 месяцев назад +1

    This guy is a casteist. He hides he is a pro casteist but he is not realizing

  • @Matheyu
    @Matheyu 8 месяцев назад +1

    Yov Anchor, don't think you know everything. You try to understand what he is saying.

    • @senguttuvans7073
      @senguttuvans7073 8 месяцев назад

      He is conflicting about his own statement. Pls understand the Bible does not aware of caste system. The anchors point of view is bit straight forward.

    • @user-ji2qw6ik4n
      @user-ji2qw6ik4n 8 месяцев назад +1

      How many of the commenters know 1% about the Bible and Christianity? This anchor is one of them.

  • @edison6817
    @edison6817 Месяц назад

    சகல ஜாதிகளையும் சீஷராக்க வேண்டுமென்பதே இயேசுவானவருடைய கட்டளை. புதுஉடன்படிக்கைக்குரிய ஊழியம் செய்ய வேண்டுமென்பதும் தேவனுடைய கட்டளை.அதை ஏன் நீங்கள் செய்யவில்லை?

  • @sathiyamoorthys9270
    @sathiyamoorthys9270 8 месяцев назад +8

    அகத்தியன் பாதிரியார் கிடையாது.
    அவர் தான் பிறந்த கிறித்தவ மதத்தில் உள்ள ஜாதி பாகுபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வந்த கலகக்காரன் .
    ஒவ்வொரு ஜாதிக்கும் அதற்கு ஏற்றவாறு குணங்கள் உண்டு என்று சொல்லும் அகத்தியன் இங்கு சங்கியாக மாறியது வருத்தம் அளிக்கிறது.

  • @rahu8717
    @rahu8717 8 месяцев назад +1

    மகிழ்.. நீங்க பகுத்தறிவுவாதி..
    இந்த மாதிரி மத வாத ஆளுகள் கிட்ட ஒரு ஞானமும் வரப்போவதில்லை.. எல்லா மத வாத்திகளும் அப்படித்தான்..

  • @do.2919
    @do.2919 8 месяцев назад +2

    6:22 இவன் மோசமான பீஸ்like நித்தியானந்தா

  • @amalrajarockiasamy2832
    @amalrajarockiasamy2832 8 месяцев назад

    This man Agasthian does not the base neither in the history of the Church nor in the history of caste system in the Indian Church, please approach a priest or lay person who is expert in both. I have made a research on this field. He speaks rubbish things.

  • @charlesd8476
    @charlesd8476 8 месяцев назад

    திரு அகத்தியன் கூறுவது போல கிறிஸ் லாம் என்ற பெயரையும், கருத்தியலையும் இப்போது தான் கேள்விபடுகிறேன். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. சாதி எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 месяцев назад

    FAKE C AND I

  • @kalifullah-1i
    @kalifullah-1i 8 месяцев назад

    WorkofGad,என்கிறார்?ஏசுதன்னைகடவுள்என்றுசொல்லிக்கொள்ளவில்லை!God,என்றுயாரைச்சொல்லுகிறார்?இவரைஏசு,அனுப்பிவைத்தாகச்சொல்லுகிறார்?கருத்துஇடிக்கிறதே?!....

  • @rameshdurai2191
    @rameshdurai2191 8 месяцев назад

    எங்களால் கேட்க முடியாது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 месяцев назад +1

    இங்கே இருப்பது பார்ப்பனியத்தில் இருக்கும் ஜாதி பிரிவுகளில் வேறுப்பட்ட வகையான ஜாதிகளாக இருப்பது தான் கிருஷ்த்துவம் இஸ்லாம்

    • @malikbasha3638
      @malikbasha3638 8 месяцев назад +1

      ஏதாவது கெட்டவார்த்தையில் திட்ட போகிறேன். இஸ்லாத்தை ஏய்யா வம்புக்கிழுக்கிற அவதூறுரை அள்ளி வீசுர நீ இஸ்லாத்தை மதி மதிக்காமல் போ அது உண் விருப்பம் ஆனால் இல்லாத ஒன்றை கூறாதே இஸ்லாத்தில் சாதி இல்லை இல்லவே இல்லை.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 8 месяцев назад

      இங்கே இருப்பது
      பார்ப்பனிய. C. AND. I

    • @chintuz1002
      @chintuz1002 8 месяцев назад

      before islam, iran has caste system now there is no caste why?