கண்ணீர் விட்டு அழுத சாலமன் பாப்பையா! - உருக்கமான பேட்டி! -Solomon Pappaiah Interview Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Solomon Pappaiah Interview - Part1 - • நடுவர் பதவி என்மேல் தி...
    Pattimandram Raja சொல்லும் Secrets
    Link : • 21 நாட்கள் வீட்டில் சண...
    Pattimandram Barathi Baskar Sharings!
    Link : • "என்னை அழவைத்த ஒரு விஷ...
    Solomon Pappayah is an Indian scholar and a television icon.He is best known for moderating debate talk shows, known as 'patti mandram.In this video with host Cibi Chakravarthy,Salomon pappayah shares his opinion about Current Lockdown status in India and much more interesting things about him. #SolomonPappayah #Solomonpappaiah #Pattimandram #Lockdown
    கொரோனா அலர்ட்... வீட்டுக்குள்ளேயே பணி... நடமாடத் தடை...
    எந்தக் காரணங்களாலும் நீங்கள் விகடனை மிஸ் செய்ய வேண்டாம்..!
    044-66808040-க்கு மிஸ்டு கால் கொடுத்து #VikatanApp மூலம் ஒரு மாதம் கட்டண்மில்லாமல் வாசியுங்கள்...
    One Month FREE FREE FREE
    விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!
    உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.
    கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்!
    Link : bit.ly/GiftFro...
    CREDITS
    Host - Cibi Chakravarthy.N | Edit - Lenin
    'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Комментарии • 261

  • @vikatanwebtv
    @vikatanwebtv  4 года назад +11

    Solomon Pappaiah Interview - Part1 - ruclips.net/video/2DohxUY4uG8/видео.html

    • @kumarappansp4121
      @kumarappansp4121 4 года назад

      kankalankudu Ayya

    • @tvsnadar
      @tvsnadar 2 года назад

      அய்யாவின் தொடர்பு எண் கிடைக்குமா

  • @janubalasundarmaxmillan5115
    @janubalasundarmaxmillan5115 4 года назад +32

    எத்தனை இதயங்களை சிரிக்க வைத்த குரல் கலங்கும் போது என் இதயத்தில் ஒரு வலி உணர முடிகிறது. நானும் தமிழன் ஐயா

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 4 года назад +25

    ஐயாவைப்போன்றவர்கள் இப்போதெல்லாம் மிகக்குறைவு. என் அப்பா பேசுவதைப்போலவே இருந்தது. நன்றி விகடன், நன்றி சிபி.

  • @hayarniza2497
    @hayarniza2497 4 года назад +45

    Naan malayaali.. Aanaal thamizh mel irukkira anbukkaaga thaan naan thamizh paditthean.. ippol ezhuthavum padikkavum nandraaga theriyum.... I LOVE TAMIZH.... 👍👍

    • @Greencity8686
      @Greencity8686 4 года назад +2

      வாழ்த்துகள் நண்பா

    • @theindianvlog5990
      @theindianvlog5990 4 года назад

      Tamil nalla padichu iruntha
      Nee malayali ne solla matta

    • @hayarniza2497
      @hayarniza2497 4 года назад +5

      @@theindianvlog5990 Ath yeppadi mudiyum.. yennoda thaai mozhi.. Malayalam aache.. thaaye marakka mudiyumaa...

    • @ST-dh5oc
      @ST-dh5oc 4 года назад

      Hayar Niza Malayalam mother is Tamil

    • @ST-dh5oc
      @ST-dh5oc 4 года назад +1

      Athi vignesh I am not asking him to say his mother tongue as Tamil . I am just saying his great grand mother’s (patti) mother tongue is tamil

  • @varuns3127
    @varuns3127 4 года назад +44

    கஷ்டத்தை கடந்து வந்தவர்களால் மட்டுமே உணர முடியும் அவர் கண்ணீரில் - வறுமையின் வலிகள்!

  • @thirumurugan8303
    @thirumurugan8303 4 года назад +74

    இந்த வீடியோ பார்த்து எத்தனை விழிகளில் கண்ணீர் வந்தது?

  • @appdipodu
    @appdipodu 4 года назад +55

    சாலமன் ஐயா காலம் நமக்கு அளித்திட்ட பொக்கிசம்.🙏

    • @MaskedExpert
      @MaskedExpert 4 года назад +2

      well said

    • @vimalpalm4211
      @vimalpalm4211 4 года назад +1

      சரியான பதிவு.நன்றி

  • @gideonsukumar3593
    @gideonsukumar3593 4 года назад +28

    Great Person. Great Interview.

  • @MK-ds2di
    @MK-ds2di 4 года назад +91

    அமெரிக்கன் கல்லூரியில் இவருடைய வகுபில் மாணவனாக இருந்தேன். அன்றே இவர் வகுப்புக்கு போவது மகிழ்ச்சியாக இருக்கும்.

    • @eswariram9885
      @eswariram9885 4 года назад +3

      My friend studied in American college. She said that while crossing the faculty room ...sir would comment'enna kaka ukaandhirukkunu paakreengla'. I really admired the sense of humour about this great person while talking about him. We have to preserve sucb great men.

    • @vijayveeraiyan2926
      @vijayveeraiyan2926 4 года назад

      உங்களின் அனுபவங்கள் எதும் இருந்தால் பகிருங்கள்.

    • @MaskedExpert
      @MaskedExpert 4 года назад +1

      Nice #MaskedExpert

    • @kkarthiga1
      @kkarthiga1 4 года назад

      MK lucky you.

    • @fazhulrahman4870
      @fazhulrahman4870 4 года назад

      Mk கொடுத்துவச்ச மனுஷன்

  • @vtamilselvam9809
    @vtamilselvam9809 4 года назад +12

    அய்யாவின் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது. ஆனால் அவர் கண்ணீர் என்னால் தாங்கமுடியவில்லை. கடவுள் அனைவரையும் நிச்சயம் காப்பாற்றுவார். நல்லதே நடக்கும்.

  • @veeranganait4087
    @veeranganait4087 4 года назад +4

    பிறிதின் நோய் தன் நோய் போல எண்னிக்கொண்டு மனமும் கண்ணும் வருந்தி வந்தது வார்த்தைகள் அய்யனிடமிருந்து. ஏழைகள் துயர்துடைக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும். பரம்பொருள் ஒன்றுறென உணர்ந்தவர் பேச்சு இன்று மனதை கனமாக்கியது முதன்முறையாக. 🙏.
    சிறந்த கேள்விகள் சிபி வாழ்த்துகள். வாழ்க வளத்துடன் 💐

  • @sridharmadhavan1133
    @sridharmadhavan1133 4 года назад +17

    விகடன் இதழை விட, இந்த வலைத்தளம் மிக பெரிய பங்கு செய்ய போகிறது, சிபி அண்ணா இந்த பேட்டி என் வாழ்நாளில் திருப்பு முனை .

  • @user-so3nw5xu7g
    @user-so3nw5xu7g 4 года назад +58

    தமிழ் அழியாமல் இருக்கவேண்டுமென்றல் vikatan தமிழில் எழுத வேண்டும். Imperpect show இதை தமிழில் எழுத வேண்டும்

    • @MaskedExpert
      @MaskedExpert 4 года назад +3

      Ha Ha well said #Masked Expert, Vikatan Team should consider this suggestion

    • @selvarajs890
      @selvarajs890 4 года назад +1

      "முறையற்ற காட்சிகள்" என்றழைக்கபடட்டும்

  • @iliasahm
    @iliasahm 4 года назад +13

    Example of a great soul is a soft heart n heart which cries for others during distress..Long liv SP ayaiya

  • @dr.vsharmiladeve9288
    @dr.vsharmiladeve9288 4 года назад +35

    மக்களின் மனதில் உள்ளதை சொல்கிறார்...அன்றாடங்காய்ச்சிகளின் கஷ்டத்தை... மிகவும் வருத்தமாக இருக்கிறதய்யா

  • @ksharma592
    @ksharma592 3 года назад +1

    தம் சிறந்த பட்டி மன்ற பேச்சால் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற ஒரு மாமேதை. அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை..இவர் நீடூழி வளமுடன் வாழ ஆண்டவர் அருள் புரிவானக நன்றி..T.v.kuppuswamysharma

  • @thirumurugan3912
    @thirumurugan3912 4 года назад +64

    ஐயா அழுகையால் நானும் அழுதுவிட்டேன்

    • @mail2sanram
      @mail2sanram 4 года назад +4

      நாம் அழுகயோடு நிற்காமல் செயல்படுவோம். இது போன்ற நல்ல மனிதர்கள் காட்டிய பாதையில்

  • @hilalrasheed9617
    @hilalrasheed9617 4 года назад +1

    உங்கள் சகாப்தத்தில் வாழ்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் எங்கள் உணர்வுகளை பிரதிபலிக்கிறீர்கள்,நானும் அழுதுவிட்டேன். ஒன்று பரம்பொருள் நம் அதன் மக்கள்.

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi 4 года назад +3

    அய்யாவின் அருமையான இலக்கிய உரைக்கு பின்னர், கொரோனாவின் தாக்கத்தின் யதார்த்தத்தை மிகவும் உருக்கத்துடன் கூறிய போது, என் விழிகளிலிருந்து பெருகிய விழிநீரால் மனம் கனத்தது. நல்ல சூழல் வரவேண்டுமென்று நம்பிக்கை கொள்வோம்..

  • @user-xo9zg3oq3z
    @user-xo9zg3oq3z 4 года назад +2

    எனது தமிழ்த் தாத்தா நெல்லை கண்ணன் மற்றும் சாலமன் பாப்பையா இருவரின் அழுகையை கண்டு பலநாள் அழுதிருக்கிறேன். யார் யாருக்கு எல்லாமோ சாமரம் வீசிக்கொண்டு , சாராயக் கடைகளிலும், பிரியானிக்கும்ம் குவாட்ர்க்கும் ஓட்டை விற்று, சுயமரியாதை இழந்து அடிமையாய் முதுகு வளைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் இன்றைய தமிழன்.

  • @vrkvrk6509
    @vrkvrk6509 4 года назад +35

    அய்யா அவர்களின் கண்ணீர் வார்த்தைகளை கேட்பதற்கு எத்தனை செவி கள் இருக்கு?

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 4 года назад +2

    அய்யா அவர்களின் கண்ணீரை காணும்போது மிகவும் வேதனையளிக்கின்றது. இயற்கை காப்பாற்றவேண்டும்.

  • @arunpandiankn
    @arunpandiankn 4 года назад +21

    ஐயா அவர்களின் வாழ்க்கை என்பது ஒரு பாடம்

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 4 года назад +14

    ஐயா எனக்கு ஐந்து மொழிகள் தெரியும் .ஆனால் நான் தமிழில் பேசும்போது எங்க ஊர் வழக்குமொழியிலதான் பேசுவேன்.இதை நான் பெருமையா நினைக்கிறேன்

    • @josephananchan5869
      @josephananchan5869 4 года назад

      எவனைப்பற்றியும் கவலைப் படாமல் தயக்கமில்லாமல் பேசுங்கள் வழக்கு மொழியை. நலமுடன் இருங்கள்.

    • @aravindpanneer7664
      @aravindpanneer7664 4 года назад

      @@josephananchan5869 நன்றி

    • @prasannabalasundaram2756
      @prasannabalasundaram2756 4 года назад

      👌🏿👌🏿👌🏿

  • @kajamohaideen2546
    @kajamohaideen2546 4 года назад +18

    ஐயா உம்போன்ற நல்உள்ளம்,படைத்த நீரே கண்கலங்கினால் எப்படி,தமிழினத்திற்கு ஆறுதல்கூறுவர்,யார்?யாரோ.

  • @கரும்புஜுஸ்
    @கரும்புஜுஸ் 4 года назад +10

    நல்ல இருங்க தம்பி............👌👌👌

  • @klpguru9920
    @klpguru9920 4 года назад +10

    அய்யா நீங்கள் நூறாண்டு நலமாக வாழ வேண்டும் 🙏🙏👏👏

  • @Purusothaman16
    @Purusothaman16 4 года назад +1

    தமிழ் கடல் ஐயா நெல்லை கண்ணன், தமிழ் கடவுள் ஐயா சாலமன் பாப்பையா இவர்களுடைய தமிழ் ஆளுமை என்றும் போற்றுதற்குரியது.. ஆனந்த விகடனுக்கு மனமார்ந்த நன்றி..

  • @rajkumargajendran8408
    @rajkumargajendran8408 4 года назад +12

    சிபி.. ஐயா கலங்கும் போது எங்களை போலவே உன் கண் கலங்கியது.. மனுசன்யா நீ..

  • @yashdev4602
    @yashdev4602 4 года назад +2

    Great soul! Long live! Stay healthy and happy!

  • @muthukumaranl
    @muthukumaranl 2 года назад +1

    Beyond being a talented Tamil scholar he is most importantly a blessed soul...its people like him who are the salt of our land..and the reason we still get rain...lets hope & pray we don't lose him & people like him..

  • @shanmugarajk6041
    @shanmugarajk6041 4 года назад +4

    உங்களின் அகநானூறு படிக்க காத்திருக்கிறேன் ஐயா

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад

    Always Arumai Speech and Superb

  • @Natarajan152
    @Natarajan152 4 года назад +1

    A very genuine human being, I pray for his long life !

  • @makejier
    @makejier 4 года назад +3

    One of the best and real interview

  • @shanmugamr5912
    @shanmugamr5912 4 года назад

    வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரை தங்கள் வடிவில் கண்டேன் ஐயா !
    நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு அருள் புரிய வேண்டுகிறேன் !

  • @vickydude5272
    @vickydude5272 4 года назад +8

    😭😭😭😭மனசு ரெம்ப பாரமா இருக்கு

  • @loginramanan
    @loginramanan 4 года назад +11

    அய்யா அவர்கள் கலங்கிய போது நானும் கலங்கினேன் என் அயயா என் சமுதாய மக்களுக்காய் கலங்குகிறார். ஆனால் சிபி சட்டென கலக்கத்தில் முடித்து விட்டீர். இது வல்ல உமது பணி சமுதாயத்தில் நல்ல பக்கங்கள நிறைய இருப்பதை அய்யா அவர்கள் பார்வைக்கு வையுங்கள், அதுவும் உமது கடமையே

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 года назад +1

    தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் அருமையைக் கெடுத்தது திராவிடம் என்பதை தாங்கள் தான் உணர்த்த வேண்டும்.

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 4 года назад +2

    விகடன் சிம்பல் itself unique and informative

  • @ganeshank5266
    @ganeshank5266 3 года назад

    As a villager and Mumbaiwala I can understand your hard and hunger experiences and emotional on poor and poverty people inspired me

  • @Johnson_S...
    @Johnson_S... 4 года назад +1

    நல்ல நேர்காணல், வாழ்த்துக்கள் சிபி🎉

  • @thiyagarajan9871
    @thiyagarajan9871 4 года назад +10

    சிபியைப் போன்றே ஐயா சொன்னதும் எனக்கும் கண்கள் கசிந்தது

  • @jmalroy
    @jmalroy 4 года назад +4

    Amazing Interview Cibi 👍🏻

  • @US_9725
    @US_9725 4 года назад +2

    தமிழ் தெய்வத்தின் குரல் இனிமை அருமை சரண் சிபி சேர்ந்து இருந்தால் சந்தோஷமா இருந்து இருக்கும்

  • @gopinath451
    @gopinath451 4 года назад +6

    Hai Sibi, Can we expect an interview from Tamil Kadal Nellai Kannan. Interview with Solomon Pappya was really touching.

  • @sethilkumarsenthil9004
    @sethilkumarsenthil9004 4 года назад +14

    ஐயா நமக்கு நல்ல தலைவர் அமைய வில்லை இது இந்த நாட்டின் சாபக் கேடு

  • @mothilalbapu348
    @mothilalbapu348 4 года назад +5

    சாலமன் ஐயா தமிழ் பற்று குறைந்து வருவது பற்றி சொன்னது மிக்க சரி. மொபைல் நம்பர் தமிழில் சொன்னால் உடனே ஆங்கிலத்தில் சொல்ல தெரியாதா என்று கேவலமா பார்க்கிறாங்க.

    • @mmmm-oy4cn
      @mmmm-oy4cn 4 года назад

      Unmai than sagothararey! Aanal neengalum mobile number nu aangilathula solringaley!

  • @harshithashermi2860
    @harshithashermi2860 4 года назад +6

    Precious😢❤️

  • @mail2sanram
    @mail2sanram 4 года назад +3

    தெய்வ வாக்கு. இது மகுடம் சேர்த்த பதிவு. விகடனுக்கு மற்றும் சிபி அவர்களுக்கு நன்றி

  • @ramakumarachuthan5647
    @ramakumarachuthan5647 4 года назад

    Nice speech, very realistic.

  • @maniramachandran2360
    @maniramachandran2360 4 года назад +4

    Good speach

  • @deviduraicookey4416
    @deviduraicookey4416 3 года назад

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா உப்பு என்ற வார்த்தை கூட இப்போது தமிழ் வருவதில்லை

  • @prabhu5470
    @prabhu5470 4 года назад +1

    சமகாலத்தில் தமிழின் அடையாளம் ஐயா... பட்டிமன்றத்தின் முடிசூடா மன்னன்.... மனிதத்தின் உச்சம்..... உங்களோடு சேர்ந்து என் கண்களிலும் கண்ணீர்.....

  • @veerashanmugam923
    @veerashanmugam923 3 года назад

    விகடன் டீவிக்கு நன்றி.

  • @PremKumar-de6gr
    @PremKumar-de6gr 4 года назад +4

    மிகவும் வருத்தமாக இருந்தது அய்யா அழுகைல்

  • @revathijeeva1979
    @revathijeeva1979 4 года назад +1

    நன்று ஐயா

  • @sirvaf2074
    @sirvaf2074 4 года назад +20

    ஐயாவின் முதுமையில் கண்ணீரை கண்டு சிபி உட்பட அனைவரும் கலங்கித்தான் போனோம்.

  • @srinivasan-xr2xp
    @srinivasan-xr2xp 4 года назад +2

    Your r a indian.super

  • @dandapanis1401
    @dandapanis1401 4 года назад

    XCELLENT

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 4 года назад

    மிகச்சிறந்த கருத்துப் பரிமாற்றம் ஐயா.
    ஏன் ஐயா வேண்டாம் ஐயா.. அழாதைங்க ஐயா...
    சகோ ❤❤

  • @eswariram9885
    @eswariram9885 4 года назад +2

    Aiyavai paarthalae sirithu vayiru valikka ready aagividum. Nice memories.

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 4 года назад

    "தமிழின் நினைவாகவே, எப்போதும் இருப்பதும், படிப்பதும், பேசுவதும், எழுதுவதும், படைப்பதும், பயின்றதைப் பயனுற பரப்புவதும் என, உண்மைத் தமிழனாய் வாழும் சில மூத்த தமிழறிஞர்களுள், மிக முக்கியமானவர் நம் அய்யா அவர்கள். அவரின் பட்டிமன்ற பகுத்தாய்வுப் பணிகளைப் போன்ற பல அற்புத பணிகளுள் ஒன்றின் சிறப்பை சொல்வதன் மூலம், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், திருக்குறளை, அதன் அரிய கருத்துகளை, எளிய தமிழில், தெளிவான விளக்கங்களோடு, ஏழை, பணக்கார, படித்தவன், படிக்காதவன், குழந்தைகள், பெரியவர், அரசன்,ஆண்டி, அரசியல்வாதி என அனைவரும் அறிந்து பயன்பெற அவர் பாடம் நடத்திய விதம் கண்டு, விவேக் ஒரு படத்தில் ஒரு சிறுவனிடம், திருக்குறளை எழுதியது யார் எனக் கேட்க, அச்சிறுவன், சாலமன் பாப்பையா எனச் சொல்ல, அரங்கமே அதிர்ந்ததும், மக்கள் அதை மனமகிழ்வோடு, ரசித்து மகிழ்ந்ததும், வாழும் வள்ளுவனாய் நம் அய்யாவை தமிழ் மக்கள் கொண்டாடி வருவதும், அதுவே, அவர் வாழும் காலத்திலேயே, அவருக்கு நாம் செய்யும் சிறப்பாகும்! அவருக்கு, நம் அரசும் மத்திய அரசும் மேலும் கெளரவமளிக்க வேண்டும்! என அனைவர் சார்பாக வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்! அவர் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து, தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக பல்வேறு படைப்புகளை தந்தருள வேண்டுமெனக் கேட்டு, அய்யாவை, வாழ்த்த வயதில்லையென்பதால், வணங்கி மகிழ்கிறேன்! - இதை அழாமல் என்னால் எழுத இயலவில்லை! காரணம், அய்யாவின் அனைவரின் நலனுக்கான அன்புக் கண்ணீர், என் கண்களையும் கலங்குமாறு செய்துவிட்டது! கொரோனாவால், பசிப்பிணியால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசுகளால் பாதுகாக்கப்பட்டு, நலம்பெற வேண்டுமென வேண்டுதல்களோடு விடைபெறுகிறேன் - நன்றி!."

  • @sjoh01z
    @sjoh01z 4 года назад +5

    இதயம் கனத்த உரையாடல்😭😭

  • @pthangaraj3491
    @pthangaraj3491 4 года назад +21

    எங்கள் அண்ணன் சீமான் சொன்னதை ஐயா சாலமன் பாப்பையா உறுதி படுத்தி உள்ளார் . சிலருக்கு கோபம் வரலாம் .கோபம் வந்தால் அவர் தமிழர் இல்லை ஐயா சாலமன் பாப்பையா அவர்களுக்கு நன்றி

    • @dhilipprabakaran9735
      @dhilipprabakaran9735 4 года назад +3

      எங்க யாரு பேசுனாலும் சீமான் சீமானு வந்துடுறானுங்க

    • @selvan5000
      @selvan5000 4 года назад +1

      இந்த சங்கி பயலுக, ஒரு எழவும் தெரியாது ஆன தூக்கிக்கிட்டு வந்திருவனுக. கோமிய குடுக்கிஸ்.. சீமானை விட இங்க வேற எந்த தலைவன் மொழி விவசாயம் சுய தற்சார்பு பேசுவான். ஒருத்தனை காமிங்கட..

    • @dhilipprabakaran9735
      @dhilipprabakaran9735 4 года назад

      @@selvan5000 அதுவும் உண்மைதான் அதே நேரத்துல நாய் டம்ளர் தும்பிகளும் முட்டா பயலுக எதை சீமான் சொன்னாலும் நம்புறானுங்க

    • @pthangaraj3491
      @pthangaraj3491 4 года назад

      நான் சொல்லை கோவம் வரும்னு சரி இப்படி வச்சுக்கலாம் சாலமன் பாப்பையா சொன்னதை தான் சீமான் சொன்னார் போதுமா

    • @selvan5000
      @selvan5000 4 года назад

      @@dhilipprabakaran9735 ,ஆமா ட உன்னை மாதிரி சங்கிங்க என்ன சொன்னாலும் அறிவு கிடையாது கோமியம் குடிக்கிற பசங்க தான நீங்க

  • @aishwaryashivan7337
    @aishwaryashivan7337 4 года назад +1

    Varumayai unarndhal matmay ippadi yosikka mudiyum Ayya avargal adhai anubhavithu irukiraargal ungalai pola Aringargalai pera indha paar punniyum seidhu irukiradhu Ayya vin paadhangalai vanangugiren 🙏

  • @nathanright9879
    @nathanright9879 3 года назад

    Ur Calling each every one As thambi thambi it s Very Nice.tanelumn thali thine . Nandri

  • @srinivasanmp9985
    @srinivasanmp9985 4 года назад +7

    கொங்கு மண்டல மக்கள் அதிலும கோவை ஈரோடு மக்கள் முழு ஆங்கில பிரஜைகளாவே மாறிவிட்டார்கள்.அதிலும கோவை வாசிகள் சர்வசாதாரணமா ஆங்கிலம் மட்டுமே பேசுகிறார்கள்.மிகுந்த கவலையாக உள்ளது.

    • @kannanrajraj1979
      @kannanrajraj1979 3 года назад

      மின்'சாதனக்கடையில்'ஆங்கிலம்'கலந்து'பேசத்தெரிந்தவன்'பேரம்பேசி'வாங்குகிறான்'!தெரியாத'வன்'மதிக்கப்படமாட்டான்

  • @MaskedExpert
    @MaskedExpert 4 года назад +4

    Tamil will grow don't worry sir #MaskedExpert

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 4 года назад +1

    Mega TV பட்டிமன்றங்கள் சிறப்பானதாகவும் தரமானதாகவும் உள்ளது நல்ல தமிழ் இப்பொழுதும் கேட்டு ரசிக்கலாம்

  • @mohann7457
    @mohann7457 4 года назад +8

    Nalla manusan ivaru☺️

  • @ramanathanmani7560
    @ramanathanmani7560 4 года назад

    வெறுமனே பெரிய மனிதன் என்று மட்டுமே நான் பார்த்திருந்தேன்.வறுமையான வாழ்க்கையிலும் கல்வி கற்று இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார் . பட்டிமன்றம் பிதாமகர்.அவர் தீர்ப்புக்கள் திருத்தப்படமுடியாதவை. இறுதியான தீர்ப்பை விட அங்கொன்றும் இங்கொன்றுமாக தெளித்து விடும் சொற்கள் , சொல்லாத உணர்வுகள் இது மட்டுமே ஐயா என்று எண்ணியிருந்தேன் .ஆனால் நீ மா மனிதன்.எனக்கு வேறு வார்தை சொல்லத் தெரியவில்லை.

  • @tech-os7fp
    @tech-os7fp 4 года назад +4

    ஐயா நீங்க பல்லாண்டு வாழ்க

  • @aslamimran
    @aslamimran 4 года назад +2

    Respect ✊

  • @Kamalg1957
    @Kamalg1957 4 года назад +1

    Emotional speech

  • @naventhaines8579
    @naventhaines8579 4 года назад

    One of the best Interview in the decade.

  • @ko6946
    @ko6946 4 года назад +1

    மூன்று மாதங்களுக்கு முன்பு எச்சரித்து புலம்ப ஆரம்பித்து படிப்படியாக கவலைப்பட்டு கோபப்பட்டு நொந்து போய் தற்போது அழுது கொண்டிருக்கிறோம்.
    எப்போதும் அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் இதுபோன்ற நேரங்களில் வழிகாட்டுவது வழக்கம்.
    ஆனால் தற்போது அரசும் ஆளுங்கட்சியும் மக்கள் சேவையில், ஆளுமையில், முன்னெடுப்பில், முன்யோசனையில் மிகப் பேதைமையாகவும்,
    அரசியல் வணிகக் கொள்ளை கூத்துகளில் மிகக் கொடூரமான சூழ்ச்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்!!!

  • @poornimakumar8576
    @poornimakumar8576 4 года назад +1

    Government should take all steps to feed and shelter the poor and daily wages
    It's not only the responsibility of the government it's the biggest responsibility of the persons, small organizations Construction companies and other public to safeguard each and every one who is in need
    Its responsibilitie of every human in this world

  • @kavithaanbalakan3506
    @kavithaanbalakan3506 4 года назад +2

    புதிய பார்வை. ஐயாவை வைத்து பேச வைத்ததற்கு நன்றி தம்பி.தமிழ் பட புத்தகத்தில் பிற மொழிகளில் உள்ளதை தமிழில் மாற்றுக.ஆங்கிலம் சரி.வடமொழி(,நமஸ்காரம்)போன்ற மொழியில்ஏன்?

  • @highligter4349
    @highligter4349 4 года назад +3

    அய்யா மட்டுமல்ல இந்த இயற்கையும் பன மனிதனை கண்டு பதறி கதறி கண்ணீர் வடிக்கிறது😢

  • @ansathcivil2725
    @ansathcivil2725 4 года назад

    ஐயா ... உங்களின் அன்பு ஆழ் கடலிலும் ஆழம்

  • @Shri-Sisters
    @Shri-Sisters 4 года назад +1

    தமிழ் வார்த்தையை, தமிழ் மொழியில் எழுது என்று எல்லோருக்கும் சொல்கிறேன் . என்னங்கள் ஒன்று , நன்றி 💖 ஐயா 🙏.. (உயிர் கொடுத்தது இயற்க்கை உதைகின்ற அரசு)

  • @balakrishna821
    @balakrishna821 4 года назад +1

    Emotional interview

  • @jothijanani6784
    @jothijanani6784 4 года назад

    Yen mathippukuriya ayya. Valga valamudan.Valga tamil

  • @anbukrishnanpachamuthu8752
    @anbukrishnanpachamuthu8752 4 года назад +1

    We need support from Government and public

  • @anbarasanp106
    @anbarasanp106 4 года назад +1

    Nandri Ayya

  • @eswariram9885
    @eswariram9885 4 года назад +1

    Aiya vanakkam. Arumayana nagaichuvai. Madurai mannin perumai neengal.Makkalai makilvukkum maindan. Idhu maduraikkae undaana marabu. Neengal needuzhi vaazhga.

  • @arulanandams3272
    @arulanandams3272 4 года назад

    Super man salomon

  • @SaravananVallalar
    @SaravananVallalar 4 года назад +1

    நம் தாய்மொழி தமிழை வளர்க்க வேண்டுமானால், தமிழன்டா என்றால் மட்டும் போதாது. தமிழைத் திறம்படக் கற்க வேண்டும். நான் தற்பொழுது பொறியியற் துறையில் பணி செய்தாலும், தமிழின் மீதுள்ள காதலினால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ் கற்க தொலைதூர கல்வியில் சேர்ந்துள்ளேன். தமிழை உண்மையாக விரும்புகின்றோம் என்றால் தமிழை நன்கு கற்க வேண்டும். கற்று அதை நாம் பேச்சு வழக்கில் பிழையின்றி பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @tonirajtoniraj5261
    @tonirajtoniraj5261 3 года назад

    Aiya salom arivukkim,pechukkum,avarin nermaikum,anbuku,avrin tamil patrukkum naan, enrum adimai..Aiya neenga nenda natkal nalamai vala eraivanai vendukirean,ungalin petchu tamil patrum yenrum thotarattum🙏🙏🙏enganam, marutthuvar,A.priyatharshini, DGO

  • @ersaravananshankar
    @ersaravananshankar 4 года назад +3

    ஒன்று பரம் பொருள்
    நாம் அவன் மக்கள்
    உலகம் இன்ப கேணி

  • @shankarnagaraj4154
    @shankarnagaraj4154 4 года назад

    Ayya...migavum negzhinthathu engal ullam... Vungalin pechal... Vhaztha vayathillai vanangugiren 🙏

  • @bhagyarajs8258
    @bhagyarajs8258 4 года назад +3

    Ayya pugazh Vaazhga🙏🏽

  • @hayarniza2497
    @hayarniza2497 4 года назад +9

    Ayya azhaatheenga yengalaala thaanga mudiyala... 😪

  • @nazeerahamed9007
    @nazeerahamed9007 4 года назад +2

    ஐயா உங்கள் மாணவனாக நான் இல்லையே உண்மையான கவலையின் தாக்கம் என்னையும் அறியாமல் கண்கள் கனலாக மனம் பிசைந்து உடல் சோர்ந்தது. பசி வேதனையின் உச்சமய்யா இறைவா காப்பாற்று

  • @ramkanramkan7456
    @ramkanramkan7456 4 года назад +10

    தமிழ் குறைந்துவிட்டது.. அதை சரிசெய்யும் வழியை கண்டுபிடிக்க வேண்டும்

  • @mahen123ful
    @mahen123ful 4 года назад

    வாழும் காமராஜர்

  • @ismailapsar4276
    @ismailapsar4276 4 года назад

    Goodspech

  • @ismailapsar4276
    @ismailapsar4276 4 года назад

    Nalaor speech

  • @NavinDuraisamy
    @NavinDuraisamy 4 года назад +2

    Content 18:45