கடவுள் பெயரில் பித்தலாட்டம் செய்யும் குடும்பம் : Pastor Agathiyan Interview on Paul Dinakaran Family

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 562

  • @jawaharrajapaul4166
    @jawaharrajapaul4166 8 месяцев назад +100

    உண்மை முகம் கொண்ட அகத்தியன் அன்பு சகோதரரே உண்மையை உடத்து தைரியமாய் பேசினதால் நன்றி.

  • @GBYRoyalChurchInternational
    @GBYRoyalChurchInternational 8 месяцев назад +28

    எல்லாருக்காகவும் ஜெபிப்போம் ஆவியானவரு க்கே வெளிச்சமாக இருக்கின்றது தாவிது
    தன்னை காத்து கொண்டான்

  • @holywayholyway6287
    @holywayholyway6287 8 месяцев назад +58

    தேவன் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே😂😂😂, follow jesus ❤❤❤.

    • @sundharjieswaran3790
      @sundharjieswaran3790 7 месяцев назад +3

      This JESUS is not saving people from Corona, Ukraine war, Tsunami. But helping Evanjalin to choose car color.

    • @Information_entertainmentt
      @Information_entertainmentt 3 месяца назад

      😂😂😂😂

    • @freedylo8124
      @freedylo8124 2 месяца назад

      ​@@sundharjieswaran3790Because Jesus allowed all things to happen. He foretold all the things u have mentioned in the Bible 2000 years ago.

    • @sundharjieswaran3790
      @sundharjieswaran3790 2 месяца назад

      @@holywayholyway6287 அவர் மட்டும் நல்லவராயிருந்து என்ன பயன். அநீதி/அராஜகம் செய்பவர்களை திருத்தாத/ தண்டிக்காத கற்பனைக்கடவுள் தேவையா.
      இங்கே தேவை ரௌத்திரம்.
      பாதகம் செய்பவரை கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா. மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என்றான் பாரதி.

  • @angrybird-x3t
    @angrybird-x3t 8 месяцев назад +50

    எவ்வளவு நல்ல ஏழை கிருஸ்தவர்கள் வீடு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு சிறிய வீடு கூட கட்டி கொடுக்க மனம் இல்லாத அந்த குடும்பத்தை தலையில் வைத்து கொண்டாடுபவர்களை என்ன சொல்வது...? இதுவும் ஒரு துரோகம் தான்.

    • @Rainbowsisters-u3k
      @Rainbowsisters-u3k 3 месяца назад +1

      பால் தினகரன் எவ்வளவு உதவி செய்கிறார் என்று எவனுக்கும் தெரிவதில்லை

  • @joeamal6317
    @joeamal6317 8 месяцев назад +16

    Wonderful speech may god bless you abundantly

  • @lawrencepushparaj1413
    @lawrencepushparaj1413 6 месяцев назад +22

    காருண்யா பல்கலைக்கழகத்தை அரசுடைமை ஆக்குதல் வேண்டும்.

  • @ammuchandran5101
    @ammuchandran5101 7 месяцев назад +2

    Wonderful speech God bless you sir

  • @thambinelloore7795
    @thambinelloore7795 3 месяца назад +3

    Bible correctly says. At the end, these type of people will raise 😢😢😢

    • @venkatr3987
      @venkatr3987 2 месяца назад

      Earth is flat😂😂

  • @kousalyap2375
    @kousalyap2375 8 месяцев назад +7

    Beautifully said

    • @user-we145
      @user-we145 7 месяцев назад

      They are rich with Christ’s love and blessings and no matter how you are jealous of Dinakaran family, God will continue to bless them and their generation

  • @myday066
    @myday066 8 месяцев назад +58

    கனடா நாட்டில் குறைந்தது ஆறு மாதங்களாவது சரியான பதிவுகளுடன் வேலை செய்யாமல் எப்படி loan sanction ஆனது என்பது எனக்கு மிகப் பெரிய மண்டை குடைச்சலாக இருக்கிறது. அறுபது வயதில் உள்ள ஒரு விருந்தாளிக்கு எப்படி loan கொடுத்தார் கள். ரெம்ப பெரிய மண்டை குடைச்சலாக இருக்கு. இதை யாராவது தெளிவு படுத்துங்கப்பா

    • @mightysun89
      @mightysun89 7 месяцев назад

      When these religious scammers say something, they have scammers in their business too. They would get fake letter of employment, and also there are scammers in the bank too. This thinakaran family has no God in their lives.

    • @karthigem2606
      @karthigem2606 7 месяцев назад +2

      😂

    • @theodoreg9894
      @theodoreg9894 6 месяцев назад

      நீ ஒரு உழியக்காரன் மற்றவர்களை குறை சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்கு அகத்தியனன உனக்கு தேவ கோபத்தை உன் தலையில் வாங்கி கொள்ளாதே

    • @RajKumar-y5p2o
      @RajKumar-y5p2o 6 месяцев назад

      பணம் எதையும் செய்யும் பாவத்தை சம்பாதித்து சேர்த்துவைத்துஎன்னத்தை கொண்டுப்போகப்போகிறீர்கள் நியாத்தீர்ப்பின் நாளில் ஆண்டவரின் தண்டணைக்கு தப்பவே முடியாது என்று தெரிந்திருந்தும் ஆண்டவரை அற்பமாக நினைக்கும் போது இன்னும் அதிகமான தண்டனைதான் கிடைக்கும்.

    • @theodoreg9894
      @theodoreg9894 6 месяцев назад

      கிறிஸ்தவர்களை குறை சொல்லி உனக்கு என்ன கிடைகளும

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 6 месяцев назад +19

    அகத்தியன் அய்யா அவர்கள் நீண்ட காலமாக இருக்க வேண்டும் ஆமென்

    • @lawrencepushparaj1413
      @lawrencepushparaj1413 6 месяцев назад

      😢 கிறித்தவ சமய போதகர் கள் வீடுகள் சோதனை செய்யப்பட
      வேண்டும்.

  • @LakshmiLakshmi-iw2bs
    @LakshmiLakshmi-iw2bs 8 месяцев назад +19

    Jesus calls family living in a royal life .

  • @jessicafrancis4229
    @jessicafrancis4229 7 месяцев назад +1

    Thank you so much for the information.

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 7 месяцев назад +12

    கோடி ரூபாய் செலவு செய்து கோவில் கட்டினாலும் வருமானம் அரசுக்கு அற நிகதுறைக்கு கணக்கு காட்ட வேண்டும்.கிறிதவதுக்கு அப்படி ஏதாவது ஒரு அமைப்பு இருக்கிறதா?

    • @sundharjieswaran3790
      @sundharjieswaran3790 7 месяцев назад +1

      2G ஊழலின் தனது பங்காக வந்த 2000 கோடி ரூபாய்களை தர்ம பத்னி கனிமொழி அவர்கள் பால் தினகரன் வழியாக நார்வே நாட்டில் முதலீடு செய்துள்ளார். இது சத்தியம்.

    • @joelourdes1947
      @joelourdes1947 2 месяца назад

      Diocese is responsible and they have to report them

  • @balasubramaniamvs9126
    @balasubramaniamvs9126 4 месяца назад +1

    Bro. Agasthian Sir. I always have great regard for you and your views. You are outright Frank and bold while expressing.your views. It shows your great faith in Jesus and God.

  • @jeyamfrancis7144
    @jeyamfrancis7144 8 месяцев назад +14

    அருமையான பதிவு❤

    • @theodoreg9894
      @theodoreg9894 8 месяцев назад

      அகத்தியன அறிவது ந ஏச கிறிஸ்துவ மட்டும மற்ற மதத்தினருக்க போதி அவன இதைச் செய்தான் அதைச் செய்தான என்ற விமர்சினத்தை கையில் எடுக்காதே.

  • @premalatha1382
    @premalatha1382 8 месяцев назад +4

    You can see Jesus face to
    face when u
    Kneel down & pray for hours
    Together this is
    The experience
    By bro DGS &bro
    Paul I had the same experience

    • @sridharr3589
      @sridharr3589 8 месяцев назад

      So Jesus encouraged them seeing their deeds infront of His eyes😢😅

    • @user-we145
      @user-we145 7 месяцев назад

      People who never have a relationship with Jesus cannot understand seeing Jesus . Their jealousy for rich people has hidden their eyes to see the truth behind Sister Evangeline’s message.

    • @thambinelloore7795
      @thambinelloore7795 3 месяца назад

      Cheaters of Faith 😢😢

  • @jesonwesly8203
    @jesonwesly8203 2 месяца назад

    இவருடைய சாயலில் வெற்றி மாறனின் ரூபம் தெரிகிறது.....

  • @RajuGopal-t1m
    @RajuGopal-t1m 8 месяцев назад +4

    Very nice surprise sir glory to God❤

  • @ramalakshmir4219
    @ramalakshmir4219 8 месяцев назад +12

    Man is not Perfect .BUT JESUS IS ALIVE. HE KNOWS EVERYTHING AND EVERYONE .SO GODS FAITH KAIVIDA VENDAAM

  • @shankarpeter6424
    @shankarpeter6424 8 месяцев назад +3

    Excellent thank you for your advice. Pastor god bless you.

  • @devadoss6780
    @devadoss6780 7 месяцев назад +12

    கிறிஸ்து இப்படிப்பட்ட ஊழியர்களை தண்டிப்பாராக!கிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக!ஆமேன்.

  • @vimalapaul8380
    @vimalapaul8380 8 месяцев назад +1

    Yes Pastor we must be right before God and before man.

  • @roderickmichael4110
    @roderickmichael4110 8 месяцев назад +15

    They are leading luxurious life in people's hardened money. This is a mortal sin. They are accountable to god

  • @kmohan5717
    @kmohan5717 3 месяца назад +2

    மக்களுக்கு ஜெபிக்க சொல்லி அனுப்பி வைத்தா கார் மீது மோகம் பிளைன் மீது மோகம் என்ன லைஃப் இது தேவன் உன்மைவுள்ளவார்

  • @drcjaya1
    @drcjaya1 8 месяцев назад +50

    தினகரன் குடும்பத்தின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

    • @aunto6809
      @aunto6809 8 месяцев назад

      முதலில் உன் குடும்பம் பிறகு அவன் எல்லோரும் யாருக்கும் சரியாக கொடுப்பதில்லை

    • @melaariff4136
      @melaariff4136 7 месяцев назад +2

      அளவுக்கு மீறி பணம் கொடுத்து ஊழியக்காரர்களை கெடுக்காதீர்கள் மக்களே...Most of the pastors are doing ministry for T&O(tithes and offerings)....

    • @user-we145
      @user-we145 7 месяцев назад +1

      They are rich with Christ’s love and blessings and no matter how you are jealous of Dinakaran family, God will continue to bless them and their generation

    • @pushpamahesh209
      @pushpamahesh209 7 месяцев назад

      Why are y putting video like this instead you should do ur preaching of bible

    • @josenirmala4925
      @josenirmala4925 7 месяцев назад

      True

  • @theopenedeyesministrysrila4076
    @theopenedeyesministrysrila4076 8 месяцев назад +1

    அருமையான தெளிவான உண்மையான நாகரீகமான பதிவு. இப்படியும் சுவிசேஷம் சொல்லலாம்.

  • @tharminisrimanavalan1289
    @tharminisrimanavalan1289 6 месяцев назад +1

    Dr Pushparajah is the one I can say he is a genuine person

  • @athomassuper1553
    @athomassuper1553 6 месяцев назад +2

    Bro when Bro D G S He was there it was so good my wife in the age of 18 years old she used to send 5 rupees nd when I get married to her in the age of 24years she used to send some money now I am not sending to them Paul Dhanakern spoiled Jesus call minister

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 8 месяцев назад +30

    People should stop paying money to them immediately and give directly to the poorest.

    • @anand84984
      @anand84984 8 месяцев назад

      ❤❤❤❤ correct ur mind voices

    • @tharadharmaraj5915
      @tharadharmaraj5915 8 месяцев назад +1

      This is for temple also

    • @-sureshS
      @-sureshS 7 месяцев назад +2

      It's not our wish it's a command in Bible to give 10 percent from ur salary to god and the church but some misuse it😢

    • @user-we145
      @user-we145 7 месяцев назад

      They are rich with Christ’s love and blessings and no matter how you are jealous of Dinakaran family, God will continue to bless them and their generation

  • @johncyjebarani1400
    @johncyjebarani1400 8 месяцев назад +17

    சகோதரி இவாஞ்சலின் பால் தினகரன் அவர்கள் தான் பேசியதற்கு ஒரு சரியான விளக்கம் கொடுத்து இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும்

    • @christopherdhanaraj3528
      @christopherdhanaraj3528 8 месяцев назад +5

      How she will come because what she told is their business way

    • @RuthFraser999
      @RuthFraser999 7 месяцев назад +2

      பொய் சொல்ல சொல்றீங்களா?? ரெடியாக கொஞ்சம் நேரம் கொடுங்க.

    • @sundharjieswaran3790
      @sundharjieswaran3790 7 месяцев назад +2

      அவர்களே ஃப்ராடு.

  • @DavidRajKumar1
    @DavidRajKumar1 2 месяца назад +1

    Because you are not reachup such level, you not get blessings in your ministry, but god blessed their ministry because of their faith ( Romens 4:13) read it

  • @prashanthiprashanthi741
    @prashanthiprashanthi741 7 месяцев назад +3

    It's very true. In Dinakaran pastor ministries his worship very blessed. But now see how they are projecting think they are doing the ministries how many people are following but now their life style dressing sense everything is changed. This is not Glory to god

  • @VijayKumar-gd4bm
    @VijayKumar-gd4bm 5 месяцев назад

    2 Corinthians 8:20-21
    எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த மிகுதியான தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாயிருந்து,
    கர்த்தருக்கு முன்பாக மாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.

  • @NilaniNila-x2e
    @NilaniNila-x2e 8 месяцев назад +8

    சரியாக சொன்னிர்கள்

  • @nelsonrajkumar4664
    @nelsonrajkumar4664 8 месяцев назад +13

    . ஐயா அவர்களை இயேசு பார்த்துக் கொள்வார் மற்றவர்களை பற்றி பேசுவதை விட நம் ஊழித்தை செய்யவும் இவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார்

    • @sridharr3589
      @sridharr3589 8 месяцев назад

      நம் ஊழியமே ஏமாற்று ஊழியரை முகமூடியை கழற்றுவதே. மத்தவங்க செய்ற அயோக்கிய தனத்தை மட்டும் ரசிக்க தோனுது... இயேசுவின் பாவாடை தந்தை அண்ணன் மார்கள் செய்வது வெளியே தெரியக் கூடாது இல்ல 😢😅

    • @aunto6809
      @aunto6809 8 месяцев назад +1

      யாரும் நல்ல புத்தி சொல்லக்கூடாதா நீயும் பாஸ்டரோ

    • @rk7566
      @rk7566 7 месяцев назад

      இயேசு சொன்னார்... சகோதரன் வழி தவறினால் அவனுக்கு புத்தி சொல்லி என்று.... தேவனோடு நெருங்கிய தொடர்பில் இருந்த தாவீது விபச்சாரம் செய்தான் மற்றும் கொலை செய்தான்...... தேவன் பார்த்துக் கொள்வார் என்று நாம் விட்டு விடலாமா... நத்தானியல் என்னும் தீர்க்கதரிசி வந்து அவனுக்கு அதை புரிய வைத்தான்

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 6 месяцев назад +1

      அப்ப நீங்க ஏன் பேசுறீங்க, போய் வேலையப் பாருங்க

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 6 месяцев назад

      ஊதியம் இல்லாமல் ஊழியம் செய்வாயா

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 6 месяцев назад +2

    Invariably.. Paul Thinakaran is similar to Sathya Bama Deemed University, owner, who has been regarded as "Kalvi Thanthai"

  • @anrugabeerijal5042
    @anrugabeerijal5042 6 месяцев назад

    Wery wery.good idija.god weds god.bless you.pastor acation .❤

  • @walternoman6900
    @walternoman6900 3 месяца назад

    Sir naan evlo video paarththu irukken nijamaa solren ippadi oru video paarththadhu illa unmaiyai unmaiyaaga sonna indha maamanidhar nalla irukkanum karththar ungalai aasir vadhippaar ❤❤❤
    By bhavani

  • @vasanvoice2543
    @vasanvoice2543 6 месяцев назад

    நல்லதையே நினையுங்கள்.
    நல்லதே நடக்கும். அற்புதங்கள் நடக்கும்.ஆனந்தமாய் இருங்கள்.
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்.

  • @shanthivictoria2297
    @shanthivictoria2297 8 месяцев назад +42

    இயேசு உன்மையுளவர் ஊழியர்கள் பணபேய்ய்ய்ய்ய்

    • @eissamohammad9140
      @eissamohammad9140 8 месяцев назад +6

      பண பேய் அல்ல
      பண நாய் 🐶🐕 குறிப்பாக DGS Teams

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 7 месяцев назад +1

    மத அமைப்புகள் மதத்தை இறை நம்பிக்கை யய் பாதிக்கும் வகையில் இருத்தல் நடவடிக்கை எடுக்க லாம்.ஆனால் புகார் இல்லாமல் அரசு நடவதிக்கை எடுக்காது.

  • @blessinggrace1964
    @blessinggrace1964 2 месяца назад

    அன்பு சகோதரருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் அன்பு சகோதரரே நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்டு சகோதர சகோதரிகளாக நாம் இருக்கிறோம் நம்முடைய உடன்பிறந்த சகோதர சகோதரிகள் ஏதாகிலும் தவறு செய்தால் இப்படித்தான் மற்றவர்களுக்கு முன்பாக பேசிக்கொண்டு இருப்போமா யோசித்துப்பாருங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் நாம் சகோதர சகோதரிகளாக இருக்கிறோமே நாம் இப்படி பேசுவது தவறு இல்லையா அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களுக்காக நாம் ஜெபிக்கலாம் அல்லது முடிந்த அளவுக்கு அவர்களுக்கு நேரடியாகவோ அல்லது கடிதத்தின் மூலமாகவோ தெரிவிக்கலாம் அதை விடுத்து தாங்கள் இப்படி இப்படி பேசுகிறது மனதுக்கு வேதனையாக இருக்கிறது அதுவும் தங்களைப் போன்றவர்கள் நல்ல தேவ மனிதர்கள் நீங்கள் எப்படி பேசுவது அதிக வேதனையை ஏற்படுத்துகிறது இனி இப்படிப்பட்ட காரியங்கள் நாம் சமூகத்தின் முன்பாக செய்ய வேண்டாம் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்பதை கருத்தில் கொள்வோம் இயேசுவின் பிள்ளைகள் என்பதை கருத்தில் கொள்வோம்

    • @balaganesh911
      @balaganesh911 2 месяца назад

      எப்படி??? அவனுக்கு இன்னும் காசு குடுத்து ஏமாந்து போகணுமா?? டேய்ய்.. நீயும் அந்த குரூப் தானே???

  • @metilda4025
    @metilda4025 6 месяцев назад +2

    Ungaluku poramai bro pavam seyathinga

  • @yesudhas5799
    @yesudhas5799 6 месяцев назад +4

    இந்த அம்மா பாவம் ஏதாவது ஐந்து பத்து கொடுங்க

  • @Victorjebaraj985
    @Victorjebaraj985 8 месяцев назад +20

    ஊழியத்தில் மனைவிமார்களின் ஈடுபாடு ,ஆவியில் தொடங்கி உலக- மாம்சத்தில் முடிவு . ஆத்துமா நாசமாய் போம்.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 6 месяцев назад +14

    இயேசு அழைக்கிறார் கூட்டணிக்கு லட்சம் ரூபாய் மேல் கொடுத்து விட்டேன் இப்ப கஷ்டத்தில் இருக்கிறோம் சிறு தொகை கேட்டு பார்த்தேன் இன்று வரை பதில் இல்லை ஃ

    • @vasanthi9045
      @vasanthi9045 4 месяца назад +1

      அதல்லாம்ஒருவழிபாதை
      போனால்திரும்பாது

    • @sundariyer3192
      @sundariyer3192 4 месяца назад

      davidsoundarajan1112.... 😂😂😂😂😂😂. சிரிப்புத்தான் வருகுதையா!😂😂😂😂😂😂

    • @wizard033
      @wizard033 3 месяца назад

      Un moonjikku latcha Roobai yenge irunthu vanthuthu😅😅😅😅😅

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 8 месяцев назад +21

    இல்லாத சபைகள் எவ்வளவோ இருக்கு கொடுத்து உதவுங்கள்

  • @mmanimaniraj
    @mmanimaniraj 8 месяцев назад +5

    காசே தான் கடவுளப்பா
    அந்த கடவுளுக்கும் தெரியும்ப்பா

  • @ramalakshmir4219
    @ramalakshmir4219 8 месяцев назад +4

    Yesu ellar ullankalaiyum kankiravar and. GOD JESUS IS ALIVE EVENTODAY

    • @ok-vr4gl
      @ok-vr4gl 8 месяцев назад

      . தேவன பெண்கள் போதனன செய்ய அனுமதிக்கவில்லை மோசாயின் சகோதரி மிரியாம் மோசே சீனாய் மலையில் இருந்த போது பிரியாம் மோசேயின் ஊழிய வேலை செய்தாள் தேவன் மிரியாமை குஸ்டரே கத்தி ளுல் தேவன் தண்டித்தார. மோசே வந்து தேவனித்தில் மன்குடி மிரியாம் குணமா ருள் இந்நாட்களில பாஸ்டர்கள் பெண்களை பீடத்தில் ஏற்றுகிறார்கள் அவள் எப்போது தீட்டா வாள் என தெரியாது

    • @ok-vr4gl
      @ok-vr4gl 8 месяцев назад

      எண் ளுகமம் - 12: 10 வாசிக்கவும், பிரசங்கி -7:28" 4:03 யோபு - 14: 4 - 1 - கொரி 14 - 34 | தீமோத்தேயு 2:11, 12 ஆக 1 பெண்ணிருஸல் ஏவாள் முழு உலகமும் பாவம், சாபம், மரணம உண்டானது தேவன் நம்மைபரிசுத்தத்திற்கே அழைக் கிருர் 1 தீமே ரத்தேயு 6, 10, 12", இதுவே பிரதான காரியம் வெளிபடுத்தினவிஷேசம் 22: 1 2 ஏசாயா 56: 11, பிரசங்க 12:
      பிரசங்க 12%, 13 - 14 - லேவியராகம் 15 - 19" பெண்கள் இதிணியித்தமே பெறொன மகுணமாகுர்கள் - மாற்கு - 11 17 தேவன் சமாதா பிரபு யோவான் 1- 3.16, 18 "ஆமென்,

    • @venkatr3987
      @venkatr3987 2 месяца назад

      No jesus.. 😂😂

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 8 месяцев назад +8

    To speak about love and service

  • @latharani3013
    @latharani3013 8 месяцев назад +8

    U r right🎉🎉🎉🎉🎉

  • @calwinimmanuel4194
    @calwinimmanuel4194 3 месяца назад

    more than 35 years i am doing God's ministries but even I do not reach 10,000 rupees in every month. because i do ministry in villages

  • @wentelllabroy8267
    @wentelllabroy8267 8 месяцев назад +16

    " பண ஆசை யாரையும் விடுவதில்லை ஆரம்பத்தில் நன்றாக வருகிறார்கள்'
    கோபித்தாலும் பரவாயில்லை
    வேலுப்பிள்ளை பிரபாகரனும் இதற்கு விதி விலக்கில்லை.

  • @Lovelyjesus14
    @Lovelyjesus14 8 месяцев назад +1

    Oru bible mothala makkaluku vangi kodukaa solunga sir..amen

  • @muralikrishnan4104
    @muralikrishnan4104 4 месяца назад

    Only God can correct and change.

  • @petergunaseelan7343
    @petergunaseelan7343 8 месяцев назад +14

    ஐயா நேரத்தை வீணாக்க வேண்டாம்.காசுக்காக ராமஜெயம் என்று கூட சொல்லலாம் பால் தினகரன் குடும்பத்தார்.

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 2 месяца назад

    மக்கள் காசு வேண்டும்.

  • @asaitambhi4643
    @asaitambhi4643 8 месяцев назад

    sis Please pray for Gaz people.

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 8 месяцев назад +3

    God will judge you're not judge
    Judgement day will come
    Please do your work 🙏

    • @sridharr3589
      @sridharr3589 8 месяцев назад

      You mind your business.
      Let my friend open All Paavaadaigal செய்யும் தவறுகள் 😅

    • @rmadhuram
      @rmadhuram 8 месяцев назад

      Please tell this to the high court judge, and see what will happen!

    • @venkatr3987
      @venkatr3987 2 месяца назад

      Judgement day only comes in wwe 😂😂😂

  • @DavidRajKumar1
    @DavidRajKumar1 2 месяца назад +1

    This is the blessings of God in which they once laboured

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah 6 месяцев назад +1

    This family enjoy the worldly pleasure. Nothing can be taken to heaven. In the name of Young partners plan they earned millions of dollars.

  • @Susheela-m9l
    @Susheela-m9l 8 месяцев назад +5

    God's people must be simple & humble and be a role model for others. They must think of oor people, living without food, good clothes, a house to live. These people can collect money & spend it for them. Instead they live a luxurious life ! Jesus lived simply. He is our model. Greediness is the root cause for all sins ! I love Jesus !😊

  • @VijaykumarVijaykumar-ts6sy
    @VijaykumarVijaykumar-ts6sy 7 месяцев назад +1

    Yes paster

  • @samuelayyasamy8512
    @samuelayyasamy8512 4 месяца назад

    ஆமென்

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 7 месяцев назад

    உண்மையை எப்போதும் துணிச்சலாக பேசும் திரு,அகத்தியன் அவர்களுக்கு நன்றி,பால் தினகரன் போன்ற பிராடுகளை மக்களுக்கு புரியவைத்ததற்கு

  • @ramalakshmir4219
    @ramalakshmir4219 8 месяцев назад +8

    Believe in Jesus only

  • @SolairajJoseph
    @SolairajJoseph 6 месяцев назад +1

    A rich man came to Jesus to get saved. But this rich man was asked to sell his property and to distribute the money to the poor people. Finally he didn't get the Salvation because he wanted his wealth more than Salvation.

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 7 месяцев назад +1

    Dhinakaran family thinks that people are fools and can be cheated. Now political situation has changed. People have become alert. Dhinakarans should realise this truth.

  • @vjajosephjohn8040
    @vjajosephjohn8040 7 месяцев назад +1

    இன்னும் 100இக்கும் மேலான நாடுகளில் எப்போ வீடு வாங்கப்போறாங்க

  • @SleepyBoxer-xt5kc
    @SleepyBoxer-xt5kc 6 месяцев назад

    இது ஒன்றும் அதிசயம் இல்லை. பண ஆசை எல்லா தீமைகளுக்கும் வேராயிருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. அதை இச்சிக்கிறவர்கள் விழுந்து போவார்கள். இது தான் சத்தியம்

  • @SathiyaRavi-t5u
    @SathiyaRavi-t5u 8 месяцев назад +28

    கனடாவில் ஒரு நாளைக்கு வாடகை 18,000. அப்போ மாசக்கானக்கா தங்கறாங்க

    • @eunicerajah4304
      @eunicerajah4304 8 месяцев назад +1

      18,000 illai.cheap hotel il nindru irukka maddarkal. Eppadiyum Indian money il 30,000 rupees ku koodathan varum. Athu oura veeddu kasu thaney, athu piraichanai illai endru ninai thirupaarkal. Aanall aandavarin kasai ippaddi kollai adipathu thappu endru antha kudumpathil oruthar thannum ninaika villai. Aandavarin niyaya theerpu irukku endrum Pana aasayil maranthu viddarkal.😢

  • @rajeshrs2109
    @rajeshrs2109 6 месяцев назад

    Real man

  • @viswanathanp2590
    @viswanathanp2590 2 месяца назад

    இந்து மத போதகர்களும் சாமியார்களும் இப்படிதான் இருக்கிறார்கள்.அரசு ஆதரவும் இருக்கிறது. மத போதகர்கள் பலருக்கு பினாமி யாகவும் இருக்கிறார்கள்.கடவுளை துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள்.

  • @irenenirmaladhamayanthi9860
    @irenenirmaladhamayanthi9860 8 месяцев назад +3

    Sorry to bother the interview 😔, the same thing I felt, it was on the live, Paul Dhikaran son of DGS was begging everyone to say that He has no money to do his father's funeral . I was very young . From that day, I lost all respect for him, 😅 his wife and his family

    • @irenenirmaladhamayanthi9860
      @irenenirmaladhamayanthi9860 8 месяцев назад

      But I felt very sorry for DGS wife, wife. She is like my mother. ❤❤❤

    • @samuelgnanadasan
      @samuelgnanadasan 5 месяцев назад

      ​@@irenenirmaladhamayanthi9860Evangeline Paul Dinakaran Is Liar And Mother Of Lie .😢😢😂😂

  • @victoriaantony6717
    @victoriaantony6717 8 месяцев назад

    Let all those who preach the Gospel be simple and our life style must be a good example to others....if people see them leading luxurious life they will lose their trust in them

  • @Gsizvdbqlqhzc-jz6st
    @Gsizvdbqlqhzc-jz6st 8 месяцев назад +7

    Iam from srilanka no one trust dgs ministry we no who is true God s servant amen

  • @meenakshin2141
    @meenakshin2141 2 месяца назад +1

    இந்தியாவில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்கள் அதாவது பால் தினகரன் குடும்பம் வரை அனைவரும் இந்துக்கள் உதாரணம் ஆங்கிலம் கிறிஸ்து சீனா ஜப்பான் மொழி புத்தர் குரான் உருது முஸ்லீம் இப்படி மொழி மாற்றத்தினால் தெய்வ வழிபாடு முதன்மை படுத்தி தான் தெய்வம் மாத பிதா குரு இந்த வரிசை அமைப்பு தான் மனிதர்களின் எண்ணத்தில் ஒழுக்கம் நேர்மை நியாயம் உத்தமன் தர்மம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு நல்ல எண்ணங்களுடன் செயல்பட வேண்டும். அப்ப இந்தியாவில் வரும் கிரிஸ்துவர் மத போதகர்கள் கண்டிப்பாக இந்த நூற்றாண்டு ஆங்கிலேயர்கள் இந்தியா விட்டு வெளியேறிய உடன் ஏன் கிறிஸ்தவர்கள் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் ஒருவர் கூட பங்கு பெறவில்லை காரணம் கிறிஸ்து ஆங்கிலேயர்கள் வெளியேறி உள்ளனர் அடுத்து திராவிடன் கடவுள் இல்லை என்று சொல்லி பெரியார் கருணாநிதி அம்பேத்கார் தலைமையில் இந்தியா சுதந்திர போராட்டத்தில் ஈடு படவில்லை ஆனால் இந்தியா தமிழ்நாடு அம்பேத்கார் சட்டம் நிறைவேறியது. அப்ப அம்பேத்கார் பள்ளர் பறையர் சக்கிலியர் நாடார் பிள்ளைமார் சாதி கிறிஸ்து மதம் மாற்ற பட்டார்கள் ஆனால் முஸ்லீம் மதம் கிறிஸ்து மதத்தில் இருவரும் மதம் மாற்றம் செய்து கொள்ள வில்லை திருமணம் செய்து கொள்ள வில்லை ஏன் தெரியுமா. சரி அடுத்து பெண்களை பாலியல் உணர்வை தூண்டி விட்டு பாலியல் தொழில் செய்ய வைத்து பெண்கள் ஆபாச வீடியோக்களை வெளியிட்டது பெண்கள் அவமானம் ஆங்கிலேயர்கள் அதாவது கிறிஸ்து மதம் கிபி தொடக்கத்தில் இருந்து ஆரம்பம் ஆகி உள்ளது பின் 1947 பின் சினிமா நாடகம் மூலம் இந்தியாவில் பெண்கள் அறை நிர்வாணமாக முழு நிர்வாண வீடியோ காட்சிகள் பெருகி உள்ளது. அப்ப முதல் பெண்கள் பாலியல் உணர்வை தூண்டி விட்டு பாலியல் தொழில் ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் கடுமையான தண்டனை மக்களுக்கு கொடுத்த இடம் எது என்று அங்கிருந்து பில்லி சூனியத்தை வைத்து ஏவி செய்யும் நபர்கள் மட்டும் ஒருவன் விடாமல் நிர்வாணமாக பிடிக்க வேண்டும் மற்றும் உலக நாடுகள் முழுவதும் விபசார விடுதி தொழில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு சொகுசு விடுதிகள் வீடுகள் அனைத்தையும் அழிக்க வேண்டும் தொடரட்டும் இன்னும் இந்த பூமியில் இந்து முஸ்லிம் கிறிஸ்து மதம் ஆண்கள் பெண்கள் யார் என்று தெரியவில்லை அவ்வளவு குழப்பங்கள் சாதி மதம் கலப்பு திருமணம் மாற்றங்கள் தவறானவை என்று இதை யார் அறிவார் கொஞ்சம் கொஞ்சமாக யோசிச்சு பாருங்க

  • @rubyelizabeth6025
    @rubyelizabeth6025 8 месяцев назад +5

    Pastor how many messages have you talked about Jesus? We want salvation of all the people.

    • @ushaabirami5336
      @ushaabirami5336 8 месяцев назад

      True.. well said.. Salvation! ❤❤

    • @rohithmuhilan8587
      @rohithmuhilan8587 8 месяцев назад +3

      Each one has their own ministry mam. He is not doing something against God or Christianity. His calling is specific to caste discrimination inside Christianity.
      He may be the anointed person from God to speak on these things which no one cares about.

    • @tharadharmaraj5915
      @tharadharmaraj5915 8 месяцев назад

      He is work itself he is always bluffing
      He is not a pastor

  • @metilda4025
    @metilda4025 6 месяцев назад +1

    Aduthavangalai chuttikati kurai😢🎉😮😅 solli pavam seyathinga bro. Karanam oruvaridem oruvarai pati kuraisonnal , athu oru pavam. But neenga ethanai pavam seyringa ethanai peru parkiranga, athan parkirangalo, athanai pavam seyringa bro. Aduthavangalai neenga thirutha muyantal, yarukum theriyamal prayemr pannirukalam bro.m

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx 5 месяцев назад

    Poor people ku மட்டும் ஆண்டவர் கேட்பது இல போல என்ன வெனும் நு

  • @devarajdevaraj5391
    @devarajdevaraj5391 3 месяца назад

    இவள் நல்லா இருந்தாள் இப்போது சாத்தான் பண ஆசையை தூண்டி விட்டான்

  • @jagadisharumugam7118
    @jagadisharumugam7118 8 месяцев назад +1

    God bless you brother for your straight forwardness.

  • @charlottedawson4978
    @charlottedawson4978 5 месяцев назад +1

    Help the poor children old people on the road.

  • @user-we145
    @user-we145 7 месяцев назад +2

    God will judge everyone who pass on bad comments about sister Evangeline. She is the owner of a renowned university and though she can live a luxurious and comfortable life at home , she chose to comfort people through God’s message everyday. Agathian pastor has proved that pearls are not worthy to be thrown in front of ____

    • @sundariyer3192
      @sundariyer3192 4 месяца назад

      user-we145..... Hahaha! What a joke! Was she a born millionaire? She looted poor believers with her sweet talk and robbed them of their money and living a lavish life. Let God judge me for what I said, and I am sure He will be on my side only!😂😂😂

  • @ChrisE1973
    @ChrisE1973 8 месяцев назад +8

    Bro I studied in karunya too.. they don’t even a waste carton box for free.. they take 10 rupees for it 😅.. these ppl are scammers..

    • @sheilajohn5489
      @sheilajohn5489 8 месяцев назад

      Wow 😲 unimaginable 😢😮

    • @-sureshS
      @-sureshS 7 месяцев назад +1

      Feess katalana velila annupiduvanga money tha ellam😂

  • @julietrani8787
    @julietrani8787 5 дней назад

    நாடார்கள் மட்டும் தான் ஜாதியை பார்க்கிறார்கள். கன்னியாகுமரி, நாகர்கோவில் மக்கள் நிறைய பேர் சென்னையில் வசிக்கிறார்கள். வார வாரம் Sunday கிலோ கணக்கில் BEEF சாப்பிடுகிறார்கள். கேட்டால் BEEF விலை கம்மியாம். Mutton விலை அதிகமாம். Chicken உடம்புக்கு நல்லது இல்லையாம். சொந்த ஊரில் நாடார். இங்கே வந்தால் Beef curry. இவர்களை என்ன சொல்வது தலித் நாடார் என்றா. நாங்கள் உடையார் BC caste தான். இன்னும் தேவர், முதலியார் நிறைய ஜாதியை சேர்ந்த BC caste சேர்ந்தவர்கள் ஜாதி பார்ப்பதில்லை, நாடார்களை தவிர. அதே மாதிரி beef சாப்பிடுவதில்லை நாடார்களை போல.

  • @kumarkumarnadar5778
    @kumarkumarnadar5778 7 месяцев назад +8

    மக்களே இனியும் இவர்களை போன்ற ஏமாற்றுபேர்வழிகளைநம்பிஏமாறாதீர்கள்

  • @shanthivictoria2297
    @shanthivictoria2297 8 месяцев назад +18

    ரெவரென்டுகளுக்கு பணம்தான் முக்கியம்

  • @kameshr7702
    @kameshr7702 5 месяцев назад +2

    இன்று இருக்கும் தொழில்களிலேயே மிகவும் நல்ல லாபகரமான தொழில்( கடவுள்) மதம் சார்ந்த தொழில் எந்த மதமும் விதிவிலக்கு அல்ல

  • @anrugabeerijal5042
    @anrugabeerijal5042 6 месяцев назад

    Amen amen.

  • @SksymanSksyman
    @SksymanSksyman 2 месяца назад

    He.isverydangerous.man
    Be.carful.

  • @julietrani8787
    @julietrani8787 5 дней назад

    எல்லா இடங்களிலும் நாடார்கள் மட்டும் தான் ஜாதி பார்க்கிறார்கள். மற்ற ஜாதியை சேர்ந்தவர்கள் ஜாதி பார்ப்பதில்லை. எங்கள் church எங்கள் school மற்றும் எல்லா இடங்களிலும் பார்த்து விட்டேன். எங்கள் பள்ளியில் வேலை பார்க்கும் நாடார் சமூகத்தை சேர்ந்த teacher கள் சாப்பிடுவது beef தான். But ஜாதி அதிகம் பார்ப்பார்கள்.

  • @victoriaantony6717
    @victoriaantony6717 8 месяцев назад +2

    Why can't they adopt a small African country and help them to come out from their poverty?

  • @muthuprabha1934
    @muthuprabha1934 6 месяцев назад

    Unmaiyaha pesum.kadavulin.unmaiulla. nalla.manithar.Annan..good.speech..naan.paarthathil

  • @Jmjemmanual
    @Jmjemmanual 6 месяцев назад +1

    They just worship the devil in the name of Jesus Christ, Lord have mercy on them. They need our prayers.

  • @jansyrani8004
    @jansyrani8004 8 месяцев назад +6

    Super paster

  • @srinivasans2087
    @srinivasans2087 3 месяца назад

    Dgs family அதிலும் பால் தினகரன் விட்டம்மாள் இதைவிட டிக்கெட் போட்டு இருப்பது மேல் இப்பவும் இவஞ்சலின் நல்ல இருகிறார்கள் ஒரு போடு போட்டா நல்ல இருக்கும் இந்த அறிவிப்பின் மிது என் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா ஏசுநாதரை விற்று லாபம் பார்கிறார்கள்

  • @endtimemessagehosur9842
    @endtimemessagehosur9842 7 месяцев назад

    super

  • @Hashini-143
    @Hashini-143 5 месяцев назад +1

    He is accountable to God… y all others interfering… go and do what God has kept to do for you.. stop all this gossips nd grow up..