திருவாசகத்தை இதை விட எளிமையாக யாராலும் சொல்ல முடியாது | So So Meenakshi Sundaram latest speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    #திருவாசகம் #thiruvasagam #திருவாசகம்சொசொமீ #sosomeenakshisundaram So So Meenakshi Sundaram latest speech
    திருவாசகம்,சிவபுராணம் திருவாசகம்,திருவாசகம் - உருகிய வைகோ - அற்புத உரை,திருவாசகம் சொ சொ மீ,திருவாசகம் விளக்கவுரை,திருவாசகம் விளக்கம்,திருவாசகம் முற்றோதல்,திருவாசகம் சிவபுராணம்,மாணிக்கவாசகர் திருவாசகம்,திருவாசகம் சிவபுராணம் விளக்கம்,மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்,திருவாசகம் சிவபுராணம் முழு விளக்கம்,திருவாசகம் பாடியவர்களுக்கு கும்மாங்குத்து,உரை,வைகோ உரை,திருச்சதகம்,திரைப்படம்,திருமுறை
    thiruvasagam,thiruvasagam songs,easy thiruvasagam,thiruvasagam tamil,thiruvasagam sivapuranam,thiruvasagam padalgal,thiruvasagam arul pathu,thiruvasagam annai pathu,thiruvasagam potri thiru agaval,thiruvaasagar,thiruvasagam in tamil,sivapuranam (thiruvasagam)
    Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
  • РазвлеченияРазвлечения

Комментарии • 48

  • @vinayp1475
    @vinayp1475 29 дней назад +28

    நான் செய்த புண்ணியம் தங்கள் பேச்சுகேட்டது,நன்றிகள்.

  • @baskaradossv7759
    @baskaradossv7759 17 дней назад +11

    ஐயா தங்களுக்கு மிக மிக நன்றி.சிவபுராணம் பற்றிய. தங்கள் சொற்பொழிவு மிக அருமை.தங்கள் கூற்றுப்படி திருவாகம் தினம் ஒரு பாடலாவது நிச்சயம் படிப்பேன்.கண்திறந்த தங்களுக்கு மீண்டும் நன்றி கூறுகிறேன்.

  • @manonmani1379
    @manonmani1379 6 дней назад +2

    தெளிவான பேச்சு தெளிவான உச்சரிப்பு சிவபுராணம் பற்றி யாரும் தங்களது உரை வேற லெவல்...... ஐயா ....... சூப்பர் சூப்பர்

  • @user-zd4ku9wb3n
    @user-zd4ku9wb3n 20 дней назад +8

    சிவ பித்து பிடிக்க வைத்த சிவ மகனே போற்றி 🙏

  • @kumaravelpg509
    @kumaravelpg509 29 дней назад +9

    ஐயாவின் பேச்சை கேட்டு திருவாசகம் புத்தகம் வாங்கி படித்து வருகிறேன் ஐயாவுக்கு நன்றி

    • @Arunai-8698
      @Arunai-8698 20 дней назад

      Me to

    • @santhoshsarvesh8374
      @santhoshsarvesh8374 8 дней назад

      ஐயா தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்

  • @iranaveeran9718
    @iranaveeran9718 29 дней назад +4

    ஐயாவின் பேச்சு அழகானது அறிவானது

  • @rajakannand3656
    @rajakannand3656 8 дней назад

    பற் பல ஆன்மீக கருத்துக்கள் கூறிய ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்
    திருவாசகம் பற்றி கருத்துக்களைநன்கு தெரிந்து கொண்டேன்.மிகவும் நன்றி தமிழின் சிறப்பும் திருவாசகத்தின் சிறப்பும் அறிந்து கொண்டேன்.இப் பிறப்பின் பயனை இன்றே அனுபவித்து விட்டேன் இந்த நாள் எனக்கு இனியநாள்
    நன்றி நன்றி நன்றி

  • @sethuram-tr5zc
    @sethuram-tr5zc 5 дней назад

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு எம்முடைய கோடானு கோடி வணக்கம் தங்களின் இனிமையான குரலில் எம் இறைவன் சிவபெருமான் மாணிக்க வாசகர் அடியாருக்கு சொல்லிய திருவாசகம் கேக்கும் போது மனதுக்கு சந்தோசமாகவும் எம்முடைய இறைவன் திருவடியின் கீழ் அமர்ந்துஇருப்பது போல் உள்ளது எல்லாம் அவன் செயல் ஓம்நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @iraivan010
    @iraivan010 4 дня назад

    ❤ மறுபடியும் மறுபடியும் கேட்கவைக்கும் சொற்பொழிவு, மிக்க நன்றி அய்யா..

  • @sridevainfotechvalli1753
    @sridevainfotechvalli1753 15 дней назад +1

    அய்யா அவர்களின் மிகவும் சிறப்பான பேச்சுகளில் மிகவும் ஒன்று

  • @sumathimohan6093
    @sumathimohan6093 2 дня назад

    நன்றி ஐயா நன்றி ஐயா

  • @rameshsrinivasan7097
    @rameshsrinivasan7097 7 дней назад

    என்ன தவம் செய்தேனோ ... இப்படி ஒரு (சொற்பொழிவை) திருவாசகம் கேட்பதற்கு.. நன்றிகள் பல. சிவாய நமஹ.🙏🙏🙏🙏🙏

  • @dhanasekarvr9174
    @dhanasekarvr9174 4 дня назад

    நன்றிகள் கோடி

  • @user-to8qe6nv6b
    @user-to8qe6nv6b 28 дней назад +1

    அருமை அருமை இனிமையான பாமாலை நன்றி

  • @thyagarajank5141
    @thyagarajank5141 15 дней назад

    பலரது உள்ளங்களை கரையேற்றும் தங்களின் அருட்கொடை என்றும் வாழும்

  • @Gun-fz9yn
    @Gun-fz9yn 14 дней назад +1

    Nandri Ayya

  • @selvamuthu9226
    @selvamuthu9226 16 дней назад +1

    Excellent speech.

  • @pushpalatha7765
    @pushpalatha7765 24 дня назад +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @apnthamaraigajendran2161
    @apnthamaraigajendran2161 16 дней назад

    மாணிக்கவாசகர் பற்றி சொற்ப்பொழிவு மிக அருமை மகிழ்ச்சி அளிக்கிறது .
    உங்களுடைய ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள்

  • @baburaj1497
    @baburaj1497 29 дней назад +1

    நன்றி ஐயா.....

  • @kaleeswaran6953
    @kaleeswaran6953 28 дней назад +1

    சிறப்பு

  • @Rajak77617
    @Rajak77617 6 дней назад

    Thanks

  • @hiphopgamingtamizha574
    @hiphopgamingtamizha574 12 дней назад

    அய்யா அருமையோ அருமை. 🙏

  • @srinivasankalaivani8290
    @srinivasankalaivani8290 27 дней назад +1

    உங்கள்திருப்பாதம்சரணம்ஐயா

  • @usharani570
    @usharani570 10 дней назад

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @jaganathans7428
    @jaganathans7428 15 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uo1rz2hc1x
    @user-uo1rz2hc1x 12 дней назад

    Sivaya om namasivaya

  • @sridharseeralan3951
    @sridharseeralan3951 15 дней назад +1

    The Thiruvaachakam of saint Maanickavaachagar, a book of mystic theology is composed of 51 poems. All the 51 poems or Decades consisting in all of 659 stanzas have been translated in to English prose. (amendments)

  • @hemalathaa803
    @hemalathaa803 8 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyalakshmi4320
    @jeyalakshmi4320 7 дней назад

    Siva thiruchitrambalam siva

  • @maheswariletchumanan5694
    @maheswariletchumanan5694 10 дней назад

    தங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை

  • @jeevanrao455
    @jeevanrao455 22 дня назад +1

    ஐயா வணக்கம்

  • @narayanaswamysekar1073
    @narayanaswamysekar1073 7 дней назад

    Adiyar Thiruvadi Potri

  • @jaganathans7428
    @jaganathans7428 15 дней назад

    👏👏👏👏👏👏👏👏

  • @user-wv9ej9hv6q
    @user-wv9ej9hv6q 12 дней назад

    ❤❤❤

  • @sivanjalithirumaran3150
    @sivanjalithirumaran3150 25 дней назад +1

    🙏🙏🙏

  • @drjagan03
    @drjagan03 19 дней назад

    Ayya arul. Loka samastha sukino bhavanthuu.

  • @santhiganapathyraman3403
    @santhiganapathyraman3403 29 дней назад

    Iyya engal namaskaram

  • @boopathivasan1748
    @boopathivasan1748 12 дней назад

    Siva. Siva

  • @rajan4953
    @rajan4953 13 дней назад

    குலாபத்து. நமசிவாய

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn1553 10 дней назад

    வேலைக்காக எந்த பதிகம்

  • @b.hanumanthacharrajkumar2759
    @b.hanumanthacharrajkumar2759 28 дней назад +1

    Excellent speech.