Padikkadha Medhai Full Movie HD | Sivaji Ganesan | S. V. Ranga Rao | Kannamba | Sowcar Janaki

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 96

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 11 месяцев назад +16

    ரங்கராவ் தனது பாத்திரமறிந்து நடித்துள்ளார்.👍

  • @bharathsrinivasan7987
    @bharathsrinivasan7987 Год назад +15

    This is a movie for a million years. Sivaji is an actor for zillion centuries. Rangarao is an amazing actor forever. The intent and the content is evergreen. We will never get to watch a movie like this anymore. EvaLo nalla rasanai irundha indha padam ippadi eduppaanga. Ippa vara kuppai malayavida perusa irukku pudusaa naarudhu cha.

    • @deepthisurendrasurendra1628
      @deepthisurendrasurendra1628 7 месяцев назад +1

      Do you know a film Siwaji act as mad man ? I like that film cant remember name. I wached it in my childhood .

    • @SuperHero-l4t
      @SuperHero-l4t 6 месяцев назад

      1:07:22

    • @NijamNijam-ry5rj
      @NijamNijam-ry5rj 6 месяцев назад

      In parasakthi he acts like a mad man to deceive his sister.

    • @arumugamsuresh4955
      @arumugamsuresh4955 5 месяцев назад

      என்கிறோண்டோ வந்தால்

    • @AlexanderC-px3nl
      @AlexanderC-px3nl 4 месяца назад

      😊😊😅😮😢🎉😂❤❤@@SuperHero-l4t

  • @sooriyanarayanan8489
    @sooriyanarayanan8489 11 месяцев назад +5

    Shri. Sivaji Ganesan's talents are very much appreciable in this movie. Not only Sivaji but also all the actors. Shri. S V Rangarao has exhibited his talent in a nice manner. All songs are highly not only melodious but also meaningful.

  • @vedhamuthumjoshuak3675
    @vedhamuthumjoshuak3675 Год назад +11

    அருமையான காவியம் கண்கள் கலங்குகிறது.

  • @shahulhamededa10
    @shahulhamededa10 2 года назад +13

    என்றும் எப்போதும் நம் கிளாசிக் சினிமா சூப்பர் வாழ்த்துக்கள் சார்

  • @harishprabhu8746
    @harishprabhu8746 10 месяцев назад +9

    24/3/2024அன்று இந்த படத்தை பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது கண்ணீர் வந்து விட்டது

  • @manoharank.v.8644
    @manoharank.v.8644 Год назад +26

    சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு மிக அருமை 👑👌👌👌👋👋👋👍👍👍

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Год назад +16

    அருமையான குடும்ப திரைப்படம் பார்த்த மகிழ்வு 😊...ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 👍💐

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Год назад +12

    படம்அல்ல பாடகாவியம் உயிரைஉருக்கும் காவியம் காலத்தால் அழியாத பொக்கிடம் சிவாஜி அய்யா தமிழகத்துக்கு கிடைத்த விருது

    • @kumarvijay6670
      @kumarvijay6670 10 месяцев назад

      ஆமா சார் அது மட்டுமல்ல சிவாஜி கணேசன் என்ற அசாத்திய மனிதனால் இந்தியாவுக்கே பெருமை

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 11 месяцев назад +4

    பாடல்கள் அனைத்தும் இனிமை.

  • @Sabaru83
    @Sabaru83 9 месяцев назад +5

    1:50:19 to 1:50:44 வரை பார்க்கவே மனசு ரணமா வலிச்சது😞 இந்த படத்துல நடிச்ச இதே சிவாஜி கணேசனும், சௌகார் ஜானகியும் தான் உயர்ந்த மனிதன், புதிய பறவை படங்கள்லயும் நடிச்சவங்களானு ஆச்சர்யமா இருக்கு! 🙏👌🏾👏🏾💝

  • @srinivasanbsv4715
    @srinivasanbsv4715 Месяц назад +1

    தமிழ்த்தாயின் தலைமகன்-மிக சிறந்த காவியம்

  • @anbudass1579
    @anbudass1579 Месяц назад

    அருமையாண சினிமா❤❤❤

  • @Asuthoshi
    @Asuthoshi 7 месяцев назад +3

    Wonderful 👍👍👍 movie

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 Год назад +4

    Excellent like these types of movie we can't see anymore we get horribelation

  • @sugavanamsugavanam398
    @sugavanamsugavanam398 Год назад +13

    Sivaji's best movie in action packing all the time. 😢

  • @nagarajappa-ww8kq
    @nagarajappa-ww8kq 9 месяцев назад +4

    Never forget shivajis acting in my life very great

  • @ArunRejeesan
    @ArunRejeesan 24 дня назад

    Very nice movie 2025.1.11la pakkuran ippovum itha mathiri old movies pakkuravankal irukkirinkala

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 2 года назад +11

    மிகவும் நல்ல குடும்ப படம். நன்றி

  • @kumaravelb1016
    @kumaravelb1016 Год назад +5

    காலத்தால் அழிக்க முடியாத காவியம்.சிவாஜி அவர்கள் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்.

  • @G.saravanan1986
    @G.saravanan1986 6 месяцев назад +2

    சுப்பர் படம்❤❤❤❤❤

  • @selvakumaran-n9e
    @selvakumaran-n9e 4 месяца назад +2

    siviji iyya innocent acting is lesson for all indian heros

  • @selvamnadhiya-y2g
    @selvamnadhiya-y2g 3 месяца назад +1

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb Месяц назад

    Sami,yenna,nadipu❤❤❤❤❤❤

  • @srinivasan-bi6gw
    @srinivasan-bi6gw Год назад +6

    Sivaji the great actor, particularly this picture charector was very very good . Nobody act like this till to--day.

  • @NijamNijam-ry5rj
    @NijamNijam-ry5rj 6 месяцев назад +2

    Kappalottiya tamizhan is my all time ever best tamil movie. I am surprised to know that there were really good tamil people, fans and leaders back then. Il fall at Bantulu’s feet for making that movie. Sivaji gave life to that character. Every scene portrays who VOC was. This generation will never ever understand who that god incarceration was. We are all born from that land marks the disgrace for VOC. Nationalism was the philosophy of his life. He did not learn to do politics like the dravidian parties.
    enru madiyum engaL adimaiyin mogam !!

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 6 месяцев назад +11

    சிவாஜி அவர்களின் TOP 10 படங்களில் ஓன்று.

  • @hariniharinika981
    @hariniharinika981 4 месяца назад +2

    Nice movie

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 Год назад +2

    My. All. Time. Favorite. Movi. I. Love. This. Movi. So. Much. And. Rangha. Shivaji

  • @devaasir709
    @devaasir709 Год назад +3

    Best Tamil cinema .story... action ....songs...what a wonderful film.!

  • @vijayanvellaichamy5332
    @vijayanvellaichamy5332 4 месяца назад +2

    பலமுறை பார்த்து விட்டேன் கடைசி 1 மணி நேரம் அழுது கொண்டே இருந்தேன்

  • @RaviA-w7b
    @RaviA-w7b 10 месяцев назад +4

    நடிகர்திலகம்அவர்களின் காலத்தாலும்அழியாததிரைக்காவியம்

  • @YRR2426
    @YRR2426 Год назад +3

    Padikkadha meadhai rangan arimugam attahasam.

  • @srinivasanbsv4715
    @srinivasanbsv4715 Месяц назад +1

    காலத்தால் அழியாத காவியம். தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்க்கல😡

  • @jayaramanjayaraman5518
    @jayaramanjayaraman5518 6 месяцев назад +1

    Evergreen super hit movie good songs memorable acting and good messages for today's generation

  • @stuntactorkarateramesh4823
    @stuntactorkarateramesh4823 Год назад +2

    super

  • @osho-zm5tb
    @osho-zm5tb Год назад +6

    நான் இந்த படத்தை 2023ல் ஆகஸ்ட் மாதம் பார்த்தேன். என் கண்களில் கண்ணீர் வடிந்துகொண்டே இரூந்தது

  • @silentsumi2625
    @silentsumi2625 7 месяцев назад +1

    அருமை

  • @geethapalani9180
    @geethapalani9180 22 дня назад

    எங்கள் குடும்ப வாழ்க்கையில் நடந்த மாதிரி இருக்கு என்று சொல்லி அப்பா சொல்லி இருக்கிறார்

  • @vijaynair906
    @vijaynair906 Год назад +1

    what a movie old is gold.

  • @JesimaBanu-v2i
    @JesimaBanu-v2i 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RameshKumar-nd7lg
    @RameshKumar-nd7lg 11 месяцев назад +1

    Super Film

  • @ponnuraj1249
    @ponnuraj1249 Год назад +1

    Very good film song

  • @ArunRejeesan
    @ArunRejeesan 24 дня назад

  • @sarasus9054
    @sarasus9054 Год назад +1

    Very very beautiful story

  • @sathyadevi4243
    @sathyadevi4243 Год назад +1

    Indru partthen, kanneer vadiya.

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    இந்த படத்தில் M.R.ராதா நடித்திருந்தால் இன்னும் படம் நன்றாக இருந்திருக்கும்

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 5 месяцев назад +3

    Dont insult this movie by comparing with varisu

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 2 года назад +26

    சிவாஜி.. சௌகார்... ரங்கா ராவ்..கண்ணாம்பா.. நால்வரும் கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டார் கள்

  • @MANIMANI-ly8fz
    @MANIMANI-ly8fz 5 месяцев назад +1

    😢
    😊

  • @rajendrand1302
    @rajendrand1302 10 месяцев назад

    ❤❤❤👌👌👌💐💐💐

  • @RAMESHKUMAR-sn2qb
    @RAMESHKUMAR-sn2qb Год назад +2

    😊😢

  • @RaviA-w7b
    @RaviA-w7b 10 месяцев назад +1

    படிக்காதமேதைஅவர்கள்

  • @StellamaryAgri
    @StellamaryAgri 11 дней назад

    Pattimandham

  • @rajahthural1028
    @rajahthural1028 Год назад +1

    Kalathaal aliyatha maha kaviyam

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c Год назад +1

    U are the acted Education or wealth or Brave
    Father or mother or God
    Will the educated people opinion reach the stage ?

  • @kingsaiyangaming1236
    @kingsaiyangaming1236 2 года назад +10

    Anyone After Varisu 😂

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 года назад +1

    Supper

  • @krishnamoorthy3449
    @krishnamoorthy3449 6 месяцев назад +1

    இந்த படம் ஹிந்தி யில் ஏவிஎம் ஆல் ரீமேக் செய்ய பட்டது. சுனில் தத் என நினைக்கிறேன்

  • @KuruJimmy
    @KuruJimmy Год назад +2

    Uneducated genius . Have this movie
    Sivaji’s education I don’t know only thing I can tell you that never corrupted He did earned honest money & become filthy wealthy

  • @நம்தேசம்-ற4ச
    @நம்தேசம்-ற4ச 9 месяцев назад +1

    கண்ணீர் ஆறாக பெருகியது

  • @karthikperiyakaruppiah8811
    @karthikperiyakaruppiah8811 2 года назад +7

    Anyone after Varisu review by Bayilvaan 😂🤣

  • @rksudhuman
    @rksudhuman 2 года назад +4

    Old varisu movie pola...

  • @sreeram8234
    @sreeram8234 2 года назад +4

    After varisu review

  • @thamizhnesandina.s3384
    @thamizhnesandina.s3384 20 дней назад

    02:30

  • @kasimak182
    @kasimak182 8 месяцев назад +1

    Y

  • @kumarvijay6670
    @kumarvijay6670 10 месяцев назад +1

    18:34

  • @shivahari9159
    @shivahari9159 2 года назад +2

    Varisu 😂😂😂 Original Story 😂😂😂

  • @aravinds4366
    @aravinds4366 2 года назад +1

    Please upload to watch
    Thirumalisai alvar Tamil movie!!

  • @ajithramamoorthy4337
    @ajithramamoorthy4337 2 года назад +2

    varisu movie

  • @gopale3329
    @gopale3329 2 года назад +2

    Padathin remake varisu

  • @sivaramanannadurai4115
    @sivaramanannadurai4115 2 года назад +27

    வாரிசு படம் இந்த படத்தின் சாயல்

    • @bhuvan2020
      @bhuvan2020 2 года назад +3

      Nenga indha movieya paathingala Ila varisu movie thaan paathingala

    • @dogoodgiri4213
      @dogoodgiri4213 2 года назад +1

      Remake illa. Saayal.

    • @baskarm1322
      @baskarm1322 Год назад

      Appidiya brother Vijay sivajiaa

    • @kumarvijay6670
      @kumarvijay6670 10 месяцев назад

      அப்போ இந்த பல் தேய்க்காத நாய் நல்ல படம் நடிக்க ஆரம்பிச்டுச்சா

  • @prabu2009
    @prabu2009 Год назад +1

    Movie is a Gem

  • @NijamNijam-ry5rj
    @NijamNijam-ry5rj 6 месяцев назад +2

    Kappalottiya tamizhan is my all time ever best tamil movie. I am surprised to know that there were really good tamil people, fans and leaders back then. Il fall at Bantulu’s feet for making that movie. Sivaji gave life to that character. Every scene portrays who VOC was. This generation will never ever understand who that god incarceration was. We are all born from that land marks the disgrace for VOC. Nationalism was the philosophy of his life. He did not learn to do politics like the dravidian parties.
    enru madiyum engaL adimaiyin mogam !!