Bale Pandiya Full Movie HD | Sivaji Ganesan | M. R. Radha | Devika
HTML-код
- Опубликовано: 7 окт 2022
- Bale Pandiya (transl. Bravo Pandiya) is a 1962 Indian Tamil-language comedy film produced and directed by B. R. Panthulu. The film stars Sivaji Ganesan, M. R. Radha and Devika, with K. Balaji, Vasanthi and Sandhya in supporting roles. It revolves around the title character having to evade a lookalike wanting to kill him for insurance money.
The story of Bale Pandiya was written by Maa. Raa. and Joshi, while the screenplay was written by Dada Mirasi. Cinematography was handled by V. Ramamoorthy, and the editing by R. Devarajan. The music was scored by Viswanathan-Ramamoorthy. The film features Ganesan in three distinct roles, and Radha in two. Production began in early May 1962, ended in the middle of the month, and the film was released on the 26th of the same month.
Directed by : B. R. Panthulu
Screenplay by : Dada Mirasi
Story by : Maa. Raa. , Joshi
Produced by : B. R. Panthulu
Starring : Sivaji Ganesan , M. R. Radha , Devika
Cinematography : V. Ramamoorthy
Edited by : R. Devarajan
Music by : Viswanathan-Ramamoorthy
Production company : Padmini Pictures
Release date : 26 May 1962
Running time : 156 minutes
Country : India
Language : Tamil
What a screenplay in 1969!!!.... I am watching this movie in 2024, and I cannot control my laugh. M.R..Radha and Sivaji's comedy is amazing...
1960 bro
இன்று 5 -1 - 2024 . சிவாஜியின் அற்புதமான மூன்று வேடங்களில் M.R .ராதா மூவருக்கும் இணை கதாநாயகனாகவும் நடித்த முதலும் கடைசியுமான ஒரே முழுநீள காமெடிப்படம்.
இன்றுவரை அல்ல . இனிமேலும் தமிழ் திரையுலகம் உள்ளவரை இதுபோன்ற படங்களை அளிக்க இனி யாராலும் முடியவே முடியாது .
❤
இந்தியாவில் மூன்று வேடத்தில் முதல் படம். அந்த பெருமை நடிகர் திலகத்தை சேரும்.
1970 சுதந்திர தினத்தன்று காலை ஸ்பெஷல் ஷோவில் மதராஸில் முதன் முறையாக பார்த்தேன். அதன் பின் 53 வருடங்கள் கழித்து இன்றுதான் பார்க்கிறேன்.சூப்பர்.பிற மொழிகளில் ரீமேக் ஆகவில்லை என நினைக்கிறேன்.இதன் டைரக்டர் கன்னட படங்களின் சூப்பர் டைரக்டர் B.R.பந்துலு.
8:51
పంతులు என்பதைப் பார்த்தாலே தெலுங்கு பெயரென்று தெரிகிறதே!
ಕನ್ನಡಾ கண்டிப்பா இல்லை!
சிவாஜி கணேசன் MR ராதா நடிப்பு மிகவும் அருமை ❤❤❤
Fantastic comedy show
Unable to find actor like Sivaji
நடிகர் திலகத்தின் அற்புதமான
நடிப்பு காலத்திற்கும் இருக்கும்
இரவி
Wonderful comedy movie. Fantastic acting by everyone.
Sivaji Sir and Mr.Radha acting super👌👌👌👌
❤
எங்கள் கலையுலக மாமேதை நடிகர்திலகத்தின் ஜாலியான படம்.மூன்று வேடங்களிலும் அசத்தியிருப்பார்.
Indha mathiri movies lam next generation ku share panni vidungaiya. Ivlo naal itha parkamaleye irundhutene. Ipo varra comedy movies ku idhu evlovo better.
நடிகர் திலகமும்.நடிகவேளும்.திரை
உலகின். சகாப்தம்.
அருமையான தமிழ் காவியம் வாழ்க தமிழ் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்.
Music at the end of the film for the song "Athikai"especially the carnatic Raga version for MR Radha is wonderful.
சிறப்பான நடிப்பு நடிகர் திலகம் அவர்களின் ஐயா எம் ஆர் ராதா அவர்கள் மாமா அவர்களே சிறந்த டைலக்😂😂
World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan
Very good movie all time entertainer I guess no one is alive now but they all are living in the world of cinema till today 2023 , beautiful story line beautiful acting by everyone I thank the crew and cast for giving a wonderful movie 🎥🍿❤ thank you again
எங்கள் எங்கள் நடிகர் எங்கள் நடிகர் மீண்டும் வருவார் எங்களுடைய சிவாஜிகணேசன் வாழ்க பல்லாண்டு
❤ fantastic movie
Dada mirazi screenplay,❤ story ,❤ maaraa❤ dialougs, directers❤ casting, nadigarthilagams triple action acting❤mr radhas double action acting❤ deviga, and others acting❤ songs❤ msv music❤ BRBandulu direction all in one movie ❤
Many scenes from this movie are slighty modified by others
Sivaji sir ennama acting ayoo semma
Shivaji sir acting super 😘
What a songs kannadasan is a real legend
Sivaji-Devika also make a good pair. Nice comedy movie. Thanks for uploading.
Very nice good enjoying pictures ❤❤
Fav. Movie ❤️ thanks for upload
Super gold movie tamil 9.10.2022 nepal
Thalavan act sema
சூப்பர் காமடி படம்!
உலகம் உள்ளவரை தமிழரின் நெஞ்சில் குடியிருப்பார் எங்கள் கலைக்கடவுள்
❤
காலத்தால் அழிக்க முடியாத நகைச்சுவை காவியம் நன்றி
❤❤❤❤❤🎉
Nanum
MR.RADHA 🔥🔥🔥 massssss
Outstanding ❤❤❤
கார் பஞ்சர் பாஸ்
மடையா டயர் பஞ்சர்...
31:00
ARUMAIYAANA THIRAIPADAM BALE PANDIA PADAM. OKAY 👌 SUPER MADAM PRIYANKA.
Milka arumai
Vera level movie nice
All songs super good movie tanks
அருமையான திரைப்படம்
The Great Indian Movie
37.00 to 38.00 வெள்ளகொடி ❤😂
Songs vera leval
That is movie highlights Vazha ninaithal vazham songs ❤❤🦚🤍💙💜🦚🍫🌻🎀🎁🌷🌼🏵️🎂👋🍿🧁🍭🍭🍫🍫🍫
ANAITHU PAADALGALUM MUTHU MUTHAANA PAADAL VARIGAL FROM MY PRETTIEST PRINCESS PRIYANKA CELLAM.
Sivaji..Deavika....M.R. Radha actions are super and best..Congratulations💐💝😁👈
I like always
Enna acting guru
Nadippu mattum illamal nijathilum same super actor ya ni villana nadichalum nee than ya nija hero
Nadiga vel Mr Radha illa ,nadiga ulagin Raja Mr Radha
This movie remade as ullathai allitha by Sundar C
Wrong. It's Sabash Meena remake
1:31:04 Athikai Azhankai (excellent lyrict song)
21:07 vazha ninaithal
39:02 naan enna solli vitten
1:04:32 neeye unnakku nigar
This movie, eventhough a comedy &;success in box office with good acting with shivaji, devika, balaji, mr radha, vasanthi and good musuc by msv, it was dragging too much at the end.
Some of the scenes should have been dropped
Radha ravi interview (31:00)
See you பதிலாக
See di you என்று தவறுதலாக தேவிகா உச்சரித்திருப்பார்..
12:35
02:19:00 than massu
What to say experience it
2024
Ins
சிவாஜி இருவேடம்.M.R.ராதா இரட்டைவேடம்.காமெடிதான்.
Shivaji ganesan 3 act
Bruh👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Shivaji boring actor
Ins