KARANGADU boat SAFARI | Eco tourism | THONDI [ EP - 2 ]

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சதுப்புநிலக் காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது காரங்காடு சமுதாயம் சார்ந்த 'சூழலியல் சுற்றுலா' தலம். கடந்த சில ஆண்டுகளாக ராமநாதபுரம் மட்டுமல்லாது தென் மாவட்டம் மற்றும் வட தமிழகத்தில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்தது இந்தச் சூழல் சுற்றுலா. ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் ராமநாதபுரம் - தொண்டி சாலையில் அமைந்துள்ள காரங்காடு சென்று அங்கு படகு சவாரி செய்து சதுப்புநிலக் காடுகளையும் அங்கு வலசை வரும் பறவைகளையும் கண்டு ரசித்து ஊர் திரும்புவது வழக்கம் .
    காரங்காட்டில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தில் படகு சவாரி, கயாக்கிங், நீரில் மூழ்கி அரியவகை தாவர இனங்களை காணுதல் போன்றவற்றை அனுபவிக்கலாம். கொரோனா முன்னெச்சரிக்கை உள்ளிட்ட அனைத்து வகையான பாதுகாப்பு வசதிகளுடன் படகு சவாரி செல்வதற்கு நபர் ஒருவருக்கு ரூ. 200 கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கென 7598711620 என்ற சூழல் சுற்றுலா எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும், முன் பதிவின் அடிப்படையில் சுவையான மீன் சாப்பாடு, நண்டு சூப், கணவாய் கட்லெட், நன்னாரி சர்பத் ஆகியனவும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்கும்.
    #karangadu #ecotourism #boating
    ___________________________________________
    Join this channel to get access to perks:
    / @southernsailors
    🔻Do you want to donate ?? [ It will help us to improve our video & enable us to upload more !! ]
    ➡️➡️➡️➡️ UPI ID ⬅️⬅️⬅️⬅️
    💲PHONEPE - southernsailors@ybl
    💲Google PAY - mohansmarty2000@oksbi
    💲AMAZON - southernsailors@abl
    ------------WATCH OUT TRAVEL SERIES ---------
    🔻 THALAIYAR FALL's - • Thalaiyar falls adven...
    🔻 ATHOOR FALLS - • Athoor trekking 🏕️
    🔻 KANYAKUMARI SERIES - • Kanyakumari series 🌊
    🔻 KOLLIMALAI EPISODES - • Kolli malai - Agayagan...
    🔻 VALPARAI SERIES - • Valparai
    🔻 KODAIKANAL SERIES - • Kodaikanal ❄️
    _________________________________________________
    © Follow us on INSTAGRAM
    🔸MOHAN - / mr_.dust._
    🔸YOGI - / baby_r___o_n_e
    🔸SARATH - / s_h_.a_r._a__t
    ________________________________________________
    ✨ CONNECT WITH US ✅
    RUclips - / southernsailors
    Facebook - southernsailors
    Instagram - / southern_sailors
    Twitch - / southernsailors
    DISCORD - / discord
    Backup channel - / mannankattis
    ✓ If you like the video, please hit like & subscribe to my channel for more upcoming videos.
    For any enquiries - southernsailorsoffl@gmail.com
    *Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.*
    Music used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
    ______________________________
    Thanks for watching. Hope you liked it .Comment for any information..
    Subscribe our channel #SouthernSailors

Комментарии • 16