தொப்பையை குறைக்க இந்த உடற்பயிற்சிகள் செய்தாலே போதும்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Contact Number - 9342224659
    9489107457
    CLASSES ADMISSION - In progress
    TNUSRB(SI & PC), DEFENCE(NAVY, AIRFORCE, COAST GUARD), SSC(GD)
    ➡ அட்மிஷன் மற்றும் வகுப்புகள் நடைபெறுகிறது..
    ➡ ஆண், பெண் இருபாலருக்கும் உணவு மற்றும் தங்குமிடம் வசதி உள்ளது.
    ➡ வாரம் தோறும் மூன்று தேர்வுகள் நடத்தப்படும்.
    ➡ எழுத்துதேர்வு பயிற்சி வகுப்பு நேரம் - 9.00AM to 5.00PM
    ➡ உடற்தகுதி பயிற்சி வகுப்பு நேரம் -6.00AM to 7.30AM ; 5.15PM to 7.00PM
    ➡ஞாயிறு விடுமுறை கிடையாது.
    For Admission contact,
    7*Star Academy,
    Thadikkarankonam,
    Kanniyakumari - 629851
    Contact Number - 9342224659
    9489107457
    Email ID - 7staracademytdkm@gmail.com

Комментарии • 715

  • @akoramoorthir1704
    @akoramoorthir1704 Год назад +32

    இளம் வயதில் உங்களின் பொறுப்பான பயிற்சி மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @maheswariduraisamy5369
    @maheswariduraisamy5369 Год назад +40

    Gym இல்லாமல் வீட்டீலேயே செய்ய அருமையான விளக்கங்களுடன் வீடியோ தந்ததற்கு நன்றி, வாழ்த்துக்கள் சார்.

    • @7staracademy356
      @7staracademy356  Год назад

      ruclips.net/video/qdFqgYKWlUo/видео.htmlsi=Y9v63vrTy8kTev3E

    • @seenikadher8076
      @seenikadher8076 Год назад +2

      Sir unga kita wrk out panravanga elarum slima tha irukunga. Fat ta ulavangalnala ipadi pana mudiuma.

  • @ரகுபதி-ன7ற
    @ரகுபதி-ன7ற Год назад +97

    தமிழில் தெளிவான விளக்கம் கொடுத்து, பயிற்சி அளிக்கும் உங்களுக்கு நன்றிகள் ஐயா

  • @RajivGandhi-r5z
    @RajivGandhi-r5z Год назад +8

    நல்ல முறையில் பயிற்சி நடத்தி மக்கள் வாழ்க்கை ஆரோக்கியமான வாழா உத்தமம் மிக மிக மிக நன்றி 🙏🙏🙏

  • @yogachchandiransathasivam9222
    @yogachchandiransathasivam9222 8 месяцев назад +6

    அருமையாக நல்ல விளங்கங்களுடன் வயிற்று கொழுப்பை குறைக்கும் பயிற்சியை காட்டீனீர்கள்.இந்த பயிற்சியை எல்லோரும் செய்தால் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

  • @kathirvelkathirvel5591
    @kathirvelkathirvel5591 Год назад +3

    பயிற்சி அருமையானதாகபயனுள்ளதாகஉள்ளது.வாழ்த்துக்கள்

  • @miketamil
    @miketamil Год назад +19

    நான் செய்து பார்த்தேன்! நல்ல பலன் கிடைக்கிறது!! நல்ல பயனுள்ளதாக இருக்கிறது!!! மிகவும் சிறப்பு! வாழ்த்துகள்!.

    • @7staracademy356
      @7staracademy356  Год назад

      ruclips.net/video/qdFqgYKWlUo/видео.htmlsi=Y9v63vrTy8kTev3E

  • @gaanamugil4721
    @gaanamugil4721 Год назад +4

    👏👏👏👌👌 அருமை அருமை 👌👌👌 தெளிவான விளக்கம் தெளிவான பயிற்சி உபயோகமான தகவல்... மிக்க மகிழ்ச்சி 🙏🙏🤝

  • @kennadystalin7356
    @kennadystalin7356 7 месяцев назад +1

    ஐயா அருமையான பதிவு இதில் தொப்பை உள்ளவர்கள் பயிற்சி செய்து இருந்தால் சிறப்பாக இருக்கும்

  • @veluchamy8473
    @veluchamy8473 Год назад +1

    வாழ்த்துக்கள், உங்கள் பணிசிறக்க,மென்மேலும் ஊக்கம்பெற்று மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுத்து இளையசமுதாயத்திற்கு வழிகாட்ட எல்லாம்வல்ல இயற்கையை வணங்குகிறேன்.

  • @pveerachamy3383
    @pveerachamy3383 Год назад +5

    நல்ல அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் வாழ்த்துக்கள்

  • @saravanasamyp257
    @saravanasamyp257 7 месяцев назад +1

    அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤

  • @KathiresanKathiresan-yq9so
    @KathiresanKathiresan-yq9so Год назад +1

    மிக நல்ல எளிமையாக சொல்லித் தருகிறீர்கள் ..
    உங்களுடைய அறிவுரை எல்லோருக்கும் தேவைப்படுகிறது வாழ்த்துக்கள்.

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 Год назад +32

    தமிழ் விளக்கம் அருமை வாழ்த்துக்கள் சகோதரா ❤

  • @selvaprakash5859
    @selvaprakash5859 Год назад +1

    மிக அருமையான விளக்கம் 🙏

  • @ezhilanu9334
    @ezhilanu9334 Год назад +3

    I know all but you are teaching very friendly. 👍👍👍🎉

  • @கல்வியில்இனிமை
    @கல்வியில்இனிமை 8 месяцев назад

    உங்கள் உடற்பயிற்சி அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🎉🎉

  • @devaraj7927
    @devaraj7927 Год назад +9

    நன்கு தெளிவாக புரியும் படி பயிற்சி அளித்தமைக்கு நன்றி ஐயா

    • @7staracademy356
      @7staracademy356  Год назад

      ruclips.net/video/qdFqgYKWlUo/видео.htmlsi=Y9v63vrTy8kTev3E

  • @Jayaram_Venkatachalam
    @Jayaram_Venkatachalam Год назад +6

    நல்ல விளக்கம் நண்பரே. மிக்க நன்றி ✌👌🤝👍💪😄🙏

    • @7staracademy356
      @7staracademy356  Год назад

      ruclips.net/video/GatRsoSrOck/видео.html

    • @7staracademy356
      @7staracademy356  Год назад

      ruclips.net/video/qdFqgYKWlUo/видео.htmlsi=Y9v63vrTy8kTev3E

  • @dushyanthrajchennai8576
    @dushyanthrajchennai8576 Год назад +2

    அருமையான பயிற்சி

  • @muthoomuthoo4210
    @muthoomuthoo4210 Год назад +2

    அன்பு சகோதரர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் தங்கள் பயிற்சியை பார்த்தேன் அற்புதமாக விளக்கம் தருகின்றீர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படியாக உள்ளது தங்களுக்கு நன்றி

  • @askarali5330
    @askarali5330 Год назад +1

    விலாசம் தெரிவிக்கவும் சேர்வதற்கு நன்றி ஐயா

  • @PalaniSamyyt24
    @PalaniSamyyt24 6 месяцев назад

    சூப்பர் மாஸ்டர் வாழ்த்துக்கள் 🌹

  • @devarajan1358
    @devarajan1358 Год назад +14

    அருமையான பதிவு.. பலன் அளிக்கவல்ல சரியான முறையான பயிற்சி 👏

    • @7staracademy356
      @7staracademy356  Год назад

      ruclips.net/video/qdFqgYKWlUo/видео.htmlsi=Y9v63vrTy8kTev3E

  • @marteenjoseph7582
    @marteenjoseph7582 Год назад

    முதல்ல உங்களுக்கு நன்றி ய சொல்லிக்கிறேன் ஏன்னா நான் பல ஆயிரம் செலவுகள் செய்தும் பயன்பாடுகள் இல்லை நீங்கள் தந்துள்ள ஆலோசனைகள் மற்றும் வயிற்று பகுதியை குரைக்கும் உடல் பயிற்சி நல்ல பலன்களை தருகிறது இதற்காக அருமை அண்ணனுக்கு தம்பியின் வாழ்த்துக்கள்

  • @Myworld-chakku
    @Myworld-chakku Год назад

    வாழ்த்துக்கள். 🎉❤
    மாஸ்டர் டவுசரை மொட்டிக்கு மேல்வரை பயன் படுத்தினால் சிறப்பு

  • @roseyrose8390
    @roseyrose8390 Год назад +2

    Arumaiyana vilakkam 💐💐💐👍

  • @joeljeyadurai5295
    @joeljeyadurai5295 Год назад +9

    Sir neega solldra workout panna samma effective va iruku.apadiya chest and shoulder workout ku video potinga na romba nalla irukum❤️

  • @vkarthikeyan7975
    @vkarthikeyan7975 Год назад +7

    உங்கள் சேவை தொடரட்டும் மிக எளிய முறையில் அனைவருக்கும் ஆரோக்கியத்தை பரிசு அளிக்கிறீர்கள் நன்றி 🙏🙏🙏🌹🌹😊👍

  • @thirunavukarasupalanichamy5387
    @thirunavukarasupalanichamy5387 7 месяцев назад

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் 👍

  • @venkatesanp6722
    @venkatesanp6722 Год назад +2

    மிக அருமையான பதிவு நன்றி..

  • @rajeshmuthukumar7566
    @rajeshmuthukumar7566 7 месяцев назад

    அருமையான விளக்கம் 😊

  • @PavikshaPaviksha-s4k
    @PavikshaPaviksha-s4k 4 месяца назад

    Nan follow panren sir unga workout ellame rombo bayanulladha irukku sir nalla easy ah um irukku sir nanri

  • @kumarannataraj7253
    @kumarannataraj7253 4 месяца назад

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @prasathkannan2830
    @prasathkannan2830 8 месяцев назад

    Unga videos nala eruku stomach reduce panna aana enoru aluku yarum varamatangq

  • @sulthanalavutheen5589
    @sulthanalavutheen5589 Год назад +5

    👌👌👌👌 நல்ல புரியுற மாதிரி சொன்னேங்க சூப்பர்

  • @MohamedNizam-dd5sz
    @MohamedNizam-dd5sz Год назад +1

    ரொம்ப நல்ல பதிவு

  • @ravinath871
    @ravinath871 Год назад

    Payanulla arumaiyana payirchi thankyou brother valzhga valamudan

  • @JerlinBoniface
    @JerlinBoniface 8 месяцев назад

    Sir thank you... Very very useful exercise..... Indha exercise regularah pannum podhu food enna yedukanum... Endha food avoid pannuga sir....

  • @சொல்லமறந்தகதை-த2ண

    வாழ்த்துகள் நண்பரே

  • @Vijayasurya1225
    @Vijayasurya1225 Год назад +22

    Sir. This is not one of the best but THE BEST free hand workout exercise possible. I recommend everybody to save this video or download it to your save list watch it over and over again until you have learnt everything.

    • @7staracademy356
      @7staracademy356  Год назад

      ruclips.net/video/qdFqgYKWlUo/видео.htmlsi=Y9v63vrTy8kTev3E

  • @klndollar
    @klndollar Год назад +13

    What a Brilliant Master !
    I will share this all my friends

  • @mohamedmubarak3807
    @mohamedmubarak3807 Год назад +13

    Bro Your Teaching Excellent 👌👌👌

    • @7staracademy356
      @7staracademy356  Год назад +1

      ruclips.net/video/GatRsoSrOck/видео.html

    • @7staracademy356
      @7staracademy356  Год назад

      ruclips.net/video/qdFqgYKWlUo/видео.htmlsi=Y9v63vrTy8kTev3E

  • @elangovanselvaraj6689
    @elangovanselvaraj6689 Год назад +6

    வரும் நிகழ்வுகளில் உங்கள் நிகழ்ச்சி அருமை மற்றும் அர்ப்பனிப்பு உபயேரகம்

  • @thenkasikaran6745
    @thenkasikaran6745 Год назад +1

    நன்றாக விளக்கம் கொடுக்கிறீர்கள் நன்றி ப்ரோ

    • @7staracademy356
      @7staracademy356  Год назад

      ruclips.net/video/qdFqgYKWlUo/видео.htmlsi=Y9v63vrTy8kTev3E

  • @asmohammedmubarek8183
    @asmohammedmubarek8183 5 месяцев назад

    மாஸ்டர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉

  • @zfarmohammedAzfar
    @zfarmohammedAzfar Год назад

    Vd save pannitan . .tom la iruthu regular ah Pannura ,😊

  • @spydeygaming9239
    @spydeygaming9239 Год назад +1

    மிக அருமையான

  • @karunanidhi9795
    @karunanidhi9795 Год назад +1

    அருமையான வீடியோ சார்

  • @shekarbaapi9894
    @shekarbaapi9894 Год назад

    Nanri nanbaaa thamila pesi solli tharinga tns
    Naan welinadula job seyran bro so thaniya dan panna mudium pakkathula frinds kedayathu
    Thaniya panna kudiya mari oru videos podunga

  • @SachinSachin-yv9yi
    @SachinSachin-yv9yi 11 месяцев назад

    s நானும் try pandre நன்றி சார்

  • @Heartyboy107
    @Heartyboy107 8 месяцев назад

    Bro u missing one... Recovery day or rest day solunga.. evlvu nal rest edukanum.. plz solunga

  • @milton.d237
    @milton.d237 Год назад

    அருமை நன்பா ❤

  • @udaya.2012
    @udaya.2012 Год назад

    வாழ்த்துகள்

  • @stuntesakki
    @stuntesakki Год назад +3

    இளைஞர்களுக்கு முக்கியமான பதிவு

    • @7staracademy356
      @7staracademy356  Год назад

      ruclips.net/video/qdFqgYKWlUo/видео.htmlsi=Y9v63vrTy8kTev3E

  • @ElangoElango-s2q
    @ElangoElango-s2q 11 месяцев назад

    Neenga god really ❤

  • @floralf3508
    @floralf3508 8 месяцев назад

    அருமையான விளக்கம். நன்றி!

  • @dhanasekarmurugesan5539
    @dhanasekarmurugesan5539 9 месяцев назад

    Thank you very much sir. You are a great trainer. Explanation was simple and very good.

  • @saisumithasrim1833
    @saisumithasrim1833 Год назад +3

    Very excellent 👍

  • @rengans9043
    @rengans9043 Год назад +1

    ❤நன்றி மாஸ்டர்

    • @7staracademy356
      @7staracademy356  Год назад

      ruclips.net/video/qdFqgYKWlUo/видео.htmlsi=Y9v63vrTy8kTev3E

  • @vickykamal731
    @vickykamal731 Год назад

    ❤அருமை சார்

  • @bakiyarajraj8643
    @bakiyarajraj8643 Год назад +5

    Very good training sir

  • @zfarmohammedAzfar
    @zfarmohammedAzfar Год назад

    Hip ... Thigh kammi aga vd podunga pls bro

  • @eliyasdgl
    @eliyasdgl Год назад +1

    Excellent Coach...

  • @askbytessolutions3209
    @askbytessolutions3209 9 месяцев назад

    love handles are the worst bro.. 😢😢😢 Very hard to reduce. take years to reduce completely.. please make dedicated video for love handles..

  • @Rajansuriya143
    @Rajansuriya143 Год назад

    Tq sir அருமை ❤

  • @westy153
    @westy153 9 месяцев назад

    Superb sir, thanks for the efforts to you & ur team ❤❤❤😊

  • @vishwaraj267
    @vishwaraj267 Год назад +1

    kandippaga seiyapogiren nandringa

  • @midnightfoodies8147
    @midnightfoodies8147 4 месяца назад

    Very good sir ... Thenk you for this wonderful content...... plzz kindly Solo va without partner abdomen fat koraika exercise sollunga sir

  • @shekarbaapi9894
    @shekarbaapi9894 Год назад

    Full bodykum theayana mari thaniya panna kudiya oru video podunga bro pls

  • @velmuruganvelmurugan3571
    @velmuruganvelmurugan3571 4 месяца назад

    ❤❤❤❤❤ superb sir

  • @vigyboss2797
    @vigyboss2797 Год назад

    Super... Nanum try panuran sir.

  • @rsakunthala7905
    @rsakunthala7905 Год назад +1

    Super 👍👍👍🙏🙏

  • @swaminathangunasekaran5067
    @swaminathangunasekaran5067 9 месяцев назад

    This is strengthening exercises for the abdomen to
    the athletes .Not for reducing abdomen fat. Abdomen fat will be reduced by diat and continuous aerobic exercise like walking, joging ,running, swiming and cycling.😮

  • @MathanAmutharasa
    @MathanAmutharasa Год назад +3

    I am from srilanka. I follow your exercise thanks a lot

    • @7staracademy356
      @7staracademy356  Год назад

      ruclips.net/video/qdFqgYKWlUo/видео.htmlsi=Y9v63vrTy8kTev3E

  • @tamilarasut8413
    @tamilarasut8413 Год назад

    இன்று முதல் நான் பயிற்சி தெடங்கிவிட்டேன்

  • @nsimmanuvel
    @nsimmanuvel Год назад +1

    நன்றிகள் பல❤

    • @7staracademy356
      @7staracademy356  Год назад

      ruclips.net/video/qdFqgYKWlUo/видео.htmlsi=Y9v63vrTy8kTev3E

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 Год назад +3

    Thank you so much Mr Master sir.Really a wonderful exercise. I will follow this exercise. ( K.m.subrahmaniam, high Court Advocate)

  • @indumathir757
    @indumathir757 Год назад +9

    Very good and clear explanation. Thank you

  • @murugesansivam1973
    @murugesansivam1973 Год назад +3

    Excellent Training bro

  • @sankarsubramanian-n2n
    @sankarsubramanian-n2n Год назад

    Alternative excercise without dependency sollunga

  • @prasanthps4180
    @prasanthps4180 5 месяцев назад

    Coach 💯 💪

  • @sivalingamsenthooran7550
    @sivalingamsenthooran7550 Год назад +7

    Super.. very good explanation Master 🧡

  • @saravanank4984
    @saravanank4984 Год назад

    அருமை

  • @mohamedishaq6811
    @mohamedishaq6811 Год назад

    Pinnadi vdo la amputu perum ulappuranga master...

  • @perumalvenkatesan5732
    @perumalvenkatesan5732 Год назад

    அருமையான பயிற்சி நன்றி

  • @vetrichakra8888
    @vetrichakra8888 8 месяцев назад

    Sir easy a 5 mins excise sollunka eanna heavy back pain irkku sir eanakku

  • @vinothv2572
    @vinothv2572 Год назад

    Sir
    Very very useful
    Thanks

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 8 месяцев назад

    Great Sir...Congrats ❤

  • @rathinavelsadhasivam2761
    @rathinavelsadhasivam2761 Год назад +3

    Very excellent sir

  • @velusona1586
    @velusona1586 Год назад +1

    அருமை bro

  • @suganthisankar474
    @suganthisankar474 Год назад

    Ladies pannalama
    Melvayiru kuraiya excercise sollunga

  • @johnsongregori5120
    @johnsongregori5120 Год назад +1

    நன்றி தலைவரே

  • @sudharsemma9278
    @sudharsemma9278 Год назад

    Super sir,but yarum ellama eapdi pandrathu, sir my, weight 88,kg sir over weight sir please sollunga sir

  • @kanifathimakanifathima5855
    @kanifathimakanifathima5855 Год назад

    Ok bro காலையில் எத்தனை மணிக்கு ஜிம் செய்தால் நல்லா இருக்கும் அதையும் கொஞ்சம் சொல்லுங்கள் bro

  • @enfeildkamal1196
    @enfeildkamal1196 7 месяцев назад

    Watching 2024… excellent video🙏👍

  • @venkatgopi1666
    @venkatgopi1666 Год назад

    Eppo erukkura pasanga kettu pokama erukka oorukku 1 master entha mari eruntha pothum pasanga life nalla erukkum master brother ungalukku en vazthu vanakkam

  • @micmohan82
    @micmohan82 Год назад

    Thanks for RUclips algorithms

  • @gnanaprasanth9842
    @gnanaprasanth9842 Год назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🎉🎉🎉. 13/07/23. 9:02pm. Guten Tag. Donnertag 🎉🎉🎉.

  • @Greenred-e5c
    @Greenred-e5c Год назад

    Thanks for this video
    Very useful video

    • @7staracademy356
      @7staracademy356  Год назад

      ruclips.net/video/8xetn_7z_TM/видео.htmlsi=CJEGneyMIzeZYgkJ