சோனாலி கோழிகளின் சொல்லப்படாத உண்மைகள். வியாபாரிகளின் உருட்டுகள்? Part 1 like&subscriber channel
HTML-код
- Опубликовано: 12 сен 2024
- சோனாலி கோழியின் முழு விளக்கமும் சோனாலி கோழிகளுக்கு ஏற்படக்கூடிய நோயின் தன்மைகள் அதற்கான தீர்வு மற்றும் முட்டையிடும் திறன் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றல் அனைத்து விளக்கங்களுக்கும் முழுமையான விளக்க உரை அதற்கான பதில்கள்
Part 2 I am waiting
K நண்பா
2 like Tiruvannamalai
I like it
Sir part two please upload
கண்டிப்பாங்க little bit of workload I will try to shortly upload thanks for your valuable feedback
இதன் முட்டை தன்மை கூறவும்
கண்டிப்பா அடுத்த வீடியோ la
முட்டை உற்பத்தி நன்றாக இருக்கும்.
நாட்டு கோழி முட்டைக்கும்
சோனாலி கோழி முட்டைக்கும் வித்தியாசம் இல்லை.
@@m.thiyagarajantga3675 சோனாலி 2.5 மாதம் குஞ்சு அதன் வால் ஒரு பக்கம் சாய்ந்து உள்ளது என்ன காரணம் சொல்லுங்க
இந்த கோழிய வாங்காதீங்க முட்டை சிறியதாக உள்ளது விற்க முடியல
சிருவெடை முட்டை எப்படி இருக்கும்