ஆகா அற்புதம். தங்களிடம்இதை பற்றி நிறைய எதிர்பார்க்கின்றேன். தங்களுக்கு ஜோதிடத்தை கொடுத்த கேதுவையே மறந்து விட்டீர்களே. அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றேன்.
ஐயா யார் பேசினாலும் இவளவு பொறுமையா கேட்பதில்லை நீங்கள் பேசினால் மட்டும் பொறுமையா கேட்க வேண்டும் என்று தோன்றும் இன்னும் வித்யாசமான தெரியாத தகவல்களை வீடியோவாக பதிவு செய்யுங்கள் நன்றி ஐயா சூப்பர் 🙏🙏
காலை வணக்கம் . அறியாத கருத்து நல்ல பதிவு கேது பற்றிய பல கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.உச்சம் பெற்ற சூரியன் ,கேதுவின் சாரம் வாங்கும் பொது பலன் எப்படி இருக்கும்?என்னை திட்டியவர்கள் லிஸ்டில் என் comment படித்தால் மகிழ்வேன் ஐயா. நன்றி வணக்கம்.......?.
Kethu dasa running . So very interested topic.i can very easy to realize and recognize with my experience.In my horos also kethu in 5th place(kanni/budhan's house) with guru
Now enakkum ketu dasa. Ennala book ka yeduthu padikka mudiyala. Mind divert akite iruku. Competitive exam yeluthidu iruken. Field ah quite paniralam nu thonuthu. Mind free ah vay illa. 7. 5 sani la paatha sani and ketu dasa from 2017. Moolam disease also for 2years ah. Future a pathi ninaicha sirippu than varuthu. Enna nadanthalum nadakkatum nu vanthuten.
ஐயா பதிவு.நன்று.ஐயா கெட்டவன்எட்டிள் கிட்டிடும் ராஜாயோகம் .யார் யார் நின்ற இந்த யோகம்.எட்டில் கேது சூரியன் இனைவு.இதற்கு ஒறு பதிவு போடுங்கள் ஐயா நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன்
Sir help to me My brother marriage fix agiddu nichaiyathartham mudithuvittathu next month marriage Ippo nan yannudaiya daughter kovil la mottai padalam, kovil la intha month thiruvila
Super sir.i am uthiratathi nanchathiram .I had crossed kethu thisai.i felt v v v bad . now a days for me sukiran thisai is running.i feel v v v better.generaly so many times I felt to know about kethu thisai because I had crossed 7 year.i got so many lessons and I loaded amount and create bad name ect... So this video is v v v eagerly make me watch. thanks sir .Calgary valamudan
Now enakkum ketu dasa. Ennala book ka yeduthu padikka mudiyala. Mind divert akite iruku. Competitive exam yeluthidu iruken. Field ah quite paniralam nu thonuthu. Mind free ah vay illa. 7. 5 sani la paatha sani and ketu dasa from 2017. Moolam disease also for 2years ah. Future a pathi ninaicha sirippu than varuthu. Enna nadanthalum nadakkatum nu vanthuten.
10/5/1991 2:37pm தர்மபுரி மீனா ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் சிம்மம் லக்னம் 11ஆம் இடத்தில் (சுக்கிரன் கேது செவ்வாய்) கிரகம் சேர்ந்த உள்ளது என்ன பலன் சார் நான் மிகவும் குழப்பத்திலும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறேன் வேலை வாய்ப்பு திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க சார்🙏🙏🙏
super. waiting for next part. i have ketu @ 8th house in kumbam in sathyam star, sani @ 2nd house. Next ketu dasa, waiting for ketu dasa. payam neegi thelivu pirakkuthu
Ayya, I want to know what my zodiac sign , how to contact u for i m leaving in foreign country. I hv 2 different rasi and natchathira from various astrologers who claim that theirs is the right ayanamsa. I m confused, so sir i want get the correct reading from u. Pls give me your WhatsApp/ email or etc and also tell me how to do the payment. Thank you
சார் உங்க வீடியோ பார்ப்பவர்கள் முக்கால்பங்கு கேது திசை உள்ளவர்கள் அல்லது கேது புத்தி அல்லது கேது அந்தரம் இது எல்லாத்துக்கும் காரணமானவர்களை இவ்வளவு நாள் கழிச்சு வீடியோ போடுறீங்க..... இதற்கு முன்னாடி மாந்தியைப் பற்றிய எட்டு வீடியோ போட்டிருந்திங்க நீங்க ரொம்ப அருமையா இருந்தது கேதுவையும் முழுமையாக போடுங்கய்யா நன்றி
ஏனோ இந்த பதிவு மட்டும் செய்ய முடியலை. நான் யோசிப்பேன். வேறு ஏதாவது ஒரு தலைப்பு வந்து குறுக்கிடும். விட்டுவிடுவேன். இப்படியே காலம் கடந்து விட்டது. கேது எப்போ நினைக்கிறாரோ அப்பத்தானே வரும்.
கேதுவாகவே மாறி கேதுவின் பலன்களை சொல்லிய விதம் அருமை ஐயா .
கேது நீங்கள் சொன்ன விதம் மிக மிக சிறப்பு அருமை
ரொம்ப அருமையா இருந்தது உங்கள் விளக்கம் அதே சமயத்தில் உங்களது குரல் ரொம்ப இனிமையாக இருந்தது
Hm..
தினம் தினம் புதிய அற்புதமான படைப்புகள் "மணமார்ந்த நன்றி"பிரியமுடன் காலை வணக்கம்.
காலை வணக்கம்.
நான் இன்னும் கற்க வி௫ம்புகிறேன். பலன் கற்கும் போது சற்று தலைசுற்றல் ஏற்படுகிறது. ஏதேனும் டிப்ஸ். இன்றைக்கு பதிவு அ௫மை. நன்றி ஐயா
ஆகா அற்புதம். தங்களிடம்இதை பற்றி நிறைய எதிர்பார்க்கின்றேன். தங்களுக்கு ஜோதிடத்தை கொடுத்த கேதுவையே மறந்து விட்டீர்களே. அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றேன்.
Guruji, you are a surprise package! You rock, boss✌
ஐயா யார் பேசினாலும் இவளவு பொறுமையா கேட்பதில்லை நீங்கள் பேசினால் மட்டும் பொறுமையா கேட்க வேண்டும் என்று தோன்றும் இன்னும் வித்யாசமான தெரியாத தகவல்களை வீடியோவாக பதிவு செய்யுங்கள் நன்றி ஐயா சூப்பர் 🙏🙏
Neenga pesurathugavai....keiganum Pola...erugu....azhaga pesuringa ..nalla....vesaiangal....solltringa....rompa thanks...sir ..👌👌👌👍👍
வணக்கம் .உங்கள் பதிவுகளை கேட்டு கேட்டு நாங்களும் ஜோதிடம் கற்றுக்கொள்கிறோம்.மிக்க நன்றி.🙏
வணக்கம் சார், அருமையான பதிவு. மற்ற கிரகங்களும் பேசினால் நன்றாக இருக்கும்.அவர்களை பற்றியும் தெரிந்து கொள்ள ஆவல்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை.....
Super sir. நல்ல புரியறாமாதிரி சொன்னீங்க சார் . Very creative idea.
Ketuvin family history super... interesting...
Am going through ketu dasa...
Semma semma sir.. GOD bless you.. Unique way of presentation
அழகான அற்புதமான பதிவு ஐயா
மிக்க நன்றி ஐயா,,அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏
வணக்கம் ஐயா நான் உங்களை தொடர்புகொண்டு உறையாட ஆசை படுகிறேன்
Sir, sincerely appreciate your efforts in presenting & sharing the astrological information for the benefit of mankind. Aadi Sakthi bless you
Ungal padhivkku Nandri mattume solli vidamudiyadhu ayya adhukkum maela
Semma speach
Extraordinary scientific research presentation
அய்யா, super....மிக்க நன்றி.💐
Kethu kola nadanga vaikaaduthu ayya! Super super sir dhool .. thirunagai kayoreneshwarar thunai
I am eagerly waiting for next video to know about kethu god. thank you sir
Thank You Sir. வாழ்க வளமுடன். 🙏🙏🙏
Sir neenga yengaluku kidaitha god gift 🙏
Super. You gave clear explanations about kedhu bhagawan.
*வணக்கம் ஐயா ,வாழிய நலம்....,,நல்ல பதிவு ஐயா .... பொன்னான பதிவுகள்*
Namaste guru ji. Very good information. Kethu lucky bcoz ur speaking as kethu
அருமையான பதிவு!Sir
"கேது கிரகஸ்தம் "
பதிவை எதிர்பார்க்கிறேன்.
Waiting for the next part.. I hope you'll upload it soon...
Vanakam Sir thanks Dhanusu rasi Pooradam OM Namashivaja OM
🌹🙏👏👏
காலை வணக்கம் . அறியாத கருத்து நல்ல பதிவு கேது பற்றிய பல கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.உச்சம் பெற்ற
சூரியன் ,கேதுவின் சாரம் வாங்கும் பொது பலன் எப்படி இருக்கும்?என்னை திட்டியவர்கள் லிஸ்டில் என் comment படித்தால் மகிழ்வேன் ஐயா. நன்றி வணக்கம்.......?.
Never knew that kethu baghawan is this hilarious I enjoyed it. Waiting for the second part .
Ayya super migavum arumai
Kethu dasa running . So very interested topic.i can very easy to realize and recognize with my experience.In my horos also kethu in 5th place(kanni/budhan's house) with guru
How is kethu dasa madam?
Ohh. ..lot of hard work and passion is required to present article on such sensitive topics. God bless you.
Superb sir nice to hear this story...I'm Meena lagnam kethu in lagnam ..100% crt sir...👏👏👏💖😉
கேது பகவான் பற்றி மேலும் அறிய வேண்டும் சார் 👍👍👍 அவர் அனைத்து வீடுகளிலும் பலனை பற்றி கூறுங்கள் ...
Super sir that the way u Conway's
I like it very much
Keep rocking sir
Sir arumai ...kettukitte irukkalam pola irukku...
Rishaba lagnathil kethu what's the benefit sir
I am in kethu dasa... Happy to hear the kethu speaking...
kethu dasa epdi irukku ma'am? Entha house la kethu ukkanthrukkar?
Kethu is in kumba Laguna...
Kthu thisaiyil entha puthi nadapil irku endru parkavum. Thavaramal varam oru murai vinayagarai veetil oru nimidam vanangavum.
Now enakkum ketu dasa. Ennala book ka yeduthu padikka mudiyala. Mind divert akite iruku. Competitive exam yeluthidu iruken. Field ah quite paniralam nu thonuthu. Mind free ah vay illa. 7. 5 sani la paatha sani and ketu dasa from 2017. Moolam disease also for 2years ah. Future a pathi ninaicha sirippu than varuthu. Enna nadanthalum nadakkatum nu vanthuten.
Very very super sir very good information👌👌👌🙏🙏🙏
wow super video ayya🙏🇱🇰🙏🇱🇰
இன்று குவைத்தில் ரம்ஜான் பணிசுமை காரணமாக இன்று இரவுதான் உங்கள் பதிவை பார்தேன் பதிவு அருமை
மறக்காமல் வாருங்கள் கேது பகவான் அவர்களே🙏🙏🙏🙏
Very nice lot of information very well sir
Arumai arumai arumai ayya
ஐயா பதிவு.நன்று.ஐயா கெட்டவன்எட்டிள் கிட்டிடும் ராஜாயோகம் .யார் யார் நின்ற இந்த யோகம்.எட்டில் கேது சூரியன் இனைவு.இதற்கு ஒறு பதிவு போடுங்கள் ஐயா நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன்
Sir help to me
My brother marriage fix agiddu nichaiyathartham mudithuvittathu next month marriage
Ippo nan yannudaiya daughter kovil la mottai padalam, kovil la intha month thiruvila
Super அடுத்த வாரம் கண்டிப்பாக வரனும் ஏமர்த்த கூடாது 👌👌🙏🙏🙏🙏
கேதுவாகிய நான் வந்திருவேன். இந்த ஸ்ரீகிருஷ்ணன் ஏதும் கோக்கு மாக்கு பன்னாம இருக்கனும்.
Thamizhan Mediaa
.
ha ha ha...
நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஃ
Miga arumai Sir 👌👌👌👌👌
Super sir.i am uthiratathi nanchathiram .I had crossed kethu thisai.i felt v v v bad . now a days for me sukiran thisai is running.i feel v v v better.generaly so many times I felt to know about kethu thisai because I had crossed 7 year.i got so many lessons and I loaded amount and create bad name ect...
So this video is v v v eagerly make me watch. thanks sir .Calgary valamudan
ஐயா,
கேதுபற்றி கதை(கருத்துக்கள்),
கேதுவாகவே மாறிய நடிப்பு,
எல்லாம் சுலபமாக புரியும் வண்ணம் உங்களை நீங்களே இயக்கும் விதம் எல்லாமே அருமை அருமை...🙏
Eanathu makal D.V.Derisha 22.10.1994 ; 26 vathu nimidam piranthal. June 2 nadaiperum UPSC examinationil vetti peruvala iya tayai kornthu pathil sollunkal iya
Sani pathi video vum podunga sir🙏🙏
அருமை சார்
Aiya engaluku , marriage agi One yera agudu, ippa jadhagam sari illanu solraga, ithuku enna parigaram, aiya
மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு உங்களை நேரில் சந்திக்க முடியுமா தொலைபேசி எண் தெரிவிக்க வேண்டுகிறோம்
Sir...kedu bahavan tholil sthanathil irunthal.enna palan tharum...ethai patri sollunla sir
...
Excellent sir
Nice introduction about kethu by kethu itself, wow unique way of explanation
நன்றி வாழ்த்துக்கள் ஜயா
Very good
அருமை ஐயா
Now enakkum ketu dasa. Ennala book ka yeduthu padikka mudiyala. Mind divert akite iruku. Competitive exam yeluthidu iruken. Field ah quite paniralam nu thonuthu. Mind free ah vay illa. 7. 5 sani la paatha sani and ketu dasa from 2017. Moolam disease also for 2years ah. Future a pathi ninaicha sirippu than varuthu. Enna nadanthalum nadakkatum nu vanthuten.
Correct,
Guru dasai,Guru veettil onbathavathu idathil iruntha kethuve, en vaazhvil valuvaana adithalam amaithu kudutthar.nalla idathil irukkum
Kethu Oru pothum keduthathillai.
சூப்பர்... உங்களைப்போல எனக்கும் 5இல் கேது.
வாழிய நலம் நல்ல பதிவு ஐயா
Nantri
10/5/1991 2:37pm தர்மபுரி
மீனா ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் சிம்மம் லக்னம் 11ஆம் இடத்தில் (சுக்கிரன் கேது செவ்வாய்) கிரகம் சேர்ந்த உள்ளது என்ன பலன் சார்
நான் மிகவும் குழப்பத்திலும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறேன் வேலை வாய்ப்பு திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க சார்🙏🙏🙏
அடுத்தவாரம் கண்டிப்பா வாங்க கேது பகவானே வணக்கம்
super. waiting for next part. i have ketu @ 8th house in kumbam in sathyam star, sani @ 2nd house. Next ketu dasa, waiting for ketu dasa. payam neegi thelivu pirakkuthu
thanks super👏👍👍👍
Kathuku oru vandukol jathakakatathil ungal palankali solungal
Super sema 👍👌
Super sir very good explain sir
Kethu kedu palan poga enna vazhipadu seiyanum ayya..
அருமையான விளக்கம்
THANKS again THANKS
☆ G . THIRUPATHY
அருமை ஐயா நன்றி
Super Gurugaaru
Claver maked by ghetu story . Realy u r great sir thanks for u
சூப்பர் குருவே.
Makara laganam, Mercury, kethu join same place in 9th place ?
Fantastic sir no words to talk
குருவே என் மீது உங்கள் பார்வை
எப்போ விழும்.....
Sir superb old tell me about my daughter ashwini mesh's 20.12.1996 Friday ekadasi
Very nice video
Super Anna
sir kethuvum santhiranum ore kattathula iruku raguvum suriyanum oru kattathula iruku enaku marrige nadakuma
Wating for your next video sir
Super talented speech sir super👌👌
புதுசு புதுசா யோசிக்கிறீங்கலே பதிவு அருமை சார்
OK jii.. Ipo viruchigathula kethu irukku, appo family life nallarukkatha? Husband and wife a pirichu than vaikkuma???
Ayya, I want to know what my zodiac sign , how to contact u for i m leaving in foreign country. I hv 2 different rasi and natchathira from various astrologers who claim that theirs is the right ayanamsa. I m confused, so sir i want get the correct reading from u. Pls give me your WhatsApp/ email or etc and also tell me how to do the payment. Thank you
ஐயா (மீன ) லக்கினத்தில் கேது கூடவே சனி சேர்க்கை...இது பற்றி சொல்லுங்கள் ஐயா...
சார் உங்க வீடியோ பார்ப்பவர்கள் முக்கால்பங்கு கேது திசை உள்ளவர்கள் அல்லது கேது புத்தி அல்லது கேது அந்தரம் இது எல்லாத்துக்கும் காரணமானவர்களை இவ்வளவு நாள் கழிச்சு வீடியோ போடுறீங்க..... இதற்கு முன்னாடி மாந்தியைப் பற்றிய எட்டு வீடியோ போட்டிருந்திங்க நீங்க ரொம்ப அருமையா இருந்தது கேதுவையும் முழுமையாக போடுங்கய்யா நன்றி
ஏனோ இந்த பதிவு மட்டும் செய்ய முடியலை. நான் யோசிப்பேன். வேறு ஏதாவது ஒரு தலைப்பு வந்து குறுக்கிடும். விட்டுவிடுவேன். இப்படியே காலம் கடந்து விட்டது. கேது எப்போ நினைக்கிறாரோ அப்பத்தானே வரும்.
Unmaithan sir......
About individual planet varkaram pathi video poduga sir pls