கேட்க கேட்க ஆர்வமாக உள்ளது. நீண்ட பதிவாக இருந்தால் நன்றாக இருக்கும். இது உங்கள் ரசிகனின் வேண்டுதல். எனினும் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றேன்.
"மணமார்ந்த நன்றி"பிரியமுடன் காலை வணக்கம்,எனது அறுபது வயது வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்தது *கேது திசை*நடந்த கடைசி நான்கு வருடத்தில்,மிக அற்புதமான பதிவு நெஞ்சார்ந்த நன்றி ஐயா.இடைப்பட்ட முன் பின் வாழ்க்கை மரண துன்பம் இன்று வரை.
வணக்கம் ஐயா. ஒவ்வொரு தசை புத்தி காலத்திலும் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்று ஒரு பதிவு போடுங்கள் ஐயா. தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன.👌👌👌👌 இப்படிக்கு தங்கள் பதிவுகளை பார்க்கும் ஒரு அன்பர்.
Sir ketu ,if ketu would be in 8 house by seeing lagnam, and in 12house in kocharam please tell me because ,in birth chart my lagnam is simma lagnam,rasi is Meena rasi, ravathi nakshatram,ketu is in 8house with conjunction of moon ,sani,ketu it will come 8hous by seeing lagnam it is 12house in kocharam then how it should consider,sani is vigram in my birth chart ,if sani is vigram then what is the effect I will give it is standing own nakshatram,so it power right ,but 8house is not good house right then how it consider please tell In English I think u have understood sir it is related to this video
*ஐயா வணக்கம்... வாழிய நலம்... கேது பகவான் போற்றி ஒரு கேள்வி மீனத்தில் கேது அந்த கேது லக்னத்துக்கு 6இல் உள்ளது ,அதாவது துலாம் லக்கினம் அப்படி என்றால் ஞானகராகன் ஆகிய கேது பகவானே எனக்கு என்ன பலன் தருவீர்கள்,இதுவரை ஒன்றும் சந்திக்கவில்லை இதற்கு விமோசனம் கிடைக்க தாங்கள் வழி கூறுங்கள்... நன்றி ... ஐயா அவர்களுக்கும் நன்றி 👌💐*
Super sir Epo sir Shani part start panna poringa next Oru topic kuda vechi iruken sir maraga athipathi karaga athipathi la ena sir lagna la Epudi irunthu pakurathu
Sir my life is same as u said nala life god given but sevenai sooniyam attacked me and my life now zero no education no job life full of tears now so valumem mudiyame saveha mutiyameha pulambr en
சூப்பர் ஐயா,,,அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏
People, please stop disliking these informative videos! Even if you do not like, just be quiet. Don't dislike a person's hardwork.
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
நன்றி.அருமையான
பதிவு.!!!!!!!!!!!! 👍👌👌👏
சங்கிலித் தொடர் ரகசியம் உண்மை. 6ல் எனக்கு கேது பகவான் அனுமாஷ்ய சக்தி பற்றி அறிய விவரிக்க முடியாத அதிக ஆர்வம். பதிவு அற்புதம். மிக்க நன்றி ஐயா 👌👌👌
மிகவும் பயனுள்ள தகவல்கள்
Superrrr sir. கேதுவின் மறுபக்கங்கள். சிறப்பான பதிவு.நன்றி நன்றி.🙏
Sri krishnan sir Vera level la pesuringa sense of humor 😘😘
கேது திசை ஆறம்பம் எனக்கு இந்த பதிவு அருமை நன்றி
கேட்க கேட்க ஆர்வமாக உள்ளது. நீண்ட பதிவாக இருந்தால் நன்றாக இருக்கும். இது உங்கள் ரசிகனின் வேண்டுதல். எனினும் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றேன்.
காலை வணக்கம் ஐயா.அடுத்த வாரமும் உங்களை எதிர்பார்த்து காத்து இருப்போம். நன்றிகள்
Me too
Thank You Sir. வாழ்க வளமுடன். 👌👌👌
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அருமையான வார்த்தை மிக்க. நன்றி அன்னா 🌷🌸🍀🍀🌹🌻🌻🌻🌺🌻🌹🍀🍀🌸
Nalla Gethu bhagawanagave maritteenga Gurugaaru Romba Nalla irukku
"மணமார்ந்த நன்றி"பிரியமுடன் காலை வணக்கம்,எனது அறுபது வயது வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்தது *கேது திசை*நடந்த கடைசி நான்கு வருடத்தில்,மிக அற்புதமான பதிவு நெஞ்சார்ந்த நன்றி ஐயா.இடைப்பட்ட முன் பின் வாழ்க்கை மரண துன்பம் இன்று வரை.
Ayya.arumai chevai campare kethu. Super
நல்ல பதிவு. நன்றி.
Sir enna mathri samaniyan josiyam kathuka mudiyuma?
உண்மை தான் நான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் வாழ்க்கை வெறுத்து விட்டது
Guruji ...vanakam
Kethu bagawan super ah pesinar.
Yes agree sevvai verae level thaan opposite kethuvum verae level thaan
sani tisai yill kethu
ragu tisai yill kethu
Yeppadi irukkum nu video podungae...nandri
Really super. Ungal pathivugal arumaiyanavai arththamullavai nalam naadupavai. After all vimarsananghgalukkaka jothida unnmai i maraikkavo marukkavo Vendam sir. Thank u sir.
Very informative! Thanks Sir🙏🙏
Namaste guru ji. Kethu speaking superb. Please for all grahas do like this.
Sir arumayo arumai.solra stylum semma sir.
Conspicuous extraordinary scientific presentation
super.. Waiting for next part. Waiting for 8th house kethu from kethu's words
Superb sir... Will waiting for next upload...☺💖
Me also....
Thennaatudaya shivanae potri 🙏🏻Nandrigal Krishnan sir. Maru Jenma ragasiyangal anaithum ennaku porundiyadu 😀
மிகவும் அருமையான பதிவு
Interesting speech with very useful sri Krishna brother
Super vilakkam.atutha pathivu sikkram.
4 il kethu ninral kethu thisail thaiku maranam unmaiya? Please clarify sir
Guruji vankam. 2.6.1993
8.50 pm thanusu laknam. Thula
rasi 6house suriyan kethu government job kidaikuma sir pls solunga.
Nan magara lagnam, mesa raasi ennoda rasi la ye kethu, chandran, sevaai intha 3 kiragangalum iruku ennakana palan enna nu solluga sir
Very nice sir 👌👌🙏🙏
Sir chevvai nd kethu mithunam lagnam , bhudan nd suriyan neecham in 5th house sir...epdi irukum sir...
Unga Anubavangal Super Sir
Kaathirukiren Adutha varam Varaiii
வணக்கம் ஐயா.
ஒவ்வொரு தசை புத்தி காலத்திலும் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்று ஒரு பதிவு போடுங்கள் ஐயா. தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன.👌👌👌👌
இப்படிக்கு தங்கள் பதிவுகளை பார்க்கும் ஒரு அன்பர்.
Nice sir
Natchithra palan sollitu vanthinga athu pathila nikkuthu atha epo start Panna poringa
Sir apdiae 8il kootu grahangal anaithum kedhu saaram petral enna palan nu slirungaa....
Nice brother thanks for your valuables information
🙏🇱🇰 super video ayya Thanks🙏🇱🇰
Next year enaku kethu thasa start so apdi eruku Pakalam Sir am waiting for next video 😋
Kashtam.....
Super sir waiting for the next video
Iyya vanakkam.im Navaneetha Krishnan dob-1/11/1989,viruchiga rasi,anusham natchathiram,eppo enakku sukra dhasa and sukra puththi nadakuthu,ethu varaikum Ella kashtangalum,Ella aavamanangalum pattachi eniyavathu eppadi erukkum ethellam eppo maarum,enakku sukra dhasa palantharuma plz reply
Simply super ha sonenga thanks sir
Sir 9 idam kethu surian sukkran irunthal enna palan .details podunga sir.
vanakam iyya please put a video on mental health and horscope and its
remedies. also put a video on sarasthiram and pancha patchi sasthiram
Thank you sir valzha valamudan
Thanku sir, romba naal ethirparthathu..
Sir ketu ,if ketu would be in 8 house by seeing lagnam, and in 12house in kocharam please tell me because ,in birth chart my lagnam is simma lagnam,rasi is Meena rasi, ravathi nakshatram,ketu is in 8house with conjunction of moon ,sani,ketu it will come 8hous by seeing lagnam it is 12house in kocharam then how it should consider,sani is vigram in my birth chart ,if sani is vigram then what is the effect I will give it is standing own nakshatram,so it power right ,but 8house is not good house right then how it consider please tell In English I think u have understood sir it is related to this video
ஐயா! இந்த பிறவிக்கு நீங்கள் ஒரு பொக்கிஷம்-,🙏
Nice explanation... Waiting for next part...
Thanks sir, Please give explanation about the spouse behaviour when ketu in 7th at different houses.
sir 9 ll kethu santhiran (valarpirai) simma lagnam nallatha?sir
Guriva neengal uanmayana jodhidar nanrri
Meena lagnam kumbathil kethu guru meenathil atchi endral motchama?
Great Solute sir thank
Vare prasadam ungal padivu toderattum ungal sevai.
Super....sir ..enagu...laknathula kethu erugu....appti..erugalama sir..
Next unga video eppa varumnu wait panren ennaku unga voice romba pedikum
அருமை அருமை
Mesham la ketu (10th place) enna vela set agum sir?
Arumai aiyaa arumai aiyaa
அய்யா லக்னத்தில் கேது நின்றால் என்ன என்று ஒரு பதிவு போடுங்களேன்...
Kedhu 8il irundal( in Rishabam) enna palan endru sollungal Iyya!
அருமை அருமை அருமை சார்
Thank you
Lagnathil ketu palan solunga sir
All planet ku upload pannu ga sir.. Nice explanation.... Semma
*ஐயா வணக்கம்... வாழிய நலம்... கேது பகவான் போற்றி ஒரு கேள்வி மீனத்தில் கேது அந்த கேது லக்னத்துக்கு 6இல் உள்ளது ,அதாவது துலாம் லக்கினம் அப்படி என்றால் ஞானகராகன் ஆகிய கேது பகவானே எனக்கு என்ன பலன் தருவீர்கள்,இதுவரை ஒன்றும் சந்திக்கவில்லை இதற்கு விமோசனம் கிடைக்க தாங்கள் வழி கூறுங்கள்... நன்றி ... ஐயா அவர்களுக்கும் நன்றி 👌💐*
Nantri ayya Arumai super
Sekirama vanga kethu bhagavane 🙏🙏
Arumai sir
Sir, pala thalaippu innu pathiyileye nikkuthu. Natsathra palan, panja pathinikal intha mathiri. athan thotarchi varumunu ellathaiyum mint la ye vachuruko. viraivil video potuka sir.😊
என் குருவே கேது பகவான் cats eye stone நான் மாலையாக அணியலாம்மா? நான் மகம் நட்சத்திரம் கேது சற்று சரியில்லை
Thalaivaa super.
Super sir.... Thank you
Thank you omsairam
சா. அண்ணாமலை சேலம், நல்ல பதிவு, நன்றி.
அருமை!
கேதுவே நேரில் வந்து பேசியது போல் இருக்கிறது நன்றி பகவானே
நன்றி ஐயா
Super sir Epo sir Shani part start panna poringa next Oru topic kuda vechi iruken sir maraga athipathi karaga athipathi la ena sir lagna la Epudi irunthu pakurathu
Arumai
Expecting future episodes soon
நன்றி
Super sir. கேது 6ல் எந்த வீட்டில் இருந்தாலும் நீங்கள் பதிவில் குறிப்பிட்ட பலன் கிடைக்குமா? ஒரு ஜாதகருக்கு அந்த பலன் எப்போது கிடைக்கும்.
Thnxx
Vanakkam sir
Great sir Thanks
வணக்கம் ஜயா நலமா.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🙏🌹 உங்கள் தொலைபேசி எண் வேண்டும் நன்றிகள்
ஓம் கம் கணபதயே நம
🌹🌹🌹👌😂😂
Super sir
super thanks
Sir my life is same as u said nala life god given but sevenai sooniyam attacked me and my life now zero no education no job life full of tears now so valumem mudiyame saveha mutiyameha pulambr
en
Thanks sir, still we need more information on ketu
ஐயா ஒரு சந்தேகம் குரு உச்சமாகும் கடகத்தில் கேது இருந்து அது 12 ம் இடமாக வந்தால் இந்த (மோட்சம்) பலன் பொருந்துமா ஐயா, நேரமிருந்தால் தால் கூறவும்.
I am wating
Ayya rowdy jathgam amaipu epidi irrukum