ஒரே வாரத்தில் குண்டானவங்க குச்சி போல மாறிடுவீங்க Kambu Kanji/கம்பு கஞ்சி/Weight Loss Kambu Recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 102

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 Год назад +145

    வெறுமனே வறுத்து பொடி செய்து உப்பு தேங்காய் துருவல் போட்டு வேகவிட்டு இறக்கினால் போதும் கம்பு கஞ்சி நல்ல பலன் தரும்.சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.

    • @sugunak4674
      @sugunak4674 11 месяцев назад +6

      6:03 6:04

    • @priyaanii1665
      @priyaanii1665 10 месяцев назад +5

      Tq

    • @niroshakalidoss6237
      @niroshakalidoss6237 3 месяца назад +1

      Ok sis

    • @sahanavlogs6370
      @sahanavlogs6370 2 месяца назад

      ⁰😊 QA😢 ugh a lll we t😊😅 me in ko km imo😊😊😊😊
      Hi I'ma ky ¹1 11th ⅔wpp piyu uttel HD DDR2,ⁿ⁹m3r​@@priyaanii1665

    • @sumathipandi834
      @sumathipandi834 Месяц назад +1

      Thank u so much

  • @kamalas8226
    @kamalas8226 7 месяцев назад +18

    தோல் வியாதி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.. என்ன செய்வது

    • @nishahaja1658
      @nishahaja1658 Месяц назад

      அப்படியா தோல் வியாதி உள்ளவர்கள் இது சாப்பிடக்கூடாதா

  • @leelaganapthi9160
    @leelaganapthi9160 Год назад +17

    அருமையான கம்ப கஞ்சி mam.

  • @sivakami17
    @sivakami17 Год назад +13

    Such a healthy didh. Thanks.

  • @gayathri2
    @gayathri2 2 месяца назад +3

    Super tips and healthy for morning breakfast thank you very much Mam

  • @georgevincent6728
    @georgevincent6728 5 месяцев назад +3

    Kambu(Pearl Millet)contains around 65% of carbohydrates which become glucose(sugar) after metabolism. But it's a better option for rice, muscle can be built only with consumption of protein which most of the people consider as a bad thing (kavuchi/theetu). Protein and fiber with all necessary vitamins and minerals will give us a healthy physique.

  • @mohanaaruliah7269
    @mohanaaruliah7269 10 месяцев назад +5

    Thanks Amma
    God bless you ❤❤❤

  • @josphinesexclusive
    @josphinesexclusive 10 месяцев назад +8

    My grandmother gave this to gain weight....l ate this and put on weight

  • @nithyapadiri4331
    @nithyapadiri4331 8 месяцев назад +5

    Share me from where you got this manchatti ma... very nice mansatti it is ❤

  • @uppilir49
    @uppilir49 Год назад +16

    Excellent Madam; Many thanks.

  • @rajeshsr2711
    @rajeshsr2711 Год назад +10

    Ithu weight loss recipe maathiri theriyala.. anyhow good

  • @nasreenashraf2004
    @nasreenashraf2004 4 месяца назад +12

    தயவு செய்து நீங்க, உங்களயே அம்மா அம்மா என்று சொல்லுவதை நிருத்துங்கள்.....

  • @Punicolours
    @Punicolours Год назад +10

    Different recipe mam. Where u getting this all recipe ma. Really amazing ma👏👏👏

  • @G.Mariyayee-d9k
    @G.Mariyayee-d9k 11 месяцев назад +5

    Thank you madam

  • @Devi.b-cr2tg
    @Devi.b-cr2tg 5 месяцев назад +3

    Supar mam thanks ❤❤❤

  • @santhithilaga2481
    @santhithilaga2481 6 месяцев назад +3

    Super mam thanks vazgavalamudan ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @christopherjoseph7587
    @christopherjoseph7587 Год назад +8

    Thank you amma God bless you.

  • @vnalini9754
    @vnalini9754 10 месяцев назад +2

    Daily evlavu work edhuku matum panina avlavudhan

  • @HanuHanu-j9e
    @HanuHanu-j9e Год назад +5

    Can we use this drink at night

  • @sandrablessy9258
    @sandrablessy9258 5 месяцев назад +2

    God bless you 🎉JESUS Loves You 🎉

    • @vish2553
      @vish2553 2 месяца назад

      The mythical guy born to a virgin??😮

  • @kkvelu12
    @kkvelu12 2 месяца назад +2

    Coconut milk heat pannum poothu fat aah maarum then hw it's good to reduce fat

  • @sulochanarangarajan4741
    @sulochanarangarajan4741 8 месяцев назад +1

    Super maa

  • @AkilaVenkatesh-ox4ig
    @AkilaVenkatesh-ox4ig 5 месяцев назад +1

    Excellent Receipe

  • @indiragandhi5766
    @indiragandhi5766 5 месяцев назад +1

    Super recipe mam & yours bangles

  • @lachanakutty3933
    @lachanakutty3933 10 месяцев назад +4

    Coconut koluppu thana

    • @SuryaSivaPrasad
      @SuryaSivaPrasad 5 месяцев назад +1

      குட் கொலஸ்ட்ரால்

  • @aproperty2009
    @aproperty2009 10 месяцев назад +2

    God bless you 🙏

  • @anusoundarrajan5902
    @anusoundarrajan5902 9 месяцев назад +1

    Wonderful mam

  • @pragadeeshwaran7903
    @pragadeeshwaran7903 10 месяцев назад +3

    Nice mam

  • @vetriselvichandru8813
    @vetriselvichandru8813 5 месяцев назад +4

    Ithu kambu. Supoo

  • @NagarajNagaraj-xp3ho
    @NagarajNagaraj-xp3ho Год назад +3

    Super hats off

  • @Tarasayyad-of1vl
    @Tarasayyad-of1vl 5 месяцев назад +2

    Thanks Amma amma❤❤😂

  • @NandhiniSrinivasan-xu8yn
    @NandhiniSrinivasan-xu8yn 9 месяцев назад +1

    Amma yanakku thairaid irukku na kanji kudicha weight loss akuma please solluga

    • @Rsanthoshsivasakthi
      @Rsanthoshsivasakthi 9 месяцев назад +1

      டெய்லி ஒரு எலுமிச்சம்பழம் தோளோடு ஜூஸ் போட்டு குடிச்சா தைராய்டு சீக்கிரம் சரி ஆயிடும் இது உண்மை

    • @user-bp7em5yh7n
      @user-bp7em5yh7n 8 дней назад

      ​@@Rsanthoshsivasakthiதோளோடு லெமன் ஜூஸ் எப்படி போடணும்னு சொல்லுங்க pls

    • @Rsanthoshsivasakthi
      @Rsanthoshsivasakthi 7 дней назад

      @@user-bp7em5yh7n சின்ன சின்னதாக நறுக்கி அதில் உள்ள எலுமிச்சம்பழ விதைகளை நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து அப்படியே சாப்பிட வேண்டும் கண்டிப்பாக செய்யுங்கள் நல்லதே நடக்கும் இறைவன் அருள் நிச்சயம்

    • @Bhuvana-NV
      @Bhuvana-NV 3 дня назад

      ​@Rsanthoshsivasakthi .எப்படி juice செய்வது. Please tell the 🙏 me also have thyroid. Height 5.3 weight 83kg

    • @Rsanthoshsivasakthi
      @Rsanthoshsivasakthi 3 дня назад

      @@Bhuvana-NV மிக்ஸியில் எலுமிச்சம்பழத்தை துண்டு துண்டாக நறுக்கி அரைத்து அப்படியே குடிக்கவும் சர்க்கரை இல்லாமல் சீக்கிரம் சரியாகிவிடும் அப்படி இல்லையென்றால் இன்னொரு வைத்தியம் உண்டு நாட்டுமருந்து கடைகளில் காஞ்சனார. குக்குலு மாத்திரை கிடைக்கும் அதை வாங்கி காலை ஒன்று மாலை ஒன்று சாப்பிட்ட பின்பு ஒரு மாத்திரை சாப்பிடவும் சீக்கிரம் சரியாகிவிடும் ஓம் நமசிவாய ஓம் சக்தி துணை என்றும் அருள்

  • @banubanu684
    @banubanu684 Год назад +5

    hi amma cooker nalla iruku yenga kedikkum amma edu

  • @geetharani9704
    @geetharani9704 8 месяцев назад +2

    Morning kanji super

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 6 месяцев назад +2

    Welcome Madam..................................

  • @dhanadhana-to4ex
    @dhanadhana-to4ex 10 месяцев назад +1

    Super thaye wish u

  • @RenugadeviVengadesh
    @RenugadeviVengadesh 5 месяцев назад +1

    Amma.ketta.kolupu..karaiyuma

  • @sabitha4207
    @sabitha4207 10 месяцев назад +9

    Amma amma nu sollama samayal mattum sonna nalla irukum

    • @khatheejabi1258
      @khatheejabi1258 9 месяцев назад +1

      இது ஒரு தப்பா?

    • @radhikam3519
      @radhikam3519 9 месяцев назад +1

      Yes kekurathuku nalla
      Ella
      Pls
      Understand

  • @SivaKumar-st5lo
    @SivaKumar-st5lo 5 месяцев назад +1

    Amma means who?

  • @peacegirl7982
    @peacegirl7982 11 месяцев назад +4

    It's look like red bean not soya bean

  • @MelodyISAI
    @MelodyISAI 10 месяцев назад +2

    👌👌💪💪💪👍👍😊 RUclips kitchen 😊

  • @ganesanshanthi4792
    @ganesanshanthi4792 8 месяцев назад +2

    Good ma

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 Год назад +4

    Super!

  • @rathikayoshik7373
    @rathikayoshik7373 11 месяцев назад +2

    Mam unga bangal super

  • @SubbuLAKSHMI-c3w
    @SubbuLAKSHMI-c3w Год назад +3

    Kambu wight again aagum

  • @nithyapadiri4331
    @nithyapadiri4331 8 месяцев назад +3

    Its not soyabean..its rajma..soyabean is never in this color !

  • @shibasangeetham
    @shibasangeetham Год назад +5

    Kollu sapta olli agalam

  • @divyaarianagrande6934
    @divyaarianagrande6934 Год назад +22

    இந்த பாட்டி செய்றது எல்லாம் குண்டாகத்தான் வழி சொல்ராங்க

  • @madhumithacm8981
    @madhumithacm8981 7 месяцев назад

    Udambu. ilaikava erava. Kool vaikiren enru scene podathenga

  • @umasaravana3759
    @umasaravana3759 Год назад +2

    Super

  • @RameshKumar-hr7zr
    @RameshKumar-hr7zr 11 месяцев назад +2

    நீங்க சொல்வது சரிதான் ஆனால் அளவு சரியா சொல்லல 50 கிராம் என்று சொன்னீர்கள் அது 50 கிராம் போல் தெரியவில்லை அதிகமாக உள்ளது

  • @jonesgrace232
    @jonesgrace232 2 месяца назад

    🙏

  • @Sh-yw4um
    @Sh-yw4um Месяц назад

    கெல்லூ எடுத்து வைத்து இருந்திகல அது என்ன ஆச்சு

  • @jayakishorejayakisho4222
    @jayakishorejayakisho4222 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @aminaljafer1086
    @aminaljafer1086 Год назад +5

    கம்பு சாப்பிட்டால் உடனே தலை வலிக்குது. சளி பிடிக்கும். என்ன செய்யலாம்.

    • @arunadevi1609
      @arunadevi1609 11 месяцев назад +2

      எனக்கும் தான் சளி பிடிக்கும் தலைவலியும் வரும் 😢

    • @meaningfulhindulife2207
      @meaningfulhindulife2207 11 месяцев назад

      Unga body type ah kandupidichu sapdunga...
      kambu kulirchi so pitha udal irukavanga athikama serkanum...
      Kulirchiyaana kambu sapdrapo ungaluku chali pidicha neenga kelvaragu athikama edukanum... Kelvaragu heat kudukum... Ungaluku set aagum... Vaatham
      Pitham
      Kabam
      1st unga body type ethu nu kandupidinga...athuku yetha thinai sapdunga... Vaazhga valamudan...

  • @muthiahr7988
    @muthiahr7988 Год назад +1

    சோயாபீன்ஸ் பச்சையா ஊற வைத்ததா

  • @vanasrikantha7565
    @vanasrikantha7565 4 дня назад

    Too long demonstration 👎🏾

  • @RajuRaju-hp8ij
    @RajuRaju-hp8ij 11 месяцев назад +5

    Waste of time

  • @premaprema355
    @premaprema355 5 месяцев назад

    Toooo longgg talking plss short yr videos

  • @gunapothi8345
    @gunapothi8345 4 дня назад

    வள வளன்னு இருக்கு

  • @90skidchannel43
    @90skidchannel43 11 месяцев назад +3

    Pathlae vomit varuthu

  • @chitrakumar1314
    @chitrakumar1314 Год назад +24

    😂 அறுக்காதிங்க அம்மா

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 5 месяцев назад

    Sema slow