10th result😒நாசமா போச்சு🧐இந்த அனுபவம் உங்களுக்கு இருக்கா🌚

Поделиться
HTML-код

Комментарии • 1,1 тыс.

  • @supasupa3326
    @supasupa3326 2 года назад +274

    என் தம்பி 10 ஆம் வகுப்பு தேர்வை 5 ஆவது தடவையாக எழுதி ஒரு வழியாக பாஸ் பண்ணிட்டான்.பிறகு ஐடிஐ படித்து முடித்து விட்டு தனியாரில் எலக்ட்ரிக்ஷியனாக வேலை செய்கிறான்.திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.இன்னும் நான்கு மாதத்தில் அவன் அப்பாவாக போகிறான்.இன்று நல்ல நிலையில் இருக்கிறான்.இதற்கு காரணம் என் அப்பாதான்.அவர்தான் பரவாயில்லை மறுபடியும் எழுது என்று அவனை ஊக்கப்படுத்தியதுதான்.அதனால் 10th பாஸ் ஆகவில்லை என்று கவலைப் படாமல் மேலும் மேலும் முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறலாம்.நன்றி.👍👍👍💐💐💐

    • @ramt6102
      @ramt6102 2 года назад +4

      You have got a nice dad. Yenga appa amma rayndu payruum uyiroda koluthi irupaanga...that is why i scored 98 and 90 in science and maths....because fear is the only emotion that drove me..may be your brother is also like me...aana...Unga appa porumaiya irundhadhum avar ithanai dhadavai fail aanadhuku kaaranam.... Ungal nilaiyil ungal kuzhandhigaluku ungal sagodharar mark theriyama paathukonga... Neenga unga appa pola porumaiya irupeenga pola... Paambu othavitalum seera vayndum.... Illana pasanga jollya yemathiduvaanga..... Sorry for the advice bro....

    • @supasupa3326
      @supasupa3326 2 года назад +2

      @@ramt6102 it's ok bro

    • @Master_gamer_67
      @Master_gamer_67 2 года назад +5

      நீங்க இத சொன்னத்துக்கு ரொம்ப நன்றி...🙏🏼🙏🏼🙏🏼

    • @ravinagobi1882
      @ravinagobi1882 2 года назад

      Very Good father 🙏🙏👏👏

    • @supasupa3326
      @supasupa3326 2 года назад +1

      @@Master_gamer_67 thanks bro🙏🙏🙏

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 2 года назад +869

    இந்த பக்கத்து வீடும், சொந்தகாரனுகளும் தான் பிரச்சனையே 😂

    • @UTHAYA.143
      @UTHAYA.143 2 года назад +4

      🤣🤣🤣🤣

    • @kvignesh9057
      @kvignesh9057 2 года назад +10

      Serpa kalete adikanum sondha karakala

    • @UTHAYA.143
      @UTHAYA.143 2 года назад +3

      @@kvignesh9057 ama pro elarum thorigis

    • @sundar3636
      @sundar3636 2 года назад +1

      @@kvignesh9057 s 🙌

    • @thambi3134
      @thambi3134 2 года назад +1

      ama correct than

  • @Ajithkumar-op5nd
    @Ajithkumar-op5nd 2 года назад +668

    பக்கத்து வீட்டுக்காரன்: அக்கம் பக்கத்துல இருக்கோம்.
    அப்பா: அக்கம் பக்கத்துல இருக்காதீங்க சாவுங்க😂😂🤣🤣 Ultimate yaa😂

  • @dharaninihi5066
    @dharaninihi5066 2 года назад +327

    மொத்தமா தள்ளிட்டாங்க பா...பெயில் ஆய்ட்டேன் 😂 தோல்விக்குறி ரசிகர்கள் சார்பாக பெயில் ஆனதுக்கு வாழ்த்துக்கள் 👍

    • @rameshkutty3108
      @rameshkutty3108 2 года назад +5

      Athu suthama illa dharshu mothama thallittaingapa😂😂😂😂😂

    • @Smiley_kirthik_
      @Smiley_kirthik_ 2 года назад

      Naanu tholvi kury pootukura .....👍....👎

    • @ManikandanManikandan-cz1uh
      @ManikandanManikandan-cz1uh 2 года назад

      எனக்கு அந்த லைன்
      தான் ரொம்ப பிடிச்சிருக்கு

    • @ChinnajiAnbu
      @ChinnajiAnbu 3 месяца назад

      😂😂😂

  • @yasosdiary1803
    @yasosdiary1803 2 года назад +245

    Now a days your my stress buster... Bro.. 🔥🔥💕

  • @eswarikumaresan6163
    @eswarikumaresan6163 2 года назад +37

    நடக்கிறத எதார்த்தமா சொல்றா தம்பி நேற்று ரிசல்ட் பார்த்து கவலையா இருந்துச்சு காமெடியை பார்த்து மனசுக்கு சந்தோஷமா இருக்கு சூப்பர்

  • @karthickr675
    @karthickr675 2 года назад +11

    உங்களை போன்று வளரும் நகைச்சுவை நடிகர்களுக்கு இது போன்ற விஷயங்களில் அதிகபொறுப்பு இருப்பதாக நினைக்கிறேன்... நீங்கள் இன்னும் சற்று நேர்மறையாக அணுகி இருந்து இருக்கலாம்...
    நடிப்பு அருமை

  • @yuvacreation7022
    @yuvacreation7022 2 года назад +41

    Mothama thallitanga pa 😂😂😂😂 paata mattum ready pannu 😂😀 mothame 95 😂😂 vera level 🔥💥🔥 semma comedy 😂😀

  • @varshinimoorthi5979
    @varshinimoorthi5979 2 года назад +17

    அண்ணா சத்தியமா சொல்றேன் சிரிச்சிட்டேன் நான் சிரிச்சி ரொம்ப நாள் ஆச்சு

  • @tamilvibez
    @tamilvibez 2 года назад +223

    2010 ல எங்க அண்ணனும் இதை தான் சொன்னான் பழைய நிகழ்வை நினைவு படுத்தியதற்கு நன்றி 🤣🤣

    • @sharif_uzuamki
      @sharif_uzuamki 2 года назад +2

      🤣🤣🤣

    • @tamilvibez
      @tamilvibez 2 года назад +1

      @@sharif_uzuamki 🤣

    • @samsongladys9377
      @samsongladys9377 Год назад

      அருமை சகோ.. இது எல்லா ஊரிலும் நடப்பது உண்மை சம்பவம் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.🌹🌹🌹🌹🌹👍👍👍

  • @user-yn8vr8nr4p
    @user-yn8vr8nr4p 2 года назад +11

    இந்த வீடியோவ அனைத்து பெற்றோர்களும் பார்வையிடவேண்டும்
    ஏனெனில் என்னதான் தன் பிள்ளைய திட்டினாலும் ஏனையோர் முன் விட்டு கொடுக்காம பேசும் போது
    அந்த பிள்ளை நிச்சயம் ஒரு நாள் சாதிப்பான் சிறப்பான வீடியோ 👍👍👍👍

    • @eniyavans4179
      @eniyavans4179 9 месяцев назад +1

      நீங்கள் சொன்ன வரிகள் அருமை

  • @smilesmile657
    @smilesmile657 2 года назад +12

    " நீ டீ குடிக்க வேணாம், டீ கடைக்கு முன்னாடி நின்னு தீ குடி!" -👌 செம

  • @vjparthiv
    @vjparthiv 2 года назад +119

    End Dialogue Vera level : Tea ☕ kudikadha...! vaa vandhu Thee kuli...!!!🔥🔥

  • @mass3606
    @mass3606 2 года назад +8

    #mass மொத்தமா தள்ளிடானுங்கபா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ultimate

  • @vinothkumaru6684
    @vinothkumaru6684 2 года назад +11

    Gi கடைசில நானும் tea குடிக்க வரவா nu கேட்டிங்களே செம்ம 😂 gi,

  • @comedykalatta3202
    @comedykalatta3202 2 года назад +16

    நல்லா சொன்ன தலைவா, இந்த பக்கத்து வீட்டுக்காரங்களா நம்பவே கூடாது

  • @jackthamizhan3526
    @jackthamizhan3526 2 года назад +46

    😃😃👏👏👏 father acting and counter seme... Adutha Santhanam nengathan bro

  • @rajramachandran630
    @rajramachandran630 2 года назад +11

    Rajpriyan bro.....unga reaction lam vera level bro 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nithyadevit757
    @nithyadevit757 2 года назад +46

    Evalavo depression ku mathila unga video really awesome it gives relief.

  • @tamilvlogger291
    @tamilvlogger291 2 года назад +17

    இலங்கையின் இன்றைய நிலையில் இடியுண்டு போயிருக்கும் என் நெஞ்சம் கொஞ்சம் ஆறுதல் கொண்டு சிரித்தது. வாழ்த்துக்கள்.

  • @ranjithcareofmusic
    @ranjithcareofmusic 2 года назад +34

    🤣🔥👌 ஐயோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. 👌🔥🤣

  • @karthikeya3501
    @karthikeya3501 2 года назад +23

    Anna Yaarunna Neenga 😂 Pindringaley Super 👌🌟 I'm Fully Enjoyed ❤️Vera Vera Level Anna 🥰😍🤩😘....

  • @karuppasamyselvam9066
    @karuppasamyselvam9066 Год назад +6

    Laughing endlessly while watching your video reduced stress.😁😁😁😁

  • @gomathisrimathy6697
    @gomathisrimathy6697 2 года назад +6

    சின்ன பையன் நல்ல நடிப்பு 👍👍👍👍👍👍👍

  • @ottcinenewstamil4411
    @ottcinenewstamil4411 2 года назад +14

    செம்ம talent.
    Semma slang
    Appa video neraya except pandrom ❤❤❤😍😍😍😍

  • @vinothkumaranbu6753
    @vinothkumaranbu6753 2 года назад +40

    உங்க வீடியோ சிரிப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி

  • @dineshp9025
    @dineshp9025 2 года назад +69

    Vera Level Bro...😂😂😂 You Are Rocking...❤❤❤

  • @divineinyou-innerpeace-rel2168
    @divineinyou-innerpeace-rel2168 Год назад +1

    மொத்தமா தள்ளிட்டாங்க பா...😂😂🤣🤣🤣..95 மார்க்..எந்த சப்ஜெக்ட் ல.....95 மார்க் எடுத்து கலெக்டர் ஆனவன நான் பாத்ததே இல்ல😂😂🤣🤣🤣🤣..வேற லெவல் sago....

  • @TimePass-xy6um
    @TimePass-xy6um 2 года назад +3

    Nee tea kudika Vara vena...tea kadaiku vanthu theekuli😜 Vera level✨

  • @funvideosgk4238
    @funvideosgk4238 2 года назад +28

    இந்த video வை 2தடவைக்கு மேல் பாத்தவங்க ஒரு லைக் தட்டுங்க

  • @mass3606
    @mass3606 2 года назад +1

    (#mass) பாடை மட்டும் ஒன்னு ரெடி பன்னு ultimate yaa😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂

  • @sakthiabarna7908
    @sakthiabarna7908 2 года назад +10

    Acting + comedy vera level thalaiva

  • @sharmilas4109
    @sharmilas4109 2 года назад +35

    Mothamave 95 mark Vera level thalaiva 😂😂😂

  • @aravindhaj7118
    @aravindhaj7118 2 года назад +106

    After a long time, awesome video bro, uncontrollable laughing, I shared to around 20 persons

  • @avanitha3066
    @avanitha3066 2 года назад +4

    Semma bro....🤣🤣🤣🤣 Chance Ella unga acting vera level....👌👌👌👌👌👌👌👌

  • @kannakanna5297
    @kannakanna5297 2 года назад +2

    உங்களை வெச்சி படம் எடுத்தா 100 நாள் ஓடும்......😂😂😂😂 வேற level.....😂😂😂😂

    • @naveenyt653
      @naveenyt653 2 года назад

      Ivaru oru patam atuturukaru கனேசபுரம் patam name

  • @malarrj196
    @malarrj196 2 года назад +3

    Vera level ya... Excellent acting and dialogues semma....

  • @aditiaadhira
    @aditiaadhira 2 года назад +8

    Really சூப்பர் தம்பி.... Timekku எற்ப உங்கள் வீடியோ போடுறீங்க பாருங்க vera level..(. Like நயன் marriage apuram vikram, Fathers day) sema thambi... நீங்கள் மேலும் உயர வாழ்த்துக்கள் 💐

  • @karthikkumar8728
    @karthikkumar8728 Год назад +1

    My all time favourite is video... Semma brother...

  • @taltech4827
    @taltech4827 2 года назад

    😂😂😂😂😂😂😂😂😂 yenga smile than bro unga vetrikuri... thekuli🤣🤣 ultimate 👍👍👍keep rock... 🔥🔥🔥

  • @naveennaveen3257
    @naveennaveen3257 2 года назад +16

    🤣🤣Anna vera 11 anna comedy🤣🤣

  • @mallangopi7327
    @mallangopi7327 2 года назад +6

    Appa naannum tea kukka varavaa appa🤣😂🤣🤣🤩❤️

  • @selvamtamil2233
    @selvamtamil2233 7 месяцев назад +1

    Super ideas sema..please continue this type of comedy scenes. All the best.

  • @dhanushbala7198
    @dhanushbala7198 2 года назад +4

    Ella relatives Mee eppadi thaan erukanga. Sema Anna🔥🔥🔥

  • @shivvishlovevibes..3912
    @shivvishlovevibes..3912 2 года назад +22

    Your my stress buster anna..💙

  • @balachandran6302
    @balachandran6302 2 года назад +2

    Eppa nee fail aanatha parapuva Avanuku tea 🍵 vaangikoduthu avana adakanum ultimate 🤣🤣🤣

  • @janakipriyar3551
    @janakipriyar3551 2 года назад

    Extremely super.....vazhga valamudan

  • @santhoshsivan7239
    @santhoshsivan7239 2 года назад +5

    bro sema future irku bro ungaluku …ur humour sense is at its best 🤣🤣🤣🤣🤣super 👌🏻👌🏻👌🏻😎

  • @exuberantkitchen3724
    @exuberantkitchen3724 2 года назад +6

    Very much relaxed after listening to your videos....very nice...

  • @ilavarasimanoharan2268
    @ilavarasimanoharan2268 2 года назад

    Super na vera level unga videos yellamey eanku orumba pudikum all the best na Inu neriya funny videos podunga

  • @amarnathamar9456
    @amarnathamar9456 2 года назад

    Super super........Vera level anna neega..semma comedy unga Ella video um na like panniruke subscribe panniruke...I love you anna...hii narmatha nu solli reply pannuga anna plssss

  • @antok3n317
    @antok3n317 2 года назад +4

    சிரிப்பு தாங்க முடியல அண்ணா 🤣🤣🤩🤩🤩😆🙏👏🌹😃

  • @Guna-yq5ln
    @Guna-yq5ln 2 года назад +3

    Na enjoy pannunaa video super 👏👏👏👏😂😂😂😂

  • @prithik.....5443
    @prithik.....5443 2 года назад +2

    Anna aiyooo ultimate 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 vera level anna 😂😂😂😂😂

  • @arunsreekrishkrish8430
    @arunsreekrishkrish8430 Год назад +1

    நண்பா சிப்பு தாங்க முடியல. இப்பம் எந்த படத்திலயும் Comedy இல்லை உங்க கிட்ட தான் எல்லாம் இருக்கு🤩😂😂😂😂

  • @JMUSICJEYASUNDARI
    @JMUSICJEYASUNDARI 2 года назад +5

    Oorukulla athanaperukkum Same blood same feeling... Ivlo dan vazhgai... superb brother 👏

  • @ravigowtham3758
    @ravigowtham3758 2 года назад +27

    😂🤣🤣😂🤣😂😂🤣🤣 semma bro.... Real story... I'm gowtham from France 🗼🇫🇷🇫🇷🇫🇷

  • @saranyasaravanan3485
    @saranyasaravanan3485 2 года назад +2

    🤣facts with fun🤗.. Great effort ✨💐

  • @bennarikarthi3103
    @bennarikarthi3103 2 года назад +18

    I am also +2 fail. today B.tech .so don't worry.

    • @vscreationz7398
      @vscreationz7398 2 года назад

      +2 fail aana b tech epdi ?

    • @ramt6102
      @ramt6102 2 года назад

      @@vscreationz7398 after 12th polytechnic (10 pass is enough for polytechnic) .... After polytechnic lateral entry into BTECH second year direct.

  • @___-yr8yt
    @___-yr8yt 2 года назад +3

    Wooow அண்ணா வேற LeveL 💯 nGanna உங்கட actinG எல்லாம்
    எப்புடி அண்ணா உங்களால மட்டும் முடியுது I'm reallY verY prouD OF yoU naaa 🤗💯🔥👌

  • @gamingtamil139
    @gamingtamil139 2 года назад +22

    ஜிபி முத்து ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்

  • @aravindhasamy5332
    @aravindhasamy5332 2 года назад

    1.Enna sanmugam apadinu 🤣🤣
    2.Antha nayikku T vangikuduthu adakanum 🤣🤣, rendum ultimate bro

  • @umaganesh8864
    @umaganesh8864 2 года назад +1

    Semma stress buster bro... super content...😀

  • @sarathsarath2738
    @sarathsarath2738 2 года назад +5

    Bro semma.......... Rocking 🔥🔥🔥🔥🔥

  • @rajendran5664
    @rajendran5664 2 года назад +16

    🤣🤣 today my brother's result

  • @bagavathkumar4534
    @bagavathkumar4534 2 года назад

    Bro veralevel athulaium antha serial music poteengale... Athan veralevel

  • @lavanyamaths5331
    @lavanyamaths5331 2 года назад

    Anna awesome. Romba supera iruku na sirichu vairu valikudhu . Superb video

  • @anumeenachandran3057
    @anumeenachandran3057 2 года назад +3

    😂😂😂 Vera level uhh

  • @manikandan_ip
    @manikandan_ip 2 года назад +3

    1:58 bro lit 🔥🔥💥😂. En manasula irukka baarame kuranjidichu.

  • @velmuruganvelukhans5103
    @velmuruganvelukhans5103 Год назад

    ப்ரோ சூப்பரான காமெடி

  • @alkhalid5786
    @alkhalid5786 5 месяцев назад

    Nanba nee super ah panra pa vaalthukkal

  • @krishdcruise7007
    @krishdcruise7007 2 года назад +4

    2:23 semma editing 🤣🤣🤣

  • @thendralvolleyballclub6343
    @thendralvolleyballclub6343 2 года назад +3

    அப்பா நானும் TEA KUDIKA VARAVAPA🤣🤣

  • @Aextheticvibe
    @Aextheticvibe 2 года назад +1

    Brow ungloda appa series nalla irruku apdiya continue pannunga

  • @nivethan352
    @nivethan352 2 года назад +2

    நல்ல அப்பா 😊😊😊

  • @deepan728
    @deepan728 2 года назад +3

    En machan arun acting vera level dawww❤❤❤🥰🥰

    • @arunrajendran4456
      @arunrajendran4456 2 года назад

      Mapla ❤️

    • @dineshwaran9692
      @dineshwaran9692 2 года назад

      @@arunrajendran4456 bro acting, expression ellam bayagaram bro.... Lv u broii.. 😍

  • @pandianr8542
    @pandianr8542 2 года назад +8

    Super 💯🎉😂

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 2 года назад

    ஐயோ..செம்ம செம்ம...and Superb content...#lungiboys👏👏esp.Raj Priyan🤩😍👍👌

  • @vinothkumarp7020
    @vinothkumarp7020 2 года назад

    Supr sagotharaaa💕💕💕

  • @radhaakilesh2558
    @radhaakilesh2558 2 года назад +4

    audio record option mattum iruntha theriyum naa evlo sathama sirichenu...semma naa..vera level pongo....

    • @rameshkutty3108
      @rameshkutty3108 2 года назад +1

      Ayyayooooo sirichi sirichi vayiru valiye vanthuruchi😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @radhaakilesh2558
      @radhaakilesh2558 2 года назад

      ethana time prarthenu kanake illa..semma paa

    • @rameshkutty3108
      @rameshkutty3108 2 года назад

      @@radhaakilesh2558 same nanu video pathutte cmnt pathu sirichi vayiru valichathutha micham😂😂😂😝😝

    • @rameshkutty3108
      @rameshkutty3108 2 года назад

      @@radhaakilesh2558 moonavathu edathula thallittaingala mothamave thallittanga pa😂😂😂😂😂😂

  • @selvakrishna7380
    @selvakrishna7380 2 года назад +4

    My mark 439/500😶
    Video super bro😂😂

  • @ashifayousuf2052
    @ashifayousuf2052 2 года назад

    Vera lvl sema comedy i am your new subscriber bro congratulations bro nalla panringa

  • @babyshri2000
    @babyshri2000 2 года назад +1

    நீ டீ குடிக்க வேணா டீக்கடைக்கு முன்னாடி தீக்குளி....vera Level Bro Neenga

  • @nandhini2667
    @nandhini2667 2 года назад +3

    95 pa... Yendha subject la,,☺️☺️☺️☺️☺️

    • @rameshkutty3108
      @rameshkutty3108 2 года назад +1

      Appa nanu tea kudikka varavapa mm va nee tea kudikatha tea kadaiku munnadi ninnu thee kuli😂😂😂😂😂😂😂

    • @gtarul
      @gtarul 2 года назад

      @@rameshkutty3108 🤣🤣🤣🤣

  • @PraveenKumar-tw9if
    @PraveenKumar-tw9if 2 года назад +5

    12th pass bro❤️❤️🎉

  • @tharansiva3651
    @tharansiva3651 2 года назад +2

    மிகவும் முக்கியமான பதிவு, நகைச்சுவையுடன்.
    நன்றி நண்பா
    அருமை👌

  • @Ramya.-_
    @Ramya.-_ Год назад

    Super nga semmaiya iruku

  • @loverbooyyt8446
    @loverbooyyt8446 2 года назад +9

    Failure is way to sucess so don t feel About fail guys ❤️

  • @jerrygaming273
    @jerrygaming273 2 года назад +13

    My mark 453/600😞 video sema comedy 😂😂😂

    • @kumar-gt4vl
      @kumar-gt4vl 2 года назад +1

      👺👺👺👺👺

    • @lakshu2
      @lakshu2 2 года назад +1

      Na 483 /600 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @kumar-gt4vl
      @kumar-gt4vl 2 года назад

      @@lakshu2 👺👺👺👺

    • @kumar-gt4vl
      @kumar-gt4vl 2 года назад

      @@lakshu2 good mark dhana ...so getting angry 😄

    • @thambi3134
      @thambi3134 2 года назад +1

      ithuke epati naa

  • @peermohamed3190
    @peermohamed3190 2 года назад

    Thalaiva ni Vera level 😂

  • @najma5759
    @najma5759 2 года назад

    Akkam pakkathula irukadhinga tholanju ponga .. super 😂😂😂😂😂

  • @js-eb4pq
    @js-eb4pq 2 года назад +1

    2:18 இது தான் பா இதுல next level semmeris grils school😂🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂

  • @sojo109
    @sojo109 2 года назад +1

    Semma real action .....👌👌👌👌😂😂😂😂😂

  • @sadhammahima1644
    @sadhammahima1644 2 года назад

    உங்க அனைத்து வீடியோவும் ரொம்ப நல்லயிருக்கு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    💐💐💐💐💐👍👍👍👍👍👍

  • @mkarthick1361
    @mkarthick1361 2 года назад

    வர வர சூப்பரா பண்றீங்க உங்கநடிப்புக்கு என் குடும்பம் அடிம

  • @VimalVimal-sw6ns
    @VimalVimal-sw6ns 2 года назад +1

    Ena sanmugam comedy vera level😂😂😂😂

  • @shanarun237
    @shanarun237 2 года назад

    அப்பா yenna சொல்ல அப்படியே வாழ்ரிங்க sema super🤣🤣🤣🤣

  • @abirayar690
    @abirayar690 2 года назад +1

    Vera level 🤣🤣🤣 From Dubai UAE ❤️❤️❤️

  • @saisaran6486
    @saisaran6486 2 года назад

    Anna enaku unka comedy romba pidikum.

  • @selvamkutty1735
    @selvamkutty1735 2 года назад

    Super thaliva....