அன்னையர் தினத்தை இப்படியும் கொண்டாடலாமா🙄இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்🤗

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 май 2024

Комментарии • 579

  • @Ussainmugamadhu5

    அதை விட்டு ரம்மிக்கு விளம்பரம் பண்ணலாம் பண்ணாதீங்க அது உங்க மதிப்பு நீங்களே கெடுத்துகிற மாதிரி அப்படி நீங்க போடும்போது ஏன் கமெண்ட் பாக்ஸ ஆப் பண்றீங்க உங்களுக்கே தெரியுது இல்ல அசிங்கமா திட்டுவாங்க அப்புறம் ஏன் அதை பண்றீங்க ஒருத்தன் குடியை கெடுக்கிற மாதிரி எல்லாம் விளம்பரம் பண்ணாதீங்க

  • @suryaananth8793

    உங்களின் வளர்ப்பு சரியாக இருந்ததால் தான் அம்மா அவர் மனைவியின் காலில் விழுகிறார் 👍🙏

  • @balasubramanian1246

    4 perula Amma acting than realistica irrku.

  • @allaboutpregnancy3464

    Una pathu masam sumandhu petha innoru Amma pa 🤣🤣🤣🤣🤣

  • @rameshkannankrishnan9807

    ராஜ் பிரியன் அண்ணனை விட அம்மா அவர்களின் நடிப்பு அற்புதமாக இருந்தது 😊😊😊😊

  • @navaprabhu4539

    என் அண்ணனின் வீரம் கம்பீரம் அனைத்தும் என் அண்ணியின் காலடியில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது

  • @taliorkasthuri9382

    இப்பதான் ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிச்சு இருக்குறோம் வீடியோவை பார்த்த அம்மா வேற லெவல் அம்மா இல்லைன்னா சிரிப்பே வந்திருக்காது அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா

  • @user-fm7qf3qn9x

    அம்மா நீங்க நிஜமலே கோவமா பேசறாமரியே இருக்கு சூப்பர் 🎉🥰🥰

  • @Jihann3
    @Jihann3 11 часов назад

    அம்மாவை சினிமாவில் பார்க்க வேண்டும்

  • @ruban7811

    இந்த மாதிரி நிறைய வீடியோ போட்டு மக்களை சிரிக்கிறீங்க நான் ரொம்ப கஷ்டத்தில் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்து ரொம்ப சிரிப்பு வருது நீங்க பல்லாண்டு வாழ்க சிறப்பாக வாழ்க

  • @SathishP-tz3dz

    உண்மை கள நிலவரத்தை செய்தி சேனலில் கூட காட்ட மாட்டார்கள் நீங்கள் மிக சிறப்பாக காட்டுகிறீர்கள் வாழ்த்துக்கள்....

  • @vinothk6864

    10 maasam sumanthu petha innoru amma😅😅vera level

  • @jaishusuchi

    மிகவும் அருமையான நடிப்பு அம்மா❤❤🥰🥰🥰 அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤

  • @user-iy9rr4ol2h

    அட அட அட அட அட அட அட அட அட அட அட அட அட அட அட என்ன அம்மா பிள்ளை நடிப்பு அழகு அருமை அற்புதம் சூப்பர் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @limasoniya9035

    Vera level 😂😂😂😂🎉🎉🎉

  • @Good_boy91236

    Nowadays amma vera level acting and dialogue speech is absolutely tremendous

  • @sathishkumar-lg3ci

    மிக சிறப்பு மிக சிறப்பு ,🎉😘😘 அம்மா happy mother's day 💐

  • @srijithk3715

    Amma thaan main character artist. Acting vera level. Wishes amma. Seeing soon in the big screen

  • @gopinathsuba9120

    Enaku amma illa 😢 ungala ammava ninaichukiren Happy mother's day amma❤

  • @saranyar2777

    Semma Amma.😂😂😂ungalku acting chance varum miss panidathinga.wait to c u big screen to entertain all