அட குடிகாரப்பயலே🌚இருந்தாலும் இவன் இப்படி பண்ணிருக்ககூடாது😂

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 249

  • @abdulhakkim2057
    @abdulhakkim2057 2 года назад +225

    சுப்பரமணி வருகைக்காக காத்து இருக்கும் சங்கம்....

    • @rajeshwaranrockyboy7600
      @rajeshwaranrockyboy7600 2 года назад

      Ꭸ'Ꮇ ᎬᎲᏢᎬᏨᎿ ᎿᎻᎨᏕ...

    • @ggjaietechtamil6736
      @ggjaietechtamil6736 2 года назад +1

      yes

    • @victorarunachalam4645
      @victorarunachalam4645 2 года назад +1

      அந்த சங்கம் நாளுமாசமா சந்தா காசு கட்டாமெ பந்தாவா உலாத்துது.??!?

  • @rifack5811
    @rifack5811 2 года назад +54

    அண்ணா உங்க வீடியோஸ் பார்த்த மனக்கவலை மறந்து மிகவும் சந்தோசமா இருக்கு அண்ணா..🙏சூப்பர் வாழ்க வளமுடன்.

  • @kavinmoorthy5789
    @kavinmoorthy5789 2 года назад +56

    சிவசாமி ரசிகர்கள் சார்பில் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sankarapriyas9328
    @sankarapriyas9328 2 года назад +11

    அண்ணே உங்ககிட்ட நம்பி சொன்னதுக்கு உங்களாள எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பா பண்ணிட்டாங்களே அண்ணே😂😂😂😂😂😂. பத்தவச்சிடியே பரட்டை 🤣🤣🤣🤣🤣

  • @nathivj
    @nathivj 2 года назад +12

    Anna எங்க ஊரு தான் மாவிடுதிக்கோட்டை.....😁😁😁😁 எங்க ஊர் பேர சொன்னது மிக்க மகிழ்ச்சி Anna.....❤️☺️😊

  • @robertpriya9762
    @robertpriya9762 2 года назад +3

    Pro உங்க குறும்பு தனத்துக்கு அளவில்லாமல் போயுடிச்சி pro காமெடி சுப்பர் நண்பர்களே

  • @rathikaa6235
    @rathikaa6235 Год назад +17

    அண்ணா உங்க எல்லாம் வீடியோ மிகவும் நன்றாக இருக்கும் அருமை 👌👌👌💐💐💐

  • @dhoniraj-uz4vj
    @dhoniraj-uz4vj Год назад +2

    The Best video.
    Sivasami mathiri enga oorla 100 peruku mela irrukanga

  • @anthonymyckal5755
    @anthonymyckal5755 2 года назад +2

    அவன காட்டு என்ன காட்டு 🙄 இயற்கையா ஏமாத்துறீங்க எங்கள 👌 அருமை

  • @kanageshwariramachandran1242
    @kanageshwariramachandran1242 Год назад +2

    ஏம்ப்பா பொண்ணோட அண்ண
    உன்னயபெரியப்பான்றா ஒம்பையனுக்குஅது தங்கச்சில்லயாப்பா 🤣🤣🤣🤣🤣

  • @vijikarti7995
    @vijikarti7995 2 года назад +2

    3.34 uppuku oru hippu. ,,😂😂😂Super bro.....

  • @yashikavedha4240
    @yashikavedha4240 Год назад +3

    விளக்கு ஏத்தும் போது கூட சத்தம் வர கூடாது Ultimate raaa deeiiiii 😂😂😂😂😂😂

  • @jayavarman8533
    @jayavarman8533 6 месяцев назад +2

    Sidises தான் வாங்கி குடுக்கணும் 😅😂😂😂

  • @stephenam759
    @stephenam759 2 года назад +3

    Camera manukku (அவர காட்டு என்னய்யா காட்டுனு சொல்ரது ) yarukkum kekkala nalla vela 😂😂😂😂🔥😎

  • @mahavignesh618
    @mahavignesh618 2 года назад +18

    Finishing la esakki song sema 😂😂😂

  • @krishyeshgaming4996
    @krishyeshgaming4996 2 года назад +15

    5:38 avana kattu😅😅😅 edit panni irukkalam bro😆😆😆

  • @krishnani4515
    @krishnani4515 2 года назад +6

    சுப்ரமணி வேலையை சிவசாமி பண்ண ஆரம்பிச்சிட்டாரு😆😆

  • @vijayalakshmivijayalakshmi4548
    @vijayalakshmivijayalakshmi4548 2 года назад

    Thampigala enga pa irukeekanga....Vera level....

  • @sabrouzosama2590
    @sabrouzosama2590 Год назад +1

    3:33 உப்புக்கு ஒரு கிப்பு இருக்கனும்😅

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 года назад

    லுங்கி உனக்கு நல்ல எண்ணம் போ . 🤩😍🥰💜💙💚

  • @missionjupiter1946
    @missionjupiter1946 9 месяцев назад

    உப்புக்கு கிப்பு இருக்கணும் dialogue Ultimate🎉😂😅

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 Год назад +14

    ஸ்கிரிப்ட் ஆக்ட் சூப்பர் 👌😊👍🏻

  • @akfamlygalata5281
    @akfamlygalata5281 2 года назад

    அவன காட்டுங்க என்ன காட்டுங்க அப்படி சொல்றது எடிட் ல கேக்குது சவுண்ட் கம்மி பன்னிருக்கலாம் விடியோ சூப்பர்

  • @kutty-od2zr
    @kutty-od2zr 2 года назад

    குடிகாரப்பயலே pathila குடிகாரப்பயலா poottuiruthuirukalam super contact 😘😂😂 ultimate god bless you ❤️🙏

  • @antbook3077
    @antbook3077 2 года назад +2

    Periyappa, Magan annan murai varathayaaa? 😂😂, Ennaya unga niyayam... 🤭

  • @kishorkannan7068
    @kishorkannan7068 Год назад

    Super ah Pandringa.. Yethaarthamaa act pandrathu super ah varuthu ungaluku..

  • @tvinothtvinoth1810
    @tvinothtvinoth1810 2 года назад +2

    drinkar king esakiye😍😍😍🤣🤣

  • @n.praveenkumarkumar894
    @n.praveenkumarkumar894 2 года назад +8

    இப்புடி சொல்லித்தா 9O KidS எல்லாருக்கு கல்யாணம் ஆக மாட்டீங்குது தலைவா

  • @rajeshwaranrockyboy7600
    @rajeshwaranrockyboy7600 2 года назад +6

    சிவசாமி இடத்தில் சுப்ரமணி😇 மாமா இருந்திருக்கலாம்.... 😔😔😞😞

  • @dheepanraj6160
    @dheepanraj6160 2 года назад +2

    எங்களை மென்மேலும் சிரிக்க வைக்க வேண்டும்.....

  • @Statsjk
    @Statsjk 9 месяцев назад

    ஜாக்கி டவுசரா.... நல்லா இருக்கு யா....😂😂😂

  • @vimalavimala2064
    @vimalavimala2064 2 года назад +1

    Sivasami character la white hair green colur belt idhuvum irundha nalla irukum next video la adha crt pannikonga bro

  • @oneonlycreation6506
    @oneonlycreation6506 Год назад +1

    Video super but periyappa payanukku ponna yeputi

  • @ஆளப்போறன்...தமிழன்-ஞ8ப

    தரமான.... சம்பவம்.... 👍

  • @ninjaeditors2677
    @ninjaeditors2677 2 года назад

    Bro nenga run panna pothu rabbit run pannura Mathiri eruku 😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣😆 romba sirichiten

  • @queenmakeovertn60
    @queenmakeovertn60 2 года назад

    Anthaa Uppukuu oruu kippu irukanum🤣🤣ultimate 😁😁🤣🤣comedy

  • @suganyaselvaraj9933
    @suganyaselvaraj9933 Год назад

    En kalyanatha nippatta engaperiyapa kuda ippadi than panniruparu pola
    Mapla veetla kalyanathaiyum nippattinanga aparam oru valiya ellame set agiruchu

  • @gomathig8572
    @gomathig8572 2 года назад +1

    Anna neenga movie panna polam 😂😂😂😂😂🔥🔥🔥

  • @krishyeshgaming4996
    @krishyeshgaming4996 2 года назад

    பெரியப்பா nu solluraga apram epty ponnu kettiga sivasamy......😅😅😅😅😅😅😅

  • @M.pandiselvinachiyarofficial
    @M.pandiselvinachiyarofficial 2 года назад +1

    பொண்ணு பாக்க வந்தாரு பாவம்........ நல்லா இருந்த மனுசனா குடிகாரனா மாத்திட்டீங்கங்கப்பா

  • @SelvaKumar-dm7ng
    @SelvaKumar-dm7ng 2 года назад

    Rompa NAL kalichu periya back to form Ku vanthurukaru.. Nampa thalaivaru

  • @vigneshj9064
    @vigneshj9064 Год назад +1

    Red T-shirt performance super 😁😁😁😁😂🤣🤣😆😅😄😃

  • @shahenshah_srijith9602
    @shahenshah_srijith9602 Год назад +1

    3:33😅😅😅

  • @vrvillage1558
    @vrvillage1558 2 года назад

    Bro Semana irukku bro all the best

  • @ravindharanbabu1907
    @ravindharanbabu1907 Год назад +1

    Cameraman kita ena kaatunu solrathu yaravathu kavanichingla..😂😂

  • @miyapoonai07
    @miyapoonai07 2 года назад +1

    Power full Raj priyan come from power full videos ... 😁

  • @sarathgowtham8897
    @sarathgowtham8897 2 года назад +4

    கமெண்ட் பார்ப்போர் சங்கம் சார்பாக வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @skmilk1612
    @skmilk1612 11 месяцев назад

    பெரியப்பா னு சொல்லிட்டு பொண்ணு தர னு சொல்றானுக😅😅

  • @balajothimani4587
    @balajothimani4587 2 года назад

    Anna avanakkattu ennaiyakattu 😂😂😂😂semma bro

  • @karthikeyan-vi7ui
    @karthikeyan-vi7ui 2 года назад +3

    Vera level comedy 🤣😅😂

  • @vijayvijayan820
    @vijayvijayan820 2 года назад

    Enna seva samy....uppu kippunu olariputtiya......pola......🤣🤣😂🤣🤣😂😂🤣😂😂😂🤣🤣🤣😂🤣🤣🤣😂😂

  • @karuppasamym7491
    @karuppasamym7491 2 года назад +3

    Waiting for sirippu Singam Subramani Entry

  • @dineshmuniyappan1623
    @dineshmuniyappan1623 2 года назад +6

    Bro vera level broo keep 🤘 rock

  • @geegee2865
    @geegee2865 2 года назад +1

    Ada paavigala sivasaami marubadiyum aaramichutingala…. 🤣drinker king esaki🤣🤣🤣🤣🤣🤣

  • @nagendrannaga1703
    @nagendrannaga1703 2 года назад +1

    Periyappa nu koopta morai illaye anna

  • @jayanthiviji9722
    @jayanthiviji9722 2 года назад +2

    Hiii....😇❤️yenga vetla entha mathere nadanthu iruku...😕😌🤣

  • @velumani454
    @velumani454 Год назад

    படுத்திருக்கும்போது அவண காட்டு அப்புறம் என்ன காட்டு அப்படின்னு பேசறது தெளிவா தெரியுது அடுத்த வீடியோல கொஞ்சம் பார்த்து பண்ணுங்க மத்தபடி எல்லாம் அருமை 💙

  • @gthas9390
    @gthas9390 7 месяцев назад

    5:37 அவனை காட்டு,5:42 என்னை காட்டு😉😉😉

  • @TN0714Vlogs
    @TN0714Vlogs Год назад

    5.40 la avana kattunu camera man ku sonnadhu ketruchey😂

  • @mohammednishar1815
    @mohammednishar1815 2 года назад

    Anga kaattu.... enna kaattu.. instruction to cameraman.. 😂

  • @Fearless__pilot
    @Fearless__pilot Год назад

    Bro nonstop serippu bro 🤣🤣🤣🤣

  • @nandhagopalv2821
    @nandhagopalv2821 Год назад

    Subramani ❤❤🎉🎉😊😊

  • @kumarterminator4002
    @kumarterminator4002 6 месяцев назад

    Drinker King Isakki 😂😂

  • @sathishkumarb4858
    @sathishkumarb4858 2 года назад +1

    Sivachami converted into supermani

  • @Syedumar9920
    @Syedumar9920 2 года назад

    Vera level thalaiva 😁😁😀😀

  • @ArunArun-zt1vc
    @ArunArun-zt1vc 2 года назад

    Suppuramani Yoda video podunga Anna pls🧐🧐🧐🧐🧐

  • @saravanankumaran6787
    @saravanankumaran6787 2 года назад +2

    missing Subramani

  • @MOHAN_THEVAR
    @MOHAN_THEVAR 2 года назад

    பெரியப்பா மகன எப்படி டா சம்மந்தம் போடுறிங்க .. Comedy ya irunthalum ஒரு ஞாயம் வேண்டாமா டா

  • @semonnathan5207
    @semonnathan5207 2 года назад

    Script அருமை... Bro

  • @shahenshah_srijith9602
    @shahenshah_srijith9602 Год назад

    5:35🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @user-ge5ih9dn5p
    @user-ge5ih9dn5p 2 года назад

    Audio quality innum konjam better ah pannuga Bro

  • @johnkennedy6836
    @johnkennedy6836 9 месяцев назад

    Super performance bro good job😊

  • @VetriVel-gt4qc
    @VetriVel-gt4qc 2 года назад +1

    Semma super

  • @powthrapowthra9246
    @powthrapowthra9246 19 дней назад

    Vera lavel anna

  • @SuccessbyGovindharajan
    @SuccessbyGovindharajan 2 года назад +2

    வேற லெவல் 🤣

  • @viji9658
    @viji9658 2 года назад +2

    😯 sivasamy 😂😂😂😂😂

  • @mrright8890
    @mrright8890 2 года назад

    Naan ongada big fan bro

  • @krmalarvizhi626
    @krmalarvizhi626 2 года назад

    Director super...

  • @mohamednaflan8588
    @mohamednaflan8588 2 года назад +1

    Semmmah bro from srilanka

  • @kaleeswariv9718
    @kaleeswariv9718 2 года назад

    Shorts வீடியோ போடுங்க அண்ணா....(💙🖤)

  • @suthakarc3462
    @suthakarc3462 2 года назад

    Anne vera leval pannitenya

  • @cptnjkprrow6675
    @cptnjkprrow6675 11 месяцев назад

    பெரியப்பா மகன் உன் தங்கச்சிக்கு அண்ணன் டா

  • @shalinir7514
    @shalinir7514 2 года назад

    Asusual rocking.rajpriyan is a good entertainer

  • @sureshsuresh-bs5gp
    @sureshsuresh-bs5gp 2 года назад

    இந்த சிவசாமி கேரக்டர்க்கு சுப்ரமணி கேரக்டர் தான் கரைட்டு...செட் ஆவப்லா

  • @harishtk7744
    @harishtk7744 2 года назад +2

    Semma semma 🔥💪 bro 😀😀😀😀

  • @hritishjoy8654
    @hritishjoy8654 2 года назад +3

    Wow, What a Fantastic Performance. Keep it Up. By Reena

  • @sriganeshsouthindianfood9158
    @sriganeshsouthindianfood9158 Год назад

    சுப்பு அண்ணா சூப்பர்

  • @theethalapathi143
    @theethalapathi143 2 года назад

    Vera level Nanba 🥳

  • @mahesmahes2812
    @mahesmahes2812 2 года назад

    Sema broo semaaa

  • @makkalal_naan
    @makkalal_naan Год назад

    Bro neega Lungi use pannuga because ugaluku perfect match lungi antha stayel thaaa bro

  • @sakthisarathi6728
    @sakthisarathi6728 2 года назад +5

    பங்கு நானும் உங்கள் ஊர் தான் பங்கு உங்கள் ரசிகன் சக்தி...

  • @srini4u75
    @srini4u75 2 года назад

    Camera man kitta live la ya avana kattu ippo enna kattu .. live direction konjam avoid pannirukalam..

  • @mr.sathish5200
    @mr.sathish5200 Год назад

    சூப்பர் தலைவா

  • @கடல்லையேஇல்லையாம்

    Waiting for subramani mama.....

  • @Jhansha54321
    @Jhansha54321 2 года назад

    Avana kaattu ,eanna kaattu ,.🤣😂🤣😂

  • @Rama-ex4gc
    @Rama-ex4gc 8 месяцев назад

    Sema comedy

  • @SelvaRaj-cx1jp
    @SelvaRaj-cx1jp 2 года назад

    ராஜ் அண்ணே Please நம்ப சுப்ரமணிய கொண்டு வாங்கப்பா

  • @vigneshj9064
    @vigneshj9064 Год назад

    Uppukku kippu irukkanum 😂😂😂

  • @Hariharan-zn4qi
    @Hariharan-zn4qi 2 года назад +2

    Super 💞

  • @logeshkumar336
    @logeshkumar336 2 года назад +1

    Hi bro iam your big fan love u bro🥰