வெற்றி தரும் முருகன் மந்திரம் ஒரு முறை சொன்னால் போதும்,உங்கள் வாழ்க்கை மாறும்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 авг 2023
  • 💥மனு கொடுத்தால் போதும், தீராத பிரச்சனைகளையும் எளிதில் தீர்க்கும் "ஹை கோர்ட் மகாராஜா"🙏👇
    • 🔴 ஹைகோர்ட் மஹாராஜா கோவ...
    💥இவர் தான் கோரக்கரின் மறு அவதாரமா❓🙏👇
    • Korakkar in maru avath...
    💥பர்வதமலை பயணம் சிவபெருமான் தரிசனம் "ஸ்ரீ மல்லிகார்ஜுனர்-பிரம்ம ராம்பிகை தரிசனம் 🙏👇 • சிவன் கோவில் | பர்வதமல...
    #ஓம்_நமோ_குமாராய_நம
    #om_namo_kumaraya_namha
    #முருகன்
    #murugan
    #lord_murugan
    #who_is_murugan
    #palani_murugan_temple
    #murugan_story
    #murugan_temple
    #tamil_kadavul_murugan
    #facts_of_god_murugan
    #power_of_lord_murugan
    #murugan_(deity)
    #murugan_mantra
    #unknown_facts_in_tamil
    #murugan_டெம்ப்லேஸ்
    #baathaala_sembu_murugan_kovil
    #badala_sembu_murugan_temple
    #tamil_news
    #hindu
    #தமிழ்நாடு
    #பாதாள_செம்பு_முருகன்_கோவில்_வரலாறு
    #முருகன்_கதைகள்
    #முருகன்மந்திரம்
    #முருகன்கோவில்
    #முருகன்வழிபாடு
    #lordmurugan
    #முருகன்
    #முருகப்பெருமான்
    #palani
    #வடபழனி
    #thiruparankundram
    #thiruthani
    #thiruthanimurugantemple
    #tiruchendurtemple
    #tiruchendurmurugantemple
    #tiruchendurmurugan
    #tiruchendur
    #திருச்செந்தூர்
    #breaking
    #breakingnews
    #spiritual
    #art
    #secrets
    #devotion
    #devotional
    #god
    #aanmegam
    #mayan_senthil_videos_in_tamil
    #mayan_senthil_kumar
    #mayan_senthil_latest_videos
    #mayansenthilkumar
    #mayan_senthil_tips
    #mayan_senthil_latest
    #aanmegam
    #mayan_senthil_pariharam
    #mayan_senthil_kumar_youtube
    #mayan_senthil_videos_latest
    #mayan_senthil_kumar_videos
    #spiritualty
    #mayan_senthil_kumar
    #mayansenthil
    #vinothkannah_sha
    #spiritual_art_secrets
    ‪@Spiritualartsecrets‬
    wtsup group : chat.whatsapp.com/Fp1FA0BZD8d...
    murugan songs,murugan,lord murugan songs,murugan songs in tamil,tamil murugan songs,murugan pottri,murugan chants,muruga,murugan song,lord murugan,murugan potri,murugan padal,murugan bakthi padalgal,murugan 108 potri,murugan god songs,murugan padalgal,1008 murugan pottri,murugan tamil devotional songs,murugan kavadi,muruga songs,murugan devotional tamil songs,murugan songs tamil,lord murugan tamil devotional song,jsk gopi about murugan
    kandha sashti kavasam,kanda sashti kavacham,sashti kavasam,sashti,kanda sashti,kanda sasti kavasam,sashti viratham,kanda sashti kavasam,kantha sashti kavasam,kantha sasti kavasam,kandha sashti,sasti kavasam,sasti,kanda sasti,sashti dates,kandha sashti kavasam full,skanda sashti,sashti kavsam,shashti pooja,sashti vritham,sashti fasting,skanda shashti,sashti viradham,kandha sasti kavasam,kanda sashti songs,sashti kavsam song
  • ХоббиХобби

Комментарии • 1,4 тыс.

  • @Gajachannel
    @Gajachannel 3 месяца назад +22

    மகன்கள் நல்லபடியா ஓழுக்கமாக மற்றும் நல்லபடியாக சம்பாதித்தாலும் தன்னடக்கம் மற்றும் அன்பாகவும் இருக்கணும் முருகா.ஓம் நமோ குமராய நம. 🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾

  • @user-ge3ve4jb6i
    @user-ge3ve4jb6i 4 месяца назад +15

    எள் கணவர் தீர்க்காயுள் உடன் வாழவேண்டும் ஓம் முருகா🙏🙏🙏🙏🙏

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 11 месяцев назад +66

    எங்கள் உடல் நலம் ஆரோக்கியம் பெற அருள் புரியுங்கள் முருகா .ஓம் நமோ குமராய நமஹா.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 10 месяцев назад +32

    ஓம் நமோ குமாராய நம ! இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் பார்த்தேன் படித்தேன் . முருக பக்தனுக்கு கிடைத்த முத்தான நற்பதிவு ஐயா.

  • @Eswarshow
    @Eswarshow 11 месяцев назад +16

    முருகா உன்னை நினைக்கவும் துதிக்கவும் அருள் பாலித்தால் போதும் அதுவே என் சந்தோசம்

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 8 месяцев назад +6

    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம
    ஓம் நமோ குமராய நம

  • @srikumaran3370
    @srikumaran3370 11 месяцев назад +72

    மனஉளைச்சல் அதிகமாக உள்ளது மனஉளைச்சல் எனக்கு சரியாக நம்பிக்கையுடன் இன்று முதல் மனதிற்குள் சொல்லி உலக மக்கள் யாவரும் வளமாய் நலமாய் வாழ இறைவனை வேண்டுவோம் ஓம் நமோ குமாராய நமஹ

  • @meenarajvetri6856
    @meenarajvetri6856 11 месяцев назад +24

    என் வேண்டுதல் சீக்கிரமே நிறைவேற்றி கொடுங்கள் ஓம் நமோ குமாராய நமஹ

  • @yugimagimix5889
    @yugimagimix5889 11 месяцев назад +67

    என் மகள் நன்றாக படிக்க வேண்டும் முருகா 🙏 ஓம் நமோ குமாராய நம 🙏🙏

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw 11 месяцев назад +21

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏 வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TrendingPoonai
    @TrendingPoonai 10 месяцев назад +87

    Mantra starts @ 5:00 thank me later ..thank you so much for sharing 🙏

  • @user-bi5tv4bq5i
    @user-bi5tv4bq5i 3 месяца назад +8

    எனக்கு உடல் ஆரோக்கியம் தருக முருகா ஓம் நமோ குமராய நம

  • @muruganmr9338
    @muruganmr9338 3 месяца назад +8

    ஓம் நமோ குமாராய நம அப்பா முருகா நீ எப்பவுமே என் கூட துணையா இருப்பா

  • @yogeswaristc7475
    @yogeswaristc7475 10 месяцев назад +17

    என் வாழ்வில் நிறைய அற்புதங்களை செய்துள்ளார் முருகன்..... முருகா போற்றி 🙏

  • @arunkumarkgr
    @arunkumarkgr 11 месяцев назад +5

    முருகப் பெருமானே! தயவு செய்து என் மகனுக்கு ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் பொழிந்து அருள்புரிவாயாக.

  • @kavinstudio581
    @kavinstudio581 11 месяцев назад +29

    எனக்கு கடன் முழுமையாக திர வேண்டும் பணம் வரவு வரவேண்டும் ஓம் நமோ குமாராய நமஹ 🙏🙏🙏ஓம் முருகா

    • @marisa6286
      @marisa6286 11 месяцев назад

      செவ்வாய்கிழமையில் வரும் செவ்வாய் ஓரையில் உங்களல் முடிந்த பணத்தை oru ஆபீஸ் கவர் வெள்ளை நிறம் athil eduthu vaithu விடுங்கள் 1மணியில் irunthu 1.15 kul antha coverai mudivittu atharku Mel oru penavaig

    • @marisa6286
      @marisa6286 11 месяцев назад +2

      அதர்க்கு மேலும் உங்களுக்கு எவ்வளவு காடன் இருக்கு அது எழுத்து யாரிடம் வாங்குனிங்களா அவர்கள் பேரையும் எழுதி சீக்கிரம் கடனை அடைக்கவேணும் என்று எழுது வையுங்கள்.

  • @jayamalathi8255
    @jayamalathi8255 11 месяцев назад +19

    ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏

  • @manonmanim9351
    @manonmanim9351 10 месяцев назад +16

    ஓம் முருகா போற்றி போற்றி.உங்க அருளால் சாதிக்க வேண்டும்.அனைவருக்கும் ஆரோக்கியம் ஒற்றுமை கிடைக்கட்டும்.நற்பவி உண்டாகட்டும்.

  • @SenthuranKabbadi-tm3jd
    @SenthuranKabbadi-tm3jd 3 месяца назад +2

    ஓம் நமோ குமாராய நம்
    கடன் ‌பிரச்சனையில் இருந்து என்னை காப்பாத்து முருகா

  • @kaleeshwarikaleeshwari8316
    @kaleeshwarikaleeshwari8316 7 месяцев назад +6

    என் குடும்பம் சந்தோஷமா இருக்க அருள்வாய் முருகா.ஓம் நமோ குமாராய நமக

  • @manojm4781
    @manojm4781 11 месяцев назад +23

    எனக்கு கடன் பிரச்சனை கழுத்தை நெரிக்கிர அளவு மேல இருக்கு நான் கடன் பிரச்சனை லிருந்து மீண்டு வரனும் ஜாயா . ஓம் நமோ குமராயா நம . முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா என் கண்ணீர் துளியை பாதத்தில் வைக்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭மீண்டு வர உன் கரம் குடு முருகா ஓம்

  • @parameswarieswari2658
    @parameswarieswari2658 5 месяцев назад +4

    🙏 ஓம் நமோ குமாராய நம🙏 எல்லோரும் நல்லபடியாக இருக்கணும் கடவுளே உங்கள் துணை எங்களுக்கு தேவை ஓம் நமோ குமாராய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasannamathi6969
    @prasannamathi6969 11 месяцев назад +93

    ஓம் நமோ குமாராய நம எங்களுடைய கடன் முழுமையாக தீர வேண்டும்.என் கனவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்.முருகா நீயே துணை அய்யா.😢😢😢

    • @saravanakumarkasidurai6625
      @saravanakumarkasidurai6625 11 месяцев назад

      Nambikaiyoda muruganta soli parunga athisayangal yellam nadakum... Ithu enoda experience....

    • @umaramasubramanian5443
      @umaramasubramanian5443 8 месяцев назад

      Om namo kumaraya namah!

    • @drravikkumar
      @drravikkumar 8 месяцев назад

      Kandippaga nadakkum.. I wish you and also pray God for that to happen

    • @jaikumarpavana8576
      @jaikumarpavana8576 4 месяца назад +1

      ​😊😊

    • @Gajachannel
      @Gajachannel 3 месяца назад

      ஆரோக்கியம் மற்றும் ஹாப்பி சம்பாதிக்கணும் எனக்குன்னு சம்பாதியம் வேணும். ஓம் முருகா போற்றி போற்றி. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sivamanikarthiban5015
    @sivamanikarthiban5015 2 месяца назад +3

    வேல் மாறல் மகா மந்திரம் தொடர்ந்து படித்து வந்தால் சத்தியமாக மாற்றம் நிச்சயம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. ஓம் சரவணபவாய ஹரிம்🙏

  • @kazhagesan2366
    @kazhagesan2366 11 месяцев назад +86

    ஓம் நமோ குமாரய நம
    ஓம் நமோ குமாராய நம
    ஓம் நமோ குமாராய நம
    ஓம் நமோ குமாரய நம
    ஓம் நமோ குமாராய நம
    ஓம் நமோ குமாராய நம❤❤❤❤❤❤❤❤

    • @anandramasamy4812
      @anandramasamy4812 11 месяцев назад +1

      ஓம் நமோ குமாரய நம

    • @muthuvel2062
      @muthuvel2062 11 месяцев назад +1

      🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🙏

    • @vasvas8561
      @vasvas8561 10 месяцев назад +1

      ஓம் நமோ குமாராய நம

    • @shanthibabu610
      @shanthibabu610 10 месяцев назад

      ஓம் நமோ குமாரய நம ஓம்😢 நமோ குமாரய நம

    • @user-ms7rz6cz8h
      @user-ms7rz6cz8h 10 месяцев назад

      ஓம் நமோ குமராய நம
      ஓம் நமோ குமராய நம
      ஓம் நமோ குமராய நம
      ஓம் நமோ குமராய நம
      ஓம் நமோ குமராய நம
      ஓம் நமோ குமராய நம

  • @kazhagesan2366
    @kazhagesan2366 11 месяцев назад +78

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா அறுபடை முருகனுக்கு அரோகரா முருகா என்று பெயர் ❤

  • @samratl1111
    @samratl1111 7 месяцев назад +6

    இது மிகவும் அதீத சக்தி வாய்ந்த மந்திரம்!
    நற்செயல்களுக்கு மட்டும் தான் பலித்தமாகும்.....
    "ஓம் நமோ குமாராய நம!" - முருகனுக்கே புகழ் முருகனுக்ககே நன்றி 🙏🙏🙏

  • @sreejasv7752
    @sreejasv7752 11 месяцев назад +22

    உன் அருள் போதும் ஐயா என்றும்.... 🙏🙏🙏ஓம் நமோ குமாராய நமஹ... 🙏

    • @suriyasuriya7976
      @suriyasuriya7976 11 месяцев назад

      Muruga yenKadanprachanai thiravendom.muruga om namoo kumaraya namaga🙏🙏🙏🙏🙏🙏

    • @rajinikanthvijayarajan1254
      @rajinikanthvijayarajan1254 10 месяцев назад

      Ayya vanakkam.🙏om namo kumaraya namaha 🙏

  • @poongothaij6247
    @poongothaij6247 11 месяцев назад +25

    ஓம் நமோ குமாராய நம🙏🙏🙏🙏🙏🙏

  • @sethuraman709
    @sethuraman709 5 месяцев назад +25

    ஓம் நமோ குமாராய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏 மக்கள் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்

  • @SKumarSKumar-tq8vu
    @SKumarSKumar-tq8vu 11 месяцев назад +10

    ஓம் சரவண பவ
    ஓம் முருகா போற்றி
    வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா

  • @yogeswaristc7475
    @yogeswaristc7475 11 месяцев назад +8

    என் தொழில் மழை போல் வளர வேண்டும் முருகா ஓம் நமோ குமராய நமஹா.....🙏🙏🙏

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 11 месяцев назад +87

    ஓம் முருகா போற்றி என் மகன்கள் இருவரும் நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெறவும்.என் கணவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ உழைக்கும் சக்தியும் கொடு முருகா ஓம் நமோகுமாரய நம வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ஓம் முருகா போற்றி போற்றி ஓம் 🙏🏼🙏🏼🙏🏼🤲🤲🤲

  • @arasuarasu4390
    @arasuarasu4390 11 месяцев назад +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா என் தாய் வணங்கிய தெய்வம் சக்தி வடிவேலனுக்கு அரோகரா

  • @yazhini3302
    @yazhini3302 3 месяца назад +2

    ௭ன் கணவருக்கு ரெணுவல் கிடைக்க வேண்டும் ஓம் மு௫கா போற்றி தேர்வில் வெற்றி பெற வேண்டும் ஓம் மு௫கா போற்றி

  • @udhayakumar3305
    @udhayakumar3305 11 месяцев назад +27

    ஓம் முருகா....✨
    குரு முருகா......✨
    அருள் முருகா.......✨
    ஆனந்த முருகா......✨
    சிவசக்திபாலகனே......✨
    சன்முகனே......✨
    சடாச்சரனே......✨
    என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க......✨
    ஓம் ஐம் கிரிம் வேல் காக்க......✨
    சுவாகா...... ✨
    வேலும்⚜️ மயிலும்🦚 சேவலும்🐓 போற்றி...💫
    வெற்றி வேல் வீர வேல்...... 💫✨🔥

    • @keerthikumarajratnam2357
      @keerthikumarajratnam2357 10 месяцев назад +2

      Excellant❤

    • @sivashakthitharan4943
      @sivashakthitharan4943 8 месяцев назад

      ஐயும் ஹ்ரீம்

    • @raghupathypachaimuthu1717
      @raghupathypachaimuthu1717 5 месяцев назад

      இது அகஸ்தியரின் அகத்தியரின் மூலமந்திரம் இதற்கு மிகவும்

    • @sgcbe-pd3qm
      @sgcbe-pd3qm 3 месяца назад

      சூப்பர் 🙏🪔🙏

  • @mohanana5694
    @mohanana5694 11 месяцев назад +13

    ஓம் நமோ குமாராய நம🙏
    ஓம் நமோ குமாராய நம 🙏ஓம் குமாராய நம🙏 ஓம் குமாராய நம🙏 ஓம் நமோ குமாராய நம🙏🙏🙏🙏🙏🙏

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 11 месяцев назад +6

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @Marishwaran-bf8bi
    @Marishwaran-bf8bi 10 месяцев назад +6

    ஓம் நமோ குமாராய நமக அப்பா முருகபெருமனே எங்களுடைய கஷ்டங்களை நீக்குவாயாக❤❤❤❤🥹🥹🥹🥹🥹

  • @ravichandransaravanan1772
    @ravichandransaravanan1772 11 месяцев назад +5

    ஓம் நமோ குமாரய நம 🌹🙏🙏🙏🌹🌼🌺🪔ஐய்யனே எனக்குள்ள இருக்கும் அனைத்து துன்பங்களை தகர்த்து எனக்கு அரசுவேலை கிடைத்திட அருள் புரிவாயப்பா நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழவும் அருள் புரிவாய் ப்பா 🪔🙏🙏🙏🌹ஓம் குமராய நம🪔🙏🙏🙏🌹🌹🌼🌺 ஓம் குமாரய நம🪔🙏🙏🙏🌹🌹🌼🌺🌹

  • @sivabushanam5592
    @sivabushanam5592 11 месяцев назад +10

    ஓம் நமோ குமாராய நம்
    . ஓம் நமோ குமாராய நம். ஓம் நமோ குமாராய நம். 🎉🎉🎉.

  • @kannagir5138
    @kannagir5138 11 месяцев назад +6

    ஓம் நமோ குமாராய நம அனைவரும் நலமுடனும் ஆரோக்கியமான பெற வேண்டுகிறேன்
    ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம

  • @shanthiguna2107
    @shanthiguna2107 11 месяцев назад +4

    என் அருமை சிரவை நாதனுக்கு அரோகரா நன்றிகள் கோடி என் முருகா

  • @aswinisv4337
    @aswinisv4337 11 месяцев назад +5

    ஓம் வெற்றி வேல் முருகா எனக்கு என் தங்கை நன்றாக இருக்க வேண்டும் அவள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினை தீரவேண்டும் ஓம் நமோ குமாராய நமோ நமக

  • @Vaagaitnpsc7770
    @Vaagaitnpsc7770 11 месяцев назад +16

    எனக்கேற்ற நல்ல வேளையும் குழந்தைகளின் கல்வியும் சொந்த வீடும் வேண்டும் முருகா கருணை கடலே கலியுக தெய்வம் நீயே உன் வேல் கொண்டு என் துன்பத்தை போக்கி விடு ஓம் நமோ குமாராய நம🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulasri4672
    @manjulasri4672 11 месяцев назад +6

    ஓம் நமோ குமாரய நம
    ஓம் நமோ குமாரய‌ நம‌
    ஓம் நமோ குமாரய‌ நம‌ 🙏🙏🙏

  • @karthicksubramanian9059
    @karthicksubramanian9059 Месяц назад +1

    என் பிள்ளைகளுக்கு சீக்கிரம் நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாய். ஓம் நமோ குமாராய நம

  • @sivakumar7231
    @sivakumar7231 10 месяцев назад +10

    ஓம் நம்குமாராய நம❤❤❤❤❤❤❤ ஓம் நம். குமாராய நம. ❤❤❤❤❤ ஓம் நம்குமாராய நம
    ஓம் நம்குமாராய நம
    ஓம் நமோ குமாராய நம
    ஓம் நம் குமாராய நம

  • @user-ww2bl5wd2n
    @user-ww2bl5wd2n Месяц назад +3

    முருகா என் கணவருக்கு வால்வு சுருக்கம் சரியாகிவிடவேண்டும்❤❤❤❤❤❤

  • @niranjan420gaming3
    @niranjan420gaming3 11 месяцев назад +27

    என் மகன் நன்றாக படிக்க வேண்டும் என்றும் எனக்கு பணி கிடைக்க வேண்டும் என்றும் ஓம் நமோ குமாராய நமஹ

  • @ammaniammani7270
    @ammaniammani7270 10 месяцев назад +4

    ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம முருகா முருகா போற்றி கந்தா போற்றி போற்றி அப்பா என் மனதுக்குநிம்மதிகுடுப்பாஅப்பா வீட்டுபிரச்சனைதிரவேண்டும்அப்பாபிள்ளைகள்கள்எதிர்காலம்நல்ல இருக்கவேண்டும் அப்பா பிள்ளைகளுக்குவீடுவேலைகிடைகவேண்டும்அப்பாநீங்கள்தான்துணை
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaladevikaladevi-ri5jv
    @kaladevikaladevi-ri5jv 10 месяцев назад +2

    முருகா என் கடன்கள் முழுமையாக அருள் பரிவாயாக🙏🙏🙏

  • @ptr1556
    @ptr1556 11 месяцев назад +3

    உங்கள் பணி மகத்தானது
    வாழ்க வளமுடன்
    முருகன் அடிமை தங்கராசு

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 11 месяцев назад +2

    அருமை அருமையான பதிவு அற்புதமான முருகனின் மந்திரம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 Месяц назад +1

    ஓம் நமோ குமாராய நமஹ என் மகனுக்கு நல்ல மனைவி கிடைக்க வேண்டும் நாங்கள் நல்ல சொந்த வீடு வாங்க வேண்டும் அருள் செய்யுங்கள் முருகா❤🙏

  • @GTShriselvamkumar
    @GTShriselvamkumar 7 месяцев назад +2

    இது மிகவும் அதீத சக்தி வாய்ந்த மந்திரம்!
    "ஓம் நமோ குமாராய நம!" - முருகனுக்கே புகழ் முருகனுக்கே நன்றி 🙏🙏🙏

  • @saiprasadh2460
    @saiprasadh2460 10 месяцев назад +8

    Swami this mandiram is very powerful I lost one file in my office when I chanted om namo kumaraya nama I got the file immediately

  • @rajivish
    @rajivish Месяц назад +1

    Om namo kumaraya namaha. என் மகனுக்கு வேலை கிடைக்கனும்.வேலும் மயிலும் துணை

  • @umarani2125
    @umarani2125 4 месяца назад +1

    முருக பெருமானே என் வாழ்க்கையில் எல்லாமே நல்லதாகவே நடக்கும் ஓம் நமோ குமராய நமஹ 🙏🙏🙏🙏🙏

  • @seethalakshmisrinivasan1583
    @seethalakshmisrinivasan1583 11 месяцев назад +3

    நன்றி நன்றி நன்றி நன்றி பல பற்பல ஐயா🙏🙏🙏🙏🙏

  • @UshaDevi-gk5xn
    @UshaDevi-gk5xn 11 месяцев назад +317

    என் மகன் இரண்டு பேருக்கும் நல்ல வேளை கிடைக்க வேண்டும் ஓம் நமே குமாராய நமஹ

    • @thiyagarajan6704
      @thiyagarajan6704 11 месяцев назад +8

      ❤❤❤

    • @aljannathaljannath9054
      @aljannathaljannath9054 11 месяцев назад +6

      Neraya interview ku
      Smort aa answer seiya sollu
      Velai kedaikkum

    • @AshokKumar-ls5jy
      @AshokKumar-ls5jy 11 месяцев назад +6

      அது வேளை இல்லை... வேலை

    • @leelapenang2513
      @leelapenang2513 11 месяцев назад +2

      😢😢😢😢😢😢😢😢😢😮😮😮

    • @leelapenang2513
      @leelapenang2513 11 месяцев назад +2

      😢😢😮😅😅😊😅😅

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 3 месяца назад +1

    ஓம் ஶ்ரீ முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா என் உயிர் காக்க வேண்டும் மன நிம்மதியை கொடு முருகா 🙏🙏🙏🙏🙏

  • @gomathivelumani4286
    @gomathivelumani4286 4 месяца назад +1

    எங்கள் மகள்களுக்கு அரசுப்பணி வேண்டி பிராத்திக்கிறேன் .ஓம் நமோ குமாராய நமக.

  • @mdurgarani9358
    @mdurgarani9358 11 месяцев назад +13

    *ௐ நமோ குமாராய நம* என்ற மூல மந்திரத்தை முருகபெருமானை வழிபட சிவபெருமானால் கூறபெற்ற சக்கி வாய்ந்த மூல மந்திரம் பகிர்ந்தமைக்கு நன்றிகள்❤❤❤

  • @Shanthiashok75
    @Shanthiashok75 6 месяцев назад +3

    ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம

  • @gomathivelumani4286
    @gomathivelumani4286 4 месяца назад +1

    என் உடல் நலம் ஆரோக்கியம் பெற வேண்டுகிறேன் குமரா.எனக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டி கேட்கிறேன் முருகா.ஓம் நமோ குமாராய நமஹ.

  • @devigadeviga5324
    @devigadeviga5324 7 месяцев назад +2

    என் வேண்டுதல் சீக்கிரமா நிறைவேற்றி கொடுங்கள் ஓம் நமோ குமராய நமக ஓம் சரவணபவ ஓம் முருகா நமஹா

  • @balasekaran9537
    @balasekaran9537 11 месяцев назад +11

    ஓம் நமோ குமாராய நம🎉❤

  • @jaheerusaingaheerusain1680
    @jaheerusaingaheerusain1680 11 месяцев назад +2

    மிகவும் அழகாக கருத்துக்கலை சொன்னீர்கள்.

  • @ramanelectricals2027
    @ramanelectricals2027 2 месяца назад +1

    என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா சரணம் சரணம் சரணம் ❤❤❤🦚🦚🦚🙏🙏🙏

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 11 месяцев назад +2

    எங்கள் மகன் திருமணம் விரைந்து நடைபெற வேண்டும் என வேண்டுகிறேன் முருகா . முருகா முத்துக்குமரா உன் அருளால் நல்லது நடக்கிறது நன்மை கிடைக்கிறது என்று நம்புகிறேன் முருகா. இன்று வெள்ளிக்கிழமை கிடைத்தது அந்த ஆண்டவன் முருகன் அருளால் தங்கள் மூலமாக நடந்தது மிக சிறப்பு வாய்ந்தது . நன்றி ஐயா வணக்கம்

  • @worldview5996
    @worldview5996 11 месяцев назад +21

    ஓம் முருகா சரணம் சண்முகா ❤❤❤

  • @Priyanka-fk7ib
    @Priyanka-fk7ib 11 месяцев назад +11

    Om muruga! When we believe him strongly then he will take care of everything! Surrender ourself to the god! Thank you for the video sir!

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 6 месяцев назад +2

    எல்லோரும் நலமாகஇருக்க வேண்டுகின்றோம் ஓம் குமாராய நமக

  • @poornapriya2617
    @poornapriya2617 12 дней назад

    😮 ஓம் சுப்ரமணிய அழகு முருகா 🙏 என் வேண்டுதல்களை உன் திருப்பாதத்தில் நம்பிக்கையுடன் வைத்துவிட்டேன்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @kishorekumar764
    @kishorekumar764 11 месяцев назад +14

    நானும் என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். ஓம் நமோ குமாராய நம...

  • @shobnavijay4561
    @shobnavijay4561 10 месяцев назад +3

    Moola Mantram: Om Namo Kumaraya Nama 🙏 think of Murugan with complete surrender at the Netri pottu ❤. Thank you Dr Mayan Senthil Kumar sir for the wealth of Information 🙏.

  • @vijayar8508
    @vijayar8508 11 месяцев назад +1

    ஓம் நமோ குமார்ய நம என் அப்பா முருகா என் உடலில் உள்ள நோய்கள் தீர்ந்து ஆரோக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா ஓம் குமாராய நம முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @user-ww2bl5wd2n
    @user-ww2bl5wd2n Месяц назад +1

    ஓம் முருகா என் பிள்ளைகள் மேன்மைஅடையவேண்டும்❤❤❤❤❤❤

  • @priyankaSS05
    @priyankaSS05 11 месяцев назад +3

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DivyaSasikkumar
    @DivyaSasikkumar 10 месяцев назад +3

    ஓம் நமோ குமாராய நம இடம் விற்கனும் முருகா❤🎉🎉🎉❤❤❤❤

  • @SonaiGanapathi-uz8bi
    @SonaiGanapathi-uz8bi 11 месяцев назад +2

    தொழில் மேன் மேலும் உயர வேண்டும் முருகா
    ஓம் நமோ குமராயா நமஹ

  • @sebastinbaskar1285
    @sebastinbaskar1285 10 месяцев назад +1

    செபாசரோ💕💕💕ஓம் நமோ குமராய நாம🙏🛐🛐🛐🙏🙏🙏எங்க திருமணம் நடைபெறணும் அப்பா ஓம் முருகா🛐🙏🙏

  • @user-ji1yz6oi9d
    @user-ji1yz6oi9d 11 месяцев назад +6

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏👌

  • @senthilp3521
    @senthilp3521 4 месяца назад +2

    ஓம் நமோ குமாராய நம எனக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் முருகா. என் அம்மா விற்கு கால்வலி குணமாகி திரும்பவும் நன்றாக நடக்கவேண்டும் முருகா

  • @santhiarthanari9607
    @santhiarthanari9607 9 месяцев назад +1

    Thank you very much Sir.May the God Murugan Samy bless you with health, happiness and a Long Life.God bless.

  • @devikulam4572
    @devikulam4572 11 месяцев назад +10

    ஓம் சரவணபவாயநமக 🙏🙏🙏

  • @F2P372
    @F2P372 11 месяцев назад +3

    ஓம் நமோ குமாராய நம 🙏🙏🙏🙏🙏
    நான் வேலை செய்யும் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் மற்றும் வருமானம் கிடைக்க முருகன் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @user-zc5sb3ho2f
    @user-zc5sb3ho2f 22 дня назад +1

    Murugaaaa katheesh life nalla irukanum please murugaaaa 🙏🙏🙏🙏🙏 unna nambi irukura katheesh life nalla irukanum please murugaaaa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @inpainpa6841
    @inpainpa6841 11 месяцев назад +2

    Muruga enga kadan prob sigiram sariyaganum......Appa Amma va Nalla pathukanum en huspand Ku Nalla job keadaika Arul puringa muruga....om namo kumaraya namaga..🙏🙏🙏🙏

  • @keerthanakeerthana3735
    @keerthanakeerthana3735 11 месяцев назад +3

    எங்களுக்கும் ஒரு குழைந்தை பாக்கியம் வேண்டும் முருகா ஓம் குமராய நமஹ

  • @babulikithsai2597
    @babulikithsai2597 11 месяцев назад +4

    ஓம் முருகா ஓம் அரோகரா அரோகரா அரோகரா முருகா அரோகரா முருகா அரோகரா முருகா அரோகரா முருகா அரோகரா முருகா அரோகரா முருகா அரோகரா முருகா அரோகரா முருகா அரோகரா முருகா அரோகரா முருகா அரோகரா முருகா 🙏🌼🌻🏵🙏🏼🤲🏻🤲🏼🤲🤲🤲🏼🤲🏻🙏🏼🏵🌻🌼🙏

  • @abarna4571
    @abarna4571 4 месяца назад +1

    எனக்கு பிடித்த நல்ல வெளியூர் வரன் அமைய வேண்டும் முருகா 🙏🏻🙏🏻 எனக்கு மன நிம்மதி மன அழுத்தம் குறைய வேண்டும் உடல் நிலை சீராக வேண்டும் ஓம் நமோ குமாராய நமஹ🙏🏻🙏🏻🙏🏻

  • @vijimani578
    @vijimani578 8 месяцев назад +2

    ஓம் முருகா சரணம்
    ஓம் கந்தா சரணம்
    ஓம் பழனி பால குமரா சரணம்

  • @sivasidambarams492
    @sivasidambarams492 11 месяцев назад +2

    Namaskaram Sir... Guruvey Saranam... Thank you sir...🙏🙏🙏

  • @alamelumurugan3042
    @alamelumurugan3042 11 месяцев назад +3

    ஓம் முருகா சரணம் நான் கடன் இல்லாமல் வாழவேண்டும் அருள் புரியவும்

  • @natishnaaga396
    @natishnaaga396 3 месяца назад +2

    என் குமாரி என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் ஓம் குமாராய நம

  • @muthupandi5868
    @muthupandi5868 4 месяца назад +1

    நலம் தரும் ஸ்ரீ முருகன் போற்றி
    ஒம் நமோ குமராய நம

  • @renuka100
    @renuka100 11 месяцев назад +3

    ஓம் நமோ குமாராய நமஹா வீட்டுக்கு குடிவரணும் முருக போற்றி

  • @SudhaSudha-kp8ry
    @SudhaSudha-kp8ry 11 месяцев назад +6

    ஓம் நமோ குமாராய நம ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏