வணக்கம் ஐயா ஆழ்ந்த கருத்துக்கள் அருமையான உரை செம்மொழிசிறப்பை தக்கவைத்துக்கொள்ள தாங்கள்ஆற்றிய ஆய்வு உரையை அனைவரும் கேட்க வேண்டும். எனக்கு தெரிந்தவர்களுக்கு நான் பகிர்கிறேன் ஐயா தங்களின் மொழி பற்று தாங்கள் மொழிக்கு செய்யும் தொண்டு யாரையும் எதிர்பாராமல் தமிழ் வளர்ச்சிக்கு நீங்கள் செய்யும்பணிகள் மிகவும் வியப்புக்குரியது ஐயா
Fidelity to the original - அருமையாகச் சொல்லிவிட்டீர்கள். நான் தங்கள் கருத்துகளோடு முழுமையாக உடன்படுகிறேன். பலரும் இந்தக் காணொலியைக் கேட்க வேண்டும். இது காணொலி மட்டுமல்ல. இது மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு பாடம். அருமை. தங்கள் பல காணொலிகளையும் நான் கேட்டுள்ளேன். அவற்றில் உள்ள கருத்துகளைக் கல்லூரி மாணவர்களிடையே குறிப்பிட்டு நானும் பயனடைந்துள்ளேன். மனமார்ந்த நன்றி.
அய்யா அவர்களுக்கு வணக்கம்.செம்மொழித்தமிழும் மொழிபெயர்ப்புத்திறனும் என்னும் தங்களின் உரை மிகவும் சிறப்பாக இருந்தது.சான்றோர்,அறம்,பால்வரைத்தெய்வம் ஆகிய சொற்களுக்குத் தாங்கள் தந்த விளக்கம் சிறப்பாக இருந்தது.சிறந்த மொழிபெயர்ப்பின்மூலம் செம்மொழித்தமிழின் தகுதிப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் எனும் தங்களின் அவாவினை இவ்வுரை எடுத்தியம்புகிறது.
வணக்கம் ஐயா ஆழ்ந்த கருத்துக்கள் அருமையான உரை செம்மொழிசிறப்பை தக்கவைத்துக்கொள்ள தாங்கள்ஆற்றிய ஆய்வு உரையை அனைவரும் கேட்க வேண்டும்.
எனக்கு தெரிந்தவர்களுக்கு நான் பகிர்கிறேன் ஐயா தங்களின் மொழி பற்று தாங்கள் மொழிக்கு செய்யும் தொண்டு யாரையும் எதிர்பாராமல் தமிழ் வளர்ச்சிக்கு நீங்கள் செய்யும்பணிகள் மிகவும் வியப்புக்குரியது ஐயா
Arumaiyana pathivu, mikavum payanullatha amaiyum. Our director tamil genius, valga valamudan.
Thank you 🙏
மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் குறித்து மிகச் சிறப்பான உணர்த்தல்...விழிக்கட்டும் தமிழ்ச் சமூகம்...
மிக்க நன்றி🙏🙏
மொழிபெயர்ப்பின் அருமையைப் பற்றி உணர வைக்கும் ஆய்வுரை ஐயா
மிக்க நன்றி🙏
சிறப்பான வழிகாட்டுதல். மிக்க நன்றி
நன்றி🙏
Fidelity to the original - அருமையாகச் சொல்லிவிட்டீர்கள்.
நான் தங்கள் கருத்துகளோடு முழுமையாக உடன்படுகிறேன்.
பலரும் இந்தக் காணொலியைக் கேட்க வேண்டும்.
இது காணொலி மட்டுமல்ல. இது மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு பாடம்.
அருமை. தங்கள் பல காணொலிகளையும் நான் கேட்டுள்ளேன்.
அவற்றில் உள்ள கருத்துகளைக் கல்லூரி மாணவர்களிடையே குறிப்பிட்டு நானும் பயனடைந்துள்ளேன்.
மனமார்ந்த நன்றி.
மிக்க நன்றி🙏🙏
💐❤️👌👏🙏❤💐
🙏🙏
அய்யா அவர்களுக்கு வணக்கம்.செம்மொழித்தமிழும் மொழிபெயர்ப்புத்திறனும் என்னும் தங்களின் உரை மிகவும் சிறப்பாக இருந்தது.சான்றோர்,அறம்,பால்வரைத்தெய்வம் ஆகிய சொற்களுக்குத் தாங்கள் தந்த விளக்கம் சிறப்பாக இருந்தது.சிறந்த மொழிபெயர்ப்பின்மூலம் செம்மொழித்தமிழின் தகுதிப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் எனும் தங்களின் அவாவினை இவ்வுரை எடுத்தியம்புகிறது.
12:50
12:50
🙏🙏