மதிப்புமிகு அய்யா அவர்களுக்கு வணக்கம்.ஆறாவது உலகத் திருக்குறள் மாநாடு-கனடா நாட்டில் வருகிற ஆகஸ்டு மாதத்தில் நடக்க இருப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.திருக்குறளைப்பற்றி அதிக அளவில் உலகநாடுகளின் மாநாடுகளை நடத்தித் திருக்குறளின் மாண்பினை உலகறியச் செய்த பெருமையினைத் தாங்கள் பெற்றுள்ளீர்கள் .ஐந்து மாநாடுகளிலும் ஐந்து பொருண்மைகளில் உலக அறிஞர்களை ஒன்றிணைத்துப் பேச வைத்து மாநாட்டினைச் சிறப்புற நடத்தியது பாராட்டிற்குரியது. "திருக்குறளில் நிர்வாகம்" எனும் தலைப்பில் ஆறாவது மாநாடு நடக்க இருப்பது மகிழ்ச்சிக்குரியது.மாநாடு சிறப்புடன் நடைபெற வாழ்த்துகின்றேன். அன்புடன் மொ.மருதமுத்து,ஆய்வு வளமையர்,சுவடிப்புலம்,ஆசியவியல் நிறுவனம்,சென்னை.
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏💖🙏💖🙏💐💐💐🙏💖🙏💖🙏
🙏🙏
காலத்திற்கு ஏற்ற தலைப்பு.
வள்ளுவத்தைத் தவறான திசையில் இழுத்துச் செல்வோருக்கு இம்மாநாடு அமையும் என்பது எனது நம்பிக்கை.
சிறப்புங்க அய்யா.
So nice
Thank you.
Iyaa avargalin pathivu mega mega aruma wongalin thamiz thondu thodarattum