அன்புடைய ஐயா, அருமையான ஆய்வு. பால்வரை தெய்வமும் கடற்கெழு கன்னியும் வகித்த பங்கையும் காலத்தில் ஏற்பட்ட உருமாற்றத்தையும் திருவள்ளுவர் கூறும் அறத்தையும் சங்கஇலக்கியம் சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற இலக்கிய மேற்கோள் காட்டியும் இரு தெய்வங்களின் தொன்மத்தைச் சுட்டியும் சொற்களிலேற்படும் ஐவகை மாற்றத்தையும் எளியவரும் அறிந்து கொள்ளுமளவிற்கு விரித்துரைத்துள்ளீர்கள். அச்சொற்களில் புதுச்சிந்தனையெனும் வெளிச்சத்தைப் புலப்படுத்தியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நன்றி அன்புடன் உங்கள் மதுரை செ பன்னீர் செல்வம் நவம்.04,2024 2041
அன்புடைய ஐயா,
அருமையான ஆய்வு.
பால்வரை தெய்வமும் கடற்கெழு கன்னியும் வகித்த பங்கையும் காலத்தில் ஏற்பட்ட உருமாற்றத்தையும் திருவள்ளுவர் கூறும் அறத்தையும் சங்கஇலக்கியம் சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற இலக்கிய மேற்கோள் காட்டியும் இரு தெய்வங்களின் தொன்மத்தைச் சுட்டியும் சொற்களிலேற்படும் ஐவகை மாற்றத்தையும் எளியவரும் அறிந்து கொள்ளுமளவிற்கு விரித்துரைத்துள்ளீர்கள்.
அச்சொற்களில் புதுச்சிந்தனையெனும் வெளிச்சத்தைப் புலப்படுத்தியிருக்கிறீர்கள்.
மிக்க மகிழ்ச்சி.
நன்றி
அன்புடன் உங்கள்
மதுரை செ பன்னீர் செல்வம் நவம்.04,2024 2041
Verygoodsir
Super information 🎉🎉🎉
Thank you.
வணக்கம் ஐயா. புதிய செய்திகள் கொண்ட உரை ஐயா. அருமை.பகிர்வுக்கு ஐயா.Etymological dictionary வெளிவராது போனது துரதிர்ஷ்ட மே
மிக்க நன்றி🙏