களப்பிரர் காலம் இருண்ட காலம் அல்ல பொற்காலம். ஏர்கலப்பையை வைத்து விவசாய முறையை புகுத்திய காரணத்தினால் களப்பிரர் என பெயர் தோன்றியது. களப்பிரர் ஆட்சி காலத்தில் தான் சிலப்பதிகாரம், பதினெண் கீழ்க்கணக்கு போன்ற பல நூல்கள் வெளிவந்தன. கட்சமங்கலம் கிராமத்தில் பிராமிணர்கள் மட்டும் வாழ்ந்து வந்தார்கள் அவர்கள் மக்களின் நிலத்தை அபகரித்த சொந்தமாக்கிக்கொண்டனர். அப்போது ஆட்சி செய்த பேரரசர் முத்தரையர் பிராமிணர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தார். பிராமிணர்களுக்கு முக்கியத்துவம் குடுக்காததால் முத்தரையரின் வரலாற்றை இருண்ட காலம் என்று மாற்றி எழுதினார்கள். வரலாற்று ஆசிரியர்கள் பிராமிணர்களுக்கு ஒத்து வராததால் இருண்டகாலம் என்று மாற்றியெழுத்தினர். இது தான் உண்மையான வரலாறு.
களப்பிரர்கள் அது கர்நாடக கவுடாஸ் நாங்கள் தான்...கர்நாடகாவில் உள்ள சரவணபெலகுலா என்ற இடத்தில் இருந்து வந்தவர்கள்...கலப்பையைக்கொண்டு ஏர் உழுததால் இவர்களுக்கு இந்த பெயர் களப்பிரர் என்று வந்தது..இன்றும் எங்கள் சமுதாயத்தில் முன்னோர்கள் பெயர் காளப்ப கவுடர் ,காளப்பன்,களப்பாளன்,காளம்மாள்..!! என்று பெயர் உண்டு..முதலில் இவர்கள் சமண மதத்தை ஆதரித்தனர் (அருகக்கடவுள்)..பிற்காலத்தில் இவர்கள் பல்வேறு அரசியல் காரணங்களால் வைணவத்தை ஏற்றலாயினர்...!!!!ஏன் வரலாறு மறைக்கப்பட்டதென்று தெரியவில்லை..!!!பிற்காலத்தில் ராமாணுஜருக்கும் தஞ்சையை ஆண்ட சோழனுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ராமணுஜர் கர்நாடகா சென்று வைணவத்தை பரப்பினார்..சில அரசியல் காரணங்களால் மாறிவிட்டது.எங்கள் சமூகத்தார் இன்னும் குறைவான சிலபேர் சமண சமயத்தில் தான் உள்ளனர்...!!!எங்கள் குல தெய்வம் கர்நாடகத்தில் உள்ளது எங்கள் சமூக பங்காளிகள் ஜைன மதத்தில் தான் உள்ளனர்.எங்கள் கோவிலுக்கு அவர்கள் வருவது போன்று தெரியவில்லை..அதுபோக எல்லாமே இயற்கை வழிபாடுதான்..ஜைனம் பௌத்தம் வந்த பிறகுதான் மாறினார்கள்..!!நீங்கள் சொன்ன,திண்டேர் சேனை என்பது கன்னடத்தில் தெண்டேர் என்று கூறப்படுகிறது...இந்த தெண்டேர் என்ற குலம் எங்கள் சமூகத்தில் உள்ளது..இப்போதும் நீங்கள் கர்நாடதா சென்றால் ஜைனம்,பௌத்த மதத்தை பின்பற்றுகிறார்கள் என்பதை கானலாம்.
தமிழர்களை மாற்றான் ஆண்டுவந்தால் அது இருண்ட காலமே !! இதில் எந்த மாற்று கருதும் இல்லை !! அவர்கள் தங்களின் பாதுகாப்பிற்கு தமிழை பயன்படுத்தியிருக்கலாம் பல நூல் வெளியிட்டுருக்கலாம் ஆனால் அவன் மாற்றான் ஒரு போதும் தமிழன் ஆகமாட்டான் !! அதனால் தெளிவான விளக்கம் என்னவென்றால் இன்றை களப்பிரர் " மோடி " யின் ஆட்சி இருண்டகாலேமே !! அதுபோல நேற்றைய காந்தி ஆட்சியும் இருண்டகாலமே !!
களப்பிரர் என்பவர் கர்நாடகாவின் பேரரசர் மற்றும் கொங்கு நாட்டு ராஜா கொங்கனிவர்மா: ruclips.net/video/VJvhHg6gryU/видео.html&authuser=0 களபிரர் பேரரசு (கொங்காதேசம்) "கர்நாடகத்தின் எழுச்சி" முடியுடை வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் மூவரையும் சிறைப்படுத்தி, வாழ்த்து பாடல் பாட வைத்த களபிரர் பேரரசர் கொங்கனிவர்மாவே.... ஆகும் கர்நாடகத்தில் உள்ள கல்வெட்டுகளில் கலிகுலம், கலிதேவன் என்னும் குறிப்புகள் காணப்படுகின்றன. கன்னட நாட்டுக் கலிதேவன் என்பவனைப் பற்றிக் கொப்பரம் செப்பேடுகள் கூறுகின்றன. களபோரா என்னும் பெயருள்ள குலம் ஒன்று இருந்ததாக மைசூர் இராச்சியத்தின் (கர்நாடக மாநிலத்தின்) பேலூர்க் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. பெரிய புராணத்தில் சேக்கிழார் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுகிறார். அவர்களுள் ஒருவர் மூர்த்தி நாயனார். இவர் மதுரையில் இருந்து சிவபெருமானுக்குத் திருப்பணி செய்து வந்தார். அவ்வாறு செய்து வரும் நாளில், கருநாடர் மன்னன் ஒருவன் நால்வகைப் படையுடன் வந்து, அப்போது மதுரையை ஆண்டு வந்த பாண்டிய மன்னனை வென்று மதுரை மாநகரைக் கைப்பற்றிப் பாண்டிய நாட்டை ஆட்சி புரியலானான் என்று சேக்கிழார் மூர்த்தி நாயனார் புராணத்தில் கூறுகிறார். கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவல் மானப் படைமன்னன் வலிந்து நிலம் கொள் வானாய் யானை, குதிரை, கருவிப்படை வீரர், திண்தேர் சேனைக் கடலும் கொண்டு தென் திசை வந்தான் "வந்துற்ற பெரும்படை மண்புதையப் பரப்பிச் சந்தப் பொதியில் தமிழ் நாடுடை மன்னன் வீரம் சிந்தச் செருவென்று தன்ஆணை செலுத்தும் ஆற்றால் கந்தப் பொழில்சூழ் மதுரா புரி காவல் கொண்டான்." (பெரிய புராணம், மூர்த்தி நாயனார் புராணம், 11-12) வேள்விக்குடிச் செப்பேடு- வேள்விக்குடிச் செப்பேடு முற்காலப் பாண்டியருள் ஒருவனாகிய நெடுஞ்சடையன் பராந்தகன் என்பவனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. 765-790இல்) வெளியிடப்பட்டதாகும். பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசனுக்குப் பின்வந்த அளவற்ற பாண்டிய அரசர்களைக் களப்ரன் எனும் கலியரசன் போரில் வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது. "அளவரிய அதிராசரை நீக்கி அகலிடத்தைக் களப்ரன் எனும் கலியரசன் கைக்கொண்டான்" எனவே பெரியபுராணமும், கல்லாடமும் குறிப்பிடும் கருநாட அரசனும், வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடும் களப்ரன் எனும் கலி அரசனும் ஒருவனே எனலாம். கலி அரசன் என்பதற்குக் கொடிய அரசன் என்று பொருள். பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய களப்பிர அரசன் தமிழன் அல்லன் ஆதலானும், சமண சமயத்தைச் சேர்ந்தவன் ஆதலானும் அவனை வேள்விக்குடிச் செப்பேடு கலிஅரசன் எனக் குறிப்பிடுகிறது. களப்பிரர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர். பெரியபுராணமும், கல்லாடமும் கருநாட மன்னன் ஒருவன் பெரும்படையுடன் வந்து பாண்டிய நாட்டைக் கவர்ந்து அரசாண்டான் எனக் குறிப்பிடுகின்றன.வேள்விக்குடிச் செப்பேடு களப்பரன் என்னும் கொடிய அரசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது. கங்கபாடியை ஆண்டுவந்த கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்று கூறுகின்றனர். இவர்கள் இருவருடைய இலச்சினையிலும் (Emblem) யானையின் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது கூற்றுவ நாயனார்- "ஓதம் தழுவிய ஞாலம் எல்லாம் ஒருகோலின் வைத்தான் கோதை நெடுவேல் களப்பாளன் ஆகிய கூற்றுவனே" (திருத்தொண்டர் திருவந்தாதி, 47:3-4) களப்பிரரும் கங்கரும் (கொங்கு நாடு) ஒருவரே: அச்சுதக் களப்பாளன்:- தமிழ் நாவலர் சரிதை என்னும் நூல் அச்சுதக் களப்பாளன் என்ற பெயருடைய களப்பிர மன்னன் ஒருவனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இவன் முடியுடை வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் மூவரையும் சிறைப்படுத்தினான் என்று இந்நூல் கூறுகிறது. இவனைப் பற்றிய பாடல்கள் சில யாப்பருங்கலக் காரிகை உரையிலும், யாப்பருங்கல விருத்தி உரையிலும் இடம்பெறுகின்றன காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள், கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்பது உண்மை ஆகும் கர்நாடகாவில் விஜயநகர சாம்ராஜ்யம் எப்படி இருந்ததோ , அது போலவே களபிரர் பேரரசு ஆட்சிகள் ஆகும்.
களப்பிரர் என்பவர் கர்நாடகாவின் பேரரசர் மற்றும் கொங்கு நாட்டு ராஜா கொங்கனிவர்மா: ruclips.net/video/VJvhHg6gryU/видео.html&authuser=0 களப்பிரர் மற்றும் கொங்கர்கள் ராஜா பேரு என்னன்னு பாரு ட
kalapiras defeated the 3 kingdoms...those three of em might destroyed the evidence or history of kalapiras cus of their loss...the history been destroyed...
@@guruchozhamutharaiyar1009 The Mutharaiyar dynasty was a royal family in what is now the Indian state of Tamil Nadu. They governed the Tanjore, Trichy and Pudukottai regions between 600-900 CE.  Suvaran maran Mutharaiyar According to scholars, Earliest known line of Andhra Cholas Who were the descendants[1] of the great King Karikala were found in Renadu or Maharajapadi ( king's country ) from about the beginning of the sixth to the middle of the ninth century A.D. The family seems to have begun its rule at Erigal or Nidugal in the Tumkur district on the borderland between the Pallava and Kadamba dominions. The earliest king of whom we hear is Nandivarman, ( A.D. 500 ) whose name indicates a subordinate relation to the Pallavas of Kanchi. Of the three sons of Nandivarman, The Eldest - Simhavishnu ( another Pallava name ). The younger brothers of Simhavishnu were Sundarananda and Dhananjaya, the latter being described as Erigal Mutturaju Dhananjaya[2] ruling Renadu. All the brothers seems to have simultaneously ruled in different areas according to the Malepadu plates[3] of Punyakumara. A brief genealogy[4] of these clan was drawn by K. A. Nilakanta Sastri with the help of Melapadu plates Dhananjaya was followed by his son Navarama or Mahendra vikrama I Chola Maharaja (AD.600) He holds the title Muditasilakshara, justified by his well - chiselled stone inscriptions.[citation needed] Adhiraja Srikantha - A Pottapi Chola[5], who is the king of Mylapore[5] - which is the south east part of Renadu. He is also called as Ottriyuran[6] as he is from Ottriyur region. ( Today's Tiruvottiyur ) We are able to trace Srikantha's ancestors[7][8][9] with the help of an Eastern Chalukyan king's Copper plate grants[9], Anbil plates[8] of Parantaka Chola II and it's clear that he is from the lineage of Sundarananda, who is the 2nd son[4] of Nandivarma Chola. Also from Velanjeri plates of Parantaka I[6] & Anbil plates, its clear that Adhiraja Srikantha is the father of Vijayalaya Chola, who is founder of the Imperial Chola dynasty. Here we can see that Sundarananda was succeeded by the son (Navarama alias Mahendra vikrama I Chola Maharaja) of his younger brother Dhananjaya, its nothing wrong if we consider Sundarananda had Left no child. at first, Navarama was subordinate of Simhavishnu and Mahendra varman I of Kanchi, as evidenced by the resemblance of his titles with those of Mahendra - varman, he seems to have affirmed his independence later just like Simhavishnu Choda. He had a dugaraja ( Yuvaraja ) of Erigal under him, possibly his eldest son Gunamudita. The youngest son Punyakumara was Mutturaja of Erigal and over southern Renadu with Chippili as his capital. After Gunamudita's rule as king ( 620-25 ), he succeeded him in the rule of Renadu with Malepadu as capital.[10] During the 7th to 8th centuries, the Mutharaiyar served as feudatories of the Pallava dynasty and controlled the fertile plains of the Kaveri region. An inscription in the Vaikuntha Perumal temple in Kanchipuram mentions a Mutharaiyar chief receiving Nandivarman II at the latter's coronation. According to historian T. A. Gopinatha Rao, this chief was Suvaran Maaran (also called Perumbidigu Muthurayar II).[11] The Sendalai inscription of Suvaran Maran states that Tanjore and Vallam were under his control. When the Cholas came to power in 850, Vijayalaya Chola wrested control of Tanjore from the Mutharaiyar chieftains and turned them into vassals.[12][full citation Wikipedia source
இதில் சிந்திக்வேண்டியதில் கால வரை, கிபி,கிமு cannot b taken authentic.the reason is the sangakaalam is hundreds of years Prior to Christ, which is taken as a time scale. Unfortunately we take that unit given by 'that time culturally backward race who came much later'.Sankara lived more than 2500years, made round up to Afghan and beyond. He mentions gnyanasambandar as Dhravidasisu,ie a dravida child who got enlightened at the age of three. saivasiddhanta time is much earlier to the period as indicated by westerners....kalapars must b from north west of present tamilnadu,ie. Vindya which is maratas who were good scoler and philosophers...did respected Vedik and beyond idol worshiping culture. The prime vedic culture had fire, nature and atmasaadhana by personal discipline and yogic culture.....
Tha....ennada alaluku oru kathaya vidringa..........intha pothu andu adavathu ki mu.ki pi nu edhuku kondu vanthanga .....sengiskhan pannada yaru....jius of Satan na ( saathaan alla ) enna kadavul.....velinatu thuthuvan ean vanthan....ella lettersm maximum Latin and Greek language LA ean irukku......alexanderku kudutha important sengiskhanku ean kudukala......unmaiyave secret society 1700 LA Dan arambichatha illa....ki pi 1 LA iruntha .......ppa saamy pothum!da unga karuthu kanipu.....intha lechanathla ulagai anda inamam kumari kandam.....😏😦👈👈
Please do not say parpanargal say ariyargal parpanargal enbadu sidhargal nangu katru therdavargal forcasters kalapirargalin avail irundaargal ariyargal tnan parpanargal endra porvail irukirargal todays bjp white toned skin yudha ariyas
Semma unga thooya thamizh romba azhaga irukku...
களப்பிரர் காலம் இருண்ட காலம் அல்ல பொற்காலம். ஏர்கலப்பையை வைத்து விவசாய முறையை புகுத்திய காரணத்தினால் களப்பிரர் என பெயர் தோன்றியது. களப்பிரர் ஆட்சி காலத்தில் தான் சிலப்பதிகாரம், பதினெண் கீழ்க்கணக்கு போன்ற பல நூல்கள் வெளிவந்தன. கட்சமங்கலம் கிராமத்தில் பிராமிணர்கள் மட்டும் வாழ்ந்து வந்தார்கள் அவர்கள் மக்களின் நிலத்தை அபகரித்த சொந்தமாக்கிக்கொண்டனர். அப்போது ஆட்சி செய்த பேரரசர் முத்தரையர் பிராமிணர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தார். பிராமிணர்களுக்கு முக்கியத்துவம் குடுக்காததால் முத்தரையரின் வரலாற்றை இருண்ட காலம் என்று மாற்றி எழுதினார்கள். வரலாற்று ஆசிரியர்கள் பிராமிணர்களுக்கு ஒத்து வராததால் இருண்டகாலம் என்று மாற்றியெழுத்தினர். இது தான் உண்மையான வரலாறு.
Suriya Mutharaiyar முத்தரையர் என்பதற்கு சான்று உள்ளதா?
எற்கனவே முத்தரையர்னு பேர் இருக்கும் போது ஏன் பேரை களப்பிறர்னு வெச்சுக்கனும்? .
Unmai🙏ahanaithaum ahilithuvitargal😢👿🙄
I
hatsof muthaeaiyar
@Roadaaa Yeahhh அப்படி எல்லாம் கலந்து ஒரு இனம் உருவாகாது...!
கிளையாகத் தான் போகும்...! புது இனம் தோன்றாது...!
Good information
அருமை சகோ...!
2:53 பத்மகுரு சாம்பவர்களின் வம்சா வழியினர்...கல்வர்கோமான், கோச்சேந்தன் கூற்றன்⚔️🔥⚔️
2:00 பாலி, பிராகிருதம் இதிலிருந்து பிரிந்ததே வட இந்தியர்களின் மொழி
Great
களப்பிரர்கள் அது கர்நாடக கவுடாஸ் நாங்கள் தான்...கர்நாடகாவில் உள்ள சரவணபெலகுலா என்ற இடத்தில் இருந்து வந்தவர்கள்...கலப்பையைக்கொண்டு ஏர் உழுததால் இவர்களுக்கு இந்த பெயர் களப்பிரர் என்று வந்தது..இன்றும் எங்கள் சமுதாயத்தில் முன்னோர்கள் பெயர் காளப்ப கவுடர் ,காளப்பன்,களப்பாளன்,காளம்மாள்..!! என்று பெயர் உண்டு..முதலில் இவர்கள் சமண மதத்தை ஆதரித்தனர் (அருகக்கடவுள்)..பிற்காலத்தில் இவர்கள் பல்வேறு அரசியல் காரணங்களால் வைணவத்தை ஏற்றலாயினர்...!!!!ஏன் வரலாறு மறைக்கப்பட்டதென்று தெரியவில்லை..!!!பிற்காலத்தில் ராமாணுஜருக்கும் தஞ்சையை ஆண்ட சோழனுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ராமணுஜர் கர்நாடகா சென்று வைணவத்தை பரப்பினார்..சில அரசியல் காரணங்களால் மாறிவிட்டது.எங்கள் சமூகத்தார் இன்னும் குறைவான சிலபேர் சமண சமயத்தில் தான் உள்ளனர்...!!!எங்கள் குல தெய்வம் கர்நாடகத்தில் உள்ளது எங்கள் சமூக பங்காளிகள் ஜைன மதத்தில் தான் உள்ளனர்.எங்கள் கோவிலுக்கு அவர்கள் வருவது போன்று தெரியவில்லை..அதுபோக எல்லாமே இயற்கை வழிபாடுதான்..ஜைனம் பௌத்தம் வந்த பிறகுதான் மாறினார்கள்..!!நீங்கள் சொன்ன,திண்டேர் சேனை என்பது கன்னடத்தில் தெண்டேர் என்று கூறப்படுகிறது...இந்த தெண்டேர் என்ற குலம் எங்கள் சமூகத்தில் உள்ளது..இப்போதும் நீங்கள் கர்நாடதா சென்றால் ஜைனம்,பௌத்த மதத்தை பின்பற்றுகிறார்கள் என்பதை கானலாம்.
நல்லா புழுவுறா
Velaya pathunu Poda dei
தமிழர்களை மாற்றான் ஆண்டுவந்தால் அது இருண்ட காலமே !! இதில் எந்த மாற்று கருதும் இல்லை !!
அவர்கள் தங்களின் பாதுகாப்பிற்கு தமிழை பயன்படுத்தியிருக்கலாம் பல நூல் வெளியிட்டுருக்கலாம் ஆனால் அவன் மாற்றான் ஒரு போதும் தமிழன் ஆகமாட்டான் !! அதனால் தெளிவான விளக்கம் என்னவென்றால் இன்றை களப்பிரர் " மோடி " யின் ஆட்சி இருண்டகாலேமே !! அதுபோல நேற்றைய காந்தி ஆட்சியும் இருண்டகாலமே !!
U are lier !if they conquered They will only spread theri culture and language but they didn’t do i
களப்பிரர் என்பவர் கர்நாடகாவின் பேரரசர் மற்றும் கொங்கு நாட்டு ராஜா கொங்கனிவர்மா:
ruclips.net/video/VJvhHg6gryU/видео.html&authuser=0
களபிரர் பேரரசு (கொங்காதேசம்) "கர்நாடகத்தின் எழுச்சி" முடியுடை வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் மூவரையும் சிறைப்படுத்தி, வாழ்த்து பாடல் பாட வைத்த களபிரர் பேரரசர் கொங்கனிவர்மாவே....
ஆகும்
கர்நாடகத்தில் உள்ள கல்வெட்டுகளில் கலிகுலம், கலிதேவன் என்னும் குறிப்புகள் காணப்படுகின்றன. கன்னட நாட்டுக் கலிதேவன் என்பவனைப் பற்றிக் கொப்பரம் செப்பேடுகள் கூறுகின்றன.
களபோரா என்னும் பெயருள்ள குலம் ஒன்று இருந்ததாக மைசூர் இராச்சியத்தின் (கர்நாடக மாநிலத்தின்) பேலூர்க் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
பெரிய புராணத்தில் சேக்கிழார் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுகிறார். அவர்களுள் ஒருவர் மூர்த்தி நாயனார். இவர் மதுரையில் இருந்து சிவபெருமானுக்குத் திருப்பணி செய்து வந்தார். அவ்வாறு செய்து வரும் நாளில், கருநாடர் மன்னன் ஒருவன் நால்வகைப் படையுடன் வந்து, அப்போது மதுரையை ஆண்டு வந்த பாண்டிய மன்னனை வென்று மதுரை மாநகரைக் கைப்பற்றிப் பாண்டிய நாட்டை ஆட்சி புரியலானான் என்று சேக்கிழார் மூர்த்தி நாயனார் புராணத்தில் கூறுகிறார்.
கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவல்
மானப் படைமன்னன் வலிந்து நிலம் கொள் வானாய்
யானை, குதிரை, கருவிப்படை வீரர், திண்தேர்
சேனைக் கடலும் கொண்டு தென் திசை வந்தான்
"வந்துற்ற பெரும்படை மண்புதையப் பரப்பிச்
சந்தப் பொதியில் தமிழ் நாடுடை மன்னன் வீரம்
சிந்தச் செருவென்று தன்ஆணை செலுத்தும் ஆற்றால்
கந்தப் பொழில்சூழ் மதுரா புரி காவல் கொண்டான்."
(பெரிய புராணம், மூர்த்தி நாயனார் புராணம், 11-12)
வேள்விக்குடிச் செப்பேடு-
வேள்விக்குடிச் செப்பேடு முற்காலப் பாண்டியருள் ஒருவனாகிய நெடுஞ்சடையன் பராந்தகன் என்பவனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. 765-790இல்) வெளியிடப்பட்டதாகும். பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசனுக்குப் பின்வந்த அளவற்ற பாண்டிய அரசர்களைக் களப்ரன் எனும் கலியரசன் போரில் வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது.
"அளவரிய அதிராசரை நீக்கி அகலிடத்தைக்
களப்ரன் எனும் கலியரசன் கைக்கொண்டான்"
எனவே பெரியபுராணமும், கல்லாடமும் குறிப்பிடும் கருநாட அரசனும், வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடும் களப்ரன் எனும் கலி அரசனும் ஒருவனே எனலாம். கலி அரசன் என்பதற்குக் கொடிய அரசன் என்று பொருள். பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய களப்பிர அரசன் தமிழன் அல்லன் ஆதலானும், சமண சமயத்தைச் சேர்ந்தவன் ஆதலானும் அவனை வேள்விக்குடிச் செப்பேடு கலிஅரசன் எனக் குறிப்பிடுகிறது.
களப்பிரர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர். பெரியபுராணமும், கல்லாடமும் கருநாட மன்னன் ஒருவன் பெரும்படையுடன் வந்து பாண்டிய நாட்டைக் கவர்ந்து அரசாண்டான் எனக் குறிப்பிடுகின்றன.வேள்விக்குடிச் செப்பேடு களப்பரன் என்னும் கொடிய அரசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது. கங்கபாடியை ஆண்டுவந்த கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்று கூறுகின்றனர். இவர்கள் இருவருடைய இலச்சினையிலும் (Emblem) யானையின் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது
கூற்றுவ நாயனார்-
"ஓதம் தழுவிய ஞாலம் எல்லாம் ஒருகோலின் வைத்தான்
கோதை நெடுவேல் களப்பாளன் ஆகிய கூற்றுவனே"
(திருத்தொண்டர் திருவந்தாதி, 47:3-4)
களப்பிரரும் கங்கரும் (கொங்கு நாடு) ஒருவரே:
அச்சுதக் களப்பாளன்:-
தமிழ் நாவலர் சரிதை என்னும் நூல் அச்சுதக் களப்பாளன் என்ற பெயருடைய களப்பிர மன்னன் ஒருவனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இவன் முடியுடை வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் மூவரையும் சிறைப்படுத்தினான் என்று இந்நூல் கூறுகிறது. இவனைப் பற்றிய பாடல்கள் சில யாப்பருங்கலக் காரிகை உரையிலும், யாப்பருங்கல விருத்தி உரையிலும் இடம்பெறுகின்றன
காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள், கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்பது உண்மை ஆகும் கர்நாடகாவில் விஜயநகர சாம்ராஜ்யம் எப்படி இருந்ததோ , அது போலவே களபிரர் பேரரசு ஆட்சிகள் ஆகும்.
களப்பிரர் காலம் வேறு கங்கர்கள் காலம் வேறு 3 ம் நூற்றாண்டில் கர்நாடக த்தில் எந்த அரசும் தோன்றவில்லை. களப்பிரர் பூர்வீகம் கலிங்கம்
களப்பிரர் என்பவர் கர்நாடகாவின் பேரரசர் மற்றும் கொங்கு நாட்டு ராஜா கொங்கனிவர்மா: ruclips.net/video/VJvhHg6gryU/видео.html&authuser=0
களப்பிரர் மற்றும் கொங்கர்கள் ராஜா பேரு என்னன்னு பாரு ட
Correct
களப்பிரர்கள் முத்தரையர்
Kalam sendru poritta prayargal en artham.... Maraikkappatta varalaru...
Thirukkural yezhuthappattathu Ki.Mu. Moondram nootrandu. Thappu thappaga yemma solra?
Avanga BC also
ரகசிய உண்மைகள் Title இதில் ஏன் யாரோ? யாரோ. என்று உரைக்கின்றீர்....
முத்தரையர் களப்பிரர்
There is no doubt that Mutharaiyar kings are descendants of Kalabirar Emperors
மிண்டும்.மிண்டும்..தேவை.
முத்தரையர்கள் களப்பிரர்கள்
ஆதாரம் இல்லாமல் ஒப்புக் கொள்ள முடியாது
@@subashbose9476 thanjavur tamil university tamil literature book
@@babyboss1603 என்ன போட்டு இருக்கு...?
@@subashbose9476 களப்பிரர்கள் என்பவர்கள் முத்தரையர்கள் அல்லது கள்ளர்கள் .தமிழ் பல்கலைகழகத்துல இருக்கு.
@@babyboss1603 இறுக்கட்டும்...இருக்கட்டும்....!
உண்மை
kalapiras defeated the 3 kingdoms...those three of em might destroyed the evidence or history of kalapiras cus of their loss...the history been destroyed...
Kalapirarkalathai maraithavanin inamey olium
Thirukural is much more older.. almost 5000 years old.!
Re write at
nonsense 5000 years ago the tamil language is quite different
BC or AC.....2000 yrdan avuthu.....summa kilapi vidathinga...😦😏👈👈
@@jalajaukraperuvazhuthi2357 nee pandia vamsama......tamil language maralam illa.....thuya Tamil kuranji pochi avlodan....😾😾👈👈
@@no_senz...5582 கிறித்துவனுக்கு என்ன தெரியும் சும்மா அடிச்சி விட வேண்டியது தமிழ் 5000 வருடத்துக்கு முன்பில்லை
களப்பிரா்கல் முத்துராஜா அுட்ச்சி
S. Marimuthu K. S. M எதை வச்சு சொல்ரே?
Kalapirakkal only paraiyar mattum
MUTHURAJA ARE BELONGS TO CHOLA VAMSAM
@@guruchozhamutharaiyar1009 yes
@@guruchozhamutharaiyar1009 The Mutharaiyar dynasty was a royal family in what is now the Indian state of Tamil Nadu. They governed the Tanjore, Trichy and Pudukottai regions between 600-900 CE.

Suvaran maran Mutharaiyar
According to scholars, Earliest known line of Andhra Cholas Who were the descendants[1] of the great King Karikala were found in Renadu or Maharajapadi ( king's country ) from about the beginning of the sixth to the middle of the ninth century A.D. The family seems to have begun its rule at Erigal or Nidugal in the Tumkur district on the borderland between the Pallava and Kadamba dominions. The earliest king of whom we hear is Nandivarman, ( A.D. 500 ) whose name indicates a subordinate relation to the Pallavas of Kanchi. Of the three sons of Nandivarman, The Eldest - Simhavishnu ( another Pallava name ). The younger brothers of Simhavishnu were Sundarananda and Dhananjaya, the latter being described as Erigal Mutturaju Dhananjaya[2] ruling Renadu. All the brothers seems to have simultaneously ruled in different areas according to the Malepadu plates[3] of Punyakumara. A brief genealogy[4] of these clan was drawn by K. A. Nilakanta Sastri with the help of Melapadu plates
Dhananjaya was followed by his son Navarama or Mahendra vikrama I Chola Maharaja (AD.600) He holds the title Muditasilakshara, justified by his well - chiselled stone inscriptions.[citation needed]
Adhiraja Srikantha - A Pottapi Chola[5], who is the king of Mylapore[5] - which is the south east part of Renadu. He is also called as Ottriyuran[6] as he is from Ottriyur region. ( Today's Tiruvottiyur ) We are able to trace Srikantha's ancestors[7][8][9] with the help of an Eastern Chalukyan king's Copper plate grants[9], Anbil plates[8] of Parantaka Chola II and it's clear that he is from the lineage of Sundarananda, who is the 2nd son[4] of Nandivarma Chola. Also from Velanjeri plates of Parantaka I[6] & Anbil plates, its clear that Adhiraja Srikantha is the father of Vijayalaya Chola, who is founder of the Imperial Chola dynasty. Here we can see that Sundarananda was succeeded by the son (Navarama alias Mahendra vikrama I Chola Maharaja) of his younger brother Dhananjaya, its nothing wrong if we consider Sundarananda had Left no child. at first, Navarama was subordinate of Simhavishnu and Mahendra varman I of Kanchi, as evidenced by the resemblance of his titles with those of Mahendra - varman, he seems to have affirmed his independence later just like Simhavishnu Choda. He had a dugaraja ( Yuvaraja ) of Erigal under him, possibly his eldest son Gunamudita. The youngest son Punyakumara was Mutturaja of Erigal and over southern Renadu with Chippili as his capital. After Gunamudita's rule as king ( 620-25 ), he succeeded him in the rule of Renadu with Malepadu as capital.[10]
During the 7th to 8th centuries, the Mutharaiyar served as feudatories of the Pallava dynasty and controlled the fertile plains of the Kaveri region. An inscription in the Vaikuntha Perumal temple in Kanchipuram mentions a Mutharaiyar chief receiving Nandivarman II at the latter's coronation. According to historian T. A. Gopinatha Rao, this chief was Suvaran Maaran (also called Perumbidigu Muthurayar II).[11]
The Sendalai inscription of Suvaran Maran states that Tanjore and Vallam were under his control. When the Cholas came to power in 850, Vijayalaya Chola wrested control of Tanjore from the Mutharaiyar chieftains and turned them into vassals.[12][full citation
Wikipedia source
ARIYANUKKU ETHIRAKA IRUNTHATHAL
Kala +prayargal
பாபணீயத்திற்கு இருண்டகாலம்
No
இதில் சிந்திக்வேண்டியதில்
கால வரை, கிபி,கிமு cannot b taken authentic.the reason is the sangakaalam is hundreds of years
Prior to Christ, which is taken as a time scale. Unfortunately we take that unit given by 'that time culturally backward race who came much later'.Sankara lived more than 2500years, made round up to Afghan and beyond. He mentions gnyanasambandar as
Dhravidasisu,ie a dravida child who got enlightened at the age of three. saivasiddhanta time is much earlier to the period as indicated by westerners....kalapars must b from north west of present tamilnadu,ie. Vindya which is maratas who were good scoler and philosophers...did respected
Vedik and beyond idol worshiping culture. The prime vedic culture had fire, nature and atmasaadhana
by personal discipline and yogic culture.....
Kalapirars from vathapi(hampi)north karnataka.samanar(maaveerar).
Tha....ennada alaluku oru kathaya vidringa..........intha pothu andu adavathu ki mu.ki pi nu edhuku kondu vanthanga .....sengiskhan pannada yaru....jius of Satan na ( saathaan alla ) enna kadavul.....velinatu thuthuvan ean vanthan....ella lettersm maximum Latin and Greek language LA ean irukku......alexanderku kudutha important sengiskhanku ean kudukala......unmaiyave secret society 1700 LA Dan arambichatha illa....ki pi 1 LA iruntha .......ppa saamy pothum!da unga karuthu kanipu.....intha lechanathla ulagai anda inamam kumari kandam.....😏😦👈👈
Thirukural written in 3rd - 5th century???? Ennaya pudhu kadhaya irukku..!!!
Athan bro avangalum soldraanga 3am nootraandunu...
He madam this kalabiras are from karnataka do you know that are we not feel ashamed about this.? Soodu soranai illadha tamilnadu
Please do not say parpanargal say ariyargal parpanargal enbadu sidhargal nangu katru therdavargal forcasters kalapirargalin avail irundaargal ariyargal tnan parpanargal endra porvail irukirargal todays bjp white toned skin yudha ariyas