எல்லா வரமும் நிரம்பி ததும்பும் திவிய ஸ்பிரித்து..

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2020
  • திருவிவிலியக்குழுமம்...
    Berlin Joseph.

Комментарии • 16

  • @SingarayanE-tz3lo
    @SingarayanE-tz3lo 16 часов назад

    Aramai thanks

  • @joyalaj3065
    @joyalaj3065 5 дней назад

    Mind blowing song

  • @vinothjrosario
    @vinothjrosario 9 месяцев назад +5

    எல்லா வரமும் நிரம்பித் ததும்பும்
    திவ்விய ஸ்பீரித்து சாந்துவே 2
    அடியோர் உள்ளத்தில் எழுந்தே
    வருவீர் இனிய சிநேக தேவனே
    உலக இருளை அகற்ற உமது
    பரலோக ஒளி தாருமே 2
    உண்மைக் கண்டு நன்மை பெற
    நாதனே அருள் செய்குவாய்
    நன்மை பயக்கும் ஞானக் கொடைகள்
    யாவும் அளிப்பாய் பரமனே 2
    நல்வழியை நாங்கள் கண்டு
    நற்கதி பெறச் செய்குவாய்
    ஞானம் புத்தி விமரிசையுடன்
    அறிவு திடம் பக்தியும் 2
    தெய்வபயமான வரங்கள்
    ஏழும் எமக்கு ஈவாயே

  • @nirmalraj6009
    @nirmalraj6009 6 месяцев назад +1

    Very nice song

  • @emeldalizy2172
    @emeldalizy2172 11 месяцев назад +1

    Glory to Jesus

  • @sagayasophia7324
    @sagayasophia7324 Год назад +1

    Amen 🙏praise the Lord

  • @peternadar1724
    @peternadar1724 3 года назад +1

    Amen

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 Год назад +4

    இந்த பாடலை எடுத்துவிட்டால் யாருக்கும் உபயோகமில்லாமல் போய்விடுமே நண்பா.அண்டவர் உம்முடைய உழைப்புக்கு பதில் அளிக்க வல்லவர் அவரிடம் பரிசு பெருவீர்கள்.நன்றி.

  • @rctamiloriginaloldtunesmic2276
    @rctamiloriginaloldtunesmic2276 11 месяцев назад +1

    மெட்டும், சொற்களின் பயன்பாடும் பல இடங்களில் சரியாக இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @mathinanhits
    @mathinanhits 3 года назад +1

    இந்தப்பாடல் தந்தை டெனிஸ் வாய்ஸ் அவர்களின் இசையில் நான் பாடி உருவாக்க பட்ட பாடல்.
    என்னுடைய உழைப்பில் உருவான இந்த பாடலை நீங்கள் காப்பி பண்ணி போட்டு இருப்பது நாகரிகம் அல்ல. உடனடியாக நீக்கவும்

    • @123rajaind
      @123rajaind 2 года назад +1

      இது பாரம்பரிய கத்தோலிக்க பாடல் தானே .

    • @shanthaekambaram9572
      @shanthaekambaram9572 2 года назад +1

      இது பாரம்பரிய கத்தோலிக்க பாடல் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல்( 1965) இப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் பரிசுத்த ஆவியின் கொடைகள் ஏழும் இப்பாடலில் இடம்பெற்றிருக்கும்.Praise the lord. Mathinan hits bro அவர்களே என்னுடையது உன்னுடையது என்ற பாகுபாடு பரிசுத்த ஆவியானவரின் கொடைகளுக்கு எதிர்மறையானது.

    • @creatorscasually6376
      @creatorscasually6376 Год назад

      @@shanthaekambaram9572 இதே பாடலை நீங்கள் தயாரித்து, பாடி, அதற்கு நீங்கள் வீடியோ பண்ணி போடுங்கள்.. நான் வாழ்த்துகிறேன். என் தந்தை மதினன் பாடியதை என் தந்தையின் வீடியோவில் இருந்து எடுத்து நீங்கள் வீடியோ போட்டு இருப்பதை நினைத்து வெட்கப் பட்டு அதை எடுத்து விடுங்கள். ஒருவருடைய உழைப்பை திருடாதீர்கள்.. நல்லதல்ல

    • @joserinvivaldo8689
      @joserinvivaldo8689 Год назад

      @@shanthaekambaram9572 My dad's song this is.
      Don't cheating others. Please remove from your channel.
      It is a traditional song . So you can produce this song with a good singer as you like. I hope you can understand. I don't expect your reply but the removal.