சுன்னாகத்தின் இன்னுமொரு அடையாளம் | சுன்னாகம் சந்தை | Chunnakam Market | Vanakkam Thainadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 36

  • @vamana4239
    @vamana4239 4 года назад +12

    ஆங்கிலக் கலப்பற்று நல்ல தமிழ் நடையில் அழகாக தொகுத்து வழங்கியமைக்கு பாராட்டுக்கள்...

  • @panchalingamsellathurai5878
    @panchalingamsellathurai5878 4 года назад +3

    அருமையான காணொளி பதிவு சர்மிளாவிற்கு வாழ்த்துக்கள் .
    பார்க்க ஆசையாக இருக்கிறது ,நன்றி சகோதரி 35வருடத்துக்கு பிறகு சுண்ணாகத்தை பார்ததுக்கு..........

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 4 года назад +7

    சிறந்த பதிவு 👍👍👍👍👍

  • @motherlovecooking8296
    @motherlovecooking8296 4 года назад +2

    அழகிக்கு அழகு சேர்க்கும் தமிழ் உச்சரிப்பு .

  • @jaffnafoodslifestyle3273
    @jaffnafoodslifestyle3273 4 года назад +5

    அருமையான காணொளி பதிவு...👌🏽👌🏽👌🏽👍🏼

  • @sivasambusivakumar6055
    @sivasambusivakumar6055 4 года назад +1

    Happy good morning 🕉️🌼🙏
    இனிய காலை வணக்கம் 🕉️🌼🙏
    சந்தை நிலவரங்கள் பற்றி
    அழகாக தோகுத்து தந்தமைக்கு
    நன்றி வாழ்க தமிழ் தொ..🌻🙏

  • @cannalingambirabakaran1763
    @cannalingambirabakaran1763 4 года назад +2

    அருமையான காணொளி பதிவு சர்மிளாவிற்கு வாழ்த்துக்கள் .

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 4 года назад +1

    After 35years looks great.!!(from Canada)

  • @SebastianJeromeuk
    @SebastianJeromeuk 4 года назад +1

    வெளிநாட்டில் இங்குள்ள பொருட்களுக்கு இங்கே கொடுப்பதை விட பலமடங்கு கொடுத்தே வாங்க வேண்டும். பொதுவாக இவை எல்லாம் விமானங்கள் மூலமாகவே வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப் படுகிறது.

  • @yalboyjaffa4297
    @yalboyjaffa4297 3 года назад

    Super akka 🙏🙏🙏🙏🙏🙏🙏💁‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 4 года назад

    Hi Sharmila, thank you for this video. Good to see the fresh vegetables in the market. By the way we're getting our curry leaves from Vietnam.

  • @mohomadnilhan6679
    @mohomadnilhan6679 4 года назад +1

    I like chunnakam

  • @logeswaranvelupillai7913
    @logeswaranvelupillai7913 4 года назад +2

    பார்க்க ஆசையாக இருக்கிறது ஏன் அந்த போட்டில் (சுன்னாகம்)என்று சுண்ணாகமா ,அல்லது சுன்னாகமாவிளங்கவில்லை நன்றி சகோதரி 35வருடத்துக்கு பிறகு சுண்ணாகத்தை பார்ததுக்கு

  • @kandasamiyogarajah8397
    @kandasamiyogarajah8397 4 года назад +1

    Sweet tamil nice

  • @srivasanratnam.4028
    @srivasanratnam.4028 4 года назад +1

    Nice

  • @suprasupra6729
    @suprasupra6729 4 года назад +5

    கறி வேப்பிலை பார்க்க ஆசையாக இருக்கும்

  • @skandyvelat1012
    @skandyvelat1012 4 года назад +1

    Alaggana vimarisanam , Nanntri

  • @marymahendran4208
    @marymahendran4208 4 года назад +4

    Prices?

  • @SebastianJeromeuk
    @SebastianJeromeuk 4 года назад +1

    Please tell the prices of all the items would be more useful for buyers and sellers please

  • @viswanathanlakshminarayana1576
    @viswanathanlakshminarayana1576 4 года назад +2

    where areveg coming from grown thereonly ?plreply

  • @korpancopy423
    @korpancopy423 4 года назад +1

    Where is the meat market of Chunnaka santhai.

  • @viswanathanlakshminarayana1576
    @viswanathanlakshminarayana1576 4 года назад +2

    see you have more appreciation

  • @viswanathanlakshminarayana1576
    @viswanathanlakshminarayana1576 4 года назад +1

    what is the price diff between there and chennai . what is the exchangediff bet twocurrencies

    • @rajesraji6515
      @rajesraji6515 4 года назад

      Suber

    • @TheChristpv
      @TheChristpv 4 года назад

      மிக அருமை சகோதரி, தெளிவான பேச்சு, ரசிக்கும் படியான தமிழ், வாழ்த்துக்கள் மதுரை தமிழ் நாட்டிலிருந்து

    • @TheChristpv
      @TheChristpv 4 года назад

      சகோதரி சர்மிளாவிற்கு வாழ்த்துக்கள்

  • @seelan8850
    @seelan8850 4 года назад +1

    நெடுங்கேணி வரவும் அக்கா

  • @varatharajannagamuthu67
    @varatharajannagamuthu67 4 года назад

    எத்தனை தடவை அறிவிப்பாளர் ' காணக்கூடியதாக இருக்கிறது' எண்று கூறினார் ?

  • @nijanthanthillainathan646
    @nijanthanthillainathan646 4 года назад +1

    பெரிய தம்பனை கிராமத்திற்கும் வரவும்

  • @sellenthambi1815
    @sellenthambi1815 4 года назад +1

    kud ok

  • @rajenponniah7736
    @rajenponniah7736 4 года назад

    M

    • @mohamedthasleem7206
      @mohamedthasleem7206 4 года назад

      அருமை ,தொகுத்து வழங்கப்பட்ட விதம் சிறப்பு, மென்மையான குரல் வளம். வாழ்த்துகள்

  • @yogeswary30
    @yogeswary30 4 года назад +1

    அருமையான காணொளி பதிவு சர்மிளாவிற்கு வாழ்த்துக்கள் .