வணக்கம், லக்னாதிபதி பற்றி சொன்னீர்கள். லக்னமே ஆணுக்கும், பெண்ணுக்கும் கேந்திரத்திலோ,திரிகோணத்திலோ, மூன்று பதினொன்றாவது இருந்தால் நல்லது என்கிறார்கள். இதுபற்றி விளக்கம் தரவும். அதுவே ராசியில், இரண்டிலிருந்து ஆறுவரை பொருத்தம் இல்லை என்கிறார்கள். தங்கள் மேலான விளக்கத்தை விழைகிறேன். நன்றி
திருமண பொருத்தம் சிறப்பு நன்றி ஐயா
Superb, thank you sir
அருமை சார் அடுத்த விதிகளை எதிர்பார்க்கிறோம்
ஐயா சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
super Sir
Thank you for sharing this sir 😊👏
ரத்தின சுருக்கமாக முத்துக்கள் மாலை கோர்த்து தந்ததுபோல் உள்ளது நன்றி அடுத்த பதிவு விரைவில் போடவும்💐
Expecting the next part
Check with Rasi or Bhavam?Please.
வணக்கம், லக்னாதிபதி பற்றி சொன்னீர்கள். லக்னமே ஆணுக்கும், பெண்ணுக்கும் கேந்திரத்திலோ,திரிகோணத்திலோ, மூன்று பதினொன்றாவது இருந்தால் நல்லது என்கிறார்கள். இதுபற்றி விளக்கம் தரவும். அதுவே ராசியில், இரண்டிலிருந்து ஆறுவரை பொருத்தம் இல்லை என்கிறார்கள். தங்கள் மேலான விளக்கத்தை விழைகிறேன். நன்றி
இராசியில் பொருந்தாதை,நவாம்சத்தில் எப்படி பொருத்துவது என்பதை ஒரு உதாரண ஜாதகத்துடன் விளக்கினால் சிறப்பாக இருக்கும்
நாம போற காரியம் வெற்றி கிடக்குமா என எப்படி பார்பது வீடியோ போடுங்க நாம ஒருசெயல் செய்ய போகும் போது நமக்கு சாதகமாக இருக்க எப்படி பார்பது
Waiting for English version