Going to Dindigul Biggest Tiles Godown | Lorry briyani pepper chicken in traditional style #29

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #lorryvlog
    #GoodsVandiKumaru
    #tamildrivervlog
    🙏 please Support And Subscribe 🙏
    🚛🚛Goods வண்டி குமாரு 🚛🚛:
    உங்கள் ரசனைக்கு விருந்து படைக்க எல்லா வீடியோக்களும் ஒரே கிளிக் 👇
    • 🚛🚛 Goods Vandi Kumaru 🚛🚛
    எல்லோருக்கும் வணக்கம்🙏 நான் தான் உங்கள் Goods வண்டி குமார் எனக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டம்.நான் 14 வீல் Heavy truck ஓட்டுனராக உள்ளேன் .🚛
    எனது வீடியோ அனைத்தும்
    GOODS VANDI KUMARUயூடியூப் சேனலில் பிளே லிஸ்டில் Goods வண்டி குமாரு என்ற பிளே லிஸ்டில் எனது அனைத்து வீடியோக்களும் இருக்கும்.
    லோடு ஏற்றிச் செல்லும்போது வழியில் இருக்கும் சுவாரசியமான சம்பவங்கள் கண்ணுக்கு இனிமையான🏝️🏞️ அழகான🛣️🌾😍 காட்சிகளை 👌🙌 உங்களுக்காக நான் அதை அப்லோட் செய்கிறேன்.
    மேலும் கனரக வாகனங்கள் எப்படி நன்றாக ஓட்டி பழகுவது மேடு மற்றும் 🚧🚦தாழ்வான பகுதிகளில் எவ்வாறு கனரக வாகனத்தை கவனமாக ஓட்டுவது🛣️🚏⛽ போன்ற பல விஷயங்களை நான் உங்களுக்கு கற்றுத் தர உள்ளேன்.
    மேலும் டிரைவரின் வாழ்க்கை வரலாறு நாங்கள் படும் அவஸ்தைகள்🍞☕🍽️ எங்களுடைய தினசரி வாழ்க்கை மற்ற மாநிலங்களில் எங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்😫😥😡😇 அனைதையும் உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்க உள்ளேன்.
    தொடர்ந்து நமது வீடியோவை பார்க்கவும் உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி .🙏🙏🙏
    என்றும் அன்புடன்
    🚛🚛🚛உங்கள் Goods வண்டி குமாரு🚛
    @GOODS VANDI KUMARU ​

Комментарии • 711

  • @masivaji3852
    @masivaji3852 3 года назад +21

    நிம்மதியான வாழ்க்கை இந்த சந்தோசம் தொடர வாழ்த்துக்கள் 🙏

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 года назад +20

    குமார் நீங்க பன்னதிலே ஒன்னு செம highlight ஒரு பாட்டு பாடினிங்களே என்ன என்ன ஐடங்களோ... Nice footage

  • @chandrasekaran7447
    @chandrasekaran7447 3 года назад +1

    அண்ணா நீங்கள் தக்காளி வெங்காயம் வெட்டும் பொது உங்களை பார்த்த ல் சமையல் மாஸ்டர் போல் உள்ளங்கா நீங்கள் அண்ணா. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நீ ங்களும். மச்சானும்.

  • @ArunShivan_OotyMysr_1020
    @ArunShivan_OotyMysr_1020 3 года назад +24

    Kumar has good experience in cooking.. Look at his speed in slicing onion... Great

  • @ArjunTamilMedia
    @ArjunTamilMedia 3 года назад +1

    "Hi friend" என் பெயர் அர்ஜுன் திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகர். உங்க வீடியோவை தினமும் பார்க்கிறேன்.மகிழ்சியாக உள்ளது.வசந்துக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.தொடர்ந்து வீடியோக்கள் பதிவிடவும்.நீங்கள் goods vandi kumar மட்டுமல்ல cooking kumar உங்கள் இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது.வசந்துக்கும் உங்களுக்கும் humar sence super.

  • @rizwanrijju1234
    @rizwanrijju1234 3 года назад +1

    Chennagide biriyani 👌... Anna... Nanna.. Uru... Mangaluru..... Thumb.. Ishta.. Nimma.. Yu tub chanal... Nanu drivar.. Iga illa... Axident agide..... Devaru. Olled madali 🤲👍🙏👌

  • @vithyasagars5760
    @vithyasagars5760 3 года назад +7

    Vera level bro .Itha partha unga kuda naanum varulam pola irruku .

  • @kd2789
    @kd2789 3 года назад +2

    Machan pasam vera level pola vaarthaiku vartha machan machan

  • @tn36travel75
    @tn36travel75 3 года назад

    குமார் அண்ணா & வசந்து அண்ணா நீங்க செஞ்ச சமையல் நான் சாப்ட்டத போல் இருந்தது சூப்பர்....

  • @dindigulcookingchannel8606
    @dindigulcookingchannel8606 3 года назад +10

    சமையல் செய்வது அருமையான கலை 🥰

  • @mursith-we5yc
    @mursith-we5yc 3 года назад

    Yaru sami nee all in allagu raja vera mari bro nee Ella valayum neengala pakuringa super bro

  • @vasanthkumar2331
    @vasanthkumar2331 3 года назад +1

    ஒரு வேலை சாப்புட்டாலும் இப்படி ஒன்ன திருப்பிதிய சாப்பிடனும்...... i like you anna

  • @gopim2754
    @gopim2754 3 года назад +1

    பெப்பர் சிக்கன் மிக மிக அருமையாக செய்திருக்கிறார்

  • @vasanthkumar2331
    @vasanthkumar2331 3 года назад +5

    நாங்களும் குஜராத் போன லோடு இறக்கிட்டா கறி எடுத்து சாப்பிடுவோம் அண்ணா இத பாத்ததும் எங்க வண்டில பண்ணுனது நியாபகம் வந்துருச்சு

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 года назад +2

    இவர் பெரிய சமையல்காரரா இருப்பாரோ வேர லெவல் சூப்பர்

  • @yuvi3090
    @yuvi3090 3 года назад +1

    அருமையான பதிவு 👌

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh 3 года назад +1

    Super. Pepper chicken super.
    So simple. Nan enga veetla try pandren.

  • @GopalaKrishnangk21894
    @GopalaKrishnangk21894 3 года назад +4

    Vanga friends elarum saapdalam!!!!!! Happy to watch the video completely!!! :)

  • @Rogerdeeps
    @Rogerdeeps 3 года назад +1

    Naa lam non veg eh saapda thavan ya.. Ennaye chappu kotta vechiteenga.. Biryani looks so amazing... Great work

  • @Naveen-zp3qq
    @Naveen-zp3qq 3 года назад +1

    Arumai macha

  • @velmuruganj5283
    @velmuruganj5283 3 года назад +1

    தல உங்க வெங்காயம் வெட்டும் ஸ்டைல் வேர லெவல் சூப்பர் தலைவா

  • @sabarinathan4691
    @sabarinathan4691 3 года назад +1

    Anna na dindigul tha na.. Miss pannitaen na ungala parkarathuku.. Avatar ceramics..

  • @manikandans8841
    @manikandans8841 3 года назад +1

    என்னதா வீட்ல பன்னி சாப்பிட்டாலும் அது வண்டீல சாப்பாடு பன்னி சாப்பிடுறது அந்த சொகமே தனி. கோடி ரூபா கொடுத்தாலும் வராது. அந்த சொர்க்கம் டிரைவருக்கு மட்டும் தான் கிடைக்கும். வாழ்த்துக்கள் ஓட்டுநர் நடண்பர்களே

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад +1

      உண்மை தான் நண்பரே

  • @jayaseelanjayaseelan3942
    @jayaseelanjayaseelan3942 3 года назад +1

    வெறித்தனம்..

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 3 года назад +1

    வெங்காயம், தக்காளி வெட்டரத பார்த்தா சேம professional cook போல இருக்கு நண்பா👍

  • @uniquemediapro7
    @uniquemediapro7 3 года назад

    Mast kalandar athi Sundar 🤩🤩

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 3 года назад +1

    ம்ம்ம்.. சிவா, வசந்த், அருள். நல்ல கூட்டணிபா. வாழ்த்துக்கள் மதுரையிலிருந்து..!

  • @RaviKumar-kj2cj
    @RaviKumar-kj2cj 3 года назад +1

    Nalla class eduthirgal Mr. Vasnth ku Mr. Kumar.

  • @mastercabdriver2428
    @mastercabdriver2428 3 года назад +5

    Thindukal Thalapa kaiti Kumar 🔥🔥🔥

  • @vijayakumarm7214
    @vijayakumarm7214 3 года назад +1

    Hi friends. While seeing this video I'm remembering my cousin soundar. Unfortunately we lost him last year. We remember him while seeing your videos... happy journey friends. Be safe always....

  • @chennai6372
    @chennai6372 3 года назад

    All are left handed super👍👌

  • @rizwanrijju1234
    @rizwanrijju1234 3 года назад +1

    👌👌👌anna........ Mengluor........ 👍

  • @muthamilselvan7958
    @muthamilselvan7958 3 года назад +1

    சுந்தரா டிராவெல்ஸ்💥💥

  • @m.chandrakanthm.chandrakan5290
    @m.chandrakanthm.chandrakan5290 3 года назад

    Hai bro i wacthing all your lorry videos super

  • @கிமுஆனந்தம்
    @கிமுஆனந்தம் 3 года назад

    நல்லா சாப்டிறிங்கப்பா👌👌

  • @ojohnk
    @ojohnk 3 года назад

    Addipoli 👍👌Dhool.

  • @gobinathgobi2299
    @gobinathgobi2299 3 года назад

    Nice video bro ... Intha ulagamay odratu sapatuku tha ...... nala sapidunga ... pora pakam pathu safe ah poitu vanga

  • @pragadheesh6269
    @pragadheesh6269 3 года назад

    பல திறமை வாய்ந்தவர் ராம்

  • @sunilanu7079
    @sunilanu7079 Год назад

    Cutting master super,😅😅

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 3 года назад

    Iyyo paakuradhukkey echi oorudhu 😋😋😋😋

  • @kavi1190
    @kavi1190 3 года назад +8

    குமார் அண்ணா இனிமே லாரி ஒடடுற வீடியோ போடாதீங்க, நீங்க சமையல் செய்ற வீடியோ மட்டும் போடுங்க views பட்டைய கிளப்பும்.
    கறி ஒரு கிலோ இல்லையே அதிகமா இருக்கு 1/2 - 2 இருக்கும் போல

  • @prasathg2683
    @prasathg2683 3 года назад +2

    1:22 Bro neenga left hander-ah ... me too 😍😍😍

  • @SathishKumar-ub6og
    @SathishKumar-ub6og 3 года назад +1

    Vegetable cutting pannuratha Partha chefa jaithuveduvergal bro .yummy

  • @venkatsamy6447
    @venkatsamy6447 3 года назад

    Master 👨‍🍳.. பிரியாணி பெப்பர் சிக்கன் ரைத்தா இதுக்கு மேல வேற என்ன வேணும் எங்களுக்கு இதான் சந்தோஷமே

  • @gunasekar.r1085
    @gunasekar.r1085 3 года назад

    அண்ணா சூப்பர் 😀😀😀😀😀😀😃😄😄😄😚

  • @blackbadofficial8170
    @blackbadofficial8170 3 года назад

    Briyani vera leval anna

  • @unknown_8462
    @unknown_8462 3 года назад +1

    Kumar anna vegetables cutting super style ah cut pandgringa super skill.
    left hand la cutting mass anna

  • @lyelsawyersingh9076
    @lyelsawyersingh9076 3 года назад

    Bro நீங்க ❤️ Tamil Truckers Kitchen 🚛 என்று புது RUclips channel start பண்ணுங்க 👍 சூப்பரா இருக்கு 👏👏 நீங்க சமைக்கிற பாரம்பரிய Techniques 👏👏👏. ❤️❤️

  • @venkat5662
    @venkat5662 3 года назад

    நல்ல சமையல் சூப்பர்

  • @tharunm2756
    @tharunm2756 3 года назад

    Goods vandi cooking Kumar🔥

  • @praveenkumar2679
    @praveenkumar2679 3 года назад +2

    Nice to see you guys. Enjoy the life

  • @crazyvlogs99999
    @crazyvlogs99999 3 года назад +2

    Vanga sapatalam nu solathenga 😭😭😭 pakathula eruntha kooda eruntha paravalla aana jolly aa eruku bro unga videos pakarapo

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад +1

      Thanks bro neenga vaaga ithe maathiri senju saapadalam no problem

    • @crazyvlogs99999
      @crazyvlogs99999 3 года назад

      @@GOODSVANDIKUMARU hahaha time varum kandepa join panekarom 😂😂😂

    • @crazyvlogs99999
      @crazyvlogs99999 3 года назад

      @@GOODSVANDIKUMARU TIRUPPUR varapo sollunga bro.

  • @kumaresank.k1607
    @kumaresank.k1607 3 года назад

    Master chef Vasanth kumaru

  • @Naveen-ng3cr
    @Naveen-ng3cr 3 года назад +4

    Bro unga cooking videos ellam podunga...pakave interesting iruku..Sema enjoyment ..Cooking videos stop panna vendam plz...As a fan I request you bro 🙏🙏

  • @aghorashiv8812
    @aghorashiv8812 3 года назад

    இனிய மாலை வணக்கம் எனது அன்பு அண்ணா 😍☬🚩🙏🙏🙏🙏🙏ஹர ஹர மதேவ் சம்போ சங்கரா🙏🙏🙏 video it's very super and ultimate anna 😎😊

  • @Manikandan-fh8uy
    @Manikandan-fh8uy 3 года назад +6

    நாக்கு ஊருது 🤤🤤🤤😏

  • @arikrishnan.rmitcse4912
    @arikrishnan.rmitcse4912 3 года назад

    Nanba onnian cutting super

  • @dinv3090
    @dinv3090 3 года назад

    Paaa ena vegama cut panringa vengayatha.. super bro

  • @cgchennaigamers7035
    @cgchennaigamers7035 3 года назад +2

    Good friend ship 😍

  • @vasanthkumar2331
    @vasanthkumar2331 3 года назад +6

    என்னதான் வண்டி ஓட்டும்போது எவளோ கஷ்டம் வந்தாலும் இப்படி வண்டில ஒன்ன உக்காந்து சாப்புடுறதுக்கு ஒரு குடுப்பணை வேணும் அண்ணா

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  3 года назад +1

      Amam bro

    • @vasanthkumar2331
      @vasanthkumar2331 3 года назад

      @@GOODSVANDIKUMARUhmm.. நான் அனுபவிச்சுருக்கேன் அண்ணா

    • @ramesh64662
      @ramesh64662 3 года назад

      Athu unmai than

  • @selvam105
    @selvam105 3 года назад

    Intha video jolly ah irunthathu anna

  • @dark--angel
    @dark--angel 3 года назад +4

    This is good..!!! 😂😂Never seen cooking in a vehicle before...

  • @MadhavanSIT
    @MadhavanSIT 3 года назад +1

    Epdi iruku nu taste tha panna mudila😥🤤 u continue bro❤️

  • @mosesjoseph3974
    @mosesjoseph3974 3 года назад

    நல்ல பொறுமை. வாழ்த்துக்கள்

  • @mohamadgousetn-43-heavydri44
    @mohamadgousetn-43-heavydri44 3 года назад +3

    Vera level kumar Anna & vasanth Anna Nalla sapdunga happya santhosama irrunga ✨🙏😍💐🚚❤Briyani venum kumar Anna 😋

  • @SanthoshKumar-fj2yl
    @SanthoshKumar-fj2yl 3 года назад

    Anna Vera level samayal Kumar Anna super anna

  • @kd2789
    @kd2789 3 года назад +1

    Yanna oru mini kitchen ya eruku pa larri kulla

  • @rejeshkaliyappan9898
    @rejeshkaliyappan9898 3 года назад

    Very super pro vedeo

  • @niceviews2349
    @niceviews2349 3 года назад +1

    Ellarom mama macha

  • @ashokmetha3373
    @ashokmetha3373 3 года назад

    Bro super bro.. Semma.. I wish I travel with yu in lorry

  • @kathiravankathir3089
    @kathiravankathir3089 3 года назад

    வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @emmanueljoe6707
    @emmanueljoe6707 2 года назад

    Azaming cooking bro..

  • @ghousebaig1410
    @ghousebaig1410 3 года назад +2

    Bro super biryani👍🏻👍🏻👍🏻🙋‍♂️

  • @nashirkhan9921
    @nashirkhan9921 3 года назад

    Vera level Anna priyani super

  • @samudisamaraji9903
    @samudisamaraji9903 3 года назад

    அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா 💐💐

  • @shivaprakashrhalleppaanava9852
    @shivaprakashrhalleppaanava9852 3 года назад +1

    Cutting onion like professional chef 👍

  • @akmarshall2601
    @akmarshall2601 3 года назад

    11:36 vera lvl bro leg piece odanchira podhu nu😂

  • @isiahkijo6293
    @isiahkijo6293 3 года назад

    Semma enjoying la bro.. feel to join together . Nice traveling. Gbu.

  • @B4TAMILTECH
    @B4TAMILTECH 3 года назад +1

    Super Bro Travel Briyani😍😍✌️👍

  • @TechieVenkateshhTamil
    @TechieVenkateshhTamil 3 года назад

    நீண்ட வீடியோவைப் பார்த்ததில் மகிழ்ச்சி

  • @logeshwaran5753
    @logeshwaran5753 3 года назад

    Bro vannikku pona sappadu vayaru fulla sappitugiringala

  • @prasansri
    @prasansri 3 года назад

    வணக்கம் சகோ, மகாராஷ்டராவில் flood. Careful and Take care 👍🙏. From Hamburg, Germany Prabhu.... Your videos நல்லா இருக்கு, வாழ்த்துகள்

  • @MohammedAli-if1rz
    @MohammedAli-if1rz 3 года назад

    குமார் அன்ணா சூப்பர்

  • @mohammedfowkinrazaa321
    @mohammedfowkinrazaa321 3 года назад

    I am from Karnataka you're guys awesome ,and spr vlogs ✌️

  • @andrewpt6338
    @andrewpt6338 Год назад

    Vanakkam Kumar.

  • @m.chandrakanthm.chandrakan5290
    @m.chandrakanthm.chandrakan5290 3 года назад

    Hai bro you driving lorry super

  • @gopigjp7265
    @gopigjp7265 3 года назад

    Wow Sema bro

  • @vijay3731
    @vijay3731 3 года назад +1

    Samma fasta cut pandiga sir👍 ungaluku nalla cooking skills irruku🙏

  • @raghulraja4170
    @raghulraja4170 3 года назад

    Bro briyani superrr.... Patheleyy sapdanum pola iruku....

  • @kamalkannamsc
    @kamalkannamsc 3 года назад

    Very good...

  • @s.sudharsan-highschool6159
    @s.sudharsan-highschool6159 3 года назад

    Vera level editing bro

  • @mpbrothers4012
    @mpbrothers4012 3 года назад

    அருமை நண்பர்..

  • @Ram_2327
    @Ram_2327 3 года назад +14

    வெங்காயம் வெற்றது தினுசா இருக்கே ❤️😍🔥

  • @DeepakRaj-tr5gw
    @DeepakRaj-tr5gw 3 года назад

    Super Nanba

  • @SKavi-qp7yf
    @SKavi-qp7yf 3 года назад

    வசந்த் அண்ணா வாய்ஸ் சூப்பர்

  • @sobadlymanly
    @sobadlymanly 3 года назад

    வாழ்கையின் மிக சிறந்த சுகம் நல்ல சாப்பாடு.

  • @m.aravindhandon5820
    @m.aravindhandon5820 3 года назад

    அருமை நண்பர் 😍😍😍

  • @mosesamaldass5236
    @mosesamaldass5236 3 года назад

    அற்புதம்

  • @mmamani6787
    @mmamani6787 3 года назад

    Hi Anna sapta varalama unga video super

  • @aasikaasik4129
    @aasikaasik4129 3 года назад

    Suppar bro