அன்லிமிடெட் சாப்பாடு என்று சொன்னதற்கு அண்டா சோத்த காலி பண்ணிட்டான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 1,2 тыс.

  • @kumaravelsruthi609
    @kumaravelsruthi609 2 года назад +550

    நிறைய சாப்பிடுபவர்கள் இறைவனின் ஆசீர்வாதம் பெற்றவர்கள். வாழ்த்துக்கள்

    • @nainaboys4537
      @nainaboys4537 Год назад +2

      🤣🤣🤣🤣

    • @saravanprakash8680
      @saravanprakash8680 Год назад +15

      அப்போ கம்மியா சாப்பிட்டால் இறைவனிடம் சாபம் பெறுவார்களா😅😅😅😅😂😂😅😅

    • @KT-ky9qs
      @KT-ky9qs 11 месяцев назад

      😂

    • @manigandans5576
      @manigandans5576 4 месяца назад

      Appadina un v2la poittu sappa du podu da

    • @ShiekMohamed-f5g
      @ShiekMohamed-f5g 4 месяца назад

      Ipdi sopduradhellam oru varam

  • @lastbenchstudent4895
    @lastbenchstudent4895 2 года назад +428

    உண்மையிலே தரமான சம்பவம் யூடுப் வரலாற்றிலேயே செம்ம சிரிச்சே செத்தேன் வாழ்த்துக்கள் உங்கள் டீம்க்கு

    • @iamlegend1432
      @iamlegend1432 2 года назад +6

      Nee Avan aalaa paa kudutha kaasuku mela koovuraandaaa en goiyaaaaaa🤣😅😂

  • @selvamaburvanselvamaburvan356
    @selvamaburvanselvamaburvan356 3 года назад +264

    சில உணவகங்கள்.. பசிக்கு எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம்.. இப்பவும் சில இடங்களில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.. அந்த மாதிரி உள்ள உணவகத்திற்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா 💕🙏💕 உங்கள் பிராங்க் ஷோ சூப்பர் அண்ணா

    • @ktk377
      @ktk377 2 года назад +4

      Dai Ella hotel layum unlimited sapadu evlo venalum sapdalam.. ne Munna pinna hotel pakkam poirukiya??

    • @suresh6154
      @suresh6154 2 года назад

      Tootucorn.anandabavan

  • @ukkassmohamed5817
    @ukkassmohamed5817 3 года назад +114

    வெறித்தனம் தலைவா வேற லெவல்.சாம்பார் கே இந்த லெவல் டா.கறி கஞ்சி போட்ட கடைக்காரர் நெலம...

  • @சித்தமர்மதேசம்
    @சித்தமர்மதேசம் 3 года назад +1776

    முதலில் அந்த சாப்பிட்ட நபருக்கு சுத்தி போடுங்கள் நிறைய கண் பட்டு இருக்கும் இதுபோல வயிறு நிறைய சாப்பிடுவார்கள் பார்க்கும் போது மிகவும் பிடிக்கும்

  • @sriramcatering6195
    @sriramcatering6195 2 года назад +292

    நிறைய சாப்பிடுவது கடவுள் கொடுத்த வரம் ...

  • @NavinRnavin
    @NavinRnavin 2 года назад +48

    2:17 அப்பளம் தெரிக்குதுடோய்😂😂😂

  • @lokeshking5240
    @lokeshking5240 3 года назад +81

    யோ சாம்பார் க்கு இவளோ சாப்பாடு நா, கறிக்கோளம்பு, மீன் கொழம்பு கொடுத்த அவ்ளோதான் 😄😄😄

  • @manimeena7672
    @manimeena7672 2 года назад +4

    செம வீடியோ நண்பா உங்களுடைய திறமையை வைத்து உண்மையான பதிவு கடைக்காரர் மீது தவறும் இருக்கிறது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று அவர் தானே கூறினார்

  • @Siga4848
    @Siga4848 2 года назад +70

    சாப்பாட்டு ராமனையே மிஞ்சிட்டியே 🤣🤣

  • @devilrider3787
    @devilrider3787 2 года назад +304

    கதைசுறுக்கம்: Unlimit kum oru limit இருக்கு😂

  • @welcomeday6177
    @welcomeday6177 2 года назад +1

    சூப்பர் நல்ல அருமையான நகைச்சுவை இதற்காகவே நா சப்கிரைப் பண்ணுறேன் எனியாஜ்

  • @kkprakash96
    @kkprakash96 3 года назад +97

    உங்களுடைய சேனல் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்💕.. That person is the king of food❤❤

  • @sudhat7100
    @sudhat7100 2 года назад +27

    கவலை மறந்து சிரிச்சு ரெம்ப நாள் ஆயிருச்சு இப்ப வயிறுவலிக்க சிரிச்சுட்டேன் ரெம்ப நன்றி

  • @mysweetheart2862
    @mysweetheart2862 3 года назад +62

    அண்ணா செமையா சாப்பிடுறிங்க
    அருமை அண்ணா 👏🏻👏🏻👏🏻👌👌👌💪💪💪

    • @manimekala1538
      @manimekala1538 2 года назад

      🙌👍👌👌👍👍👌👍👑✌💕💕💕💕🤣🤔😤😜

  • @vinoth..3020
    @vinoth..3020 3 года назад +39

    Script.....inum konjam better ahh panirukkalaam......🤣🤣 Sapatu alava crt ahh apopo mathiruntha therinjurukathu...then customer varanu sonathellam semma comedy script ku mela act...but superuuuu....😊

  • @vinothkamle
    @vinothkamle 3 года назад +24

    செத்தான் டா சப்ளையர்..😆🤣🤣🤣💥💥💥

  • @ajithkumar8418
    @ajithkumar8418 3 года назад +448

    இதை போன்று ஹோட்டல் prank பண்ணுங்க அண்ணா.. 🤣🤣
    நிறைய வீடியோ பண்ணுங்க பார்த்து ரசிக்க சிரிக்க நாங்க இருக்கும் 🥰🤣🤣🤣🤣

    • @tamizhintradaytrader
      @tamizhintradaytrader 3 года назад +4

      @Saran yes. Both are followed camera mark position exactly till end 😂

    • @vijanvijan1936
      @vijanvijan1936 2 года назад +4

      It's fake....camera vacha place paru....

  • @user-cz1ob3tg3c
    @user-cz1ob3tg3c Год назад +2

    இடையில் எதற்கு ஒரு கட்டிங் அண்ட் ஒரு ஒட்டுங் 😂😂😂 செம நடிப்பு யா.

  • @sriammar189
    @sriammar189 3 года назад +76

    அண்ணா தரமான வீடியோ அருமையான பதிவு 👍👍👍 அழகு உங்களுடைய அடுத்த வீடியோ எப்போது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது நாங்கள் உங்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் வளர்க நட்புடன்

  • @suntube5434
    @suntube5434 2 года назад +8

    பச்ச சட்ட தலைவா வேற Level 🤣👍

  • @sukruthdv999
    @sukruthdv999 Год назад +46

    The waiter is so great hearted he is having so much of patience and kindness for his prank. 👍👏😂

  • @baskarbaskar7151
    @baskarbaskar7151 3 года назад +137

    ஹோட்டல் கடைக்கார அலறிப் போய் விட்டார் பாவம்🤣🤣🤣🤣

  • @SniperQueen01KD
    @SniperQueen01KD 2 года назад +41

    Owner : ஓ prank ஆ.. சரி... சரி...வெளில போங்க நா கடைய மூடனும்
    Prank man : ஏன்னே...?..
    Owner : அதா கடையவே காலி பண்ணிட்டே அப்றம் என்னத்த வெச்சு பொழப்ப ஓட்டுறது... போங்கடா... 😂

  • @youbarani
    @youbarani 10 месяцев назад +2

    Watching this video after 2 years again. Ithu thaanya no 1 saapatu video.

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey 2 года назад +101

    கடைக்காரர் நம்ம சொத்து அளிச்சுருவான் போலருக்கே..😆😂

  • @rajaramthirunavukarasu9000
    @rajaramthirunavukarasu9000 2 года назад +209

    இதை உன்மை என்று நம்பியவர்களுக்கு வாழ்த்துகள்

    • @Moulik563
      @Moulik563 10 месяцев назад +7

      அவ்ளோ சாப்பிட்டு இருக்க மாட்டான் னு சொல்றியா

    • @invisibledon4060
      @invisibledon4060 9 месяцев назад

      Ila bro avan athigama thaa sapturkan ithu alredy solli eduthathu thaa scripted thaa but avan video la sapdurathey nerya sapturkan..
      Oru silla video la mattum secs la mattum video cut panni sapata thirumba sattila potainga...but live a video la saptathu 4 thadava kalyana banthi la saptathuku samam

    • @pattitottirajesh2682
      @pattitottirajesh2682 7 месяцев назад +2

      😂

    • @Iamwitcher
      @Iamwitcher 5 месяцев назад +2

      @@Moulik563ithu scriptga 🤣🤣

    • @sastikag3047
      @sastikag3047 4 месяца назад +2

      Editing

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 года назад +46

    நம்ம பசி தீந்ததுக்கு அப்புறம் சாப்பிடற அடுத்த இட்லி வேற ஒருத்தவங்களோடத்து 😇

    • @dheenasurya1489
      @dheenasurya1489 2 года назад +2

      Innum pasi theervae illaye

    • @Vijayyyyyyyys
      @Vijayyyyyyyys 2 года назад

      Pasi theeralana than sapduvanga da muttaa funda 😂😂

    • @amazinggamer6612
      @amazinggamer6612 Год назад

      Antha idlium kasu kuduthatha tharuvanga

    • @memes_rah
      @memes_rah Год назад

      Poda Funda mavane 😅

  • @stylishgamingthamizhan2184
    @stylishgamingthamizhan2184 3 года назад +59

    Unlimited ku most satisfaction ah saptathu neenga oruthar than bro 🤘

  • @karthiajith3380
    @karthiajith3380 3 года назад +7

    Yoooov Vera leval yaaa ne
    Na eintha video onnu tha patha aana 10 time pathuta sema 💥💥💥💥

  • @kothaimangalam9951
    @kothaimangalam9951 2 года назад +5

    சூப்பர்பா இப்படி சாப்டு பாத்ததில்ல, தெறிக்க விட்டிங்க சகோ😂🤣😂🤣👏👏👏👏👏

  • @elangoelango7173
    @elangoelango7173 3 года назад +7

    கட்டெறும்பு பிராங்க் ஷோவிற்கு அடுத்து, ரசிக்கும்படியாக இருந்தது நண்பா. வாழ்த்துக்கள்

  • @RajanRajan-lt8ic
    @RajanRajan-lt8ic 3 года назад +87

    First time pakuren ne Vera level 😂 ithan original prank siripu adaka mudiyalapa😂😂😂😂😂😂 unaku vetrithan nanba👍

  • @Meen535
    @Meen535 2 года назад +2

    அடப்பாவி அண்டா சாதம் காலி பண்ணிட்டியா டா சாப்பாட்டுக்கு செத்தவனா இருப்பியா டா😂😂🤣😂😂

  • @SivaSankar-cp8fg
    @SivaSankar-cp8fg Год назад +2

    ஏய் சூப்பர்ய்யா சாப்பாட்டு ராமன்னுக்கே டஃப் குடுப்ப போலிருக்கே ராமனோட ஒரு போட்டி வையுங்கள் please...

  • @sabarisan1113
    @sabarisan1113 3 года назад +15

    Script a irunthalum sirippa iruku🤣🤣🤣🤣🤣🤣

  • @akshaytv3578
    @akshaytv3578 3 года назад +1

    Unmaiya dha saptara 🤣😂 vera level 😂🤣😂😂🤣

  • @kvpkinglouis1159
    @kvpkinglouis1159 2 года назад +11

    இந்த சாப்பிடுற அண்ணா நம்பர் இருந்தா கொடுங்க பெரிய ஹோட்டல் கூப்பிட்டு போய் சாப்பிட வச்சி அந்த ஹோட்டல் காரங்களை கதறவிடணும் அண்ணா...
    அருமையா சாப்பிடுறிங்க அண்ணா வாழ்த்துக்கள் 👌👌👌👌❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @shanmuganathan9126
    @shanmuganathan9126 2 года назад +28

    நீங்கள் எப்போதும் இது போல் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள்

    • @bitians2270
      @bitians2270 2 года назад +1

      ❤️👍

    • @avim4896
      @avim4896 Год назад

      Kavala padadhinga seekiram diabetes vandhu sethuruvan

  • @SeelanA-pu7ji
    @SeelanA-pu7ji Год назад +3

    ஹோட்டல் காரர் எவ்வளவோ நல்லவர் தான் அவருக்கு❤ நன்றி

  • @saravananp6269
    @saravananp6269 2 года назад +2

    சிறப்பான விருந்து கொடுத்ததற்கு நன்றி இந்த மாதிரி சாப்பாடு சாப்பிடு உங்களுக்கு சாப்பாடு கொடுப்பது சிறப்பானது சிலர் சாப்பாடு வேஸ்ட் பண்ணுகின்றனர்

  • @ezhilgirija5633
    @ezhilgirija5633 3 года назад +21

    Super bro ,😂 அளவு மீறினால் அமுதமும் நஞ்சு

  • @1HUNTER-X
    @1HUNTER-X 2 года назад +1

    கல்யாணத்துக்கு மட்டும் தலைவர கூட்டிகிட்டு போக கூடாது..!! ஒரு பந்திய மொத்தமா காலி பண்ணிருவ போல..!! 🤣🤣

  • @UdhayaKumar-jb8lq
    @UdhayaKumar-jb8lq 2 года назад +10

    Editor nalla velaiya paathurukkaan. Paathi sapaadu appapa kaanaama poguthu. Memes ah pottu alaga manage panniteenga. Nice script and gud edit. Anyway gud one.

    • @gowthams9589
      @gowthams9589 2 года назад +2

      S bro nanum notice panen adhe Mari first apalam konjam tha iruku .... marupadiyum sappadu podurapo ....oru meme edaila varuthu aprm patha appalam mukavasi apudiye iruku ... actually they shot one single video aprm sapadu podura Mari marupadiyum marupadiyum chuma vedio eduthu edit panitukangs

  • @jokerjames5567
    @jokerjames5567 3 года назад +3

    மிகவும் அருமையான வீடியோ பிரதர் வாழ்த்துக்கள்

  • @gouprith1
    @gouprith1 Год назад +12

    That hotel guy should not have done that.. Seriously.!!!
    But this Guy Rocks.!! From Karnataka ❤️

  • @jolove1330
    @jolove1330 19 дней назад +1

    பார்க்கும் போது ஆசையாக இருக்கிறது இப்படி நானும் சாப்பிட வேண்டும் என்று 😊😊 ஆனால் ஒரு தட்டு சாப்பாடு க்கு மேல் என்னால் சாப்பிட முடியவில்லை😢

  • @ayyappan7368
    @ayyappan7368 3 года назад +8

    Semma concept nanba.... superb a erunthuju video full a

  • @selfitamila
    @selfitamila 3 года назад +1

    Bro தரமான செய்கை வேற லெவல்
    நீங்க சாப்ட sapatukagave subscribe panniten🤣🤣

  • @geethasaro1579
    @geethasaro1579 3 года назад +9

    அட கடவுளே யோ என்னய்யா உண்மையாலும் இவ்விழா சாப்பிட்ட🙄🙄🙄😁😁😁🤣🤣🤣

  • @kapilkumarasamy5059
    @kapilkumarasamy5059 Год назад +4

    Pucca setup. Many times the Scene cuts and starts after Camera angle changes where the red shirt person is standing. They are very sure that They capture his face reaction. And red shirt starts dialogue after They start rolling again

    • @balemkarap5090
      @balemkarap5090 2 месяца назад

      hmm even last plate rice disappeared after cut..

  • @kbsidhu7742
    @kbsidhu7742 2 года назад +10

    Dei prank nalum oru neyayam venamada 😂 but super bro keep it up 👍

  • @gowrishankar1406
    @gowrishankar1406 2 года назад +1

    Bayapdaatheenga alli podunga , kada ethana maniku thorakum, vanthuran,.. Ultimate bro

  • @ekambaramk5797
    @ekambaramk5797 2 года назад +22

    எல்லா ஊர்களிலும் எண்பது அல்லது நூறு ரூபாய்க்கு அளவில்லா சாப்பாடு போடுகிறார்கள்.ஆனால் காஞ்சிபுரம் நகரில் இன்றுவரை பற்றாக்குறை அளவு சாப்பாடுதான் போடுகிறார்கள்.

    • @entrepreneur2152
      @entrepreneur2152 2 года назад +1

      Ne podu apo

    • @StarTheFantasy
      @StarTheFantasy Год назад

      ஊர் ஊரா சோறு திங்கரீங்க போல....

  • @AshokAshok-wc7nk
    @AshokAshok-wc7nk 3 года назад

    ஜி நான் இப்படித் தான் சாப்பிட்டேன் என சாப்பிடறது ரொம்ப புடிக்கும் மறுநாள் அந்த ஓட்டலுக்கு போனால் சாப்பாடு இல்லன்னு சொல்லிட்டாங்க வீடியோ பார்த்தா எனக்கு அந்த சம்பவம் தான் ஞாபகம் வந்துச்சு இருந்தாலும் இந்த மாதிரி பதிவு சின்ன ஹோட்டலில் பண்ணாதீங்க பெரிய ஓட்டலை பண்ணுங்க நல்லா இருக்கோம் ஹோட்டல் மக்களும் நிறைய இருப்பாங்க பாக்கற உங்களுக்கு நல்லா இருக்கும்

  • @rathirajarajathi8040
    @rathirajarajathi8040 2 года назад +3

    Nenga saptatha paarkum pothu enaku vairu nirachiruchiya 😂super anna 👍

  • @s.s.villagecooking2269
    @s.s.villagecooking2269 2 года назад +2

    Hotel garan pavam vere level sothu muttai parnk 😁😂😂😂

  • @arunadevi1215
    @arunadevi1215 3 года назад +3

    Vera level kalaaii .... 👌🤣👌🤣

  • @aruviphotography9400
    @aruviphotography9400 3 года назад +3

    தங்களுடைய சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @RAJBHARATHI2205
    @RAJBHARATHI2205 Год назад +5

    Unlimited solli nalla aatiya podurano intha hotels ana neenga avanolukey...viputhi adichitinga super bro...

  • @sathishkumar-it3qe
    @sathishkumar-it3qe 2 года назад +9

    பாவம் அந்த கடைகாரம் இனிமே எவனுக்கும் unlimited சொல்ல மாட்டான்😂🤣😂🤣😂🤣😂

  • @statusmediadt6618
    @statusmediadt6618 3 года назад +33

    Antha kadakkaara anna romma nallavar 🙂🙂💕

  • @callmebcozz
    @callmebcozz 3 года назад +2

    Yo🤣🤣🤣🤣 vera maari ya🤣🤣🤣🤣

  • @mass3576
    @mass3576 2 года назад +4

    நல்லா சாப்டுயா .. நல்லா இருயா ..👏👏🙌

  • @8439-m6k
    @8439-m6k 3 года назад +10

    அடுத்த சாப்பாட்டு ராமன் நீங்கதான் தல

  • @venkatesang593
    @venkatesang593 3 года назад +3

    Prank Arumai... Ithey Maari continue pannuga bro... Superb,

  • @opentalktamila3908
    @opentalktamila3908 11 месяцев назад

    Semma super 😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅🎉🎉

  • @mraj4349
    @mraj4349 3 года назад +225

    பெரிய ஹோட்டலில் போய் கதற விடுங்க

    • @subramanis5458
      @subramanis5458 3 года назад +4

      அங்கு அன்லிமிட் இருக்காது

    • @mraj4349
      @mraj4349 3 года назад +4

      @@subramanis5458 bro kandippa erukum try pani parunka

    • @mraj4349
      @mraj4349 3 года назад +2

      @@subramanis5458 oru sila hotel la erukathu maximam matha hotel la erukum

    • @gopinath8932
      @gopinath8932 3 года назад

      @@mraj4349 Super bro....👍👍👍👍😂😂😂😂😂😂😂😂

    • @narayanankannan8297
      @narayanankannan8297 3 года назад

      @@mraj4349 bro athu periya hotel ah illa chinna hotel tha

  • @howtos5783
    @howtos5783 Год назад +2

    7:09 இங்க பாருயா வயிறு இன்னு நெறயலயா... பசிக்குதுயா... 😂😂😂😂

  • @velavancps8845
    @velavancps8845 Год назад +2

    வாழ்க...... உணவு உண்டவர் நீண்டநாள் ஆரோக்கியமாக மேலும் உணவு அருந்தி வாழ வேண்டும்...... நன்றி

  • @saravananjagadeesan7754
    @saravananjagadeesan7754 3 года назад +6

    Sappadu sinthama sapdungga bro.. rise is priceless

  • @manijayakanthan881
    @manijayakanthan881 19 дней назад +1

    சாப்பாடு ராமனுக்கு சரியான போட்டியாளர் கிடைச்சாச்சு !!!

  • @rajurajan695
    @rajurajan695 3 года назад +5

    யோவ் உனக்கு வர பொண்டாட்டி செத்தா போ
    😂🤣😂🤣😂🤣😂

  • @saranyap5085
    @saranyap5085 2 года назад

    Full vedio pathu stress iruntha enakku mind eh relax agiduchu ana brother samaya saptinga ponga super.kadakarar gandi agitaru.

  • @SathishKumar-vb9xl
    @SathishKumar-vb9xl 3 года назад +35

    இனிமேல் அந்த அன் லிமிட்டட் சாப்பேட இல்லடா🤣

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 2 года назад +1

    Andha paiyana nala pathukonga pa. Rmba kannu pattukum 🙂 good work brother. Enakum ungala mari nala sapdanum 🤩

  • @VenkatVenkat-zr7gx
    @VenkatVenkat-zr7gx 2 года назад +22

    நீ தான் தல முதல்ல சாப்பாடு ராமன் சூப்பர்

  • @sanprem2k
    @sanprem2k Год назад

    மற்றவர்கள் சாப்பிடுவதை பார்க்கும் அழகு.. மிகவும் அழகு.

  • @jayabharathg3021
    @jayabharathg3021 3 года назад +6

    Thalaivaru vera level 😁😁

  • @harivignesh5529
    @harivignesh5529 3 года назад +1

    Good script video...🥰🥰 Nice intha videokaha vea subscribe and like share pantre...🤣😂

  • @arunvj14
    @arunvj14 3 года назад +4

    Sapadu Raman be like; yaaru samy Ivan chinna vayasula ennaye paatha maari iruku...🤣🤣

  • @ullamuruguthe....5025
    @ullamuruguthe....5025 Год назад +1

    தரமான சம்பவம்.....😀இனி எவனும் ஹோட்டல்ல அன்லிமிடெட் சாப்பாடு போட மாட்டான்....😂😂

  • @SRMPROFESSORFF
    @SRMPROFESSORFF 3 года назад +22

    தரமான prank 😁😘🙏

  • @SathishSathish-cc2zg
    @SathishSathish-cc2zg Год назад

    Vere vere vere....level suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuper 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @knarayanan007
    @knarayanan007 3 года назад +10

    வயிறா இல்ல கிணறா ?😁🤣🤣🤣🤣

  • @prabhuv1326
    @prabhuv1326 2 года назад +2

    வாழ்க நல்லா சாப்பிடுங்க... இந்த நல்ல உணவகமா பார்த்து போங்க...

  • @pmkvelmani4875
    @pmkvelmani4875 3 года назад +6

    Bro editing la pannalala panlina yanga area la vanga Onlimite food hottal eiruku vanga 🤣😂 Onlimite hottal eirugathu🤣😂😂Vera level🔥🔥🔥🔥

  • @AnandAnand-vs6dc
    @AnandAnand-vs6dc 2 года назад

    Vera level bro voice tha konjam clear illa

  • @ajeyam1791
    @ajeyam1791 3 года назад +56

    6:13 hotel supplier is looking that camera😂

  • @bhbbi6081
    @bhbbi6081 2 года назад

    ஹலோ தமிழ் ப்ரோ சூப்பர் உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வேற லெவல் இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க முதலில் உங்களுக்கு சுத்தி போடுங்க வயிறு நிறைய சாப்பிடுவதும் மன நிம்மதியோடு தூங்குவதும் பெரிய வரம் ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @jackking34
    @jackking34 Год назад +4

    Anna ne Vera level 🔥🔥

  • @pannerselvam2573
    @pannerselvam2573 2 года назад

    Poratta sooriyaye thookki saptaru ponka .. sema

  • @masssankar6894
    @masssankar6894 2 года назад +22

    என்னால சிரிச்சு முடியல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kingmaker6851
    @kingmaker6851 Год назад

    Nee vera level thalaiva....👏🏾👏🏾👏🏾

  • @bala8781
    @bala8781 3 года назад +6

    Paavam da hotel uhhhh🤣🤣🤣

  • @Guruv3030
    @Guruv3030 9 месяцев назад

    இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை

  • @common_man23
    @common_man23 2 года назад +1

    இவர மாதிரி ஒரு 10 பேர கூடிக்கிட்டு, barbeque nation யை காலி பண்ணனும்

  • @anusai9738
    @anusai9738 Год назад +4

    அடுத்தவங்க மனநிலையோடு விளையாடுவது prank ஆ.

  • @sridharappu7257
    @sridharappu7257 3 года назад

    Otha manushana ne😁😁Vera level

  • @michealpaulabilash7455
    @michealpaulabilash7455 3 года назад +107

    யோவ் என்னயா உண்மையா இவ்ளோ சாப்பிடுறாரா அந்த ஆளு எம்மா

    • @itz._rogan
      @itz._rogan 3 года назад +6

      Content bro edit pani poduvanunga antha aalu ivanungaluku thrrinchava irupan

    • @michealpaulabilash7455
      @michealpaulabilash7455 3 года назад +3

      @@itz._rogan அதுவும் உண்மை தான் நண்பா

    • @-tamil2617
      @-tamil2617 3 года назад +2

      சும்மா broo

    • @srinivashgovindaraj5741
      @srinivashgovindaraj5741 3 года назад +1

      Fake bro

    • @kavacham222
      @kavacham222 Год назад

      It's all scripted. He can't eat that much rice. All editing