💯வாழ்க வளமுடன் தமிழா🙏|4K Colombia EP7 | World Tour S4

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 497

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 Год назад +253

    தன் வீட்டிற்கு வரும் விருந்தாளியை வரவேற்க, அங்கி அணிந்து மரியாதை செய்யும் விதம் மிகச் சிறப்பு! தான் வாழும் நாட்டையும் பெருமை படுத்துகிறார் தஞ்சை மைந்தன்! 👏👋👍

    • @hariprasath7756
      @hariprasath7756 Год назад +2

      Nama Thanjavur boys.epadi ku kongu boys.

    • @VivekJayaraman
      @VivekJayaraman Год назад +4

      மிக்க நன்றி அண்ணா🙏🏾

    • @selvaganesanlr7746
      @selvaganesanlr7746 Год назад +1

      @@VivekJayaraman தங்களை மனமகிழ்வுடன் வரவேற்கிறேன்... 💐👋

    • @ssraju07
      @ssraju07 Год назад

      எங்கு போனாலும் தமிழர்கள் அந்த நாட்டை சார்ந்து வாழ்ந்து தன் கலாச்சாரம் கெடாமல் வாழவதே சிறப்பு. தெளிவான தகவல்கள். அன்னாருக்கு வாழ்த்துகள்

  • @kasihsayang8497
    @kasihsayang8497 Год назад +64

    கொலோம்பியாவில் ஒரே தமிழராக 10 ஆண்டுகளுக்கு மேல் இருந்தும் இவர் பேசும் தமிழ் தமிழ்நாட்டிலே பிறந்து வாழும் பலரை விட சிறப்பாக இருக்கிறது. தமிழ் நாட்டு தமிழர்கள் பலர் வெக்கி தலை குனிய வேண்டும்.

  • @ramalingamsar756
    @ramalingamsar756 Год назад +22

    தஞ்சை தமிழருக்கும்,கொங்கு தமிழருக்கும் திருச்சி தமிழரின் மனமார்ந்த அன்பு வாழ்த்துக்கள்.............சூப்பர் விளக்கம்.

  • @kalidasskaruppiah2307
    @kalidasskaruppiah2307 Год назад +53

    தமிழர்களின் சிறப்பே நமது விருந்தோம்பல்தான் அதனை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்திருக்கிறார் சகோதரர் விவேக்...!!! வாழ்த்துக்கள் இருவருக்கும்....!!!!

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 Год назад

      300 ஆண்டுகள் முன்பு வீட்டில் அன்னதானம் மற்றும் விருந்தினர்களுக்கு திண்ணை, இருந்தது. தமிழ் பண்பாடு அது. சத்திரங்கள் இருந்தன. உணவை விற்பனை செய்யாத காலம். ஆங்கிலேயர்கள் காலத்தில் எல்லாம் மாறியது. தமிழர்கள் கலாச்சாரத்தை தொலைத்து விட்டு எங்கோ சென்று விட்டனர்.

  • @antinukelenin
    @antinukelenin Год назад +19

    சகோ விவேக், கொலம்பிய மண்ணுக்கு வேலை நிமித்தமா போனாலும், அந்த மண்ணை எவ்ளோ நேசிக்கிறார்னு அவர் பேச்சிலேயே புரிஞ்சிக்க முடியுது. தன் காதலியுடன் பல்லாண்டு இன்புற்று வாழ வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள் குமாரண்ணா

  • @sathyasview4892
    @sathyasview4892 Год назад +86

    தமிழனோட உபசரிப்பே உபசரிப்பு தான் ! ❤️✨️i loved this man, and he explained a lot about Colombian history its really triggering me to go Colombia 🇨🇴 😄.

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Год назад +18

    தமிழன் எந்த நாட்டுக்குப் போனாலும் அந்நாட்டுக்காரங்களுக்கே பாடம் நடத்துவான்.
    அருமை விவேக் அண்ணா, கொலம்பியா பற்றி பல விஷயங்களை அந்த நாட்டுக் குடிமகனை விட அற்புதமாக விவரித்தீர்கள்.
    எங்கள் வாத்தியாரை உபசரித்தமைக்கு நன்றிகள்.
    Advance happy married life

  • @mennelly
    @mennelly Год назад +90

    Mr. Vivek Khanna is a superb host. I appreciate much of his clear and concise explanations on a lot of things Colombian, including correct pronunciations of Spanish words non-natives often mispronounce. His would-be was also very accommodating. Congratulations and best wishes in advance for their upcoming wedding🎉🎊🎈💝💏. As for you, Kumar bro, keep rocking as always!🙏

    • @ThangPat
      @ThangPat Год назад +1

      Not Vivek Khanna, He is Vivek Anna (meaning in Tamil language as Elder Brother). என் ஊர் தஞ்சாவூர்!

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 Год назад +20

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
    அருமையான தொடர் சகோதரா.

  • @TheSamtah2000
    @TheSamtah2000 Год назад +11

    குமார் அருமையான travellogue கண்ணா நீ பண்றது டேவிட் Attenborough ஸ்டாண்டர்ட் ராஜா. ஒரு பயலை பற்றியும் கவலை படாமே உன் பயணத்தை தொடரவும். 50 வருஷம் முன்பு மணியன் எழுதிய இதயம் பேசுகிறது மாதிரி விடியோவுடன் பார்ப்பது போன்ற experience கிடைக்கிறது . அருமை குமார். விவேக் சொல்லும் விஷயங்கள் கேட்கும்போது கொலம்பியாவின் அருமை புரிகிறது . தயவு செய்து உன்னுடைய பிரயாணங்கள் தொடரனும் . நாங்கள் பார்த்து ரசிகனும்.. எக்காரணத்தையும் கொண்டும் மனதை தளர விடாதே !!!!!

  • @msdevarajan1
    @msdevarajan1 Год назад +6

    விவேக் சகோ.. உங்களுக்குள்ள ஒரு teacher ஒளிஞ்சிருக்கான். Please இன்னும் நிறைய தகவல்கள் எழுதுங்க…❤❤❤…..

  • @PNVGIRI
    @PNVGIRI Год назад +10

    விருந்தோம்பல், விவேகம் & விநயம் அனைத்தும் கொண்டவர் விவேக் . தமிழன் அறிவாளியென்று நிரூபித்துவிட்டார். வடிவேலன் அருள் புரிவான். வாழ்க வளமுடன். Thank you Mr. Kumar for exploring such a nice places & people

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 Год назад +13

    Great of Kumar bro to give due importance to Vivek. Vivek சிங்கிள் கொலம்பிய தமிழன் அல்ல👍சிங்க கொலம்பிய தமிழன்🙏Mrs Vivek சொல்லும் நன்றி என்ற வார்த்தை அருமை
    .

    • @VivekJayaraman
      @VivekJayaraman Год назад +1

      மிக்க நன்றி அண்ணா 🙏🏾

    • @subramaniankrishnamurthy31
      @subramaniankrishnamurthy31 Год назад +2

      @@VivekJayaraman your brief about the place where you lives, exhibits your emotions about Columbia. That is the spirit. Kumar bro as usual narrates excellently. May GOD BLESS YOU AND YOUR FAMILY EVERY DAY AND IN EVERY WAY.

  • @Tamizhanda-
    @Tamizhanda- Год назад +7

    வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு.... அதுக்கு ஏத்த மாதிரி சகோதரர் விவேக் அவர்களின் உபசரிப்பு அருமை.... தமிழன் தமிழன்தான்.....nice bro....

  • @rajadurai1214
    @rajadurai1214 Год назад +7

    குமார் அண்ணா அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் தான் விவேக் அண்ணன். கேட்க கேட்க ஆர்வம் கூடுது. ஒரு இடத்தில் கூட தெகட்டாத இனிமையான ஒரு உரையாடல் அண்ணா ❤️🙏

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 Год назад +17

    கொலம்பிய நாட்டையும் மக்களைப்பற்றியும் அறிய தகவல்களை அறியவைத்தமைக்கு குமார் அவர்களுக்கும் கொலம்பிய நண்பருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள்

  • @km-fl2gb
    @km-fl2gb Год назад +6

    நம் மண் மைந்தர் விவரிப்பு அருமை.. Coca and துளசி ஒப்பீடு அருமை.. கலக்கிட்டீங்க குமார் 💐💐💐

  • @mageshkumar6793
    @mageshkumar6793 Год назад +8

    திரு விவேக் அவர்களுக்கு திருமண நல வாழ்த்துக்கள் மற்றும் சிறப்பான உபசரிப்பு மற்றும் வாழும் நாட்டை பற்றி அழகான விளக்கம்
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @mohanrajkalaivanan2050
    @mohanrajkalaivanan2050 Год назад +16

    Vivek is my close friend in our previous company around 2008-2009 timeline. Miss him a lot and lost contact. Bro because of you I got his contact back. I love your videos, keep up the good work.

  • @vigneshs7906
    @vigneshs7906 Год назад +7

    உங்களின் திருமணத்திற்கு தமிழர்களின்சார்பாக நல்வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி வணக்கம் வணக்கம்

  • @kumarkaruppaiah3535
    @kumarkaruppaiah3535 Год назад +3

    தமிழர்களின் விருந்தோம்பலே சிறப்புதான்
    Thanks to vivek sir

  • @Omsuriya7
    @Omsuriya7 Год назад +4

    தமிழ் மண்ணின் மைந்தர்கள் என்பதில் பெருமை இருக்கு விவேக் அண்ணா அருமையான விளக்கம்..வாழ்த்துகள் விவேக் அண்ணா....

  • @bhagimedia
    @bhagimedia Год назад +12

    அட அட அடடா என்ன ஒரு அருமையான தகவல்கள் நன்றி விவேக் சகோ🙏🏻 அட்வான்ஸ் இனிய திருமண வாழ்த்துக்கள் 💐❤️🎊🎉🥳 அற்புதமான நட்பு , உபசரிப்பு, அக்கரை...... சகோ மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு ❤️👍👌

  • @manis1852
    @manis1852 Год назад +22

    Excellent video.. just so Mr Vivek is aware.. a friend of ours, Mangala Hariprasad lived there in the 1980’s , working with the world bank. I visited Barranquilla in 1986 on a business trip, and from Venezuela to bogota in 2012

  • @kameshelumalai3717
    @kameshelumalai3717 Год назад +4

    Vivek sir... Ur really great knowledge, தமிழன் விருந்தோம்பல் எண்டுறுமே சிறப்பு... உங்களுடைய திருமணத்துக்கு எங்கள் வாழ்த்துக்கள்....

  • @jaikumaar
    @jaikumaar Год назад +9

    your tamil friend is very kind and humble nice to see very good video ,loads of information

  • @rajarammohan1487
    @rajarammohan1487 Год назад +1

    உண்மை. திரு.குமார் தாங்கள் கூறிய பிறகு தான் கொலம்பியா பற்றிய என் எண்ணம் மாறி விட்டது. விவேக் ஐயா விற்கும் எமது நன்றி.....

  • @kollaguntasubramanyam3320
    @kollaguntasubramanyam3320 Год назад +13

    Thanks to Vivek. Vivek has extraordinary experience about COLOMBIA.

  • @nishanth4146
    @nishanth4146 Год назад +8

    Bro Vivek is like a history teacher 😀

  • @Rajesh-wt1xx
    @Rajesh-wt1xx Год назад +8

    I love the way, Vivek's knowledge about our typical Tamil culture and Columbian culture where he's living. It's rare to see people who have interest to know the history of the country where they live.

  • @esanmuru
    @esanmuru Год назад +1

    தஞ்சாவூர் விவேக்..superb naan பட்டுக்கோட்டை தான். வாழ்த்துக்கள் கலக்குற.. சந்துரு.. இல்ல.. இல்ல
    . கலக்குற..குமாரு...(எனக்கு age 48 years old) அதான் உரிமையுடன் ஒருமை...no problem

  • @manic6205
    @manic6205 Год назад +23

    What a knowledge of this brother has got about Colombia.

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. Год назад +6

    தமிழ் வாழ்க.... தமிழ் மொழி மட்டும் அல்ல அது ஒரு உணர்வு.
    அனைத்தையும் தன்னகத்தே கொண்டது.

  • @sivarajahnaguleswaran5883
    @sivarajahnaguleswaran5883 Год назад +1

    இனிமையான பதிவு- நன்பருக்கு வாழ்த்துக்கள் .
    தமிழால் ஒன்றுபட்டீர் வாழ்க வளமுடன் 💪👍🍀🍀🍀

  • @jozfelix6963
    @jozfelix6963 Год назад +8

    Tuesday 6pm : Vaa Arunachalam Nee varuvanu Teriyum📸

  • @maniu05
    @maniu05 Год назад +16

    வாழும் மற்றும் வாழ்ந்த இடங்களின் வரலாற்றை தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்று தெரிந்து கொண்டோம்.... திரு விவேக் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...

  • @kovairavindran1864
    @kovairavindran1864 Год назад +1

    தஞ்சாவூர் மண்ணின் மைந்தன் விவேக் உடனான சந்திப்பு மிகச் சிறப்பு.
    தமிழன் உலகமெங்கும் பரவி நல்ல நிலையில் இருப்பது மகிழ்ச்சி.
    Cocain குறித்த புரிதலை உண்டாக்கிய விவேக் ற்கு நன்றி

  • @sudhakarg1000
    @sudhakarg1000 Год назад +2

    கொலம்பியா பற்றி பொதுவாக தெரியாத பல செய்திகள் பற்றிய நல்ல உரையாடல். பல புதிய செய்திகள். மீண்டும் விவேக் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். பயணம் தொடரட்டும் குமார்.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Год назад +2

    ** விவேக் சாருடன் அருமையான சந்திப்பு.. அற்புதமான கலந்துரையாடல்!!!. நன்றி

  • @vijayarahavans5472
    @vijayarahavans5472 Год назад +8

    Nice nanbaa... keep going on nanbaa... don't compare with others ...you are unique in this field...

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Год назад +2

    குமார்
    அருமை
    சென்னையில் இந்த வீடு 40000 க்கு மேல்..
    நமது தமிழர் விவேக் பாராட்டுக்குரியவர் ஒவ்வொரு விளக்கமும் வித்தியாசம்.
    ஆனால்
    நமது
    தென்னமரக்குடி எண்ணெய் குறித்து அடிபட்டு வீக்கம் காணும் போது மருத்துவரிடம் செல்வதற்கு முன்பு இதனை தடவும் போது உண்மையான மதிப்பு கொலம்பியா தேசத்தில் அவரது மணவாழ்வு வெற்றி பெற வாழ்த்துக்கள்.. அதுவும் தமிழ் உரையாடல். ..

  • @RajRaj-hv4yh
    @RajRaj-hv4yh Год назад +5

    Great Tamilan with Great hospitality in Columbia. Very humble guy. Best wishes.

  • @bkumar75
    @bkumar75 Год назад +16

    Hi BPK...following your videos for quite some time....nice vidoes and particularly last and this epi.... nice way of sharing Colombia details as well as you both were very fluent in this chat version.

  • @sivabalan662
    @sivabalan662 Год назад +9

    Keep going Kumar you deserve more. well explained many things about colambia by Vivek.. thanks to both of you..

  • @hanabdul79
    @hanabdul79 Год назад +3

    கொலம்பியா பற்றி பல அறிய தகவல்களை வழங்கிய நண்பர் விவேக்கிற்கு நன்றி பல…Bro Vivek I just started following your insta, you have amazing photography skills

  • @AshokAmm
    @AshokAmm Год назад +4

    Mr. Vivek, You are a great, kind and humble person. Really you are so good. Your explanation was good. Good luck for your marriage. தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @ramsunder2457
    @ramsunder2457 Год назад +5

    After watching 10 ep's finally subscribed g8 work 👌Kumar. Vivek Khanna wonderful hearted person.

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Месяц назад

    Kumar bro ஐ, வரவேற்று, உபசரித்து, Colombia இன் வளங்கள் பற்றிய சிறப்பை கூறிய, Colombia இன் ஒரே தமிழர் Vivek அண்ணாவுக்கு நன்றிகள். 🤝🏻🫂😍🇨🇴🇮🇳

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 Год назад +2

    மிக அருமையான மனிதர்.நல்ல விருந்தோம்பல்.தமிழர்.

  • @johnnyjax6444
    @johnnyjax6444 Год назад +2

    Vivek Kanna is very knowledgeable, very interesting to listen to him, he should start a youtube channel as well , very pleasant to hear him

  • @vsivas1
    @vsivas1 Год назад +2

    பாதுகாப்பாக சிறப்பாக உங்கள் பயணம் அமைய இயுவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @marimuthu-hx7qi
    @marimuthu-hx7qi Год назад

    மிகவும் அருமையான பதிவு கொலம்பிய பற்றி நிறைய சரித்திர சான்றுகள் அனைத்தும் தெரிந்து கொண்டதற்கு நன்றி குமார் தொடரட்டும் பயணம்

  • @GaneshKumar-bq6dp
    @GaneshKumar-bq6dp Год назад +3

    அருமை, தமிழர்களை எந்த நாட்டில் சந்தித்தாலும் மகிழ்ச்சி தான்❤❤❤

  • @sureshkumarperiyasamy7517
    @sureshkumarperiyasamy7517 Год назад +2

    ஒரு மிகப்பெரிய தகவல் களஞ்சியம் படித்தது போன்ற ஒரு உணர்வு குமார்

  • @radhikanarayanaswamy7451
    @radhikanarayanaswamy7451 Год назад +3

    Vivek is a certainly a proud Tamilian of Columbia. Congratulations and God Bless to the Young couple.❤

  • @maryv1677
    @maryv1677 Год назад +2

    Vivek melted in tamilan friendship.kumar is leaving now vivek speak tamil fluently..Blessed marriage life vlvek n mrs.

  • @Imran_A09
    @Imran_A09 Год назад +3

    Very gud explanation bro. Wish him happy married life vivek bro

  • @koothaperumal2536
    @koothaperumal2536 7 месяцев назад

    வாழ்க வளமுடன் விவேக் அண்ணா உங்களுடைய காதலருடன் நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன்🎉

  • @kvenkatesan797
    @kvenkatesan797 Год назад +1

    திரு விவேக் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...

  • @Bubblecandylove
    @Bubblecandylove Год назад +3

    Very good explanation. He is very patience to explain. Advance happy married life bro.

  • @pradeeps5194
    @pradeeps5194 Год назад +1

    மிகவும் அருமை , Vivek bro u are amazing, and thanks to sendil bro , bogoto விற்கு நேரில் சென்றது போல் இருந்தது. One small request sendil bro, Vivek bro try to tell lot of information abt bogoto history, but i thought u just blocking him and u speaking some places, pls complete his speech then u explain or tell whatever u know

  • @Beyblading_brothers
    @Beyblading_brothers Год назад +5

    Hi kumar it's my first comment usually I don't do comment today I watched your live video since planed to comment I have watched all your international series now only watching your kashmir like old ones good giving more details specially last and today episode with Mr. Vivek is awesome he's a good person having enough knowledge clearly explained without any confusion I want to say something about your live video I love travel but not solo travel I expect my friends to accompany taste differes person to person some one love only flying you will reach heights don't feel time will come

  • @karthig150
    @karthig150 Год назад +2

    Good couple congratulations... erode bro 😎😎👍😎 happy journey.. வாழ்க தமிழ்,💛💛💛💛

  • @snrajan1960
    @snrajan1960 Год назад +3

    இந்த எபிசோடுல எங்களுக்கு ரெண்டு வாத்தியாருங்க.
    தகவல் களஞ்சியமாக வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

  • @cute21ashok
    @cute21ashok Год назад +5

    Mr.vivek is really superb .... explanation n knowledge is amazing..please convey him this infor..kumar boss

  • @RahulMyLeader
    @RahulMyLeader Год назад +1

    நானும் தஞ்சாவூர் தான் அண்ணா . உங்க விரும்தோம்பல் அருமை. தஞ்சாவூர் காரன்னு சொல்லிக்க பெருமையா இருக்கு. வாழ்த்துக்கள்

    • @VivekJayaraman
      @VivekJayaraman Год назад +2

      நம் தஞ்சை நாம் பிறந்த பொன் தஞ்சை🙏🏾

  • @kalajoseph6422
    @kalajoseph6422 Год назад +3

    Hi Bro Mr.Vivek explanations excellent. Keep it up!!

  • @JohnCarlos16
    @JohnCarlos16 Год назад +2

    Bro nice vlog. I think you should involved her into both of yours conversation atleast s bit. She looks lonely. Just in Future

  • @ksmechano
    @ksmechano Год назад +11

    Vivek is awesome. Seems to be a big history buff and is able to explain so clearly.

  • @mathi..
    @mathi.. Год назад +1

    வீடியோ சிறப்பு அவர் விவேக் எங்கள் தஞ்சாவூர் தமிழர் என்பது சிறப்பு தான்

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Год назад

    அருமையான சந்திப்பு அருமையான நண்பர் அருமையான கட்டுரை விளக்கம் அழகான சூப்பர்

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Год назад

    அருமையான பயணங்கள் கானொளி. சிறப்பான விளக்கி சொல்வது சிறப்பு நன்றி
    வாழ்த்துக்கள் விக்னேஷ் சார்

  • @kovairider_rv
    @kovairider_rv Год назад +1

    Vivek bro nice human 🥰
    நன்றி சகோ
    உங்கள் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் 🥰🥰🥰
    Kumar bro 👍👍👍👍👍

  • @mahashan1597
    @mahashan1597 Год назад +2

    Excellent.Thank you for the full history of Colombia.special thanks to vivek too.

  • @senthilsenthil419
    @senthilsenthil419 Год назад +1

    விவேக் அண்ணன் உபசரிப்பு மற்றும் பண்பு மிகவும் அற்புதம்
    வாழ்க தமிழ் வளர்க தமிழன் 🌹👍

  • @davidpremkumar352
    @davidpremkumar352 7 месяцев назад

    I am going to Colombia to visit Colombian friends who invited me. Your videos on Colombia are so very informative, encouraging and inspiring. You have given a very nice, positive perspective of this beautiful country. I'll add to my comments after visiting Colombia. For now I am filled with positive thoughts. Thank you for your spontaneous, cheerful and friendly approach. Wishing you success in your new endeavours!

  • @ganeshponnusamy2158
    @ganeshponnusamy2158 Год назад +2

    தமிழர்கள் எங்கு இருந்தாலும் அந்த ஊருக்கே சிறப்பு
    வாழ்த்துகள்

  • @sivagnanam3502
    @sivagnanam3502 Год назад +1

    கொலம்பிய நாட்டை அறியவைத்தமைக்கு குமார் அவர்களுக்கும் கொலம்பிய நண்பருக்கும் நன்றி

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK Год назад

    மிகவும் சிறப்பான உரையாடல் 👍👍👍

  • @subramanig3
    @subramanig3 Год назад

    மிக அருமையான conversation very useful to know Columbia ❤❤❤❤❤

  • @munirajpachappan
    @munirajpachappan Год назад +1

    As always, superb informative video, bro ! I definitely have the same old perception about coloumbia you proved all wrong !

  • @allinall8009
    @allinall8009 Год назад +1

    நீங்க தமிழ் பேசறது ரொம்ப கோவம் ஆனால் மிகவும் அழகு ❤️❤️❤️👍

  • @தமிழ்ப்பேருலகம்

    வாழ்த்துக்கள் தம்பி அருமையான காணொளி. தம்பி விவேக் மற்றும் தங்கைக்கும் நன்றி. கொலம்பியாவின் தலைநகரம் அழகாகவும் தூய்மையாகவும் உள்ளது

  • @pirkaskajirasa1559
    @pirkaskajirasa1559 Год назад +2

    Vivek Anna and backpacker Kumar attagasam... Awesome

  • @NadhVD
    @NadhVD Год назад +2

    Thanks Vivek sir for hosting our Kumr Anna. , Vivek sir you have been so nice to our kumr anna ...😊👌🎊. Kumr Ann you rock s always. .. its like me going to all these places in person in. Simple way without too much luxuries. .. what a man you are. My god bles you

  • @sriindia2003
    @sriindia2003 Год назад +7

    Appreciate your greatness, Mentioning your fellow travel vlogger @tamil trekker

  • @dilipkrishnan3713
    @dilipkrishnan3713 Год назад +2

    Such a nice episode! You can see the passion in the way Vivek is describing the different experiences in Columbia! Good stuff Kumar!

  • @Tamiltrades
    @Tamiltrades Год назад +2

    Im from thanjavur.Delighted to see you bro.Thanks kumar for this.😇😍

  • @hussainfatima7877
    @hussainfatima7877 Год назад +3

    Really Vivek brother you are so kind, and knowledged person, wish you a happy married life

  • @TheTubuk
    @TheTubuk Год назад +1

    One of the best video unable to come from Sri Vivek Anna home feeling like homesick

  • @SakthiVel-je1lh
    @SakthiVel-je1lh Год назад +1

    Bro, nan last 2 months than follow panna aarambichen. Open ah sollanumna Starting’la yaara ivan comedy pannikitu irukan’nu nenachen but poga poga addict aagiten neenga podra content’la.. just checked your live video. Don’t worry about others.. audience we know who is giving real, raw and authentic content. Keep up your good work. We support you..

  • @vigneshnagaraj4069
    @vigneshnagaraj4069 Год назад +2

    Thalaivarey 🥰🥰 unga video paka paka travel pannanumnu thonuthu u r really a inspiration 🥰🥰🥰🥰🥰🥰

  • @JV-zq3dh
    @JV-zq3dh Год назад

    அருமை குமார் , உங்களால் 'பல நாடுகளின் தகவல்களைத் தெரிந்துகொள்கிறோம்

  • @ArAwindhAn
    @ArAwindhAn Год назад +2

    Sir Do Vivek Video Call Weekly if possible ❤
    Loved his Speech❤

  • @shalomproducts1606
    @shalomproducts1606 Год назад +3

    Great brother Nixon from Madurai very proud of you

  • @allwinalley
    @allwinalley Год назад +3

    Got to know more about Colombia thanks Vivek sir for giving lot of info with patience and thanks again Kumar bro for doing this great job 👍👍👍👍👍👍

  • @Julientre2culturas
    @Julientre2culturas Год назад +9

    Saludos🇨🇴very good video!!!

  • @euniceelizabeth9691
    @euniceelizabeth9691 4 месяца назад

    நம்ம‌ history kumar ரயே இரண்டு episode history கேக்க வச்சிடாங்க.super Vivek bro.Super kumar bro

  • @sattursenthil
    @sattursenthil Год назад +4

    Today's discussion with vivek bro covering lot of topics simply superb

  • @kprabu4499
    @kprabu4499 Год назад +2

    விவேக் அவர்களின் விளக்கம் அருமை